To view this temple in English

தலம் இருப்பிடம்

alagar kovil-malai
alagar temple-alagar malai

மதுரை மாநகருக்கு வடக்கில் 20 கி.மீ . தூரத்தில் அழகர் மலை அமைந்துள்ளது. இம்மலை கிழக்கு மேற்காக 15 கி.மீ. நீளமுடையது. மலையின் உயரம் 1000 அடியாகும். இம்மலை திருமாலிருஞ்சோலை, பழமுதிர்சோலை , சோலைமலை, வணகிரி விருஷபாத்ரி, இடபகிரி என்று பல பெயர்கள் உடையது. வடவேங்கடம் போல் இம்மலை 7 மலைகளை தன்னகத்தே கொண்டது. இம்மலையில் பலவகை செடி , கொடி மரங்கள் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப் பசேல் என காட்சி தருகிறது. இதில் உள்ள கோவில்களில் பூக்களும் , காய் கனிகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன.

இம்மலையின் தென்புறம் அடிவாரத்தில் அழகர் என்னும் பெயரில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அழகர் கோவில் உள்ளது. இவ்விடத்திலிருந்து மலைப்பாதையில் 3 கி.மீ. தூரத்தில் , மலையின் ஒரு உச்சியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை என்னும் தலம் அமைந்துள்ளது. மதுரையில் தங்கியிருந்து இவ்விரண்டு தலங்களையும் ஒரே நாளில் தரிசித்து நாம் திரும்பலாம்.

திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் திருக்கோவில்

இக்கோவில் மூலவர் பெயர் அழகர், கள்ளழகர், பரமஸ்வாமி , மாலிருஞ்சோலை நம்பி எனப் பல பெயர்கள் உண்டு. பஞ்சாயுதங்களோடு நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுகமண்டலம். கள்ளர்கள் வாழ்ந்த மலையடிவாரத்தில் எழுந்தருளியிருப்பதால் , இவருக்கு கள்ளழகர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் நின்ற திருக்கோலத்தில் சதுர்ப் புஜங்களுடன் பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர்.தருமதேவதையே இம்மலை வடிவத்தில் பெருமாளைத் தாங்குவதாகக் கூறுவர். 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஆறு ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட தலம் ஆகும். 128 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இத்தலம் எப்பொழுது தோன்றியது என்று கணக்கிட முடியாத மிகப் பழமையானது ஆகும். மூர்த்தி, தலம் , தீர்த்தம் என்று மூவகையாலும் சிறந்து விளங்குகிறது.
இங்குள்ள குகைகளுக்கு உள்ளும் , வெளியிலும் காணப்படும் பிராமி எழுத்து கல்வெட்டுக்களிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புத்த மதப் பிட்சுகளும், ஜைனமத முனிவர்களும் இம்மலையில் தங்கி தவம் செய்வதாகத் தெரிகிறது. பஞ்சபாண்டவர் படுக்கை என்ற குகையில் காணப்படும் பிற பிராமி எழுத்துக்களாலான தமிழ் சொற்களில் , இக்குகையை அமைத்த ஜைன முனிவர்களின் பெயர்கள் உள்ளன.

கோவில் அமைப்பு

Madurai alagar temple
Madurai alagar temple Structure

இத்திருக்கோவில் 2 கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. வெளிக்கோட்டை , அழகாப்புரிக்கோட்டை எனப்படும். அழகாபுரி என்னும் ஊர் புகழ் பெற்று இருந்ததாகவும் , அழகாபுரியைச் சுற்றியிருந்த கோட்டை மதிளுக்குள் அழகர்கோவில் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. இம்மதிலின் சிதைந்த பகுதிகளை இன்னும் நாம் காணலாம். இம்மதில் கருங்கற்களாலும் , செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளதை நாம் இன்னும் காணலாம். இதன் சுற்றளவு சுமார் 2 மைல் ஆகும்.

