தலங்கள் இருப்பிடம்

திருக்குற்றாலம் என்னும் தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி செங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. சென்னை – செங்கோட்டை இருப்புப்பாதையில் தென்காசி நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மெயின் நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் உள்ள இறைவன் பெயர் அருள்மிகு திருக்குற்றாலநாதர் . இறைவி பெயர் அருள்தரும் குழல்வாய்மொழி அம்மை ஆகும்.

Arulmigu Ilanjikumar Thirukovil
Arulmigu Ilanjikumar Thirukovil Courtallam

இத்திருக்கோவிலில்லிருந்து 2 கி.மீ தூரத்தில் திருஇலஞ்சி என்னும் தலத்தில் அருள்மிகு இலஞ்சிக்குமரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பெயர் இருவாலுக நாயகர் . இறைவி பெயர் இருவாலுக ஈசர்க்கினியால் என்பதாகும். அம்மையும் , அப்பனும் நடுநாயகமாக இக்கோவிலில் எழுந்தருளியிருப்பினும் , ஈசனுக்கு வலது பக்கம் வள்ளி தேவசேனாவுடன் காட்சி தரும் இலஞ்சிக்குமாரர் திருப்பெயரிலேயே , இக்கோவில் அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு திருக்கோவில்களும் , புராண காலத்திலிருந்து நெருங்கிய தொடர்புடையனவாக இன்று வரை விளங்குகின்றன. எனவே இவ்விரண்டு திருக்கோவில்களையும் ஒரு சேர தரிசித்தாலே நமக்கு நலம் பயக்கும். முதலில் நாம் திருக்குற்றாலநாதரை தரிசித்து விட்டு திருஇலஞ்சி சென்று இலஞ்சிக்குமாரரைத் தரிசித்து வருவோம்.

புராண வரலாறு

திருக்கைலாயத்தில் நடக்கவிருந்த சிவ – பார்வதி திருக்கல்யாணத்தைக்கான மூவுலக மக்களும் திருக்கைலாயத்தில் சேர்ந்து ஒன்றாகக் கூடியதால் , வடதிசை தாழ்ந்து , தென் திசை உயர்ந்து விட்டது. இப்பூமியை சமன் செய்ய மாமுனிவர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானை, தென் திசை செல்லுமாறு இறைவன் பணித்தார். அவரும் தென் திசையிலுள்ள பொதிகை மலை செல்ல பயணித்தார். திருக்குற்றாலம் வந்து சேர்ந்த முனிவர் திருக்குற்றாலத்தில் வைணவத் திருக்கோவிலாக இருக்க, மூலஸ்தானத்தில் எத்தெய்வமாக இருந்தாலும் , அதை தரிசிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கோவிலுக்குள் செல்ல எத்தனித்த முனிவரை அங்கிருந்த வைணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டுமென்றும் எல்லாத் தெய்வங்களும் ஒன்று என்பதை நிலைநாட்ட வேணுமென்றும் கருதிய முனிவர், மிக அருகில் உள்ள சித்ரா நதிக்கரைக்குச் சென்று , வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார்.

வடமொழியில் இருவாலுகம் என்றால் வெண்மணல் என்று பொருள். எனவே இச்சிவலிங்கத்திற்கு இருவாலுக ஈசர் எனப் பெயர் ஏற்பட்டது. இவருடைய கருத்தினை அறிந்த இவருடைய குருநாதர் முருகப் பெருமானும் , இவர்முன் தோன்றி , ” நீயும் வைணவ வேடத்திலேயே குற்றாலம் கோவிலுக்குள் சென்று அங்குள்ள திருமாலைக் குறுக்கி குற்றாலநாதராக்குக ” எனப் பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து , தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றினார். குற்றாலம் கோவிலுக்குள் வைணவ வேடத்தில், திருமாலை வணங்குபவர் போன்று சென்று , வேதியர்களை பூசைக்குரிய திரவியங்கள் கொணர்க எனக் கூறி , வேதியர்களை அங்கிருந்து அகலச் செய்து , அகஸ்தியரும் திருமாலை வணங்கி விசுவரூபம் எடுத்து,” குறுகுக குறுகுக குற்றால நாதரே ” எனக் கூறிக் கொண்டே திருமாலின் தலை மீது தனது கையினை வைத்து பிரார்த்தித்தார். திருமாலும் சிவலிங்கமாக மாறி சிவலிங்கமானார்.

அவரே திருக்குற்றால நாதர் எனத் தலபுராணம் கூறுகிறது.அகத்தியர் பிடித்து வைத்த சிவலிங்கமே இருவாலுக ஈசர் என்ற பெயரில் திரு இலஞ்சி கோவிலில் உள்ளது. அம்பாள் பெயர் அருள் தரும் இருவாலுக ஈசர்க்கினியால். அகத்தியருக்கு காட்சி கொடுத்து , குற்றாலநாதர் உருவாக காரணமாயிருந்த முருகப்பெருமானே , இங்குள்ள இலஞ்சிக்குமாரர் ஆவார். இவர் இருவாலுக ஈசருக்கு வலது பக்கத்தில் உள்ள கருவறையில் வள்ளி, தேவசேனாவுடன் காட்சி தருகிறார்.

திருக்குற்றாலம் திருக்கோவில்

கோவில் அமைப்பு

arulmigu kutralanathar temple
Arulmigu Courtrallanathar Temple-Structure

குற்றாலமலை உச்சியில் மூன்று சிகரங்கள் இருப்பதால், திருகூடமலை, திருகூடாசலம் என்ற பெயர்கள் உண்டு. இங்கே பாய்கின்ற நதிக்கு சிற்றாறு என்று பெயர். சித்ராநதி என்று புராணங்கள் கூறுகின்றன. திரிகூடமலையின் உச்சியிலிருந்து முதலில் விழும் அருவிக்குத் தேனருவி என்று பெயர். இதன் உயரம் சுமார் 100 அடியாகும். இப்பகுதியில் தேன் கூடுகள் அதிகம் இருப்பதாலும் , இந்த நீர் தேன் போன்று இனிமையாக இருப்பதாலும் இதற்கு தேனருவி என்று பெயர். அடுத்து இந்த அருவி நீர் செண்பக அடவி என்னும் இடத்தில் 30 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இதற்கு செண்பகா தேவி அருவி என்று பெயர்.

