இந்தியத்திருநாட்டில் 7 முக்கிய தளங்களை உயிர்களுக்கு முக்தியளிக்கும் தளங்கள் என்று குறிப்பிடுவர் அவற்றில் 6 நகரங்கள் வட நாட்டில் உள்ளன. மீதமுள்ள ஒன்று, நமது தமிழ் நாட்டிலுள்ள காஞ்சீபுரம் ஆகும். பஞ்ச பூத தளங்களில் இது பிருதிவி தளம் ஆகும். பிருதிவி என்றால் நிலம். இதிலிருந்தே இந்நகரம் இயற்கைச் சீற்றங்களுக்கான பூமியதிர்வு, சுனாமி போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதைக் கண்கூடாகத் தெரிந்து கொள்ளலாம்.

இருப்பிடம்

இந்நகரம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கில் அமைந்துள்ளது. இருப்புப்பாதை மற்றும் அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ள நகரமாகும்.

இத்தலத்தின் பெருமை

திருமூலர் என்னும் சித்தர் 5000 ஆண்டுகலுக்கு முன்பே காஞ்சிபுரம் வந்து இங்குள்ள ஏகாம்பரேஸ்வரரைத் தரிசிதுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள். மேலும் இந்நகரில் பல சமயத்தவர்கள் கூடி வாழ்ந்ததாகவும், பல சமயங்கள் பல மதங்கள் இங்கு வளர்க்கப்பட்டதகவும், அவர்கள் எடுத்த விழாக்கலாலே இந்நகர் மற்ற நகரங்களை விட மேலான சிறப்புமிக்க தொன்மையான வெற்றியினையுடைய நகரமாக விளங்கியதாக பல சங்க காலப்புலவர்கள் பாடியுள்ளனர்.
இந்நகர் சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, சமணர்காஞ்சி, பௌத்தர்காஞ்சி என 4 பிரிவுகளாக இருந்ததாகவும் கூறுவர். ஆனால் தற்போது சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி என இரண்டு பிரிவுகளுடன் விளங்குகிறது. இந்து மதத்தின் இருமுக்கிய பிரிவுகளான சைவமும் ,வைஷ்ணவமும் ,ஒன்றுடன் ஒன்று நெருங்கி இணைபிரியாது வளர்ந்து வருவதை நாம் இன்றைக்கும் கண்கூடாகக் காணலாம்.

சைவம்

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற 4 சமயக்குரவர்களின் பாடல் பெற்ற 5 திருக்கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. மேலும் தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள், ஆகியோரின் தொடர்புடைய கோவில்கள் எனவும், கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட கட்டிடக்கலை சிற்பக்கலை ஆகியவற்றில் சிறந்த கோவில்கள் எனவும், நூற்றுக்கணக்கான கோவில்கள் இந்நகரில் உள்ளன. அவற்றில் இந்து மத சமயப்பற்று பெரிதும் உடையவர்கள் மற்றும் ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், அவசியம்  தரிசிக்க வேண்டிய கோவில்களில் சிலவற்றைக் காணலாம்.

1.அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

Ekambara Nathar Temple
Ekambara Nathar Temple Kanjipuram

வேதமே ஒற்றை மாமரமாகத் திகழ, அதன் கீழ் எழுந்தருளியுள்ள மூலவர் பெயர் ஏகாம்பரநாதர். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கம். உமா தேவியார் மணலில் தான் பிடித்த லிங்கத்தை, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்க, ஆரத்தழுவிய அடையாலம் லிங்கத்தில் காணலாம். லிங்கத்திற்கு பின்னால் அம்மையும், அப்பனும், அமர்ந்த நிலையில் உள்ளனர். பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா 14 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அந்த ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகலுக்கு முற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில்