பதினெட்டாம்படி கருப்பணஸ்வாமி தெய்வம்

Madurai alagar temple
Madurai alagar temple-padinettampadi karuppu

இதற்கு அடுத்து அமைந்துள்ள உட்கோட்டை இரணியங்கோட்டை எனப்படும். இக்கோட்டையின் வாயிற் சுவற்றின் மேல் நரசிம்மர் அமர்ந்திருப்பார். இதனைத் தாண்டி உள்ளே சென்றால், யானை வாகன மண்டபத்தை அடுத்து இராஜகோபுரம் அமைந்துள்ளது. இக்கோபுர வாசல் எப்பொழுதும் அடைத்தே இருக்கும். இந்த வாசலின் இரெட்டைக் கதவுகள் பதினெட்டாம்படி கருப்பணஸ்வாமியாக வழிபடப்படுகிறது. இவர் கள்ளர்களுக்கு மிகவும் முக்கிய தெய்வம் என்றும் இவர் வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறுவர். ஆகையால் இவருக்கு வடக்கு நோக்கி நின்றே பூஜை செய்வர். இவருக்கு இங்கே உருவம் இல்லாததால் , கோபுரக்கதவுகளையே இத்தெய்வமாக எண்ணிப் பூஜை செய்வர். குயவர் குலத்தைச் சேர்ந்த பூசாரிகளே உள்ளனர். பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் இக்கதவு திறக்கப்படும். பல வழக்குகள் , விவகாரங்கள் முதலியன இப்பதினெட்டாம்படி வாசலில் பிரமாணம் செய்து , இருதரப்பினரும் தீர்த்துக் கொள்வது இன்றும் வழக்கமாக உள்ளது. அழகருடைய அபிஷேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நூபுரகங்கை தீர்த்தத்தை இங்கு பிரமாணம் செய்த பின்னரே , கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது. அழகர் கோவிலை விட்டு வெளியே செல்லும் போதும் , திரும்பும் போதும் , கருப்பணஸ்வாமிக்கு முன் சேவை சாதித்து கற்பூர தீபாராதனை காட்டப்படுகிறது. அப்பொழுது அழகருக்கு அணிந்திருந்த நகைகளின் ஜாபிதாவை வாசித்து சரிபார்ப்பார்கள். சுந்தராஜப் பெருமாள் மலையாளத் தேசத்திற்கு எடுத்துச் செல்ல வந்த 18 மந்திரவாதிகளை கருப்பணஸ்வாமி ஜெயித்து 18 படிகளில் புதைத்து விட்டதால் இக்காவல் தெய்வத்திற்கு பதினெட்டாம்படி கருப்பணஸ்வாமி என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர்.

பிரகாரங்கள்

7 பிரகாரங்கள் உள்ள கோவிலை உத்தமோத்தமான கோவில் என்பர். இக்கோவிலும் அதில் ஒன்று. கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவரைச் சுற்றி 7 பிரகாரங்களில் அது அதற்கான பரிவார தெய்வங்கள் இருப்பர். 7 -வது பிரகாரத்திற்கான தெய்வங்கள் ஆதிதயர் , சேத்திரபாலகர் இங்கு உள்ளன. வலம்புரி விநாயகர் , சோலைமலை நாச்சியார், சீனிவாசன், சேத்திரபாலகர் ஆகியோர் இப்பிரகாரத்தில் உள்ளதால், முன்னர் இக்கோவிலில் 7 பிரகாரங்கள் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

மூலவர் சந்நிதி

மூலவர் பெயர் பரமஸ்வாமி . இவரது உற்சவ மூர்த்திக்குத் தான் அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் பெயர். பெயருக்கேற்ப திவ்ய சௌந்தர்யம் உடையவர். 108 திவ்ய தேசங்களில் மதுரை கூடலழகர், அன்பில் மற்றும் திருநாகை திருத்தலங்களின் எம்பெருமானுக்கு இப்பெயர் உண்டு. அழகான இந்த உற்சவமூர்த்தியை நூபுரகங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்வர். வேறு நீரால் திருமஞ்சனம் செய்தால் இவருடைய நிறம் கருப்பாக மாறிவிடும். இவரைத் தவிர அபரஞ்சி என்னும் உயர்ந்த தங்கத்தினால் ஆன இன்னொரு விக்கிரகமும் உண்டு.இதே போன்று அபரஞ்சியினால் செய்யப்பட்ட உற்சவமூர்த்தி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் மட்டுமே உள்ளது.

தாயார் சந்நிதி

சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் , விஷ்வக்சேனர், சேத்ரபாலகர் முதலியோர் சந்நிதிகளைத் தரிசிக்கிறோம். இரண்டாவது பிரகாரத்தில் கல்யாண சுந்தர வள்ளித் தாயார் சந்நிதி உள்ளது. இவர் தான் பரமஸ்வாமியின் தேவி ஆவார். தினசரி இவருக்கு ஆறுகால பூஜை நடைபெறும். இங்கு குழைத்த மஞ்சளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் இவருக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
தாயார் சந்நிதிக்குப் பின்னால் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதி உள்ளது. இவர் 16 வகையான ஆயுதங்களை தமது 16 கைகளில் வைத்துள்ளார். இவர் 3 கண்கள் உடையவர். இவரைச் சுற்றி எழுதியிருக்கும் மந்திர தந்திர எழுத்துக்கள் மிக சக்தி வாய்ந்தவை ஆகும். பெரும்பாலும் முன் பக்கம் சக்கரத்தாழ்வாரும் , பின் பக்கம் நரசிம்ம மூர்த்தியும் இணைந்து இருப்பார்கள்.