அடுத்து 288 அடி உயரத்திலிருந்து ஒரு பெரிய பள்ளத்திற்குள் விழுந்து பொங்கி மேலெழும்பி, பொங்கு மாகடல் என்ற பெயருடன் மெயின் அருவி விழுகிறது.அருகில் ஐந்தருவிப் பாதையில் சிற்றருவி , பாசுபத சாஸ்தா அருவி, அழகனாற்றில் பழைய குற்றாலம் அருவி எனப் பல அருவிகள் இருப்பினும் , கோவில் அருகில் உள்ள மெயின் அருவியில் வருடம் முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. ‘ கு ‘ என்றால் பிறவிப்பிணி ” தாலம் ” என்றால் தீர்ப்பது என்பதால் , பிறவிப்பிணி தீர்க்கும் தலம் என்ற பொருளில் குத்தாலம் என்பது பின்னர் குற்றாலம் ஆயிற்று என்பர். இக்கோவில் பிற கோவில்களைப் போல் சதுரமாகவோ நீண்ட சதுரமாகவோ அமையாது, சங்கு வடிவில் அமைந்திருப்பது , முற்காலத்தில் இது ஒரு வைணவக் கோவிலாக இருந்துள்ளது என்பதற்கு ஓர் ஆதாரமாகும். மேலும் இக்கோவிலுக்குச் சங்கக் கோவிலென்றும் உட்பிராகார வீதிக்கு சங்கவீதி என்றும் , திருமாலின் சக்கரம் இக்கோவிலின் சிகரம் என்றும் கூறுவர். கோவில் சங்கு போல் அமைந்திருப்பதை , நாம் மலை மேல் நின்று பார்த்தால் நன்கு புலப்படும். இக்கோவிலில் ஐந்து வாயில்கள் இருப்பினும் , வடக்கு வாயிலே முகம் போன்று அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகத்தான் நடராஜப் பெருமான் விழாக்காலங்களில் திரு வீதிவுலா வருவார்.

இக்கோவிலின் நடுநாயகமாக திருக்குற்றாலநாதர் சந்நிதியும் , அவருக்கு வலது பக்கத்தில் குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் , இடது பக்கத்தில் பராசக்தி பீடம் சந்நிதியும் , இம்மூன்று கோவில்களுக்கும் பொதுவாக சங்கவீதி எனும் உட்பிரகாரம் அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கு வாயிலுக்குத் தென்பக்கத்தில் செண்பக விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவரை முதலில் வணங்கி விட்டு , கிழக்கு வாசல் கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைகிறோம். முதலில் உள்ளது திருக்கூட மண்டபம் . இம்மண்டபத்தில் தான் எல்லா உற்சவ மூர்த்திகளுக்கும் விழாக் காலங்களில் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு அனைத்தும் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு அனைத்து பூஜைகளும் இங்கு தான் நடைபெறும்.
அடுத்து வாயிலின் இருபக்கமும் துவார பாலகர் போன்று அமர்ந்துள்ள அம்பல விநாயகரையும் , பால சண்முகரையும் தரிசித்து விட்டு கோவிலுக்குள் புகுந்தால் முதலில் நமஸ்கார மண்டபம் , பலிபீடம் , கொடிமரம் , நந்தி, அடுத்து நந்திக்கு இருபுறமும் , நின்ற கோலத்தில் விநாயகரையும் , சுப்ரமணியரையும் தரிசிக்கிறோம். அடுத்து தண்டி முண்டி என்ற துவார பாலகர்களைத் தரிசித்து அனுமதி பெற்று உள் செல்கிறோம்.

சுவாமி சந்நிதி முதல் பிரகாரம்

முதல் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது , முதலில் அதிகார நந்தி, சூரியன், தட்சிணாமூர்த்தி , சப்தமாதர்கள், பஞ்சலிங்கங்கள் , கன்னிமூலக் கணபதி ஆகியோரைத் தெற்குப் பக்கத்திலும் , சோமாஸ்கந்தர், பஞ்சமூர்த்திகளின் உற்சவர்கள் , பஞ்சபூதங்களின் கடவுளர்கள் ஆகியோரையும் , வாயு மூலையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் ,காசி லிங்கம் , விசாலாட்சி ஆகியோரை வடக்கு பக்கத்திலும் , சனி பகவான், பிரம்மன் , சண்டேஸ்வரரையும் தரிசித்து கிழக்குப் பக்கம் வந்து மகாமண்டபத்திற்குள் நுழைகிறோம்.மகா மண்டபத்தில் கிழக்கு நோக்கி சந்திரசேகர், அகத்தியர், விநாயகர் வீற்றிருப்பர்.தெற்கு நோக்கி ஆனந்த நடனஞ் செய்யும் நடராஜரின் பக்கத்தில் மாணிக்கவாசகரும் , காரைக்கால் அம்மையாரும் உள்ளனர். இவர்களுக்கு வலது பக்கத்தில் அன்னபூரணி, அதிகார நந்தீஸ்வரர், அகத்தியர் , நால்வர் பெருமக்கள் ஆகியோர் உள்ளனர். இடது பக்கத்தில் இன்னொரு நடராஜர், சிவகாமி அம்மை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர்.

சுவாமி சந்நிதி

மகா மண்டபத்திலிருந்து கருவறையிலிருக்கும் திருக்குற்றால நாதரைத் தரிசிக்கிறோம். இவர் ஒரு யுகத்தில் அயனாகவும், மற்றொரு யுகத்தில் அரியாகவும் இருந்து இந்த யுகத்தில் அரணாக வீற்றிருக்கும் தேவதேவன் ஆவார். இவர் ஐந்து திருமுகங்களுடன் சிவலிங்க உருவத்தில் திருக்கோவில் கொண்டுள்ளார். இவருடைய ஈசான திக்கில் மனோன்மணித் தாயார் தெற்கு முகம்மாக வீற்றிருக்கிறார்.
அகத்தியர் பெருமான் திருமாலின் தலையில் தனது கையை வைத்து ” குறுகுக குறுகுக ” எனச் சொல்லி குற்றாலநாதராக்கியதால், இவருக்கு தலைவலியினை போக்குவதற்கு, தினசரி காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சந்தனாதித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் அர்த்த சாமப் பூஜையின் போது மூலிகைகளைக் கொண்டு கசாயம் செய்து நிவேதனம் செய்த பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. குறுமுனிவர் திருமாலை சிவனாக்கிட , அவரைத் தன் கைகளால் தொட்டதால் , மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்திருக்கின்றன.

அம்பாள் சந்நிதி

ஸ்வாமியைத் தரிசித்த பின்னர் , மணிமண்டபத்தைக் கடந்து வெளியே வந்து , கொடி மரத்தைச் சுற்றி தெற்கு நோக்கிச் சென்றால், அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. உயரமான கர்ப்பக்கிரகத்தில் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் பெயர் குழல்வாய்மொழி அம்மை ஆகும். இச்சந்நிதியைச் சுற்றி வரும் போது உட்பிரகாரத்தில் கன்னிமூலையில் ஒரு சிவலிங்கமம் , வாயுமூலையில் மாகாளி துர்க்கையும் உள்ளனர்.

