நினைத்தவுடன் முக்தி தரும் சிறப்புடைய இத்தலம் , தமிழகத்தின் நடுநாட்டில் ஒரு மாவட்டத் தலைநகராக விளங்கி வருகிறது. இவ்வூர் விழுப்புரம் சந்திப்பு காட்பாடி சந்திப்புகளுக்கிடையில் ஒரு புகைவண்டி நிலையமாக விளங்குகிறது, வடக்கில் ” திருநதி ” என்ற நதியும், தெற்கில் ” சோணம் ” என்ற நதியும், மேற்கில் “புண்ணிய நதி” என்ற ஒரு நதியும் இதற்க்கு வட பக்கத்தில் ” சேயாறு ” என்ற ஆறும் உள்ளன. இது கௌரி நகரம், ஞான நகரம், தென் கயிலாயம், முக்திபுரி, சிவயோகம், சோணகிரி எனப் பல பெயர்கள் உடையது. இத்தலம் ஆறு ஆதாரத்தலங்களில் மணிப்பூரகமாகவும் பஞ்ச பூதத்தலங்களில் தேயு (அக்னி) தல மாகவும் விளங்குகிறது.

மலை

இத்தலத்தின் தென் திசையில் சிவலிங்க சொரூபமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு மலை உண்டு. இம்மலையின் பெயரே ஊர்ப் பெயராக விளங்குகிறது. இதற்கு சோணகிரி, அருணாசலம் என்ற பெயர்கள் உண்டு. இம்மலை கிருதாயகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும் , கலியுகத்தில் தற்போது கல் மலையாகவும் மாறினதாகப் புராணங்கள் கூறுகின்றன. 2688 அடி உயரமுள்ள இந்த மலையே சிவலிங்கமாக அமைந்துள்ளது. ஸ்ரீ தேயு, ஜோதிலிங்க வடிவமாகி , ஸ்ரீ சக்ர வடிவத்தில் அமைந்துள்ள அண்ணாமலை அண்ணலே , ஸ்ரீ அருணாச்சலேஸ்வரலிங்கம் ஆவார். இவருடைய புனித திருவடியாகவே நினைத்து மக்கள் இம்மலையைப் போற்றி வணங்குவர். கைலையில் இருக்கும் சிவனே இங்கு சிவலிங்கமாக காட்சி தருவதாகக் கூறுவர். இம்மலை நெருப்பினால் வந்த குன்றே என்று நிலவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மலையே சிவலிங்க வடிவமாக இருப்பதால், மக்கள் கார்த்திகை தீபத் திருவிழாத் தவிர மற்ற நாட்களில் ஏறிச் செல்ல அஞ்சுவர். மேலே ஏறிச் செல்ல படிகளும் கிடையாது.

இவ்வளவு பெரிய மலையாகிய லிங்கத்தை நாம் அர்ச்சனை செய்து பூஜிக்க இயலாது என்பதால் இறைவன் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு சுயம்புவாகத் தோன்றி கோவிலினுள் அருணாச்சலேஸ்வரர் லிங்கமாக காட்சி தருகிறார்.
இம்மலையின் நடுவில் ஸ்ரீ கந்தாச்ரமம், விருபாட்சிகுகை, குகை நமச்சிவாயர் ஆலயம் , மாமரத்துக் குகை , சடைச்சாமி குகை , ஆருட்பால் குகை , ஆலமரத்துக் குகை , ஸ்ரீ ரமண மகரிஷி தியானம் செய்த குகை ஆகியவை உள்ளன. எண்ணற்ற சித்தர்கள் , ஞானிகள், முனிவர்கள், இம்மலையில் தவம் செய்திருக்கிறார்கள். இன்றைக்கும் நம் கண்களுக்குத் தட்டுப்படாமல் தவம் செய்து வருகிறார்கள்.

கோவில் அமைப்பு

Thiruvannamalai temple
Thiruvannamalai temple

24 ஏக்கர் பரப்பளவில் மலையடிவாரத்தில் இக்கோவில் ஆறு பிரகாரங்களுடன் ஒன்பது ராஜகோபுரங்களுடன், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கே உள்ள இராஜ கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு கோபுரம் திருமஞ்சனக் கோபுரம் என்றும் , மேற்கு கோபுரம் பேயக் கோபுரம் என்றும் , வடக்குக் கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் கிழக்கில் இராஜ கோபுரம் என்றும் அழைக்கப்படும். இந்த நான்கு கோபுரங்களுக்கும் உட்பக்கம் சிறிய கோபுரங்களும் அமைந்துள்ளன.