ஆனால் இங்கு சக்கரத்தாழ்வாரின் மேல் பக்கம் ஹிரண்யனை சம்ஹாரம் செய்யும் கோலத்துடன் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.
அடுத்து நாம் யோக நரசிம்மரைத் தரிசிக்கிறோம். இவர் கோபமாகவும், கடுகடுப்பாகவும் வீற்றிருப்பதால் , இவருடைய கோபத்தைத் தணிப்பதற்கு தினமும் கங்கை நீர், எண்ணை , பால் , தயிர் முதலியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோவிலில் நரசிம்மருடைய உருவங்களை அநேக இடங்களில் நாம் காண்கிறோம்.
அடுத்து லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், பார்த்த சாரதி , நர்த்தன கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரைத் தரிசிக்கிறோம். மூன்றாம் பிரகாரத்தில் இருக்கும் காவல் தெய்வம் இராக்காயி அம்மனுக்கு அம்மாவாசையன்று பூஜை நடைபெறுகிறது. இவர் ஆங்கிரஸ் முனிவரின் மகள் என்பர். இத்தலத்திற்கு இவள் ஒரு முக்கிய காவல் தெய்வம் ஆகும்.

ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி

இச்சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் உற்சவமூர்த்தி செப்புத் திருமேனியுடன் உட்கார்ந்திருக்கும் கோலத்தில் அருளுகிறார். உட்கார்ந்த நிலையில் ஸ்ரீஆண்டாளை காண்பது மிக அபூர்வம். இவருக்கு ஆறு கால பூஜை நடைபெறுகிறது. மஞ்சள் போடி பிரசாதம் வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தன்று ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் தனது 4 தேவியருடன் இங்கு தரிசனம் தருகிறார்.

ஸ்ரீஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பாசுரங்கள் பாடியுள்ளார். ஸ்ரீரெங்கநாதரே அழகராக வந்து இவ்விடத்தில் ஆண்டாளை மணந்ததாகக் கூறுவர். ஸ்ரீ ஆண்டாள் மணப்பெண் போல உட்கார்ந்த நிலையில் இருப்பதே இதற்கு சாட்சி என்பர்.பெரியாழ்வாரும் தமது இறுதி நாள் வரை இங்கேயே தங்கிவிட்டதாகக் கூறுவர்.

தீர்த்தங்கள்

alagar temple
alagar temple-thirtham

இத்தலத்தில் மூன்று தீர்த்தங்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தற்போது நூபுரகங்கை என்ற சிலம்பாறு வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடுகிறது. மலை மேல் 3 மைல் தூரத்தில் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதன் உற்பத்தி ஸ்தானம் தெரிவதில்லை. இந்நீர் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்திலுள்ள தொட்டியில் விழுகிறது . அது கீழ்நோக்கி பாய்ந்து சிலம்பாறு என்று பெயர் பெற்று கோவில் அருகில் ஓடி ஏரிகளுக்குப் பாய்கிறது. இதன் மற்றொரு பெயர் தேனாறு. பெயருக்கேற்ற சுவையுடன் விளங்குகிறது, இத்தீர்த்த நீரே அழகருடைய திருமஞ்சனத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமி திருவிழாவின் போது , அழகர் மதுரையில் இருந்தாலும், வண்டியூரில் இருந்ததாலும் , இத்தீர்த்த நீரையே இங்கிருந்து எடுத்துச் சென்று , அழகர் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
அழகர் திருமேனி கருத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
இத்தீர்த்தம் தவிர மலை மேல் அனுமார் கோவில் அருகில் அனுமார் தீர்த்தம் , கருடன் கோவில் அருகில் கருட தீர்த்தம் மற்றும் பாண்டவ தீர்த்தம் , பெரிய அருவி என்ற தீர்த்தம் , உத்தர நாராயனவாவி என்ற தீர்த்தம் ஆகியவை உள்ளன. இக்கோவிலின் தலவிருட்சம் ஜோதி விருட்சமாகும்.