திருக்குறும்பலா நாதர்

அம்பாள் கோவில் தென்பக்கத்தில், தலவிருட்சமான குறும்பலா மரம் உள்ளது. நான்கு வேதங்களும் , தவம் செய்து இப்பலாமரம் ஆயிற்று என்பர். இம்மரத்தினடியில் ஓர் லிங்கம் உள்ளது. இவரை திருக்குறும்பாலாநாதர். என்பர். இப்பாலாமரத்தின் பழங்களை யாரும் பறிப்பதில்லை.

சங்கவீதி

Thiru Courtrallanathar Temple
Thiru Courtrallanathar Temple

திருக்குறும்பலா நாதரை தரிசித்து விட்டு , சங்க வீதி என்னும் உட்பிரகாரத்தில் நாம் தொடர்ந்து சென்றால் தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் 9 தொகையடியார்களும் , மாணிக்கவாசகரும் வீற்றிருக்கின்றனர். இவர்களுக்குப் பின் பக்கத்தில் சிவசைலநாதரும் , பத்து திருக்கரங்களுடன் சக்தி கணபதியும் உள்ளனர். கோவிலின் தெற்கு வாசற் கதவு பக்கத்தில் நன்னகரப் பெருமாள் என்ற பெயருடன் விஷ்ணு நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். விஷ்ணுவை சிவனாக்கிய போது அகத்தியர் பெருமானை கயிற்றினால் கட்ட எத்தனித்த வைணவர்களை நோக்கி, முனிவர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட , அப்புல் வைணவர்களைத் துரத்தவும் , அவர்கள் பயந்து முனிவரை தஞ்சம் அடைய , முனிவரும் அவர்களுக்கு அபாயம் அளித்து அவர்களிடம் ” வைணவம் என்றும் சைவம் என்றும் வேறுபாடு செய்யாதீர்கள் . இப்பெருமாளை சங்கவீதியில் தென்மேற்குப் பகுதியில் தனிச் சந்நிதியில் வைத்துப் பூஜை செய்யுங்கள் ” என்று கூறி அருளினார். இப்பெருமாளே நன்னகரப் பெருமாள் ஆவார்.

சங்கவீதியின் மேற்குப் பிரகாரத்தில் உலகம்மையுடன் பாபநாசர், காந்திமதியுடன் நெல்லையப்பர் ஆகியோர் உள்ளனர். அடுத்து மகரிஷி அகத்தியர் அவர்களுக்கு திருமணக் கோலம் காட்டிய அரிய காட்சி நமக்கும் கிடைக்கிறது. இச்சிறு கோவிலில் இறைவன் , இறைவியின் கைபிடித்து நிற்க , நான்முகன் சடங்கியற்ற திருமால் நீர் வார்க்க , இலக்குமி தாயார் உடன் இருக்க , அகத்தியர் முதலிய முனிவர்கள் காண , உலக மக்கள் உய்ய திருக்குற்றால நாதர் திருமணங் கொள்கிறார். மேற்குப் பிரகாரத்தில் நாம் தொடர்ந்து சென்று நாறும்பூ நாதர் , சங்கர லிங்கர் கோமதியம்மாள் , பால்வண்ணநாதர், ஒப்பனையம்மாள் , சொக்கலிங்கப் பெருமான் , அன்னை மீனாட்சி , அய்யனார் ஆகியோரைத் தரிசிக்கிறோம். அய்யனாருக்கு எதிரில் நாம் சோமலிங்கம் விநாயகர், மலைச் சிகரம் , திரிகூட மலை , அருவி ஆகிய பஞ்ச தரிசனம் செய்கிறோம். அடுத்து மது நாதேஸ்வரர்
அறம் வளர்த்த நாயகி ஆகியோரைத் தரிசிக்கிறோம்.

அடுத்து அகத்திய மாமுனிவரை நின்ற திருக்கோலத்தில் இடது கையில் ஏடுகளுடனும், வலது கையில் கமண்டலம் தவத்தண்டு உடன் அருள்புரிவதைக் கண்டு வணங்குகிறோம். அடுத்து வாசுகி , தேவிகளுடன் குலசேகரநாதர், இருவாளுக ஈஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கிறோம் . அடுத்து வடக்குப் பிரகாரம் வருகிறோம். இதன் தென் பகுதியில் பாணத்தில் ஆயிரக்கணக்கான லிங்கங்களை உடைய ஒரே லிங்கமான சகஸ்ரலிங்கத்தையும் , சுந்தரேஸ்வரரையும் , வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதர், விசாலாட்சியம்மையையும் , வடக்கு வாசல் அய்யனார் ஆகியோரைத் தரிசிக்கிறோம். அடுத்து கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி அகத்திய முனிவரை தரிசித்துக் கொண்டிருக்கும் சிவாலய முனிவர் கோவில் உள்ளது. இவர் தினசரி மூவர் தேவாரம் முழுவதையும் முறைப்படி ஓத விரும்பி , அது முற்றுப் பெறாமையால் இறைவன் ஆணைப்படி , அகத்திய முனிவரை அணுகி தேவாரம் முழுவதையும் ஐயந்திரிபு அறக் கற்று , அகத்திய முனிவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த அகத்தியர் தேவாரத்திரட்டு என்னும் 25 திருப்பதிகங்களை மட்டும் நாள்தோறும் ஓதி வீடு பேரு பெற்ற முனிவர் ஆவார். இம்முனிவர் கோவிலுக்குப் பின்னால் கிழக்குப் பிரகாரத்தில் ஈசான மூலையில் வயிரவர் அருள்புரிகிறார். வயிரவர் கோவிலுக்கும் , சகஸ்ரலிங்க கோவிலுக்கும் நடுவில் , பராசக்தி பீடம் அமைந்துள்ளது.

பராசக்தி பீடம்

Thiru Courtrallanathar Temple
Thiru Courtrallanathar Temple-Parasakthi Sannathi

திருக்குற்றால நாதர் சந்நிதிக்குத் தென் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும், வடக்குப் பக்கத்தில் பராசக்தி கோவிலும் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பராசக்தி பீடத்தில் , பராசக்தி மேலான யோகத்தில் இருப்பதால் , இது யோக பீடமென்றும் , உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலம்மாயிருத்தலாலே இது தரணி பீடமென்றும் சொல்லப்படுகிறது. இது 64 சக்தி பீடங்களில் ஒன்று . சிவன் உழகைப் படைக்க என்னும் போது அவனோடு ஒடுங்கியிருந்த சிவசக்தி , அவனோடு ஒன்றியிருந்தும் , பராசக்தி எனப் பெயர் பெற்று அவனை விட்டுப் பிரிந்து , ஆதிசக்தியாய் தோன்றி , மும்மூர்த்திகளைத் தோற்றுவித்தாள். இச்சந்நிதியில் இம்மூவர்க்கான தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக் கொண்டிருக்கிறது.