Sri Kamachi Amman Temple
Sri Kamachi Amman Temple-Kanjipuram

இக்கோவிலில் அம்பாள் காமாட்சி அம்மன், தனி கோவில் கொண்டு மூலஸ்தானத்தில், தவக் கோலத்தில் அமர்ந்துள்ளாள். எல்லா ஊர்களிலும், சிவன் கோவில்களில், அம்பாளுக்கு தனியாக மூலஸ்தானத்தில் சந்நிதி உண்டு. ஆனால் இந்த ஊரிலுள்ள எல்லாச் சிவன் கோவில்களிலும், அம்பாளுக்கு என்று தனியாக மூலஸ்தான சந்நிதி கிடையாது. ஏனெனில் காமாட்சி அம்மையே இவ்வூரின் ஒரே சக்தி என்றும், அவள் தவக் கோலத்தில் இருப்பதாலும் என்பர். மேலும் இக்கோவில்களின் உற்சவர்கள், உற்சவ காலங்களில் இக்கோவிலைச் சுற்றியே வளம் வந்து செல்வர்.              மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு வலது புறத்தில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் தபசு காமாட்சியைக் காணலாம்.

3. கைலாசநாதர் திருக்கோவில்

Kailasanathar Temple
Kailasanathar Temple-Kanjipuram

மூலவர் கைலாசநாதர் 16 பட்டையுடைய லிங்கத் திருமேனி ஆகும். கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரம் சொர்கவாசல் எனப்படும். கருவறையைச் சுற்றி வரும் நுழை வாசலும், வெளியே வரும் வாசலும், மிகக் குறுகிய வடிவில் அமைந்துள்ளது. இவ்வாசல் வழியே சென்று வெளியே வந்தால், மறுபிறப்பு எடுத்தது போன்றதாகும் என்பது ஐதீகம். இக்கோவிலின் மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சுவர்களிலும், கைலாசத்தை நமக்கு காட்டுவது போல் , அமைந்துள்ள எல்லாத் தெய்வங்களின் சிற்ப வேலைபாடுகள் மிக அருமையானது.

4. ஒணகாந்தன் தளி

சலந்தரன் என்ற அசுரனும் , அவனுடைய படை தளபதிகள் ஓணன், காந்தன் ஆகியோர் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கங்களைத்  தரிசிக்கலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ள வயிருதாரிப் பிள்ளையாரை இங்கு தரிசிக்கலாம்.

5. திருக்கச்சி அநேகதங்காவதும்

விநாயகப் பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கத் திருவுருவை நாம் இங்கு தரிசிக்கலாம்.

6. திருக்கச்சி மேற்றளி

திருமால் ஈசனை வணங்கி வழிபட்டு சிவசாரூபம் பெற்ற இடம்.

7. திருக்கச்சி நெறிகாரைக்காடு

‘சிவி ‘என்னும் இந்திரன் வழிப்பட்ட இடம்.

8. சித்தீஸ்வரர் திருக்கோவில்

Sithishwarar Temple
Sithishwarar Temple Kanjipuram

மிகப் பெரிய பாணம் மட்டுமே உடைய லிங்கம், பல முனிவர்கள் வழிபட்டது.

9. முக்தீஸ்வரர் கோவில்

Mutheeshwarar Temple Kanjipuram
Mutheeswarar Temple Kanjipuram

63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டர் தொண்டு செய்து முக்தி பெற்ற தலம்.

 

 

 

10.வழக்கருத்தீஸ்வரர் கோவில்

Vazhakkaruheeswarar-Temple
Vazhakkaruheeswarar-Temple-Kanjipuram

மூலவர் 16 பட்டையுடன் கூடிய லிங்கத் திருமேனி. சத்து, அசத்து பற்றி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்ததால் இப்பெயர். இன்றைக்கும் தமிழக மக்கள் குறிப்பாக வழக்குகளால் பாதிக்கப்பட்டோர்  இவரை நாடி வருவது  கண் கூடாகும்.

மேற்கண்ட கோவில்கள் போன்று, மிகத் தொன்மை வாய்ந்த கோவில்கள் பல காஞ்சிபுரம் நகரத்துக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும் வேதங்கள், ரிஷிகள், அமரர்கள், அசுரர்கள், திக்குபாலகர்கள், யோகாச்சாரியார்கள் முதலியோர் அமைத்தும், வழிபட்டும் வந்த கோவில்கள் காஞ்சீபுரம் நகரத்துக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் அமைந்துள்ளன.