திருவிழாக்கள்

alagar temple festival
alagar temple festival -Madurai

இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்ரா பௌர்ணமி திருவிழாவாகும். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். சித்திரைத் திருவிழாவும், அழகரின் சித்ரா பௌர்ணமி திருவிழாவும் தற்போது ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மன்னர் திருமலைநாயக்கர் காலத்திற்கு முன்பு ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணமும் , தேரோட்டமும் கொண்ட திருவிழா மாசி மாதத்தில் நடைபெற்று வந்துள்ளது. இதனை சித்திரை மாதத்திற்கு மாற்றி , இரெண்டு திருவிழாக்களையும் ஒன்றாக ஆக்கினார். இவர் காலத்திற்கு முன்பு தேனூர் சென்று கொண்டிருந்த அழகரை நேரடியாக மதுரைக்கு எழுந்தருளச் செய்து , வண்டுயூரில் தங்கச் செய்து , பின் மலைக்கு எழுந்தருளச் செய்தார். இது சைவ , வைணவ மதங்களை ஒற்றுமைப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

சித்ரா பௌர்ணமி திருவிழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 4 ம் நாள் மதுரைக்குப் புறப்படுகிறார். அழகர் பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் வழியில் பல மண்டபங்களில் தங்கியும் , மதுரை நோக்கி வருகிறார். வாணவேடிக்கைகள் , கூத்துகள், கொட்டு மேளதாளங்களுடன் மக்கள் அவரை எதிர் கொண்டு வரவேற்பர் . இதுவே எதிர் சேவையாகும். சித்ரா பௌர்ணமியன்று அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குள் இறங்குகிறார். ஆற்றுக்குச் செல்லும் போது , வெட்டிவேர் சப்பரத்திலும் , ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்த்தருளுகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டு வரும் ஆண்டாளின் மாலையைத் தான் சூடிக் கொள்கிறார். மதுரையிலுள்ள வீரராகவப்பெருமாள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கிறார். பிறகு வைகைக் கறை ஓரமாகவே பல மண்டபங்களில் தங்கி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு வண்டியூர் சென்று தங்குகிறார்.

மறுநாள் காலை சேஷவாகனத்தில் தேனூர் மண்டபம் செல்கிறார். அங்கு மண்டூக மகரிஷிக்கு தங்கக் கருட வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி , மறு நாள் காலை மோகனவதார காட்சி, பின்னர் புஷ்பப்பல்லக்கு சேவை முதலியவை நல்கி , மறுநாள் திருமலைக்குத் திரும்பப் பயணிக்கிறார். இவ்வாறு எதிர்சேவையில் இருந்து மலைக்குத் திரும்ப அனுப்பும் வரை லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் அவரோடயே சுற்றிச் சுற்றி வருவது , மக்கள் அவர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும்.
இவ்விழாவிற்கு அடுத்து ஆடிப்பிரம்மோற்சவம் முக்கிய திருவிழாவாகும் . இது 10 நாட்கள் நடைபெறும். இதில் 9ம் நாள் பௌர்ணமியன்று திருத்தேரோட்டம் நடைபெறும். இத்தேரோட்டத்தில் சுற்றுக் கிராம மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டு அழகரைத் தரிசிப்பர்.

பழமுதிர்சோலை முருகன் திருக்கோவில்

இக்கோயில் காலை 6 மணி முதல் 6 மணி வரை நடை திறந்திருக்கும் . மூன்று கால பூஜை நடைபெறுகிறது. மலையின் அடிவாரத்திலிருந்து கோவிலுக்குச் சென்று வர தேவஸ்தான மினி பஸ்கள் உள்ளன. தனியார் வாகனங்கள் அனைத்தும் சென்று வர மலைப்பாதையில் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இது ஆறாவது படை வீடு ஆகும். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் முருகன் வள்ளி தெய்வானையுடன் ஒரு சேர காட்சி தருகிறார். அருகில் முருகனின் அண்ணண் விநாயகர் தனிச் சந்நிதியில் உள்ளார். முருகன் கருவறைக்கு அடுத்து சுமார் 3 அடி உயரமுள்ள வேலுக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலமரமும் நாவல் மரமாகும். அவ்வைக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு முருகன் திருவிளையாடல் நிகழ்த்திய இடம். கந்த சஷ்டி சமயத்தில் மட்டுமே நாவல் மரம் கனி கொடுக்கும் என்பது ஆச்சர்யம். இத்தலத்தில் விநாயகர், முருகன் , வேல் ஆகியோர் சந்நிதி மற்றும் பள்ளியறை மட்டுமே உள்ளன.