கிழக்கு இராஜ கோபுரம் வழியாக உள்ளே சென்றால் ஆயிரங்கால் மண்டபம், கம்பத்திளையனார் சந்நிதி , ஸ்ரீ ரமண மகரிஷி தவம் செய்த பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி முதலியன உள்ளன. கம்பத்து இளையனார் திருக்கோவிலில் தான் அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த இடமாகும். இதற்குத் தென்புறம் சிவகங்கைத் தீர்த்தம் விளங்குகிறது. அடுத்து பெரிய நந்தீச்வரர்ருக்கு எதிரில், வல்லாள மகாராசா கோபுரம் உள்ளது. இக்கோபுரத்தின் உச்சியில் ஏறி வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் தடுத்தாட் கொண்ட இடமாகும். இக்கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் காலபைரவர் சந்நிதி , பிரம்ம தீர்த்தம், கோசாலை , கிளிக்கோபுரம் உள்ளன.
அடுத்து மூன்றாம் பிரகாரத்தில் தீப தரிசன மண்டபம் உள்ளது. கார்த்திகையன்று பஞ்சமூர்த்திகள் இம்மண்டபத்தில் தான் மலையை நோக்கி நிற்க மலை மீது தீபம் ஏற்றும் விழா நடைபெறும். மூன்றாம் பிரகாரத்தில் சம்பந்த விநாயகர் கோவில் தல விருட்சமான மகிழ மரம், திருக்கல்யாண மண்டபம் உள்ளன.

அடுத்து அதிகார நந்தீஸ்வரர் ஆணை பெற்று இரெண்டாம் பிரகாரத்தில் நுழைந்தால் பரிகார தெய்வங்கள் , நால்வர், 63 நாயன்மார்கள் , சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் , ஸ்ரீ கெஜலக்ஷ்மி , ஆறுமுகப் பெருமான் ஆகியோர சந்நிதிகளைத் தரிசித்து வடக்குப் பிரகாரத்தில 63 நாயன்மாயர்களின் உற்சவர்கள், சொர்ண பைரவர் பள்ளியறை , ஸ்ரீ நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
அடுத்து பிரதோஷ நந்தி மற்றும் துவார பாலகர்கள் அனுமதி பெற்று அர்த்த மண்டபத்தில் நுழைந்து, ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரை தரிசிக்கிறோம். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு நாகாபரணம் அணிவித்து மாலைகள் வட்டவடிவில் அணிவித்து செய்யும் அலங்காரம் , நாம் அடையாளம் உடன் கண்டு கொள்ளும் தனிச் சிறப்புடையது. வைகுந்த வாயில் வழியாக அம்மன் சந்நிதிக்கு வரும் போது தீப மலையைப் பார்த்து வணங்கலாம். அம்பாள் சந்நிதி முன் உள்ள மகா மண்டபத்தில் தூண்களில் அஷ்ட லட்சுமிகள் , ருத்ரகங்கை மற்றும் வடக்குப் பக்கத்தில் நவக்கிரகங்கள் , சித்ரகுப்தர் ஆகியோர் உள்ளனர். அடுத்து அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து உண்ணாமலை அம்மையைக் கண்குளிர கண்டு தரிசிக்கலாம். சிறிய உருவில் வலது கையில் மலருடனும் , இடது கையைத் தொங்க விட்டும் அருட் பார்வையுடன் நிற்கும் கோலத்தை எதிரில் உள்ள பலகை மேடையில் நின்று , நாம் வணங்கிக் கொண்டே இருக்கலாம்.