இப்பீடத்தைச் சுற்றி சப்தமாதர்கள் , இரெண்டு கணபதி, இரெண்டு முருகன் , இரெண்டு வைரவர் வீற்றிருக்கின்றனர்.படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில் நடத்தும் ஆதி சக்தியே இத்தரணி பீட தேவி என்பர். இச்சக்தி பீடம் முனிவர் அகஸ்தியரால் ஸ்தாபிக்கப்பட்டது. நவராத்திரி விழா இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியன்று இறைவி வெற்றிக் கொடியுடன் முரசு மத்தளம் சங்கநாதம் முழங்க வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். இப்பீடத்திற்கு எதிரில் காமக்கோடீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.

பராசக்தி நிகழ்த்திய அற்புதம்

மூன்று வருடங்கள் ஊமையாயிருந்த 12 வயதுள்ள மீனாட்சி என்ற சிறுமி , இப்பராசக்தி பீடத்தின் முன் தவம் கிடக்கும் போது 1125ம் வருடம் ஐப்பசி மாதம் 3ம் தேதி புதன் கிழமையன்று தேவி இவள் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றி , தன்னைப்பாடும் படி கேட்கவும் , இச்சிறுமி தேவியைப் பாட ஆரம்பித்தாள். பாடலைக் கேட்டதும் , தேவியானவள் மறைந்தாள். அது முதல் அக்குழந்தை பேச ஆரம்பித்து விட்டது. ( ஆதாரம் லண்டன் மாதாந்திர பத்திரிகை ” Prediction ” மார்ச் மாதம் 1950 பக்கம் 24)

சித்திர சபை

இச்சபை திருக்குற்றால நாதர் கோவிலுக்கு வடக்கில் ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்துள்ளது. நடராஜப் பெருமான் திருநடனமாடும் ஐந்து சபைகளில் இதுவும் ஒன்று. திருவாலங்காட்டிலுள்ள இரத்தின சபை , தில்லையில் கனக சபை, மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை ஆகியவற்றில் இறைவன் விக்கிர வடிவில் நடனமாடுகிறார். ஆனால் இங்கு மட்டும் ஓவிய உருவில் நடனமாடுகிறார். சபையில் இறைவன் நடனமாடுவதைக் கண்டு , பிரம்மதேவர் இங்கு சித்திர வடிவில் எழுதிவைத்துள்ளதாகக் கூறுவர். இச்சபைக்கு முன்னர் தெப்பக்குளம் அமைந்துள்ளது. அதன் நடுவில் உயர்ந்த கோபுரத்துடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. இச்சபையின் முன் வாசல் மேல் சுதையினால் செய்யப்பட்ட வல்லப விநாயகர் , நால்வர், தேவியுடன் சந்திரசேகர் பாலா சண்முகர் முதலியோர் உள்ளனர்.

இச்சபை கருவறை, அர்த்த மண்டபம் , உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் என அமைந்துள்ளது. இச்சபையின் மேற்கூரை பிரமீடு வடிவில் வடிவமைக்கப்பட்டு முழுவதும் அழகிய செப்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. இதன் உட்பகுதி முழுவதும் அழகிய மூலிகை வர்ணத்தால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கருவறையில் நடராஜர் தெற்கு முகமாக காட்சியளிக்கிறார். அருகில் புலிக்கால் முனிவர் , காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர் வழிபடுகின்றனர். ஸ்ரீ சக்கரம் , அஷ்ட சக்திகள் , லலிதா பரமேஸ்வரி, பராசக்தி பீடம் சுற்றிலும் முனிவர்களும் , தேவர்களும் உள்ளனர். கருவறையின் மேற்குச் சுவற்றில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண காட்சி அற்புதமாக உள்ளது.

அர்த்த மண்டபத்தில் மீனாட்சி சொக்கநாதர் உருவங்களும் , குற்றால நாதர் தல வரலாறும் , நெல்லையப்பர் காந்திமதியம்மன் , ராமலிங்க சுவாமி பர்வதவத்தினி அம்மன் , முருகப் பெருமானின் 16 வடிவங்களும் , விநாயகரின் 15 வடிவங்களும், மகா கணபதியின் பெரிய உருவமும் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தின் தெற்குச் சுவற்றில் , மீனாட்சி அம்மன் எண் திசை காவலர்களை வென்ற காட்சியும் , எண்ணற்ற தெய்வங்களின் உருவங்கள் மரச் சிற்பங்களில் தீட்டப்பட்டுள்ளன.

அர்த்த மண்டபத்தின் வலப்புற வெளிச் சுவற்றில் 64 திருவிளையாடற் புராணாக் கதைகளும் , 63 நாயன்மார்களின் திருவுருவங்களும் , பத்மநாப ஸ்வாமியின் அனந்த சயனக் கோலமும் , ஸ்ரீராமரின் பட்டாபிஷேகக் காட்சியும் , அழகுற தீட்டப்பட்டுள்ளன. இதே போன்று உட்பிரகாரம் , வெளிப்பிரகாரம் ஆகியவற்றிலும் , அநேக தெய்வங்களின் உருவங்களும், சைவ சமயக் குறவர்கள் மற்றும் குறவன் குறத்தி உருவங்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

இச்சபையின் உட்புறமும் , வெளிப்புறமும் அணைத்து இடங்களிலும் . பல கண்கவர் ஓவியங்கள் தீட்டியுள்ளதால் , இச்சபைக்கு சித்திர சபை என்பது மிகப் பொருத்தமாகும். இச்சபையின் நடராஜர் ஓவியத்திற்கு தினமும் இரு கால பூஜைகள் மற்றும் ஐப்பசி முதல் தேதி , சித்திரை முதல் தேதி , மார்கழி திருவாதிரை நாட்களில், குற்றாலநாதர் கோவிலில்லிருந்து உற்சவர் நடராஜரை எழுந்தருளப் பண்ணி அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இச்சபையிலுள்ள உயிர் ஓவியங்கள் நம் முன்னோர்களின் கலைத்திறன் , அறிவியல் தொழில் நுட்ப அறிவினை வெளிப்படுத்துகிறது.

சைவத் திருமுறைகளாகிய தேவாரம் , திருவாசகம், திருக்கோவையார், பெரியபுராணம் ஆகியவற்றில் குற்றாலத்து கூத்தன் பற்றி நிறைய செய்திகள் உள்ளன. அருணகிரிநாதர், திரிகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் குற்றாலம் பற்றிப் பாடியுள்ளனர். ” உற்றார் யாருளரோ, உயிர் கொண்டுபோம் பொழுது, குற்றாலத் துறை கூத்தனல்லால் , நமக்கு உற்றார் யாருள்ளாரோ ” என அப்பர் ஸ்வாமிகள் பாடியுள்ளார்.