முடிவுரை

ராமாயணம், மகாபாரதம் மற்றும் வடமொழி இதிகாசபுராணங்களில் இது அழகர் மலை என்று போற்றப்பட்டதாலும், முருகனைப் பற்றிய குறிப்பு இல்லாததாலும் இது வைணவத் தலம் தான் என்பர் சிலர்.
சுமார் 1000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த நக்கீரர் தான் திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறுபடை வீடுகளையும் தொகுத்துப் பாடியுள்ளார் என்றும் இத்தலத்தை முருகன் கோவில் கொண்ட ஆறாவது படை வீடாகப் பாடியுள்ளார் என்றும் அதனால் இது ஆறாவது படை வீடு என்று புகழ் பெற்றுவிட்டதாகவும் கூறுவர். பழமுதிர்ச்சோலை முருகன் பற்றிய கருத்து சங்கப் பாடல்களிலும் , புராணங்களிலும் காணப்படவில்லை என்றும் கூறுவர். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருணகிரிநாதரும் இதை ஆறாவது படை வீடு என்றே கூறுவார். “பழமுதிர்ச்சோலை மலைமிசை மேவு பொருளே ” என்று முருகனை கூறுகிறார்.
எது எப்படியிருப்பினும் , மாமன் இருப்பிடம் திருமாலிருஞ்சோலை என்றும் மருமகன் இருப்பிடம் பழமுதிர்ச்சோலை என்றும் ஆகிவிட்ட இக்காலகட்டத்தில் , இரெண்டு திருக்கோவில்களுக்கு சென்று எவ்வித பாகுபாடின்றி தரிசனம் செய்து வரும் மக்கள் கூட்டத்தைக் கண்டு நாம் பெருமை அடைவோம்… மகிழ்ச்சி அடைவோம்…

To View “TempleName” Details in English click here

Description

The name of the temple is derived from the name of Alagar, Kallalagar, Paramaswamy, palamuthirsolai temple. alagar Kovil  is one of the 108 Divya Desam temples, dedicated to Lord Vishnu. Pazhamuthircholai Murugan Temple, one of the ‘Arupadai Veedu Temples’ (Six Abodes of Lord Murugan).

43 COMMENTS

 1. I spent four years trying EVERYTHING in Online Dating, and through a huge amount of trial and error, I produced a system that I will share for you. This book will take you, step by step, through everything you need to know to double, triple or even quadruple the number of women you meet online.

 2. I would like to express some appreciation to the writer for rescuing me from this crisis. After looking through the world wide web and meeting proposals which were not beneficial, I was thinking my life was done. Existing without the answers to the issues you’ve sorted out by way of the write-up is a critical case, as well as ones which might have badly affected my career if I had not encountered your web page. That competence and kindness in handling all the things was important. I don’t know what I would’ve done if I had not discovered such a step like this. I can at this time look ahead to my future. Thanks a lot very much for your reliable and result oriented guide. I will not hesitate to suggest your web sites to anybody who wants and needs direction about this issue.

 3. My wife and i got absolutely glad when Chris managed to conclude his researching while using the precious recommendations he grabbed in your web pages. It’s not at all simplistic to just possibly be releasing concepts which the rest have been selling. And we fully grasp we have got the writer to thank for that. Those explanations you’ve made, the easy web site menu, the friendships your site aid to create – it is many impressive, and it’s leading our son and our family believe that this issue is satisfying, which is particularly essential. Thank you for the whole lot!

 4. I wanted to write you one very small observation so as to thank you very much as before on the great techniques you have discussed in this case. This has been really tremendously generous with people like you to grant freely precisely what a few individuals might have sold as an ebook to help make some money on their own, mostly now that you could possibly have done it if you ever wanted. Those strategies in addition worked to be the good way to be certain that someone else have similar dream the same as my very own to grasp lots more regarding this matter. I am sure there are several more fun opportunities ahead for those who look into your blog.

 5. I as well as my pals came digesting the best secrets and techniques located on your site and so unexpectedly I had an awful suspicion I had not thanked the web blog owner for those techniques. These young men were definitely absolutely excited to see all of them and have definitely been taking advantage of these things. I appreciate you for truly being so kind and for making a decision on this kind of awesome useful guides most people are really desirous to understand about. Our sincere regret for not expressing appreciation to you earlier.

