தற்போது கும்பகோணம் என்று அழைக்கப்படும் இத்தலம் குடமூக்கு என்றும் குடந்தை என்றும் முன்னர்  அழைக்கப்பட்டுள்ளது. கி.பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும் ,  அப்பர்  ஸ்வாமிகளும் தமது பாடல்களிலும் , ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் , பூதத்தாழ்வார் ஆகியோர் தமது பாடல்களிலும்  குடமூக்கு எனவும் , குடந்தை    எனவும்  இத்தலத்தைப் பாடியுள்ளனர். குடம் என்பதற்கு கும்பம் என்று பெயர். கும்பம் உடைந்த பகுதி கோணலானதால் கும்பகோணமாயிற்று என்பர்.

தலம் இருப்பிடம்

கலைவளம் நிலைநாட்டும் சரஸ்வதி மகாலையும் , முத்தமிழ் புகழ் பாடும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும்  கொண்டு , தமிழகத்தின் நெற் களஞ்சியம் என்று புகழப்படும் மற்றும் கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்று  இராஜஇராஜ சோழனால்  எழுப்பப்பட்ட பெரிய கோவிலையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் தஞ்சாவூரிலிருந்து 38 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இத்தலம் சென்னை- திருச்சிராப்பள்ளி மெயின் இருப்புப்பாதையில் ஒரு புகைவண்டி  நிலையமாகவும் , தமிழகத்தின்  அனைத்துப் பெரு நகரங்களிலிருந்தும் சாலைப் போக்குவரத்துடனும் ஒரு பெரிய  தலமாகவும்  தற்போது விளங்கி வருகிறது.

ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது இத்தலம் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிளியுள்ளது. சோழமன்னர்களின் அரண்மனைகளும் அவர்கள் கட்டிய திருக்கோவில்களும் , இந்நகர் பண்டுதொட்டே கலைகளிலும், இசையிலும் உயர்ந்து விளங்கியதைப்  பறைசாற்றுகின்றன. சுமார் 80க்கும் மேற்பட்ட பெரிய , சிறிய சைவ , வைணவத் திருக்கோயில்களை தன்னகத்தே  கொண்டு , கோவில் மாநகர் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக , சமய வேற்றுமைகளின்றி அனைத்து மக்களிடையேயும் ஆன்மீகத்தை வளர்த்து வருகிறது. காசியில் செய்த பாவம் மயிலாடுதுறையில் தீரும். மயிலாடுதுறையில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும். கும்பகோணத்தில் செய்த பாவம் கும்பகோணத்திலேயே தீரும் என்பர். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பாவம் போக்கும் தலம் ஆகும்.

கும்பகோணம் தோற்றம் – புராண வரலாறு

மஹாபிரளயத்திற்கு  முன்னர், இறைவனின் ஆணைப்படி , பிரம்ம தேவர் பல புண்ணிய தளங்களின் மணலை எடுத்து அமிர்தத்துடன் பிசைந்து ஒரு கும்பம் செய்து, அதில் அமிர்தத்தை நிரப்பி , இறைவன் தந்த அணைத்து ஜீவராசிகளின் உயிர்களைக் கொண்ட  ஜீவ வித்துக்களை  அக்கும்பத்தில் இட்டு பின் அக்கும்பத்தை தேங்காய், மாவிலை, தர்ப்பைப்புல், பூணூல், வில்வம் இவற்றால் அலங்கரித்து ஒரு ஊரில் வைத்து அர்ச்சனை செய்து , இமயமலை உச்சியில் வைத்திட , பின்னர் ஏற்பட்ட பிரளயத்தின் போது உலகமெல்லாம் அழிய , பெரும் வெள்ளத்தில் அக்கும்பம் மிதந்து வந்து தங்கிய இடமே கும்பகோணம் ஆகும். இறைவன் வேட ரூபம் கொண்டு, அக்கூடத்தின் மீது பாணம் ஒன்று தொடுக்க , குடம் உடைந்து நாற்திசையும் வழிந்தோட , அவ்வமுதத்தை பூமி குளிர்ந்து தாங்குக என இறைவன் நினைத்தருள, அவ்வமுதம் இரண்டு இடங்களில் தங்கியது , அவையே பொற்றாமரைக்குளமும், மகாமகத் திருக்குளமும்  ஆயின. இறைவன் அமுதத்தால் நனைந்த வெண்மணலை வாரி எடுத்து குடத்தில் சேர்த்து பிசைந்து இலிங்கமாக்கி, அதனுள் கலந்தார். அந்த  லிங்கமே ஆதிகும்பேசர் ஆவார். குடம் உடைந்த போது, குடத்தை அலங்கரித்த பொருட்கள் உரி, வில்வம், தேங்காய், தர்ப்பைப்புல், பூணூல் முதலியன பல்வேறு இடங்களில் விழுந்து அவை சுயம்பு லிங்கங்களாக  மாறின.