லிங்கோத்பவர்

Thiruvannamalai-Arunachaleswarar
Thiruvannamalai-Arunachaleswarar

படைத்தல் கடவுளாகிய நான்முகனும் காத்தற் கடவுள் திருமாலும், தமக்குள் யார் பெரியவர் எனப் போட்டியிட்டனர். அப்பொழுது சிவபெருமான் தமது அடியையோ , முடியையோ காண்பவரே பெரியவர் எனக்கூறி அழல் உருவமாய் அவர்கள் முன் தோன்றினார். திருமால் வராக அவதாரம் எடுத்து அடியினைக் காணச் சென்று , தமது தோல்வியை ஓப்புக் கொண்டு திரும்பினார். ஆனால் முடியினைக் காணச் சென்ற பிரம்மன் சிவனின் முடியிலிருந்து பல யுகங்களாக கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்த தாழம்பூவின் துணைக் கொண்டு முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார். சினம் கொண்ட சிவபெருமான், பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூலோகத்தில் தனிக் கோவில்கள் கூடாது என்றும் , தாழம்பூ சிவபூஜைக்கு பயன்படாது என்றும் அருளினார். இவ்வாறு சோதிப் பிழம்பாக நின்ற உருவமே லிங்கோத்பவர் ஆகும். இது அருவுருவமாகும். அருவுக்கும், உருவுக்கும் இடைப்பட்டு வெளிப்பட்டதே முதல் மூர்த்தி ஆயிற்று. எனவே தான் எல்லா சிவன் கோவில்களிலும் அருவமான சிவலிங்கத்திற்குப் பின்னால் அருவுருவமாக லிங்கோத்பவரை அமைத்திருக்கிறார்கள்.

அம்பிகை இடப்பாகம் பெற்றது

திருக்கையிலாய மலையில் அம்மையும், அப்பனும், ஏகாந்தத்தில் இருந்த போது அம்மை விளையாட்டாக சிவனின் திருக்கண்களை மூட உலகெங்கும் இருள் சூழ்ந்தது, அதனால் உயிரினங்கள் துன்பப்பட , அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள உமையம்மையார் காஞ்சிபுரம் வந்து தவமியற்ற இறைவன் ஆணைப்படி திருவண்ணாமலை அடைந்து தவமியற்றி வரும் போது தேவர்கள் அம்பிகையிடம் வந்து மகிடாசுரன் என்பவனால் தாங்கள் அடையும் துன்பத்தை எடுத்துக் கூறினார்கள். அம்மையும் , துர்க்கை மூலம் அரக்கனைக் கொன்று தேவர்களைக் காத்தால். பின்னர் அண்ணாமலையாரை வணங்கி ஒரு கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் பிரதோஷ நேரத்தில் , மலை மேல் ஜோதியுருவம் கண்டு தரிசித்து இறைவனின் இடப்பாகம் பெற்றார்.

திருவிழாக்கள்

thiruvannamalai festival
thiruvannamalai festival-thiru karthikai

இக்கோவிலில் 12 மாதங்களும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இவற்றில் முக்கியமானது திருக்கார்த்திகை பெருவிழா ஆகும். இவ்விழா 17 நாட்கள் நடைபெறுகின்றன. இதுவே தமிழ்நாட்டில் நடைபெறும் அதி சிறப்புடைய அதிக மக்களால் கொண்டாடப்படுகின்ற பெருந் திருவிழாகும். இத்திருவிழாவின் நோக்கம் இறைவன் ஜோதி வடிவமாகத் தோன்றி – அவனது அடிமுடியை எவராலும் காணமுடியாது, அவன் எங்கும் நிலைத்து இருக்கிறான் என்பதை உணர்த்துவதே ஆகும். இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா , வெவ்வேறு தத்துவங்கள் மற்றும் நிகழ்வுகளை உணர்த்த வெவ்வெறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.

பத்தாம் நாள் திருவிழாவே அதிமுக்கியமானதாகும். அந்த நாளில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலையில் 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகின்றன. பஞ்ச மூர்த்திகள் தீப தரிசன மண்டபத்தில் காத்திருக்கும் போது அர்த்த நாரீஸ்வரர் ஆடிக் கொண்டே அங்கு வந்த அக்கணமே , பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனையும் அதே சமயத்தில் மலையுச்சியில் மகா தீபமும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட அங்கு குழுமியிருக்கும் மக்கள் வெள்ளம் “அண்ணாமலைக்கு அரோகரா ” என ஆர்ப்பரித்து வணங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இவ்விழாவினை பல லட்சம் மக்கள் கண்டு களிப்பர். இத் தீபத் திருநாளன்று அனைத்து கோபுரங்கள் மட்டுமின்றி கோவில் முழுவதும் மற்றும் இல்லம் தோறும் தீபம் ஏற்றப்படுகிறது. இரவில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் வீதி உலா அதிவிமரிசையாக நடைபெறும். அடுத்து 3ம் நாள் தெப்பத் திருவிழா. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரிசனம் ஒருமுறை நாம் செய்தாலும் நம்முடைய 21 தலைமுறைக்கும் புண்ணியம் என்பர்.