 6. I not to mention my pals were actually taking note of the excellent guides on your web site and then all of a sudden developed an awful suspicion I had not thanked you for those secrets. These men happened to be consequently glad to learn all of them and have certainly been enjoying them. Many thanks for genuinely so considerate and then for selecting this kind of notable subjects most people are really wanting to discover. My very own sincere regret for not expressing gratitude to you sooner.

 7. Thank you so much for giving everyone an extremely spectacular opportunity to discover important secrets from this blog. It really is very lovely plus jam-packed with fun for me and my office fellow workers to search the blog particularly thrice in a week to find out the fresh stuff you will have. And indeed, we’re usually happy concerning the amazing creative concepts you give. Certain 2 points in this posting are without a doubt the most beneficial we have all had.

 8. A lot of thanks for all your valuable effort on this web page. My aunt really likes getting into investigation and it’s really easy to see why. A number of us learn all regarding the powerful ways you convey sensible guides via your web blog and as well as strongly encourage response from other ones about this article then our favorite daughter is certainly discovering a lot of things. Take pleasure in the remaining portion of the year. You’re the one carrying out a first class job.

 9. Thanks a lot for providing individuals with such a marvellous opportunity to read in detail from this website. It is often very kind plus packed with a good time for me personally and my office acquaintances to search the blog particularly 3 times a week to study the newest guidance you have got. Not to mention, we’re certainly impressed with the unique methods you serve. Certain 4 points in this article are in reality the most effective we have all ever had.

 10. I truly wanted to jot down a small note to appreciate you for some of the nice suggestions you are writing at this site. My considerable internet research has at the end of the day been rewarded with sensible ideas to share with my guests. I ‘d declare that many of us website visitors actually are very endowed to live in a fantastic network with so many awesome people with useful tricks. I feel very privileged to have used your entire website and look forward to some more amazing times reading here. Thanks again for a lot of things.

 11. I want to voice my affection for your kind-heartedness in support of people who must have help on your theme. Your real commitment to getting the solution all over became astonishingly functional and have really allowed some individuals like me to get to their ambitions. Your new invaluable help and advice denotes so much a person like me and especially to my peers. Thank you; from each one of us.

 12. I simply wanted to construct a quick message to be able to express gratitude to you for these stunning tips you are writing on this site. My considerable internet research has finally been compensated with professional strategies to write about with my company. I ‘d tell you that we readers actually are undoubtedly lucky to exist in a superb site with so many marvellous individuals with good strategies. I feel truly happy to have discovered your entire web pages and look forward to really more thrilling times reading here. Thanks once more for all the details.

 13. I precisely wished to thank you very much once again. I’m not certain what I could possibly have carried out without the entire tips and hints contributed by you over such a subject. Previously it was a very alarming scenario in my view, however , witnessing this skilled tactic you processed that forced me to weep over gladness. Extremely thankful for the assistance and as well , trust you really know what an amazing job you’re doing training men and women all through your webblog. Most probably you have never met any of us.

 14. I just wanted to write a brief remark to be able to thank you for all the amazing hints you are giving here. My considerable internet investigation has at the end of the day been recognized with good quality know-how to go over with my visitors. I would assume that many of us visitors are quite endowed to dwell in a really good place with very many marvellous people with useful techniques. I feel rather privileged to have encountered your website and look forward to tons of more thrilling moments reading here. Thank you again for everything.

 15. I am only writing to let you know of the remarkable discovery my girl encountered using your web site. She even learned lots of details, including what it’s like to possess a very effective giving mood to have many others really easily learn about specified impossible topics. You truly did more than our expectations. Many thanks for rendering these informative, dependable, informative and as well as unique tips on this topic to Evelyn.

 16. Thanks a lot for providing individuals with such a terrific possiblity to read critical reviews from this blog. It is usually very cool and stuffed with amusement for me and my office acquaintances to search the blog more than three times in 7 days to read the newest issues you will have. And definitely, I’m also actually pleased concerning the great tips you serve. Some 3 points in this article are in fact the best I have ever had.

 17. Thank you for all of the efforts on this site. Ellie loves setting aside time for investigations and it’s really easy to understand why. A number of us hear all concerning the compelling form you give important items by means of your web site and in addition attract participation from others on that matter then our own daughter is certainly learning so much. Take pleasure in the remaining portion of the year. Your carrying out a useful job.