கும்பம் விழுந்த இடம் – கும்பேஸ்வரர் – ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில்

வில்வம் விழுந்த இடம் – விஸ்வனேஸ்வரர் – திருநாகேஸ்வரர் திருக்கோவில்

உரி விழுந்த இடம் – சோமேசர் – சோமேஸ்வரர் திருக்கோவில்

தேங்காய் விழுந்த இடம் – அபிமுகேஸ்வரர் – அபிமுகேஸ்வரர் திருக்கோவில்

பூணூல் விழுந்த இடம் – கௌதமேஸ்வரர் – கௌதமேஸ்வரர் திருக்கோவில்

பாணம் விழுந்த இடம் – பாணபுரீஸ்வரர் – பாணாத்துறை  திருக்கோவில்

குடத்தின்வாய் விழுந்த இடம் – கோணேஸ்வரர் – குடவாசல் திருக்கோவில்

இவ்வாறு பல சுயம்பு லிங்கங்கள் தோன்றின . இத்தனை சுயம்பு லிங்கங்களை ஒரு சேர நாம் கும்பகோணத்தைத் தவிர வேறு இடங்களில் தரிசிக்க இயலாது. மகா பிரளயத்திற்குப் பிறகு தோன்றிய முதல் தலம் இதுவே. இவை தவிர அமுதம் நிறைந்த  குடம் உடைந்து அமுதம் ஐந்து குரோசம்  தூரம் வரையில் அதாவது 12 மைல் தொலைவு வரையில்  சிதறியதால் , கீழ்கண்ட தலங்கள் செழிப்படைந்ததன.

 1. திருவிடைமருதூர்
 2.  திருநாகேஸ்வரம்
 3. தாராசுரம்
 4. சுவாமிமலை
 5. திருப்பாடலவனம்.

கும்பகோணத்தில் 10 சிவன் கோவில்களும் 4 விஷ்ணு  கோவில்களும் முக்கியமானவை. மேற்கண்ட திருக்கோவில்களில் சிலவற்றை நாம் ஒவ்வொன்றாக சென்று தரிசிக்கலாம்.

குடந்தை ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில்

Arulmigu-Aathikumbeeshwara-temple
Arulmigu-Aathikumbeeshwara-temple-kumbakonam

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலின் மூலவர் பெயர் ஆதிகும்பேஸ்வரர் , அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்பன. திருஞானசம்பந்தர் இவரை குழகன் என்று பாடுகிறார். இறைவன் அமுத கும்பத்தை அம்பாள் எய்த போது வேடர் ரூபத்தில் வந்ததால் , கிராத மூர்த்தி என்ற பெயருடன் மனித ரூபத்தில் தனிச் சந்நிதியில் விளங்குகிறார். அம்பாள் பெயர் மங்கள நாயகி , மந்திர பீடேஸ்வரி, வளர்மங்கை என்பன. திருஞானசம்பந்தர் இவரை வளர்மங்கை எனத் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார். அம்பாள் 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாகி , மந்திர பீடத்தில் விளங்குவதால், இத்தலமே உலகில் முதன்மையான சக்தி பீடமாக விளங்குகிறது.

இக்கோவில் நான்கு கோபுரங்களுடன் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இராஜகோபுரம் 128 அடி உயரத்துடன் 9 மாடங்களுடன் விளங்குகிறது. மூலவரைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் அறுபத்து மூவர், காலபைரவர், சுரகரேஸ்வரர், சாஸ்தா, சூரியன், சந்திரன், சப்த கன்னியர், அட்சயலிங்கம், கோடி லிங்கம் , அன்னபூரணி , கஜலட்சுமி , மகாலட்சுமி, சரஸ்வதி முதலிய சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பக்கத்தில் வெண்ணை விநாயகர், அம்பாள் , பள்ளியறை அடுத்து குரதீர்த்தம் கிராத மூர்த்தி சந்நிதிகள் உள்ளன. கிராத மூர்த்தி வில் அம்புடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இரண்டாவது பிரகாரத்தில் கொடிமரம், லட்சுமி நாராயணப் பெருமாள் சந்நிதி , மடப்பள்ளி, யாகசாலை முதலியன உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கில் , ஆதி விநாயகர் சந்நிதியும், அதன் கோபுரத்தின் மேல் தியானத்தில் அமர்ந்த நிலையில் கும்பமுனி சித்தரும் உள்ளார். இத்தலத்திற்கு வந்த ஸ்ரீராமருக்கு கும்பமுனி சித்தர் ஆசி வழங்கி வழிகாட்டியதாகக் கூறுவர். இவ்விடத்தில் ஜீவ சமாதியாகி நமக்கும் அருள்புரிந்து வருகிறார்.