திரு இலஞ்சி என்னும் திருக்கோவில்

Arulmigu Thiruvilanji Kumarar Temple
Arulmigu Thiruvilanji Kumarar Temple, Ilanji

இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தக் கரையில் தவம் இருந்த காசிப முனிவர் , கபில முனிவர் , துர்வாச முனிவர் ஆகிய மூன்று முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்க, முருகக் கடவுளே வெளிப்பட்டு , அவர்களுடைய மயக்கந் தீர்த்து , உண்மைக் கடவுள் சிவன் என உணர்த்திய தலம் இதுவாகும், அகத்திய மாமுனிவர் , திருக்குற்றாலம் மூலஸ்தானத்தில் இருந்த திருமாலை சிவனுக்கு முன் ,தமது கருத்து முற்றுப் பெற பூஜித்த மணல் லிங்கத்தை , தமது யோக சக்தியால் நிறுத்திவைத்து சிவாலயமாக்கியதே இக்கோவில். இச்சிவலிங்கத்திற்கு இருவாளுக நாயகர் என்று பெயர். இரு என்றால் பெருமை பொருந்திய என்று பொருள்.

வாளுகர் என்றால் வெண்மணல் என்று பொருள். இச்சிவலிங்கம் மருந்து சாத்தப்பட்டு குவளையால் மூடப்பட்டு விளங்குகிறது. இதற்கு எண்ணெய் அபிஷேகம் கிடையாது. சிவனின் மூலஸ்தானத்திற்கு முன்னாள் இடது பக்கம் உள்ள அம்பாள் பெயர் இருவாளுக ஈசர்க்கினியாள் என்பதாகும். சிவனின் மூலஸ்தானத்திற்கு வலது பக்கம் உள்ள கருவறையில் முனிவர்களுக்கு காட்சி கொடுத்த முருகப் பெருமான் வள்ளி , தேவசேனாவுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். அம்மை அப்பனுடன் துணைவியருடன் முருகன் விளங்குவதால் இங்கு அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

இலஞ்சி என்ற சொல் ஏரி , குளம், மடு , பொய்கை போன்ற நீர் நிலைகளைக் குறிக்கும். சொல்லுக்கு ஏற்றார் போல் இவ்வூரின் தெற்கில் சிற்றாறு என்னும் சித்ரா நதியும் , வடக்கில் வடவாறு என்னும் செங்கோட்டையாறும் பாயும் நீர்வளம் நிரம்பிய நிலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இருபுறமுள்ள விநாயகரையும் , சுப்ரமணியரையும் வணங்கி உள்பிரகாரத்துள் நுழைகிறோம். வாயிலின் நேர் எதிரில் இருவாளுக நாயக்கரும் அவருக்கு வலப் பக்கத்தில் சுப்ரமணியரும் உள்ள கருவறைகள் உள்ளன.

கிழக்குப் பிரகாரத்தில் சூரியனும் , தெற்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் , அறுபத்து மூவர் , சப்த மாதர்கள் ஆகியோரும் உள்ளனர். மேற்குப் பிரகாரத்தில் கன்னி மூல கணபதி , வள்ளி தேவசேனாவுடன் உற்சவர் முருகன் , வேணு கோபாலன் , காசி விஸ்வநாதர் விசாலாட்சி , குழல்வாய்மொழியம்மையுடன் குற்றாலநாதர் , அருகில் அகத்தியர் , அய்யனார், சப்தகன்னியர் ஆகியோர் உள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் சனீஸ்வரர் , சண்டிகேஸ்வரர் , உற்சவர் ஆறுமுகநயினார் , வயிரவர் ஆகியோர் உள்ளனர்.

இக்கோவிலில் விசாகம் , கடைசி வெள்ளி, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருக்குற்றாலத்தில் நடக்கும் சித்திரை மற்றும் ஐப்பசி விசுத் திருவிழாக்களுக்கு முருகப் பெருமான் வள்ளி தேவசேனாவுடன் அங்கு சென்று பத்து நாட்கள் தங்கி, தீர்த்தவாரி முடிந்த பின்னரே இலஞ்சிக்குத் திரும்புவார். திரும்பும்போது , குற்றாலநாதரால் பட்டாடை முதலியவை பரிசளிக்கப்பட்டு, பிரியாவிடை கொடுத்து அனுப்பும் காட்சி நாம் காண வேண்டிய ஒன்றாகும்.

ஐப்பசி மாதம் சஷ்டி திருவிழாவில் முருகப் பெருமான் முதல் நாள் அயனாகவும் , இரண்டாம் நாள் அரியாகவும் , மூன்றாம் நாள் அரணாகவும் , நான்காம் நாள் மஹேஸ்வரனாகவும் , ஐந்தாம் நாள் சதாசிவனாகவும் கோலங் கொள்வார். ஆறாம் நாள் சூரசம்காரம் நடைபெறும். அருணகிரிநாதர் , திரிகூடராசப்ப கவிராயர் ஆகியோர் இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளனர். இக்கோவில் அமைதியும் , இயற்கை அழகும் நிரம்பிய ஓரிடத்தில் அமைந்திருப்பதால் , திருக்குற்றாலம் வரும் ஆன்மிகப் பெருமக்கள் அனைவரும் , இக்கோவிலுக்கும் வந்து இறையருள் பெற்றுச் செல்கின்றனர் .

உதகமண்டலம், சிம்லா போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு பணவசதி படைத்தவர்கள் மட்டுமே சென்று வர முடியும். ஆனால் திருக்குற்றாலத்திற்க்கோ ஏழை , எளிய மக்கள் கூட சென்று அருவிகளில் குளித்து , இயற்கை அன்னையின், வனப்பினை கண்டுகளித்து , உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி , இறைவனின் அருளையும் பெற்றுவரலாம். திருக்குற்றாலத்தைச் சுற்றிலும் சோலைகளும் , செந்நெற்கழனிகளும் , நந்தவனங்களும் , நீர்நிலைகளும் , தூரத்தில் மலையின் நீலநிறச் சாயலும் , பார்ப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும். மழைக் காலத்தில் மரங்களையும், மலைகளையும் ஊடுருவித் தண்ணீர் அருவிகளாகக் குதித்து ஓடும் அழகினையும் , குரங்குக் கூட்டங்கள் சாலைகளில் தாவிக் குதித்து விளையாடும் அழகினையும் கண்டு ரசிக்கலாம். அன்றாடம் நமக்குள்ள கவலைகளை மறந்து மன அமைதி மட்டுமல்ல இறையருளையும் பெற்று வர…  திருக்குற்றாலம் சென்று வரலாம் !!

Description

There are three peaks at the top of the Courtrallanathar, the names of Tirukutumalai, Thirukudasalam. After passing Swami, passing through Manimandapam, if the flag touches south around the tree, Ambas is located in the temple. The Navarathri festival is celebrated here with great gratitude.