சர்வதீர்த்தக் குளம்

நகருக்குள்ளேயே அமைந்துள்ள இக்குளத்தின் 4 கரைகளிலும், பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் அமைந்துள்ளன. அம்மையினை சோதிக்க இறைவன் எல்லா நதிகளையும் அழைத்த போது, அணைத்து நதிகளும் ஒன்று திரண்டு வந்த இடமே சர்வதீர்த்தக் குளம் என்பர் .இறைவன் ஆணைப்படி அவை இங்கேயே தங்கி விட்டதால், இதன் கரைகளில் தர்ப்பணம் மற்றும் தானம் கொடுப்பது சிறந்ததாகும். அதனால் இத்தீர்த்தக்கரையில்,  பிதுர்க்கடன் முதலியவற்றை விசேட நாட்களில் மக்கள் செய்து வருகிறார்கள்.

மஹா சிவராத்திரி அன்று இதன் கரையிலுள்ள சிவன் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

முக்தி தரும் மண்டபங்கள்

முக்தி தரும் மூன்று முக்தி மண்டபங்கள் காஞ்சியில் உள்ளன.
1. முக்தீஸ்வரர் திருக்கோவில் உள்ள முக்தீசர் மண்டபம்.
2. சர்வ தீர்த்தக் கரையில், காஞ்சி விஸ்வநாதர் கோவிலிலுள்ள முக்தி மண்டபம்.
3. ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலுள்ள பரமானந்த மண்டபம்.
இம்மூன்றையும் தரிசித்தாலே முக்தி கிடைக்கும் என்பர்.

11.குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

Kumara Kootam Subramaniyar Temple
Kumara Kootam Temple-Kanjipuram

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட முருகன் திருக்கோவிலாகும். கச்சியப்பர் என்னும் சிவாச்சாரியார் “கந்தபுராணம்” அரங்கேறிய இடம் இதுவே.

   வைணவம்

ஸ்ரீமந் நாராயணனை முழு முதற் கடவுளாக வணக்கும் சமயம் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் அருளிய ஆழ்வார் பெருமக்களால், மங்களா சாசனம் செய்விக்கப் பெற்ற 14 பெருமாள் திருக்கோவில்கள் காஞ்சீபுரம் நகரிலேயே அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1.ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்

varadharaja perumal temple
varadharaja-Perumal-temple-Kanjipuram

மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நின்ற திருக்கோலம், கோவில் சிறு மலை மேல் அமைந்துள்ளது. இங்கு தங்கம் வெள்ளியாலான இரண்டு பல்லிகள் ஒரு விட்டத்தில் அமைந்த்துள்ளன. படிகளில் ஏறி அவற்றை நாம் தொடுவதால் சகல வியாதிகளும் நீங்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

2.அஷ்ட புயக்கரம்

மூலவர் பெயர் ஆதிகேசவப் பெருமாள், 8 திருக்கரங்களிலும் ஆயுதங்களுடன் விளங்குகிறார். இவர் முதலையைக் கொன்று யானையை ரட்சித்த அஷ்ட புஜங்களும் இங்குள்ளது.

3.திருத்தண்கா

இறைவன் பெயர் விளக்கொளிப்பெருமாள், நின்ற திருக்கோலம். பிரம்மா செய்யும் யாகத்தைக் கெடுக்க வந்த அசுரர்கள் உலகம் முழுவதும் இருட்டாக்கிட, எம்பெருமான் பேரொளியாகத் தோன்றி இருட்டைப் போக்கின தலம்.

4.திருவேளுக்கை

மூலவர் பெயர் அழகிய சிங்கர். அசுரர்களை இவ்விடத்தில்லிருந்து விரட்டி விட்டு, இங்கேயே பிரியமுடன் யோக நரசிம்மராக காட்சி தருகிறார்.

5.உலகளந்த பெருமாள்

Ulagalantha Perumal Temple
Ulagalantha Perumal Temple Kanjipuram

இதுவே ஊரகம் என்னும் திவ்ய தேசம் ஆகும். இக்கோவிலுக்குள்ளேயே, நீரகம், காரகம், கார்வானம் என மேலும் 3 திவ்ய தேசங்கள் உள்ளன.