வெளிப் பிரகாரத்தின் வட மேற்கில் ஆதிலிங்கம் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இப்பிரகாரத்தின் கிழக்கில் உள்ள கைலாச கோபுரத்தின் இருபக்கமும் முற்ற விநாயகரும் , பால தண்டாயுதபாணியும் உள்ளனர். இவ்விநாயகருக்கு நேர் எதிரில் நந்தவனமும் , வன்னிமர விநாயகரும் , முருகனுக்கு நேர் எதிரில் மங்கள கூபமும் உள்ளது. இத்தலத்து ஆதிவிநாயகர் , இத்தலத்திற்கு இறைவன் இறைவி வருவதை எதிர்நோக்கி , முன்னரே வந்து காத்திருந்ததால் ஆதி விநாயகர் எனப்படுகிறார். உட்பிரகாரத்தில் உள்ள கார்த்திகேயர் ஆறு திருமுகங்களுடனும் , ஆறு திருக்கரங்களுடனும் , விளங்குவது மிக அபூர்வமான காட்சி ஆகும். வன்னி இத்தலத்தின் தலமரம் ஆகும். அமிர்தகுடம் உடைந்த போது அதிலிருந்து மாவிலை வன்னி மரமாகி இத்தலத்தில் ராஜ கோபுரத்தின் தென் மேற்கு திசையில் உள்ளது. இம்மரத்தினடியில் எழுந்தருளியுள்ள விநாயகர் வன்னிமர விநாயகர் ஆவார்.

தீர்த்தங்கள்

இத்தலத்தில் 14 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மகாமக தீர்த்தமும் பொற்றாமரைத் தீர்த்தமுமாகும். அமிர்தகுடம் உடைந்த போது , இறைவனின் எண்ணப்படி , குடத்திலிருந்து வழிந்தோடிய அமிர்தம் இவ்விரண்டு தீர்த்தங்களில் திரண்டு நின்றதாகக் கூறுவர். கோவிலுக்குள் சண்டிகேஸ்வரர் அருகில் உள்ள காமதேனு தோற்றுவித்த குர தீர்த்தத்தில் நீராடி வெண்ணை விநாயகருக்கு வெண்ணை சாத்தி கும்பேஸ்வரரை வழிபட்டால் , நமக்கு ஏற்பட்ட சாபங்களும் தோஷங்களும் நீங்கும் என்பர்.

மகாமக தீர்த்தம்

அமிழ்தம் விழுந்த இக்குளத்திற்கு பிரம்ம தேவர் வந்து கும்பேஸ்வரரை வணங்கித் தொழுது , குளத்தினை அலங்கரித்து வீதிகள் அமைத்து உற்சவங்கள் கொண்டாடினார். இதுவே பிரம்மோற்சவம் எனப்படும். பிரம்மதேவர் முதன் முதலில் பிரம்மோற்சவம் கண்ட தலம் இதுவே. இக்குளத்தில் பிரம்மதேவர் தம் பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார். அதை போன்று திக்கு பாலகர்கள், நவகன்னியர், தேவர், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் தீர்த்தங்கள் உண்டாக்கினர். இவ்வகை தீர்த்தங்கள் ஒரு சேர விளங்குவதே மகாமகத் தீர்த்தமாகும் .இந்த மகாமகக் குளத்தில் 20 தீர்த்தக் கிணறுகள் உள்ளன.

பக்தர்கள் தங்கள் பாபங்களைப் போக்க புண்ணிய நதிகளில் நீராடுகிறார்கள். அதனால் பாதிக்கப்பட்ட புண்ணிய நதிகள் , தங்களிடம் சேர்ந்த பாபங்களைப் போக்க , இறைவனை வேண்ட , இறைவனும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் போது இந்த மகாமகக் குளத்தில் நீராடி தங்களிடம் சேர்ந்த பாபங்களைப் போக்கிக் கொள்ள அருளினார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் சந்திரனும் , குருவும் ஒன்று சேர்ந்து இருக்க கும்ப ராசியில் இருக்கும் சூரியன், குருவையும் , சந்திரனையும் , பார்க்கும் பௌர்ணமி நாளே மகாமக தினம் ஆகும். இத்தினத்தில் 9 புண்ணிய நதிகள் நீராடும் வேளையில், மக்களும் இம்மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாபங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

16 ம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்டுவந்த சேவப்பர் என்னும் நாயக்க மன்னரின் அம்மைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் 16 சிவன் கோவில்களைக் கட்டி யும் நான்கு பக்கங்களிலும் பக்தர்கள் இரங்கி நீராட ஏதுவாக நீளமான படிகள் கட்டியும் , இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியும் பெருமை சேர்த்தார். குளத்தின் நடுவில் அமைந்துள்ள கன்னியா தீர்த்தம் என்னும் அறுபத்தாறு கோடி தீர்த்தத்தில் , மகா மகத்தன்று மக்கள் நீராடியும் கரையில் நீத்தார் கடன் செய்தும் வழிபடுகிறார்கள். இக்குளத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விசாலாட்சி அம்மை சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நவநதிகளும் , நவகன்னியராக தெற்கு நோக்கி இருந்து, மகாமகக் குளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவாசை, பொர்ணமி , மாதப் பிறப்பு , கார்த்திகை, சிவராத்திரி, மாசி மகம் ஆகிய நாட்கள் நீராடுவதற்கு ஏற்ற புண்ணிய காலங்கள் ஆகும். மாசி மாதம் நடைபெறும் பெருந் திருவிழாவின் 10 ம் நாள் ஆதிகும்பேஸ்வரர் இக்குளத்திற்கு பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி , மக்களுக்குத் தீர்த்தம் கொடுத்தருளுவார். வடக்கே கும்பமேளா , தெற்கே மகாமகம் என்பர். கங்கை , யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் கும்பமேளா. மகாமகமோ 9 நதிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தீர்த்தங்களின் சங்கமம் ஆகும்.