 18. Thank you so much for giving everyone an exceptionally pleasant opportunity to discover important secrets from this website. It really is very great and as well , jam-packed with a good time for me and my office co-workers to search the blog at a minimum 3 times weekly to read the new stuff you will have. And indeed, we are actually satisfied for the impressive creative ideas you give. Some 1 ideas on this page are undoubtedly the most suitable we have all ever had.

 19. I intended to put you one little note to say thanks once again over the striking advice you have featured on this site. This is really extremely open-handed with people like you to allow extensively what exactly a few individuals might have marketed for an e book to help with making some money for themselves, especially since you could possibly have done it if you ever desired. The good ideas additionally served to be a easy way to comprehend other individuals have similar dreams similar to my personal own to see a whole lot more when it comes to this condition. I’m certain there are millions of more pleasurable moments in the future for those who take a look at your blog post.

 20. I have to show my love for your generosity in support of individuals that really want assistance with this particular niche. Your personal dedication to passing the solution all around ended up being really interesting and has in most cases allowed people like me to reach their pursuits. Your personal informative suggestions denotes a great deal a person like me and extremely more to my fellow workers. Many thanks; from each one of us.

 21. Thank you for all your valuable hard work on this site. Ellie really likes setting aside time for internet research and it’s really obvious why. A number of us hear all about the lively means you convey useful tips and hints on this website and inspire contribution from other people about this idea plus my simple princess is certainly learning a great deal. Enjoy the remaining portion of the new year. You’re doing a glorious job.

 22. I simply wished to say thanks once again. I am not sure the things I would have handled in the absence of the thoughts discussed by you directly on such a area of interest. Certainly was a very hard problem for me personally, however , witnessing the very skilled style you treated that forced me to jump with gladness. Now i’m happy for your assistance and even pray you realize what an amazing job that you are getting into educating others through a site. Most probably you have never got to know any of us.

 23. I precisely had to say thanks once again. I am not sure what I would’ve undertaken without the type of tips and hints shown by you over such question. It had become a distressing setting in my opinion, but encountering the very well-written strategy you dealt with it forced me to leap with contentment. Now i’m happy for this advice and in addition sincerely hope you realize what a great job you were carrying out educating others all through your web page. I am sure you haven’t come across any of us.

 24. I would like to express my appreciation for your kindness supporting persons that need help with the issue. Your special commitment to getting the solution around was remarkably helpful and has in every case made guys and women like me to arrive at their desired goals. Your interesting advice entails this much to me and a whole lot more to my mates. Thanks a ton; from everyone of us.

 25. I really wanted to send a small comment in order to thank you for all the wonderful concepts you are posting at this website. My time intensive internet search has at the end been rewarded with reasonable information to talk about with my classmates and friends. I ‘d repeat that many of us readers are definitely fortunate to be in a magnificent website with very many awesome individuals with helpful advice. I feel truly privileged to have come across your weblog and look forward to plenty of more brilliant times reading here. Thanks a lot once more for a lot of things.

 26. I must show my love for your kindness supporting individuals who should have help with the question. Your special dedication to getting the solution all-around has been surprisingly informative and has continuously empowered somebody just like me to attain their targets. Your amazing warm and helpful guideline can mean a great deal to me and even more to my peers. Many thanks; from everyone of us.

 27. I truly wanted to develop a note to appreciate you for those amazing recommendations you are giving out on this site. My time-consuming internet research has at the end been paid with useful details to share with my neighbours. I ‘d claim that many of us visitors actually are undeniably fortunate to dwell in a magnificent place with many awesome people with insightful hints. I feel quite fortunate to have come across your site and look forward to tons of more exciting times reading here. Thanks a lot once again for all the details.

 28. I am commenting to make you understand of the exceptional discovery our girl had using yuor web blog. She even learned a good number of things, most notably what it’s like to have an incredible teaching heart to let many more with no trouble know just exactly chosen extremely tough subject areas. You truly did more than her expected results. Many thanks for giving those insightful, trusted, revealing and in addition fun tips on your topic to Sandra.

 29. I simply wanted to construct a quick remark to be able to thank you for all the pleasant concepts you are sharing at this website. My extended internet search has at the end been honored with extremely good facts to talk about with my pals. I ‘d believe that we website visitors actually are very fortunate to be in a very good community with many brilliant individuals with helpful concepts. I feel truly fortunate to have discovered your entire site and look forward to really more fabulous times reading here. Thanks again for everything.