6.திருவெஃகா

மூலவர் பெயர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆகும். கணிகண்ணன் என்ற சீடனுக்காக திருமழிசையாழ்வார் வேண்டிக்கொள்ள தாம் படுத்திருந்த பாயைச் சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் ஊரை விட்டுச் சென்றதும், திரும்ப வந்து படுத்துக் கொண்டதும் இவரே.

7.திருக்கள்வனூர்

காமாட்சியம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ள ஒரு பெருமாள் சந்நிதி ஆகும்.

8.திருப்பவள வண்ணர் திருக்கோவில்

pavalavannam temple
Thiru pavalavannam temple Kanjipuram

பச்சை வண்ணர், பவள வண்ணர் என்ற இரண்டு பெருமாள் திருக்கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் சேர்த்து ஒரு திவ்ய தேதசமாகும்.

9.வைகுண்டப் பெருமாள் திருக்கோவில்

Vaikuntha perumal temple
Vaikutha Perumal Temple Kanjipuram

மூலவர் பரமபத நாதர் அமர்ந்துள்ள விமானத்தில் பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த என 3 நிலைகளில் காட்சி தருகிறார். சுற்றிலும் அனைத்து தெய்வங்களின் சிற்ப வேலைப்பாடுகள் மிக அருமை. சைவக் கோவிலான கைலாசநாதர் கோவில் போன்று, வைணவக் கோவிலான இங்கும் சிற்பங்களின் அழகு நம்மை பிரமிக்கச் செய்கிறது. இக்கோவில்களில் சிதிலமடைந்துள்ள சிற்பங்களை தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மிக அருமையாகப் பராமரித்து வருகின்றனர்.

முடிவுரை

காஞ்சிபுரம் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பல நாடுகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பல்லவ காலத்து கட்டிட கலைத்திறன், சிற்பக்கலை நுணுக்கங்கள் கொண்டு திகழும், கைலாசநாதர் திருக்கோவில், வைகுண்டநாதர் திருக்கோவில், ஏகாம்பரநாதர் திருக்கோவில் போன்று பல திருக்கோவில்கள் காஞ்சீபுரத்தில் அமைந்துள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இவை நல் விருந்தாக அமைந்துள்ளது.
ஒரு ஊரிலேயே இத்தனை திருக் கோவில்களைத் தரிசிக்கவும், நம் முன்னோரின் கட்டிட கலைத்திறன், சிற்பக்கலை நூணுக்கங்களைக் கண்டு மகிழவும், நமக்கு பல நாட்கள் தேவைப்பட்டாலும், அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை எனலாம்.

காஞ்சீபுறம் போவோம், பெறுவோம் குதுகலம்.

Description

More than 500 years ago,there are two division of peoples living in kanjipuram. One part is Saivam and other AD.There are hundreds of temples in these city, like Kailasanathar Temple, Vaikunthanathar Thirukoil, Ulagalantha Perumal Temple, varadharaja Perumal temple, Kumara Kootam Temple, Vazhakkaruheeswarar Temple, Mutheeswarar Temple, Sithishwarar Temple, Thiru pavalavannam temple, Ekambaranathar Tirukoil. Among them are the Hindu Religious Temples and Spiritual Travelers, some of the temples that must be visited.

 

67 COMMENTS

  1. I discovered your weblog site on google and check a couple of of your early posts. Continue to keep up the excellent operate. I simply extra up your RSS feed to my MSN Information Reader. Seeking ahead to studying extra from you afterward!?

  2. There are certainly numerous details like that to take into consideration. That is a great level to bring up. I provide the ideas above as normal inspiration however clearly there are questions just like the one you bring up where crucial factor shall be working in sincere good faith. I don?t know if finest practices have emerged around issues like that, however I’m sure that your job is clearly identified as a fair game. Both girls and boys feel the impact of only a moment抯 pleasure, for the remainder of their lives.