திருவிழாக்கள்

பங்குனி மாதத்தில் மகாமகக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் சப்தஸ்தானத் திருவிழாவின் போது ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அருகிலுள்ள 7 தளங்களுக்குச் சென்று காட்சி கொடுத்துத் திரும்புவார். வைகாசி மாதத்தில் திருக்கல்யாணமும் , மாசி மாதத்தில் மாசி மகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

திருநாகேஸ்வரர் திருக்கோவில்

thirunageshwaram temple
Thirunageshwaram Temple Kumbakonam

இக்கோவில் கும்பேஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது. மூலவர் வில்வத்தில் இருந்து தோன்றியதால் விஸ்வனேஸ்வரர் எனப் பெயர். ஆதிசேஷனுக்கு அருள் செய்ததால் திருநாகேஸ்வரர் என்றும் பாதாளத்தில் இருப்பதால் , பாதாள லிங்கேஸ்வரர் என்றும் பெயர். அம்பாள் பெயர் பெரிய நாயகி . இராஜேந்திர சோழன், கங்கைக் கரையில் இருந்து கொணர்ந்த விநாயகர் திருமேனி ஒன்று இக்கோவிலில் உள்ளது.

சோமேஸ்வரர் திருக்கோவில்

someshwar temple
Someshwar Temple Kumbakonam

இங்குள்ள இறைவன் அமுதக் குடத்தின் உரியிலிருந்து தோன்றியதால் சிக்கேசர் என்றும் , சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேஸ்வரர் என்றும் பெயர். அம்பாள் பெயர் சோமசுந்தரி ,வியாழன் வழிபட்டதால் , வியாழ சோமேசர் என்றும் அழைப்பர்.

 

அபிமுகேஸ்வரர் திருக்கோவில்

Abimukesvarar temple
Abimukesvarar temple kumbakonam

மகாமகக் குளத்தின் கிழக்கு கரையில் உள்ளது. சுவாமி அமிர்த குடத்தின் மேலிருந்த தேங்காயிலிருந்து தோன்றியதால் நாளிகேஸ்வரர் என்றும் , மேற்கு முகமாக இருந்து காட்சி கொடுப்பதால் அபிமுகேஸ்வரர் என்றும் பெயர். அம்பாள் பெயர் அமிர்தவல்லி.

கௌதமேஸ்வரர் திருக்கோவில்

Gowtamesvar temple
Gowtamesvar Temple Kumbakonam

அமிர்தக் குடத்தின் மேலிருந்த பூணூலிருந்து தோன்றியவர். கௌதம முனிவருக்கு அருள் புரிந்ததால் தேவி பெயர் சௌந்தரநாயகி . இக்கோவில் மகாமகக் குளத்தின் தென் மேற்கு மூலையில் உள்ளது.

பாணபுரீஸ்வரர் திருக்கோவில்

Baanapureeshwarar-temple
Baanapureeshwarar temple kumbakonam

அமிர்தகுடத்தை உடைக்க இறைவன் வேட ரூபத்துடன் வந்து பாணம் தொடுத்த இடம் பாணாதுறை ஆகும். இறைவன் பெயர் பாணபுரேஸ்வரர் , இறைவி பெயர் சோமாகலம்பாள்.

கோணேஸ்வரர் திருக்கோவில் திருக்குடவாசல்

அமிர்த குடத்தின் வாய் விழுந்த இடம் என்பர். கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. மேற்கு நோக்கிய வாயில் என்பதால் குடவாசல் என்றும் கூறுவர். இறைவன் கோணேஸ்வரர் இறைவி பெரிய நாயகி கருடன் தேவலோகத்திலிருந்து கொணர்ந்த அமிர்தம் உள்ள குடம் காணாமற் போக அதைத் தேடி கருடன் ஒரு புற்றில் கிளறிய போது ஈசன் காட்சி கொடுத்த இடம் என்றும் கூறுவர்.

காசி விஸ்வநாதர் திருக்கோவில்

Kasivisvanathar temple
Kasivisvanathar temple kumbakonam

பெருமான் நவ நதி கன்னியருடன் இங்கு வந்து தங்கியதாகக் கூறுவர். அம்பாள் காசி விசாலாட்சி . இராவணனைச் சம்காரம் செய்ய , இங்கு வந்து பிரார்த்தித்த ஸ்ரீ ராமனின் உடம்பில் காரோகணம் செய்ததால் , பெருமானுக்கு காரோகணர் என்ற பெயரும் உண்டு. இக்கோவில் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது.
அடுத்து நாம் கும்பகோணத்திலுள்ள விஷ்ணு கோவில்களைத் தரிசிக்கச் செல்கிறோம்.

ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில்

Sarangapani thirukovil
Sarangapani thirukovil kumbakonam

2000 ஆண்டுகள் பழமையும் , தொன்மையும் வாய்ந்த இத்திருக்கோவில் 7 ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். பெருமாள் பெயர் ஸ்ரீ ஆராவமுதன், ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீ சாரங்கராஜா , ஸ்ரீ சாரங்கேசன் முதலியன. தாயார் பெயர் ஸ்ரீ கோமளவல்லித் தாயார். இவர் அழகே உருவாக 4 திருத் தோள்களுடன் , புன்முறுவலுடன் பெருமாள் கருவறைக்கு வலப்பக்கம் தனிக்கோவில் கொண்டுள்ளார். இவரைத் தரிசனம் செய்த பின்னரே ஸ்ரீ ஆராவமுதனை தரிசித்தல் வேண்டும். மூலவர் திருமழிசை யாழ்வாருக்கு நேரில் காட்சி தந்தவர். கருவறையில் சற்று எழுந்திருக்கும் நிலையில் அதாவது உத்தான சாயியாய் எழுந்தருளியுள்ளார்.
கர்ப்பக்கிரகம் யானை குதிரைகளுடன் கூடிய ரத வடிவில் அமைந்துள்ளது. ஹேமரிஷிக்கு காட்சி கொடுத்த பெருமாள் , அவர் வேண்டுகோளுக்கிணங்கி , கோமளவல்லி தாயாரை மனம்புரிய வந்த போது எழுதருளிய ரதத்துடன் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார் என்பர்.

தீர்த்தங்கள்

பொற்றாமரைக்குளம் , காவேரி, அரிசொல் ஆறு முதலியன. அமிர்தகுடம் உடைந்த போது சிதறிய அமிர்தத்தை மகாமகக் குளத்தைப் போன்று , பொற்றாமரைக் குளமும் குளிர்ந்து தாங்கிக் கொண்டது. மகாமகத் திருவிழாவின் போது, மக்கள் பொற்றாமரைக் குளத்திலும் , மகாமகக் குளத்திலும் நீராடுவர். காவேரி , அரிசொல்லாறு ஆகிய 2 ஆறுகளுக்கு நடுவில் இக்கோவில் அமைந்துள்ளது. எனவே இம்மூன்றும் இத்திருக்கோவிலின் தீர்த்தங்கள் ஆகும்.

முக்கிய உற்சவங்கள்

சித்திரை மாதம் அட்சய திருதியையின் போது 12 கருடசேவை , சித்திரை- திருத்தேர் விழா , வைகாசி – வசந்த உத்சவம், ஆடிமாதம்- ஆடிப்பூரம் உத்சவம், மாசிமாதம்- மாசிமகத்தன்று தெப்போற்சவம் , பங்குனி மாதம் தாயாருக்கு பிரம்மோற்சவம் முதலியன முக்கியமானவையாகும். அடுத்து நாம் தரிசிப்பது சக்ரபாணி திருக்கோவில். இக்கோவில் உற்சவர் சக்ரபாணியுடன் , ஸ்ரீ சாரங்கபாணி தனது சகல வைபவங்களையும் சமமாக பகிர்ந்து கொண்டு , இணைபிரியாமல் , ஏக சிம்மாசனத்தில் நெருங்கியிருந்து சேவை சாதிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
அருகிலுள்ள வராகப் பெருமான் திருக்கோவில் மற்றும் வரதராசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவற்றையும் நாம் தரிசிக்கிறோம். அடுத்து முன்னர் குறிப்பிட்ட பஞ்ச குரோசத்தலங்கள் ஐந்தினையும் அதாவது திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் , தாராசரம், சுவாமிமலை, கருப்பூர், திருப்பாடல்வனம் ஆகியவற்றையும் நாம் தரிசிக்க வேண்டும்.

அம்பாளே இமயமலை விட்டு இத்தலம் வந்த போது பஞ்ச குரோதத்தலங்களுக்கும் சென்று தங்கி , பின்னர் கும்பேஸ்வரர் அருள் பெற்று மங்கள நாயகி ஆக இங்கேயே தங்கினார் என்பர். எனவே நாமும் மகாமகத் திருவிழாவின் போது செல்ல முடியாதவர்கள், ஒவ்வொரு வருடமும் மாசிமகத் திருவிழாவின் போதாவது , திருக்குடந்தை சென்று , மேற்கண்ட சைவ, வைணவத் திருக்கோவில்களைத் தரிசித்து, அனைத்து தீர்த்தங்களிலும் நீராட இயலாவிட்டாலும் மகாமகக்குளம் , பொற்றாமரைக்குளம் இவ்விரண்டிலுமாவது தீர்த்தமாடி , அவ்வப்போது சேரும் நமது பாவங்களைப் போக்கிக் கொண்டு உய்வோமாக !