கிரிவலம் வருதல்

Thiruvannamalai-Girivalam
Thiruvannamalai-Girivalam

அம்பிகையே இறைவனின் இடப்பாகம் பெற தன் சிரம் மீது இரு கைகளைக் கூப்பி சுற்றி வந்ததாகக் கூறுவர். நாள் நட்சத்திரம் எதுவாய் இருந்தாலும் , கிரிவலம் வருவோருக்கு சிவபதம் கிட்டும். பிரவிப் பிணி நீங்கும். அனைத்து வளங்களும் வந்து சேரும் என்பர். மலையைச் சுற்றி வரும் போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பலன் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.
கிரிவலம் வரும் பாதையில் நாம் வரிசையாக இந்திரலிங்கம் , வினைதீர்க்கும் விநாயகர், அக்னி லிங்கம் , தட்சிணா மூர்த்தி, எமலிங்கம், நிருதி லிங்கம் , வருண லிங்கம், சூரிய லிங்கம் , வாயு லிங்கம், குபேர லிங்கம் , இடுக்குப் பிள்ளையார், ஆகியோரையும் தரிசனம் செய்யலாம். சேஷாத்திரி ஸ்வாமிகள் , ரமண மகரிஷி சமாதியையும் தரிசிக்கலாம். தற்போது கோவிலாக மாறியுள்ள மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவெம்பாவை பாடிய இடமும் உள்ளது. பஞ்சமுக தரிசனம் என்ற இடத்தில் இருந்து மலையின் ஐந்து சிகரங்களையும் காணலாம். மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் என்பர். மற்ற நாட்களை விட பவுர்ணமி அன்று தமிழ்நாடு எங்கினும் இருந்து இத்தலம் வந்து ஸ்வாமியை வழிப்பட்டு கிரிவலம் வருவோர் லட்சக்கணக்கில் இருப்பர்.

வழிபட்டோர்

நால்வர் பெருமக்களும் வணங்கிப் பாடி பரவசம் அடைந்துள்ளனர். குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், வச்சிராங்கத பாண்டியன், வல்லாள மகாராஜா, ரமண மகரிஷி, சேஷாத்திரி ஸ்வாமிகள் , யோகி ராம் சூரத்குமார் ஸ்வாமிகள் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றைக்கும் இங்கு ஞானிகளும் , சித்தர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ” ஞானத்த போதனரை வா வென்று அழைக்கும் மலையாக ” இன்றும் விளங்கி வருகிறது. முருகன் திருவண்ணாமலையை வழிப்பட்டதைக் கந்தபுராணம் கூறுகிறது.

நினைத்தாலே முக்தி

தில்லையைத் தரிசிக்க முக்தி , காசியில் இறக்க முக்தி , திருவாரூரில் பிறக்க முக்தி உண்டாகும். ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி உண்டாகும் என்பர் ஆன்றோர். ஆம், நமக்கு மிகவும் எளிது நினைத்தல் அல்லவா ! திருவண்ணாமலையையும் , அங்கு எழுந்தருளியுள்ள அம்மை, அப்பனையும் நினைத்துக் கொண்டே இருப்போம் . அப்பொழுது தான் நாம் இறக்கும் தருவாயிலும் இவர்களை நினைத்துக் கொண்டே இருக்க இயலும். நினைப்போம் உண்ணாமலை அம்மை சமேத அருணாச்சலேஸ்வரரை ! பெறுவோம் முத்தியை நிச்சயமாக !

Description

The temple is situated on the east side of the 24 acres of land with the six towers of the river. The Raja tower in the east is 217 feet tall with 11 levels. There are 12 different festivals in this temple. The most important of these is the Thirukarthigai festival. This festival takes place 17 days. This is the biggest festivities celebrated by the overwhelming majority of people in Tamil Nadu.

 

38 COMMENTS

 1. I precisely needed to thank you so much all over again. I do not know the things I could possibly have done in the absence of the type of opinions provided by you relating to this topic. It was actually a distressing circumstance for me, however , viewing this specialised mode you resolved that took me to jump over happiness. I’m happier for your support and believe you know what an amazing job you are always accomplishing instructing the others through your blog. I’m certain you’ve never encountered any of us.