  3. I抦 impressed, I have to say. Really hardly ever do I encounter a blog that抯 both educative and entertaining, and let me inform you, you’ve gotten hit the nail on the head. Your concept is outstanding; the difficulty is something that not sufficient individuals are talking intelligently about. I am very pleased that I stumbled throughout this in my search for one thing regarding this.

  4. I simply needed to appreciate you once more. I am not sure the things that I would’ve created in the absence of the actual tips and hints provided by you over such a question. It had been a very scary dilemma in my position, nevertheless observing this specialised style you dealt with the issue made me to leap with happiness. I’m thankful for this work and then believe you really know what an amazing job you were accomplishing instructing many people thru a web site. I know that you haven’t met any of us.

  5. I simply wanted to thank you so much yet again. I’m not certain the things I could possibly have undertaken without the type of thoughts shown by you directly on my question. It actually was an absolute fearsome condition in my opinion, however , noticing a new specialized tactic you processed that forced me to leap over contentment. Now i am happier for this service and as well , wish you know what a great job that you’re doing instructing most people thru your website. I know that you have never encountered any of us.

  6. I have to show my love for your kind-heartedness in support of persons who really need help on the question. Your real dedication to getting the solution all around had become certainly important and has in every case empowered employees much like me to attain their endeavors. This important hints and tips signifies this much to me and extremely more to my office workers. Many thanks; from everyone of us.

  7. I precisely needed to say thanks yet again. I am not sure what I might have made to happen without the type of points shown by you about that area. It was before a very terrifying setting in my view, nevertheless finding out a new professional form you resolved that forced me to leap with happiness. Now i’m thankful for your service and trust you comprehend what an amazing job your are putting in training people through your website. I am sure you’ve never got to know any of us.

  8. Thank you so much for giving everyone an extremely special chance to check tips from this website. It can be very lovely and also full of amusement for me and my office peers to visit your web site a minimum of thrice per week to read the new issues you will have. And definitely, I’m usually pleased considering the spectacular methods you give. Certain 4 tips in this post are easily the most suitable we have all ever had.

  9. Thank you for your own efforts on this website. My aunt really likes working on internet research and it’s obvious why. My partner and i notice all of the lively method you give useful suggestions via this web site and as well as welcome contribution from other ones on this subject so our favorite daughter has always been understanding so much. Take pleasure in the remaining portion of the year. You are performing a pretty cool job.

  10. I have to get across my appreciation for your kind-heartedness supporting people who need assistance with this particular topic. Your very own commitment to getting the message along came to be exceptionally significant and has without exception empowered others just like me to realize their goals. The interesting key points can mean this much a person like me and further more to my office colleagues. Thanks a ton; from everyone of us.

  11. I am writing to make you know of the amazing discovery my wife’s girl found going through your blog. She picked up many things, with the inclusion of what it’s like to have a very effective teaching nature to make others quite simply completely grasp a number of hard to do things. You undoubtedly did more than visitors’ desires. I appreciate you for distributing the warm and helpful, trusted, informative and also unique tips on that topic to Sandra.

  12. I must show thanks to you for bailing me out of this particular dilemma. Because of exploring through the the net and getting ideas which were not beneficial, I figured my life was over. Existing devoid of the approaches to the issues you’ve fixed through your entire website is a critical case, as well as the ones that would have in a wrong way damaged my entire career if I hadn’t discovered the blog. That know-how and kindness in handling all things was tremendous. I don’t know what I would’ve done if I had not discovered such a solution like this. I’m able to now look forward to my future. Thanks a lot very much for this expert and result oriented guide. I won’t think twice to refer your web page to anyone who needs to have tips on this subject.

  13. I must convey my gratitude for your kind-heartedness supporting those people who should have help on this particular study. Your real dedication to passing the solution around ended up being exceedingly helpful and have all the time allowed guys and women just like me to reach their endeavors. Your own informative guide denotes this much to me and especially to my office workers. Thanks a lot; from everyone of us.

  14. I am glad for commenting to let you understand of the fabulous encounter my wife’s daughter obtained reading your blog. She learned a lot of things, most notably how it is like to possess an incredible helping mindset to get certain people really easily fully grasp various complicated things. You actually surpassed our own expected results. Thank you for showing these helpful, dependable, revealing and unique tips on that topic to Evelyn.