 30. Needed to write you that little bit of note to help give thanks again for those magnificent methods you’ve shown on this page. This is quite pretty open-handed with you giving unhampered exactly what a lot of folks would have made available for an e-book to get some bucks on their own, particularly given that you could possibly have done it if you ever desired. Those ideas in addition worked as a great way to comprehend the rest have a similar interest really like my very own to realize a great deal more pertaining to this problem. I think there are thousands of more pleasant times up front for people who scan through your site.

 31. I actually wanted to write a word in order to say thanks to you for all of the great guidelines you are giving at this site. My rather long internet research has now been honored with reputable details to write about with my companions. I would believe that we site visitors actually are extremely endowed to dwell in a remarkable website with many perfect individuals with useful advice. I feel quite happy to have discovered your web page and look forward to really more fabulous minutes reading here. Thanks again for everything.

 32. Thanks a lot for providing individuals with an exceptionally spectacular chance to read articles and blog posts from this blog. It is usually so amazing and as well , full of fun for me and my office co-workers to search the blog not less than 3 times in 7 days to see the new stuff you will have. Of course, I am certainly amazed with your staggering advice you serve. Selected 3 ideas in this article are rather the most impressive we’ve ever had.

 33. I want to show thanks to the writer just for rescuing me from this type of setting. After surfing through the the web and coming across recommendations which are not productive, I assumed my entire life was gone. Existing devoid of the answers to the issues you have sorted out as a result of your good article content is a crucial case, and the ones that might have badly damaged my entire career if I had not discovered your website. Your main training and kindness in handling the whole thing was valuable. I’m not sure what I would’ve done if I hadn’t come upon such a step like this. It’s possible to at this moment look ahead to my future. Thanks a lot very much for this reliable and sensible help. I will not hesitate to refer the website to any individual who needs to have guidance about this situation.

 34. I want to show some thanks to the writer for bailing me out of this type of instance. Right after researching through the internet and getting concepts which are not powerful, I was thinking my entire life was well over. Existing devoid of the answers to the problems you’ve resolved as a result of your good review is a critical case, and the kind that could have in a negative way affected my career if I had not come across your blog post. Your actual skills and kindness in touching every part was very useful. I’m not sure what I would have done if I had not encountered such a solution like this. I can also at this point look forward to my future. Thanks for your time very much for the specialized and results-oriented guide. I won’t hesitate to propose the sites to any individual who would like care on this issue.

 35. I needed to put you the bit of observation to finally say thank you the moment again for your breathtaking pointers you’ve contributed on this site. It was certainly shockingly generous with people like you to supply without restraint just what a few people would’ve distributed for an e-book to get some money for themselves, most notably seeing that you might well have done it if you ever considered necessary. The things also served like the easy way to fully grasp other people have a similar zeal just like mine to see a lot more with regard to this problem. I am certain there are numerous more pleasant moments ahead for folks who read through your site.

 36. I would like to point out my respect for your kind-heartedness giving support to men who absolutely need assistance with this particular concern. Your real commitment to getting the solution around came to be exceptionally powerful and has in most cases permitted many people just like me to arrive at their goals. Your entire interesting help means much a person like me and substantially more to my mates. Warm regards; from each one of us.

 37. I’m also writing to let you understand of the awesome experience my princess enjoyed going through the blog. She discovered several issues, with the inclusion of what it is like to possess a great helping mood to let folks easily learn a variety of extremely tough topics. You undoubtedly did more than her expected results. Many thanks for offering those warm and friendly, healthy, explanatory and as well as fun thoughts on that topic to Julie.

 38. Needed to compose you a very little note to help say thanks a lot as before for those extraordinary opinions you have featured in this case. This is certainly incredibly open-handed with you to convey openly all a few people might have made available for an e book to help make some cash for themselves, specifically considering that you could possibly have tried it if you desired. These tactics also worked like a great way to recognize that other people online have the identical zeal much like my personal own to find out very much more related to this problem. I know there are many more pleasurable moments in the future for those who discover your blog post.

 39. I enjoy you because of your own work on this web site. Betty take interest in carrying out investigation and it’s simple to grasp why. A lot of people notice all regarding the powerful form you render both useful and interesting things via the web site and boost response from visitors on that area of interest and our favorite girl is in fact being taught a great deal. Enjoy the rest of the new year. You are conducting a brilliant job.

 40. Thank you for all your labor on this blog. My aunt really likes managing investigation and it’s obvious why. All of us notice all regarding the compelling medium you create informative ideas on this web blog and foster response from people on this issue so our daughter has always been starting to learn a lot of things. Have fun with the remaining portion of the new year. You are conducting a fabulous job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here