 2. I simply had to say thanks once again. I am not sure the things I would have sorted out without those creative ideas provided by you regarding that subject matter. It had been a very frightful condition in my view, however , discovering a new professional style you dealt with that made me to leap for joy. Now i am thankful for this help as well as pray you know what an amazing job you were undertaking instructing men and women by way of your webpage. Probably you haven’t met all of us.

 3. I in addition to my friends have already been examining the excellent items from your web site then then developed a terrible suspicion I never thanked the web blog owner for those tips. Most of the ladies are already so happy to learn all of them and have now without a doubt been taking advantage of those things. Many thanks for truly being well thoughtful and then for having this form of magnificent ideas millions of individuals are really desperate to discover. My personal sincere regret for not expressing gratitude to earlier.

 4. I want to point out my appreciation for your generosity for those who have the need for help with this particular area of interest. Your real dedication to getting the message all through turned out to be really beneficial and have constantly allowed many people like me to attain their endeavors. This important tutorial indicates a lot a person like me and substantially more to my peers. Many thanks; from each one of us.

 5. I definitely wanted to compose a comment so as to appreciate you for these wonderful suggestions you are showing at this website. My incredibly long internet research has at the end been recognized with brilliant concept to exchange with my pals. I ‘d admit that we visitors are rather blessed to dwell in a really good website with so many marvellous professionals with good opinions. I feel rather fortunate to have used your web pages and look forward to so many more fun moments reading here. Thank you once again for all the details.

 6. I intended to compose you one tiny word to help give many thanks over again considering the incredible tactics you’ve discussed in this case. This has been simply strangely generous with you to allow extensively all many people could have advertised for an ebook to make some bucks for their own end, precisely seeing that you might well have tried it in the event you decided. The basics additionally worked to become a easy way to understand that the rest have the same eagerness just as mine to figure out a lot more concerning this condition. I am certain there are thousands of more pleasurable moments ahead for many who view your blog.

 7. I am also writing to make you be aware of what a really good experience my wife’s girl gained checking your site. She even learned a wide variety of details, not to mention what it is like to have an ideal coaching mindset to get certain people just have an understanding of specified tricky subject areas. You really surpassed our own desires. Thank you for supplying the helpful, dependable, educational and also unique guidance on the topic to Evelyn.

 8. I truly wanted to write down a simple message in order to thank you for all of the precious guidelines you are posting here. My time intensive internet research has now been paid with pleasant facts and strategies to exchange with my relatives. I ‘d say that we visitors actually are rather lucky to dwell in a wonderful site with so many special professionals with beneficial ideas. I feel very much lucky to have discovered your webpages and look forward to plenty of more fabulous moments reading here. Thanks once more for all the details.

 9. I am just commenting to let you be aware of of the really good encounter my girl enjoyed going through yuor web blog. She noticed numerous issues, which include what it is like to have a great giving style to let other people with ease know some problematic subject areas. You actually did more than readers’ expected results. Thanks for coming up with these invaluable, dependable, informative not to mention unique tips on the topic to Janet.

 10. I and also my pals have already been reading through the best information and facts from your web site while the sudden I got a horrible feeling I had not expressed respect to you for those strategies. Most of the boys had been for that reason joyful to read through all of them and already have actually been using them. Many thanks for indeed being quite kind and also for opting for certain extraordinary information most people are really desperate to know about. My personal honest apologies for not expressing appreciation to sooner.

 11. My spouse and i ended up being happy that Louis managed to carry out his researching out of the ideas he came across from your very own web page. It is now and again perplexing to simply continually be releasing steps that many people have been trying to sell. Therefore we realize we now have you to appreciate for that. The specific illustrations you’ve made, the easy web site menu, the relationships you can make it easier to engender – it’s got many superb, and it’s letting our son and the family understand this theme is interesting, and that is particularly pressing. Thank you for the whole thing!

 12. I am also commenting to make you understand of the impressive encounter my friend’s daughter had viewing your site. She learned some pieces, with the inclusion of what it is like to have an ideal helping nature to make other folks without hassle learn about a number of specialized matters. You truly did more than visitors’ desires. I appreciate you for delivering those warm and friendly, healthy, edifying and unique guidance on this topic to Lizeth.

 13. I precisely wished to appreciate you all over again. I am not sure what I would have tried without the entire advice provided by you relating to such a subject matter. It absolutely was a very fearsome dilemma in my opinion, however , seeing a new well-written tactic you solved that made me to cry for delight. Now i’m happy for this information and have high hopes you really know what a powerful job that you are carrying out training many others with the aid of your websites. Probably you have never come across all of us.