  15. I needed to create you one very small remark so as to give many thanks again on your great things you’ve featured on this website. This is quite open-handed with people like you giving openly exactly what some people could possibly have supplied for an e-book to earn some profit on their own, certainly considering that you might have done it if you decided. Those basics in addition served to be a good way to fully grasp other people online have the same keenness just like my own to understand somewhat more in regard to this matter. I am sure there are several more enjoyable occasions ahead for individuals that view your blog post.

  16. I wish to express thanks to this writer just for bailing me out of this condition. Because of scouting through the world wide web and meeting basics which are not productive, I thought my entire life was well over. Existing devoid of the approaches to the issues you have fixed by way of your write-up is a crucial case, and those that might have badly damaged my entire career if I hadn’t discovered your site. That skills and kindness in handling the whole thing was valuable. I don’t know what I would have done if I hadn’t come upon such a subject like this. I am able to at this time relish my future. Thanks for your time so much for this skilled and amazing help. I will not be reluctant to endorse your web page to any individual who requires direction on this problem.

  17. A lot of thanks for all your valuable labor on this website. My mom really loves working on investigations and it’s really easy to see why. Many of us hear all about the lively method you render valuable guidelines on the web site and as well as improve contribution from the others on the issue while my girl is without a doubt discovering a great deal. Enjoy the remaining portion of the year. You’re performing a useful job.

  18. I must show my thanks to this writer for bailing me out of this type of predicament. Because of researching through the world-wide-web and finding suggestions which were not beneficial, I assumed my entire life was gone. Being alive without the presence of approaches to the problems you have sorted out as a result of this short post is a critical case, and the kind that could have in a negative way affected my career if I had not encountered your web page. The know-how and kindness in touching a lot of things was helpful. I am not sure what I would have done if I hadn’t discovered such a point like this. I am able to now look forward to my future. Thanks for your time very much for the professional and results-oriented guide. I won’t hesitate to endorse your web blog to anybody who needs and wants guidance on this topic.

  19. I wanted to send you this little word in order to thank you very much again just for the pleasing principles you’ve contributed on this website. This is simply tremendously open-handed with people like you to grant freely what exactly some people would’ve sold for an e-book to help with making some bucks for their own end, and in particular seeing that you could have tried it in the event you desired. Those inspiring ideas likewise served to become easy way to recognize that some people have a similar eagerness just as my personal own to understand significantly more in respect of this issue. I’m sure there are some more fun sessions up front for those who take a look at your blog post.

  20. I would like to express some thanks to you for bailing me out of this type of challenge. Just after surfing around throughout the the net and coming across principles which were not helpful, I believed my life was well over. Living without the approaches to the difficulties you’ve sorted out through the post is a serious case, and the kind that might have negatively affected my career if I had not encountered your web site. Your good understanding and kindness in controlling the whole lot was priceless. I’m not sure what I would have done if I had not come across such a subject like this. I’m able to at this moment look ahead to my future. Thank you so much for the reliable and amazing help. I will not hesitate to propose the website to any person who will need tips about this problem.

  21. I simply wanted to thank you so much once again. I’m not certain what I could possibly have implemented in the absence of the actual tactics documented by you directly on such a subject. It absolutely was an absolute frightful concern in my opinion, but being able to see your skilled approach you managed it forced me to jump with gladness. I’m just happier for the advice and even pray you comprehend what a powerful job you are always accomplishing teaching men and women with the aid of your websites. Most probably you’ve never got to know any of us.

  22. I precisely wished to say thanks once more. I’m not certain the things I would’ve followed without the type of tricks revealed by you regarding such concern. It actually was the intimidating concern in my view, nevertheless seeing this specialized strategy you treated it forced me to leap for happiness. I am just happier for this assistance as well as believe you recognize what a powerful job that you’re doing educating people today using your webpage. Most probably you’ve never encountered any of us.