42 COMMENTS

 1. My spouse and i ended up being absolutely glad when John managed to complete his basic research using the precious recommendations he came across through your site. It’s not at all simplistic to just continually be giving freely guidelines which often many others might have been making money from. Therefore we consider we now have the blog owner to be grateful to for this. All the illustrations you made, the easy web site menu, the relationships you assist to foster – it is all remarkable, and it is helping our son in addition to the family know that this matter is cool, and that’s exceptionally indispensable. Many thanks for all!

 2. I am just writing to let you know of the great discovery our daughter developed studying your blog. She picked up such a lot of things, which include how it is like to possess an incredible teaching style to let many people really easily know precisely specified multifaceted issues. You truly exceeded our own expected results. Thank you for coming up with such insightful, healthy, explanatory and also easy tips on that topic to Ethel.

 3. Thank you for your entire labor on this web page. My daughter really loves carrying out research and it is obvious why. I know all concerning the dynamic means you deliver efficient tactics on the web blog and even boost contribution from the others on the concern so our favorite simple princess has always been starting to learn a lot. Have fun with the rest of the new year. Your doing a fabulous job.

 4. I actually wanted to develop a simple message to say thanks to you for all of the splendid facts you are showing on this website. My extended internet search has at the end of the day been recognized with extremely good tips to go over with my friends and classmates. I would assume that most of us site visitors actually are undoubtedly lucky to dwell in a superb place with so many brilliant individuals with very beneficial tactics. I feel very happy to have come across the web pages and look forward to some more cool minutes reading here. Thank you once again for all the details.

 5. I definitely wanted to type a note to be able to appreciate you for those nice tactics you are placing on this site. My long internet research has at the end of the day been compensated with good strategies to exchange with my pals. I would repeat that we visitors are undoubtedly fortunate to exist in a notable community with so many marvellous professionals with very beneficial suggestions. I feel really grateful to have discovered your entire web pages and look forward to some more fun moments reading here. Thanks a lot once more for a lot of things.

 6. I must point out my affection for your kind-heartedness for those people who really need assistance with the area of interest. Your special commitment to passing the solution along turned out to be surprisingly informative and have usually encouraged individuals much like me to attain their aims. Your personal useful guidelines signifies a lot to me and somewhat more to my peers. With thanks; from everyone of us.

 7. I definitely wanted to type a quick message to be able to thank you for all the splendid tactics you are posting on this website. My time consuming internet search has at the end been recognized with extremely good facts and techniques to talk about with my close friends. I would assume that many of us readers actually are very much endowed to exist in a notable site with so many marvellous people with insightful techniques. I feel truly happy to have seen your entire website page and look forward to really more excellent minutes reading here. Thanks a lot again for all the details.

 8. My husband and i have been so ecstatic Jordan could deal with his preliminary research with the precious recommendations he came across when using the web site. It is now and again perplexing just to happen to be freely giving helpful hints which often the others might have been trying to sell. Therefore we remember we have the website owner to be grateful to for that. The specific explanations you have made, the simple website menu, the friendships your site help to foster – it is mostly terrific, and it’s really aiding our son and our family reckon that this article is brilliant, which is certainly extraordinarily essential. Many thanks for everything!

 9. My husband and i ended up being now peaceful that Michael managed to finish off his researching because of the ideas he made from your site. It’s not at all simplistic just to always be giving away guides men and women may have been trying to sell. Therefore we keep in mind we need you to give thanks to for that. All of the illustrations you have made, the easy website menu, the relationships you can assist to instill – it is everything fabulous, and it’s really facilitating our son and the family recognize that that topic is enjoyable, and that is extremely indispensable. Thanks for everything!

 10. Thanks for all of the efforts on this website. My niece really loves setting aside time for research and it’s simple to grasp why. Almost all notice all of the lively ways you produce functional strategies through the website and therefore cause response from some other people on the subject matter while our own child is in fact understanding a lot. Have fun with the rest of the year. You’re doing a good job.

 11. I would like to express my thanks to this writer for rescuing me from this type of dilemma. Right after looking out throughout the world wide web and meeting suggestions which were not pleasant, I believed my entire life was done. Existing minus the answers to the issues you have solved as a result of this short post is a serious case, and the ones which might have in a negative way damaged my career if I had not encountered the blog. Your primary talents and kindness in taking care of all things was precious. I don’t know what I would have done if I had not discovered such a subject like this. I’m able to at this moment look ahead to my future. Thanks for your time very much for this skilled and result oriented help. I will not hesitate to endorse the blog to any person who needs and wants tips about this matter.

 12. I have to show some thanks to you for rescuing me from this particular condition. Because of looking out through the online world and finding advice which were not powerful, I thought my life was done. Being alive devoid of the answers to the difficulties you’ve sorted out all through your entire report is a critical case, as well as those that would have adversely affected my entire career if I had not encountered the website. Your actual training and kindness in controlling every part was vital. I don’t know what I would’ve done if I had not come upon such a thing like this. I can also at this time look ahead to my future. Thank you so much for the specialized and result oriented help. I will not hesitate to suggest the blog to anybody who will need guidance on this area.

 13. Thank you for your entire effort on this website. My mother loves participating in investigation and it’s really easy to see why. A number of us know all regarding the powerful manner you provide insightful tricks via this blog and therefore inspire response from some other people about this subject then our princess has always been learning so much. Have fun with the rest of the year. You are conducting a stunning job.

 14. I wanted to write down a word to say thanks to you for all of the lovely tips you are posting at this website. My extensive internet look up has at the end of the day been honored with brilliant points to exchange with my best friends. I ‘d suppose that we readers are definitely fortunate to dwell in a useful community with very many brilliant individuals with good concepts. I feel really privileged to have discovered the webpage and look forward to some more excellent moments reading here. Thank you again for all the details.

 15. I and my pals were going through the best key points found on your web blog and then immediately got a horrible suspicion I never expressed respect to you for those tips. All the young men are actually for this reason stimulated to read all of them and already have truly been using them. Thanks for simply being simply helpful as well as for deciding upon varieties of exceptional resources most people are really desirous to learn about. My very own honest apologies for not expressing appreciation to sooner.

 16. I precisely had to thank you very much all over again. I’m not certain what I might have gone through without the type of techniques discussed by you regarding my problem. It was before a very challenging concern for me, however , being able to see a new professional fashion you treated it made me to weep over happiness. Extremely thankful for the information and in addition trust you are aware of a great job you’re putting in instructing men and women through your websites. Most probably you haven’t got to know any of us.

 17. My wife and i ended up being comfortable Emmanuel managed to finish up his studies using the ideas he grabbed from your web site. It’s not at all simplistic to just continually be freely giving information and facts which people today could have been trying to sell. And we all fully understand we now have the blog owner to be grateful to for that. The type of explanations you’ve made, the easy blog menu, the friendships you aid to engender – it is many unbelievable, and it’s really making our son in addition to our family recognize that this subject is fun, and that is seriously mandatory. Thank you for the whole lot!