Description

There are 10 Shiva temples and 4 Vishnu temples in Kumbakonam. Sarangapani thirukovil, Kasivisvanathar temple, Gowtamesvar Temple, Abimukesvarar temple, Arulmigu Aathikumbeeshwara temple and Baanapureeshwarar temple are the three major temples of the kumbakonam. During the Mahamakat festival, people will be able to get rid of the potassery tank and the Mahamakak tank.

 

41 COMMENTS

 1. I’m also writing to make you know of the useful discovery my cousin’s princess had reading your site. She discovered so many things, including what it is like to possess a wonderful teaching mindset to get many more without problems learn a number of problematic issues. You truly exceeded our expectations. I appreciate you for showing the priceless, safe, informative and also cool guidance on the topic to Mary.

 2. Thank you a lot for providing individuals with an extremely special chance to read in detail from this blog. It’s usually very terrific plus packed with a good time for me and my office peers to search your web site at least thrice in one week to read the latest guides you have. And definitely, I’m usually satisfied considering the cool creative ideas you give. Selected 1 areas on this page are basically the finest we’ve had.

 3. I enjoy you because of your own work on this web page. My daughter take interest in participating in internet research and it’s easy to see why. A lot of people hear all about the powerful manner you provide insightful thoughts on the website and therefore inspire participation from others on this article and our own child is truly becoming educated so much. Take advantage of the remaining portion of the year. You’re the one doing a wonderful job.

 4. I just wanted to post a note in order to express gratitude to you for those amazing tips you are giving at this site. My considerable internet lookup has now been recognized with wonderful facts and strategies to write about with my good friends. I ‘d repeat that most of us website visitors actually are unquestionably endowed to be in a perfect network with so many awesome professionals with valuable concepts. I feel really blessed to have come across the web page and look forward to some more fun moments reading here. Thanks a lot once again for all the details.

 5. I precisely wanted to thank you so much again. I’m not certain the things I would’ve done in the absence of the actual creative ideas documented by you regarding my situation. It has been a real fearsome difficulty in my view, however , seeing the well-written mode you processed the issue took me to cry for contentment. Now i’m happy for your assistance as well as hope you really know what an amazing job you are doing teaching others by way of a site. I am certain you haven’t got to know all of us.

 6. I am commenting to make you understand what a fantastic experience my friend’s princess encountered visiting the blog. She mastered plenty of pieces, not to mention how it is like to possess a great helping character to make a number of people just learn some hard to do subject matter. You truly surpassed our own desires. Thank you for providing such practical, safe, revealing as well as fun guidance on the topic to Sandra.

 7. Thank you so much for giving everyone an exceptionally breathtaking opportunity to read articles and blog posts from this website. It’s usually very pleasurable and also full of a lot of fun for me personally and my office fellow workers to search your site on the least thrice a week to see the new items you have. Of course, we’re at all times contented for the surprising tactics you serve. Selected 2 areas in this post are without a doubt the most suitable we have all had.

 8. I enjoy you because of all your valuable effort on this blog. Ellie delights in conducting investigation and it’s obvious why. My partner and i know all regarding the lively ways you give effective secrets by means of this web site and as well improve contribution from people about this idea and my simple princess is without question becoming educated so much. Have fun with the rest of the new year. You’re the one doing a powerful job.

 9. I intended to write you one tiny word so as to thank you very much once again for all the incredible methods you have shared on this page. This is certainly generous with you to convey freely what exactly some people would’ve made available for an electronic book to help with making some profit on their own, particularly seeing that you could have done it if you ever desired. Those tactics additionally served like a great way to understand that many people have the identical zeal much like mine to grasp great deal more in regard to this matter. Certainly there are some more pleasurable moments in the future for many who scan your blog.

 10. Thanks for your own efforts on this blog. Kate takes pleasure in managing research and it is simple to grasp why. A lot of people hear all about the compelling manner you make very important tips and hints through the website and as well as encourage contribution from some others on this theme so our own simple princess is undoubtedly starting to learn so much. Take advantage of the rest of the new year. You are conducting a splendid job.

 11. I wish to show some thanks to the writer just for rescuing me from such a difficulty. After browsing through the world wide web and finding solutions which were not beneficial, I thought my life was over. Existing without the approaches to the problems you have sorted out by way of your guide is a crucial case, and the kind that could have in a negative way affected my entire career if I hadn’t come across the blog. Your talents and kindness in dealing with all the stuff was helpful. I’m not sure what I would’ve done if I had not come upon such a solution like this. I can at this point relish my future. Thanks so much for this professional and amazing guide. I won’t be reluctant to refer your site to any person who needs to have direction about this issue.

 12. I just wanted to write a quick remark to appreciate you for these awesome concepts you are placing on this website. My incredibly long internet investigation has finally been honored with professional insight to write about with my guests. I ‘d point out that most of us visitors are very much blessed to live in a good website with very many brilliant individuals with valuable ideas. I feel really grateful to have discovered the web pages and look forward to tons of more fabulous minutes reading here. Thank you again for everything.