  23. A lot of thanks for each of your efforts on this site. Ellie take interest in managing investigation and it is easy to understand why. All of us learn all of the compelling method you deliver both interesting and useful tips and tricks on your blog and encourage participation from other individuals on this point and our own princess has been being taught so much. Enjoy the remaining portion of the new year. You’re the one performing a wonderful job.

  24. I enjoy you because of all of the hard work on this website. Betty loves conducting research and it’s really obvious why. All of us learn all concerning the powerful form you provide very important thoughts on your web site and even strongly encourage contribution from others on that theme and my simple princess is truly becoming educated so much. Have fun with the rest of the year. You’re the one performing a remarkable job.

  25. Thank you so much for providing individuals with an extraordinarily memorable opportunity to read from this web site. It can be very sweet and as well , stuffed with a great time for me personally and my office mates to visit the blog a minimum of three times a week to study the latest things you will have. And lastly, I’m just at all times motivated with all the superb knowledge you give. Some two facts on this page are easily the most suitable we’ve ever had.

  26. I enjoy you because of all your valuable effort on this web site. Gloria delights in making time for research and it’s really simple to grasp why. A lot of people hear all concerning the lively form you present both interesting and useful guidance by means of this blog and as well foster participation from other ones on that subject matter and my girl has always been becoming educated a great deal. Take pleasure in the rest of the new year. You’re the one conducting a fabulous job.

  27. I in addition to my pals happened to be reviewing the excellent strategies located on the website then all of the sudden got an awful suspicion I had not thanked the blog owner for those tips. Those people happened to be totally very interested to read all of them and have now absolutely been taking pleasure in these things. Appreciation for being very helpful and for picking this form of ideal subject matter millions of individuals are really wanting to be informed on. My personal honest apologies for not expressing gratitude to earlier.

  28. Thank you so much for giving everyone a very remarkable opportunity to discover important secrets from here. It is often very enjoyable plus full of amusement for me and my office friends to visit your website on the least thrice in 7 days to see the fresh issues you will have. And lastly, I am just certainly impressed for the beautiful creative ideas served by you. Certain 4 areas on this page are basically the very best we have all had.

  29. I actually wanted to type a quick word to say thanks to you for the nice concepts you are placing on this site. My time intensive internet research has finally been rewarded with reputable facts and techniques to talk about with my family and friends. I ‘d suppose that many of us visitors are very much blessed to be in a decent website with so many lovely professionals with helpful tactics. I feel somewhat blessed to have discovered the website and look forward to really more pleasurable moments reading here. Thanks a lot again for everything.

  30. Thanks a lot for giving everyone remarkably remarkable possiblity to read critical reviews from this site. It is usually so lovely plus stuffed with a good time for me and my office peers to search the blog really 3 times every week to learn the latest stuff you have got. And of course, I am just actually pleased considering the outstanding thoughts served by you. Some 4 points on this page are definitely the most effective we have had.

  31. I needed to compose you one very little remark in order to thank you so much the moment again for the lovely techniques you have shared here. This has been simply particularly generous with you to present publicly precisely what most of us could possibly have distributed for an e book in making some dough for their own end, and in particular seeing that you could have tried it in the event you considered necessary. These advice as well served as the great way to understand that other individuals have the same eagerness just as my very own to know the truth more related to this issue. I believe there are some more pleasant situations up front for those who read carefully your blog.

  32. I just wanted to develop a small message to express gratitude to you for all of the lovely tactics you are writing on this site. My time consuming internet lookup has now been rewarded with awesome facts and strategies to go over with my relatives. I would declare that we website visitors are really lucky to be in a superb community with so many marvellous people with very helpful concepts. I feel rather privileged to have used the weblog and look forward to plenty of more fabulous times reading here. Thank you once more for everything.

  33. Thank you for your own work on this website. My mother enjoys getting into internet research and it is easy to see why. A lot of people know all concerning the powerful form you create great information on the web blog and inspire participation from website visitors on this situation and my girl is without a doubt being taught so much. Take pleasure in the rest of the year. You’re the one performing a great job.