 14. Thanks a lot for giving everyone an exceptionally splendid possiblity to check tips from this blog. It really is so amazing and as well , packed with fun for me personally and my office acquaintances to visit your website minimum thrice in 7 days to see the fresh things you have got. And of course, I am also actually amazed considering the powerful hints you serve. Some 3 areas in this post are undoubtedly the finest I have ever had.

 15. I just wanted to compose a simple remark to be able to say thanks to you for those nice points you are writing here. My long internet investigation has finally been rewarded with awesome knowledge to write about with my visitors. I ‘d say that most of us visitors are undeniably blessed to be in a superb site with many outstanding individuals with insightful opinions. I feel very much grateful to have encountered your entire web site and look forward to plenty of more fabulous times reading here. Thanks a lot once more for all the details.

 16. Thank you a lot for providing individuals with remarkably pleasant opportunity to discover important secrets from this site. It really is so excellent and as well , full of fun for me and my office co-workers to search your blog at least 3 times weekly to read through the new guidance you will have. Not to mention, I’m always fulfilled with the superb strategies you serve. Some 1 ideas in this article are ultimately the best we have had.

 17. I wanted to create you that little remark to give thanks again for all the marvelous pointers you’ve featured on this page. It’s simply particularly open-handed of people like you to convey without restraint just what a few people would’ve supplied as an ebook to end up making some dough for themselves, most importantly given that you might have done it in the event you desired. Those secrets likewise served as a great way to fully grasp that other people online have a similar eagerness just like my own to grasp lots more when it comes to this condition. I am certain there are many more enjoyable times up front for people who take a look at your blog.

 18. Needed to compose you this little bit of remark to finally say thanks the moment again for these amazing things you have shared here. It’s quite tremendously open-handed of people like you to supply unhampered all that most people would have supplied as an e-book to get some cash for their own end, precisely seeing that you might have tried it in case you considered necessary. Those pointers additionally worked to become fantastic way to know that other individuals have a similar desire really like mine to know much more with respect to this issue. I am certain there are some more pleasurable opportunities in the future for folks who read your site.

 19. I just wanted to make a remark so as to thank you for all of the awesome ways you are sharing on this website. My extensive internet investigation has at the end been compensated with wonderful information to exchange with my good friends. I ‘d tell you that many of us website visitors are definitely endowed to live in a very good website with so many brilliant professionals with valuable pointers. I feel quite fortunate to have encountered the webpage and look forward to tons of more pleasurable minutes reading here. Thanks again for everything.

 20. A lot of thanks for all your valuable hard work on this web page. My mother delights in setting aside time for investigation and it’s easy to see why. A number of us know all concerning the powerful mode you render both interesting and useful tips on the web blog and as well strongly encourage response from other individuals on that article plus our favorite daughter is truly understanding so much. Take advantage of the remaining portion of the year. Your conducting a fabulous job.

 21. I have to get across my admiration for your generosity supporting those people that should have guidance on this niche. Your special dedication to passing the message along ended up being unbelievably helpful and have in most cases permitted somebody like me to attain their targets. Your warm and helpful instruction entails so much to me and a whole lot more to my fellow workers. With thanks; from all of us.

 22. I wish to get across my love for your kindness giving support to persons that should have assistance with this niche. Your real dedication to getting the message across came to be especially helpful and have surely empowered regular people like me to get to their aims. Your personal warm and helpful instruction entails this much to me and somewhat more to my fellow workers. Thanks a lot; from everyone of us.

 23. I needed to write you a very little remark in order to thank you so much the moment again just for the great basics you have documented on this site. It has been wonderfully generous with people like you to grant publicly just what a lot of people would have distributed as an e-book to end up making some dough for themselves, chiefly considering that you could have done it if you ever desired. Those good tips in addition worked as a fantastic way to realize that someone else have the identical eagerness just like my very own to grasp much more with regards to this issue. I am sure there are many more fun occasions in the future for folks who looked at your site.

 24. Thank you so much for giving everyone such a splendid opportunity to discover important secrets from this site. It’s usually very excellent and also jam-packed with a lot of fun for me and my office acquaintances to visit your blog not less than 3 times every week to find out the fresh guides you have got. And indeed, I’m at all times satisfied with all the eye-popping principles served by you. Selected 2 points in this post are in truth the most efficient I’ve ever had.