 18. I wish to get across my admiration for your generosity for those people who really need assistance with this particular concern. Your real commitment to getting the solution all-around had been extraordinarily beneficial and has surely empowered workers like me to realize their objectives. This important instruction indicates much a person like me and additionally to my office workers. Best wishes; from everyone of us.

 19. I wish to point out my love for your kindness for folks that actually need help on this important situation. Your special dedication to getting the solution all through appears to be definitely practical and has in most cases encouraged some individuals much like me to get to their targets. Your amazing informative advice denotes so much to me and still more to my mates. Warm regards; from each one of us.

 20. I want to show my thanks to this writer just for rescuing me from this issue. After exploring throughout the world wide web and obtaining solutions that were not beneficial, I was thinking my life was well over. Living without the presence of answers to the difficulties you have sorted out by way of the article content is a crucial case, as well as ones which may have negatively damaged my entire career if I hadn’t come across your blog. Your own natural talent and kindness in taking care of the whole lot was helpful. I’m not sure what I would have done if I hadn’t encountered such a step like this. It’s possible to at this point look ahead to my future. Thanks so much for your reliable and effective help. I will not hesitate to suggest your web blog to anyone who needs care on this topic.

 21. I and my pals have already been analyzing the best procedures found on your web blog then quickly developed a horrible suspicion I had not expressed respect to the blog owner for those strategies. Those boys had been for that reason excited to read them and have sincerely been loving those things. Appreciate your genuinely really thoughtful and for considering such cool information most people are really needing to be aware of. Our honest regret for not expressing gratitude to you earlier.

 22. I wish to express my affection for your generosity for women who absolutely need assistance with this theme. Your special dedication to getting the message along has been remarkably useful and has truly enabled workers much like me to reach their dreams. Your amazing important instruction means much a person like me and additionally to my office workers. Regards; from all of us.

 23. I’m just commenting to make you be aware of of the terrific experience my daughter went through reading your web page. She figured out many pieces, with the inclusion of how it is like to have an incredible coaching spirit to get many others without problems learn a variety of complicated topics. You undoubtedly surpassed our expectations. I appreciate you for supplying the warm and friendly, trusted, explanatory as well as easy thoughts on the topic to Janet.

 24. Thanks for your whole labor on this website. My aunt really likes participating in research and it’s really obvious why. My partner and i learn all regarding the compelling tactic you produce very helpful tips and hints via your website and therefore invigorate response from people on that content then our own daughter has always been understanding a great deal. Take pleasure in the remaining portion of the new year. You’re conducting a terrific job.

 25. Thanks a lot for providing individuals with an extraordinarily breathtaking possiblity to discover important secrets from this blog. It can be very beneficial and packed with a lot of fun for me and my office fellow workers to search your web site at least 3 times weekly to see the newest tips you have got. Of course, I’m just at all times motivated considering the very good principles you serve. Selected two tips in this posting are undeniably the very best we have all had.

 26. I actually wanted to develop a simple word so as to say thanks to you for the fabulous facts you are giving on this site. My prolonged internet investigation has at the end of the day been rewarded with good concept to exchange with my family members. I would believe that we website visitors are unquestionably lucky to live in a fantastic place with many wonderful professionals with helpful points. I feel somewhat blessed to have seen your entire webpages and look forward to some more exciting moments reading here. Thanks again for everything.

 27. I as well as my pals ended up taking note of the good guides on your web blog then quickly I had an awful feeling I had not thanked the web blog owner for those secrets. These men were so very interested to read through them and now have pretty much been loving these things. We appreciate you really being really kind as well as for getting some extraordinary themes millions of individuals are really desperate to learn about. Our own honest apologies for not expressing gratitude to earlier.

 28. I wanted to put you a bit of note just to thank you so much once again regarding the spectacular ideas you have documented in this article. This is certainly extremely open-handed with you giving easily exactly what many of us could possibly have offered as an e-book to earn some bucks on their own, mostly given that you might well have tried it if you decided. Those thoughts likewise acted like a easy way to fully grasp that most people have the identical fervor similar to my personal own to realize a great deal more pertaining to this problem. I am sure there are many more pleasant situations up front for folks who looked at your blog post.

 29. Thank you for your entire hard work on this website. Gloria really loves participating in research and it’s really simple to grasp why. We all know all about the dynamic medium you provide useful guidance on the blog and in addition welcome participation from other individuals about this situation plus our own child is really being taught a great deal. Enjoy the remaining portion of the year. You are doing a remarkable job.

 30. I would like to get across my passion for your generosity in support of those people that really want help with this particular content. Your real commitment to getting the message across came to be amazingly practical and has regularly made women just like me to reach their ambitions. Your entire insightful report indicates a lot to me and extremely more to my fellow workers. Thanks a ton; from everyone of us.

 31. Yeezyhttp://www.yeezy.com.co/
  Yeezyshttp://www.yeezys.us.com/
  Yeezy Supplyhttp://www.yeezysupply.us.com/
  Yeezys Shoeshttp://www.yeezy-shoes.us.com/
  Yeezy Boosthttp://www.yeezy-boost350.com/
  Yeezy Boosthttp://www.yeezyboost350.us.com/
  Yeezy Shoeshttp://www.yeezybluetint.com/
  Yeezy 500http://www.yeezy500utilityblack.com/
  Adidas Yeezy 500http://www.yeezy500utilityblack.us/
  Vapor Maxhttp://www.vapor-max.org.uk/
  Salomon UKhttp://www.salomon-shoes.org.uk/
  Salomonhttp://www.salomons.me.uk/
  Salomon UKhttp://www.salomonspeedcross4.org.uk/
  Off White Jordanhttp://www.offwhitejordan1.com/
  Nike VaporMaxhttp://www.nikevapormax.org.uk/
  Nike React Element 87http://www.nikereactelement87.us.com/
  Nike Element 87http://www.nikereactelement87.us/
  Nike Vapormax Plushttp://www.nikeplus.us/
  Nike Outlet Onlinehttp://www.nike–outlet.us/
  Nike Outlet Storehttp://www.nikeoutletstoreonlineshopping.us/
  Nike Outlethttp://www.nikeoutletonlineshopping.us/
  Cheap Nike NBA Jerseyshttp://www.nikenbajerseys.us/
  Air Max Nikehttp://www.nikeairmax.us/
  Nike Air Max 2017http://www.max2017.us/
  Air Jordan Shoeshttp://www.jordan-com.com/
  Jordan 11 Concordhttp://www.jordan11-concord.com/
  Cheap Yeezy Shoeshttp://www.cs7boots1.com/
  Cheap NBA Jerseyshttp://www.cheapnba-jerseys.us/
  Birkenstock Sandals UKhttp://www.birkenstocksandalsuk.me.uk/
  NBA Jerseyshttp://www.basketball-jersey.us/
  Balenciagahttp://www.balenciaga.me.uk/
  Balenciaga UKhttp://www.balenciagauk.org.uk/
  Balenciaga UKhttp://www.balenciagatriples.org.uk/
  Balenciaga UKhttp://www.birkenstocks.me.uk/
  Balenciaga UKhttp://www.balenciagatrainers.org.uk/
  Nike Air Max 270http://www.airmax270.org.uk/
  Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/
  Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/