 13. I am just commenting to let you understand what a remarkable encounter our princess found going through your site. She learned a good number of details, not to mention what it is like to possess an excellent teaching mindset to have the mediocre ones without problems know precisely chosen tortuous topics. You truly exceeded people’s expectations. Many thanks for offering the necessary, healthy, educational not to mention fun thoughts on your topic to Emily.

 14. I in addition to my friends were found to be going through the excellent thoughts from your website and so the sudden I had a horrible feeling I had not expressed respect to you for those secrets. All of the people happened to be absolutely glad to read them and now have clearly been loving these things. Many thanks for genuinely considerably accommodating and then for opting for varieties of very good subject areas most people are really desirous to be informed on. My very own sincere regret for not saying thanks to you earlier.

 15. I wish to express my appreciation to the writer just for bailing me out of this circumstance. As a result of researching throughout the the web and coming across basics which are not helpful, I was thinking my life was done. Living without the solutions to the problems you’ve sorted out by means of your good post is a crucial case, and the ones that would have in a negative way affected my entire career if I hadn’t encountered your website. That natural talent and kindness in taking care of the whole lot was tremendous. I don’t know what I would have done if I had not come across such a solution like this. I am able to at this point relish my future. Thanks for your time very much for your specialized and result oriented guide. I won’t think twice to refer your blog to any person who should get guidance about this problem.

 16. I wish to get across my love for your generosity for persons who actually need help on this area of interest. Your personal dedication to getting the solution around became extremely advantageous and has consistently helped individuals just like me to reach their goals. The valuable useful information means this much a person like me and even more to my office colleagues. Warm regards; from everyone of us.

 17. I wanted to send you this little observation to help say thanks the moment again about the incredible knowledge you’ve featured on this page. This has been simply open-handed with people like you to deliver freely what exactly most of us could have distributed as an electronic book to earn some money for their own end, especially considering the fact that you might have tried it in case you decided. Those concepts as well worked like the fantastic way to recognize that most people have the identical zeal much like my very own to know way more concerning this matter. I’m sure there are several more fun opportunities ahead for individuals that browse through your site.

 18. I needed to post you one little bit of remark to thank you once again with the lovely principles you have shared in this article. It is so tremendously generous with you to grant publicly all that most people would’ve offered for an e-book to get some cash on their own, even more so considering that you could have done it if you desired. These suggestions likewise worked to provide a easy way to be aware that other people online have the same eagerness just as mine to realize very much more with reference to this condition. I think there are some more pleasurable occasions ahead for people who read your blog post.

 19. I have to express thanks to this writer just for rescuing me from this difficulty. After scouting through the internet and finding recommendations that were not powerful, I assumed my entire life was done. Living devoid of the approaches to the difficulties you’ve resolved by way of the write-up is a serious case, as well as the kind which might have badly affected my career if I hadn’t noticed your web page. Your good natural talent and kindness in dealing with everything was helpful. I am not sure what I would have done if I hadn’t encountered such a subject like this. I’m able to now look forward to my future. Thanks for your time very much for your reliable and sensible help. I won’t be reluctant to recommend the website to anybody who should get counselling about this subject matter.

 20. I would like to show some thanks to this writer just for rescuing me from this type of predicament. Just after checking through the world wide web and finding ways which were not powerful, I was thinking my life was gone. Living without the strategies to the issues you’ve resolved all through this post is a crucial case, as well as those that could have in a negative way damaged my entire career if I had not noticed your web page. Your actual understanding and kindness in touching a lot of stuff was invaluable. I’m not sure what I would have done if I hadn’t encountered such a thing like this. It’s possible to at this moment look forward to my future. Thanks a lot very much for this skilled and amazing guide. I won’t think twice to suggest the blog to anybody who desires care on this problem.

 21. I’m just writing to let you be aware of what a nice discovery my child experienced using your webblog. She realized several details, which include how it is like to possess a wonderful helping mindset to have the others without hassle know precisely specific hard to do subject areas. You really did more than our expected results. Thank you for churning out those interesting, trusted, educational and easy tips about your topic to Lizeth.

 22. Thank you for all your labor on this website. Debby enjoys doing investigation and it’s really easy to understand why. We hear all relating to the dynamic way you deliver very useful tips and tricks by means of this web blog and attract response from some others about this idea plus my simple princess has been being taught a lot. Enjoy the rest of the new year. You have been carrying out a pretty cool job.

 23. I as well as my guys appeared to be reading the great points located on your site while at once I got a terrible suspicion I had not thanked the website owner for them. All of the people had been as a consequence excited to learn them and have in effect honestly been making the most of them. Thanks for simply being simply thoughtful and for picking out this form of beneficial ideas most people are really wanting to be informed on. My very own honest regret for not expressing gratitude to earlier.