 25. My husband and i ended up being comfortable when Emmanuel managed to conclude his web research via the precious recommendations he came across while using the blog. It’s not at all simplistic to just happen to be offering information and facts that many other people have been selling. And we all fully grasp we have the blog owner to appreciate because of that. These illustrations you have made, the straightforward site menu, the friendships you help to instill – it’s all awesome, and it is letting our son in addition to the family imagine that this topic is awesome, which is extraordinarily vital. Thanks for the whole thing!

 26. I simply desired to say thanks again. I do not know the things that I might have taken care of without the actual ideas shown by you relating to my theme. It was before an absolute depressing problem in my circumstances, but being able to view the specialized style you dealt with the issue took me to jump with delight. Now i’m happy for this help and thus have high hopes you are aware of a great job that you’re doing educating the mediocre ones all through your blog. Most likely you’ve never met any of us.

 27. I as well as my buddies ended up examining the good information and facts on the blog and so suddenly came up with a horrible feeling I never expressed respect to the site owner for those tips. These boys were certainly warmed to read them and now have simply been loving them. I appreciate you for being considerably helpful and also for finding some perfect areas millions of individuals are really wanting to learn about. My very own honest apologies for not saying thanks to sooner.

 28. I would like to get across my affection for your kind-heartedness in support of those people who really want help on in this concern. Your special commitment to passing the solution along had become unbelievably practical and has continuously made ladies much like me to arrive at their dreams. Your personal helpful recommendations entails so much a person like me and still more to my office colleagues. Thank you; from all of us.

 29. I precisely needed to thank you so much all over again. I do not know the things I would have gone through in the absence of the tactics revealed by you over such a subject. Previously it was an absolute intimidating matter in my circumstances, but spending time with a new well-written mode you processed it took me to leap with joy. Now i am thankful for this service and as well , hope that you comprehend what a powerful job you’re doing educating others with the aid of your web page. Most probably you have never encountered any of us.

 30. I precisely desired to appreciate you again. I do not know what I could possibly have created in the absence of the entire techniques provided by you relating to this subject matter. This was a very troublesome concern in my circumstances, nevertheless encountering a skilled technique you managed the issue made me to cry with contentment. I’m grateful for the guidance and as well , trust you know what a powerful job you were carrying out teaching other individuals through a site. More than likely you’ve never come across all of us.

 31. I simply desired to thank you so much once again. I am not sure the things that I would have accomplished without those solutions contributed by you on that subject matter. It was an absolute distressing difficulty in my view, nevertheless being able to view a new skilled approach you processed that took me to weep with gladness. I’m just thankful for the information and thus expect you realize what an amazing job your are carrying out instructing others thru your website. I am certain you have never encountered all of us.

 32. Thank you for every one of your work on this web site. Gloria really loves managing internet research and it’s really obvious why. My spouse and i hear all relating to the compelling medium you deliver reliable tips and hints through the blog and even foster participation from website visitors on that topic while our princess has been discovering a whole lot. Take pleasure in the remaining portion of the new year. You have been performing a first class job.

 33. My wife and i were quite fulfilled when Albert managed to deal with his reports from the ideas he came across out of the blog. It is now and again perplexing to simply possibly be giving away tips and hints which usually many others have been selling. We really remember we now have the website owner to give thanks to for this. The specific explanations you have made, the simple web site menu, the relationships your site assist to instill – it is mostly exceptional, and it is helping our son and the family understand this situation is brilliant, which is certainly extremely mandatory. Many thanks for everything!

 34. I happen to be writing to make you know what a impressive experience my wife’s daughter enjoyed reading through your blog. She figured out too many pieces, not to mention what it’s like to have an amazing giving nature to get others with no trouble grasp specified advanced subject areas. You really exceeded our desires. I appreciate you for giving the beneficial, safe, informative and also fun tips on that topic to Emily.

 35. I really wanted to send a quick comment to be able to thank you for these remarkable steps you are giving out here. My time-consuming internet look up has at the end been compensated with useful suggestions to write about with my two friends. I ‘d state that that many of us visitors are definitely lucky to exist in a fantastic community with many brilliant professionals with good secrets. I feel pretty happy to have come across your website and look forward to plenty of more excellent minutes reading here. Thanks a lot again for a lot of things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here