  34. I must express my affection for your generosity in support of all those that have the need for guidance on this particular situation. Your personal commitment to getting the message along ended up being amazingly invaluable and have frequently enabled those like me to achieve their endeavors. Your own helpful recommendations signifies this much to me and substantially more to my peers. Warm regards; from everyone of us.

  35. Yeezyshttp://www.yeezy.com.co/
    Yeezyshttp://www.yeezys.us.com/
    Yeezy Shoeshttp://www.yeezysupply.us.com/
    Yeezys Shoeshttp://www.yeezy-shoes.us.com/
    Yeezy Boost 350 V2http://www.yeezy-boost350.com/
    Yeezy Boost 350http://www.yeezyboost350.us.com/
    Yeezy Blue Tinthttp://www.yeezybluetint.com/
    Adidas Yeezy 500http://www.yeezy500utilityblack.com/
    Adidas Yeezy 500http://www.yeezy500utilityblack.us/
    Nike VaporMaxhttp://www.vapor-max.org.uk/
    Salomonhttp://www.salomon-shoes.org.uk/
    Salomonhttp://www.salomons.me.uk/
    Salomon UKhttp://www.salomonspeedcross4.org.uk/
    Off White Air Jordan 1http://www.offwhitejordan1.com/
    Nike VaporMaxhttp://www.nikevapormax.org.uk/
    Nike Element 87http://www.nikereactelement87.us.com/
    Nike React Element 87http://www.nikereactelement87.us/
    Nike Air Vapormax Plushttp://www.nikeplus.us/
    Nike Outlethttp://www.nike–outlet.us/
    Nike Outlet Store Online Shoppinghttp://www.nikeoutletstoreonlineshopping.us/
    Nike Outlethttp://www.nikeoutletonlineshopping.us/
    Cheap Nike NBA Jerseyshttp://www.nikenbajerseys.us/
    Nike Air Maxhttp://www.nikeairmax.us/
    Nike Air Max 2017http://www.max2017.us/
    Jordan Shoeshttp://www.jordan-com.com/
    Jordan 11 Concordhttp://www.jordan11-concord.com/
    Cheap Yeezy Boosthttp://www.cs7boots1.com/
    Wholesale Cheap NBA Jerseyshttp://www.cheapnba-jerseys.us/
    Birkenstock Sandalshttp://www.birkenstocksandalsuk.me.uk/
    NBA Jerseyshttp://www.basketball-jersey.us/
    Balenciaga UKhttp://www.balenciaga.me.uk/
    Balenciagahttp://www.balenciagauk.org.uk/
    Balenciaga UKhttp://www.balenciagatriples.org.uk/
    Balenciaga UKhttp://www.birkenstocks.me.uk/
    Balenciaga Trainershttp://www.balenciagatrainers.org.uk/
    Nike Air Max 270http://www.airmax270.org.uk/
    Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/
    Yeezy Shoeshttp://www.adidasyeezyshoes.org.uk/

  36. My spouse and i were now lucky that Jordan could finish off his reports while using the ideas he came across from your very own web page. It is now and again perplexing to just find yourself making a gift of information and facts others may have been trying to sell. And we also realize we now have you to give thanks to for this. All of the illustrations you made, the simple web site menu, the relationships you help to create – it is everything spectacular, and it’s really letting our son and the family believe that the topic is pleasurable, which is extraordinarily pressing. Many thanks for all the pieces!

  37. My husband and i were so ecstatic when Edward could complete his research out of the ideas he received through your blog. It’s not at all simplistic to just possibly be offering solutions others might have been selling. So we remember we have got you to be grateful to for that. The illustrations you’ve made, the straightforward web site navigation, the relationships your site help engender – it is most terrific, and it’s really aiding our son in addition to our family consider that this content is satisfying, and that’s really important. Many thanks for the whole lot!

  38. I truly wanted to compose a simple message in order to say thanks to you for all the magnificent steps you are giving out at this site. My long internet research has now been compensated with extremely good facts and techniques to exchange with my family. I ‘d believe that many of us site visitors actually are undeniably lucky to live in a wonderful website with many marvellous professionals with good basics. I feel very happy to have discovered your entire website page and look forward to really more amazing minutes reading here. Thank you once more for everything.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here