 32. I must express appreciation to you for rescuing me from such a crisis. Just after researching through the the net and seeing basics that were not beneficial, I figured my life was done. Living minus the strategies to the difficulties you have fixed all through your good guide is a critical case, and those which might have in a negative way damaged my entire career if I hadn’t come across your blog post. That understanding and kindness in touching every part was excellent. I’m not sure what I would have done if I hadn’t encountered such a stuff like this. I’m able to at this point look forward to my future. Thanks for your time very much for the expert and amazing guide. I will not think twice to recommend your blog to any person who desires direction about this area.

 33. I have to show my appreciation to you just for rescuing me from such a challenge. Because of researching through the world wide web and getting proposals which were not beneficial, I figured my entire life was over. Living minus the solutions to the difficulties you’ve solved as a result of your guide is a serious case, as well as the ones that might have in a negative way affected my career if I hadn’t encountered your web page. Your mastery and kindness in touching almost everything was tremendous. I don’t know what I would have done if I had not discovered such a thing like this. I’m able to now look ahead to my future. Thanks a lot very much for your expert and results-oriented guide. I won’t hesitate to refer your blog to anyone who will need tips about this matter.

 34. I wanted to compose you this bit of word to finally thank you the moment again considering the magnificent information you’ve discussed at this time. It has been quite extremely open-handed with people like you to make publicly just what most people could have marketed as an electronic book to generate some bucks for themselves, and in particular considering that you might well have done it if you ever wanted. These strategies additionally acted to provide a great way to realize that many people have a similar fervor much like my very own to grasp lots more on the subject of this issue. I think there are many more enjoyable opportunities up front for those who check out your blog post.

 35. I together with my friends have already been reviewing the great secrets located on your website and before long I had an awful feeling I never expressed respect to the site owner for those strategies. All the people happened to be so warmed to study them and have in effect unquestionably been enjoying these things. Appreciation for being simply accommodating and for opting for this form of marvelous useful guides most people are really desperate to discover. My very own sincere apologies for not expressing appreciation to you earlier.

 36. I happen to be writing to make you know what a brilliant encounter my princess obtained viewing the blog. She came to find so many pieces, not to mention what it is like to possess an incredible teaching spirit to let many people really easily master certain grueling issues. You truly did more than her expectations. Thanks for coming up with those precious, healthy, informative and cool thoughts on that topic to Jane.

 37. I wish to express my appreciation for your kind-heartedness giving support to men and women that have the need for assistance with that niche. Your very own dedication to passing the solution across had been certainly productive and has frequently empowered employees much like me to get to their ambitions. Your personal insightful suggestions entails a lot to me and a whole lot more to my office workers. Many thanks; from all of us.

 38. Jordan 12 Gym Red 2018http://www.jordan12gymred.us.com/
  nike factory outlethttp://www.nikefactoryoutletstoreonline.com/
  nike factory outlethttp://www.nikefactoryoutletstoreonline.us/
  Nike Outlet satorehttp://www.nikestores.us.com/
  air jordan 33http://www.jordan33.us/
  Yeezyhttp://www.cheapjerseysfromchina.us/
  custom nfl jerseyshttp://www.customnfljerseys.us/
  air jordan 11 concordhttp://www.jordan11concord.us.com/
  Air Jordan 12 Gym Redhttp://www.jordan12gymred.us/
  Jordan 12 Gym Redhttp://www.redjordan12.us/
  Yeezyshttp://www.yeezy.com.co/
  Yeezyhttp://www.yeezys.us.com/
  Yeezy Shoeshttp://www.yeezysupply.us.com/
  Yeezy Boost 350http://www.yeezy-shoes.us.com/
  Yeezy Boost 350 V2http://www.yeezy-boost350.com/
  Yeezy Boost 350 V2http://www.yeezyboost350.us.com/
  Yeezy Boost 350 V2 Blue Tinthttp://www.yeezybluetint.com/
  Yeezy 500http://www.yeezy500utilityblack.com/
  Yeezy 500 Utility Blackhttp://www.yeezy500utilityblack.us/
  Nike VaporMaxhttp://www.vapor-max.org.uk/
  Salomon UKhttp://www.salomon-shoes.org.uk/
  Salomon UKhttp://www.salomons.me.uk/
  Salomon Shoeshttp://www.salomonspeedcross4.org.uk/
  Off White Air Jordan 1http://www.offwhitejordan1.com/
  Nike Air VaporMaxhttp://www.nikevapormax.org.uk/
  Nike Element 87http://www.nikereactelement87.us.com/
  Nike React Element 87http://www.nikereactelement87.us/
  Nike Vapormax Plushttp://www.nikeplus.us/
  Nike Outlethttp://www.nike–outlet.us/
  Nike Outlet Store Online Shoppinghttp://www.nikeoutletstoreonlineshopping.us/
  Nike Outlet Store Online Shoppinghttp://www.nikeoutletonlineshopping.us/
  Nike NBA Jerseyshttp://www.nikenbajerseys.us/
  Air Max 97http://www.nikeairmax.us/
  Air Max 2017http://www.max2017.us/
  Jordan Shoes 2018http://www.jordan-com.com/
  Jordan 11 Concordhttp://www.jordan11-concord.com/
  Kanye West Yeezys Boost Shoeshttp://www.cs7boots1.com/
  Cheap NBA Jerseyshttp://www.cheapnba-jerseys.us/
  Birkenstock Sandalshttp://www.birkenstocksandalsuk.me.uk/
  Basketball Jerseyhttp://www.basketball-jersey.us/
  Balenciaga UKhttp://www.balenciaga.me.uk/
  Balenciagahttp://www.balenciagauk.org.uk/
  Balenciaga UKhttp://www.balenciagatriples.org.uk/
  Balenciaga UKhttp://www.birkenstocks.me.uk/
  Balenciagahttp://www.balenciagatrainers.org.uk/
  Air Max 270http://www.airmax270.org.uk/
  Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/
  Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/

 39. I precisely had to thank you very much once again. I am not sure what I would’ve used without the actual thoughts shared by you over this subject. It absolutely was a real frightful setting in my opinion, however , being able to see your professional form you solved it made me to cry with joy. I am happy for the assistance and thus pray you are aware of a powerful job that you are carrying out instructing some other people using your webpage. I know that you haven’t encountered any of us.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here