 24. I truly wanted to compose a word in order to say thanks to you for the lovely secrets you are giving out on this site. My extensive internet research has at the end of the day been honored with sensible points to talk about with my two friends. I would mention that we website visitors are extremely lucky to dwell in a fantastic network with so many awesome people with very helpful points. I feel pretty grateful to have come across your entire website page and look forward to some more thrilling times reading here. Thanks a lot once more for all the details.

 25. I precisely wished to thank you very much all over again. I’m not certain the things I would’ve gone through without the type of aspects revealed by you regarding such area of interest. It truly was a real alarming crisis in my circumstances, however , encountering your expert way you handled it took me to jump for joy. Now i am happier for the service and in addition trust you recognize what an amazing job you are always getting into training some other people through the use of your webpage. I am sure you haven’t got to know all of us.

 26. I enjoy you because of all of your hard work on this site. Debby takes pleasure in managing investigations and it is easy to see why. Most people hear all concerning the dynamic ways you produce effective information on the website and even boost contribution from website visitors about this subject matter and our own child is in fact starting to learn a whole lot. Enjoy the remaining portion of the new year. You’re conducting a wonderful job.

 27. I wanted to put you one very small word in order to thank you again for those fantastic tactics you’ve shared on this site. This is quite extremely generous of people like you to allow without restraint what a number of us would’ve distributed as an electronic book to end up making some profit for their own end, certainly now that you could possibly have done it in the event you considered necessary. These secrets likewise served to be a fantastic way to be certain that most people have the identical eagerness much like my very own to know the truth lots more in respect of this condition. I’m certain there are thousands of more fun instances in the future for people who see your website.

 28. I would like to show my appreciation to the writer for bailing me out of this particular crisis. Right after searching throughout the internet and seeing basics which were not productive, I thought my life was gone. Being alive without the strategies to the issues you have solved as a result of your good website is a crucial case, as well as the kind that might have in a negative way damaged my entire career if I had not encountered your web site. That skills and kindness in maneuvering the whole lot was valuable. I’m not sure what I would have done if I had not come across such a thing like this. I am able to at this time look ahead to my future. Thanks for your time very much for the expert and amazing guide. I will not think twice to endorse your web site to any individual who should have guidelines on this subject.

 29. I am only commenting to let you be aware of what a remarkable discovery our girl obtained checking the blog. She picked up too many pieces, not to mention what it’s like to possess an excellent helping mood to get certain people with no trouble gain knowledge of a variety of grueling subject areas. You undoubtedly did more than people’s expected results. Thanks for rendering such powerful, healthy, edifying and easy thoughts on that topic to Mary.

 30. I want to express appreciation to you just for rescuing me from such a dilemma. Because of surfing throughout the the net and finding opinions that were not productive, I was thinking my entire life was well over. Living without the strategies to the problems you’ve fixed all through this report is a critical case, as well as the ones that would have in a negative way damaged my career if I had not come across your blog. Your main skills and kindness in touching the whole lot was very useful. I’m not sure what I would’ve done if I had not come upon such a subject like this. I can at this moment look ahead to my future. Thanks for your time very much for your specialized and amazing help. I will not think twice to recommend the blog to any individual who would need guide about this area.

 31. I wanted to make a brief remark in order to appreciate you for some of the pleasant ideas you are giving at this website. My extended internet lookup has at the end of the day been honored with excellent facts and techniques to go over with my best friends. I would claim that we visitors are very fortunate to dwell in a useful network with very many special professionals with good suggestions. I feel pretty fortunate to have encountered your web page and look forward to tons of more fun minutes reading here. Thanks a lot once more for everything.

 32. Thank you a lot for giving everyone remarkably splendid chance to read from this website. It is always so amazing and as well , packed with fun for me and my office mates to visit your blog at the very least 3 times every week to read the fresh tips you will have. Of course, I’m certainly fulfilled for the brilliant opinions you give. Certain 2 tips in this posting are undoubtedly the most impressive I’ve ever had.

 33. My husband and i ended up being now comfortable when Emmanuel could round up his investigations from your ideas he discovered from your blog. It’s not at all simplistic just to find yourself offering information which some others have been selling. We really keep in mind we need the website owner to be grateful to for that. The main explanations you have made, the easy site navigation, the friendships you will assist to foster – it’s all astounding, and it’s really assisting our son and our family know that that subject matter is satisfying, and that is unbelievably vital. Thanks for the whole thing!

 34. I happen to be commenting to let you know of the superb discovery our princess had checking the blog. She noticed several pieces, most notably how it is like to possess a marvelous giving nature to let others without problems know precisely various complicated subject areas. You undoubtedly surpassed my expectations. Thank you for churning out these practical, safe, educational and in addition easy tips about this topic to Emily.

 35. I would like to show my thanks to the writer for rescuing me from this particular condition. Because of scouting throughout the the net and getting basics which were not productive, I thought my life was over. Being alive devoid of the answers to the problems you’ve solved by means of your good report is a crucial case, as well as those that could have in a wrong way damaged my entire career if I had not noticed the website. Your personal understanding and kindness in maneuvering all the pieces was useful. I am not sure what I would’ve done if I hadn’t come upon such a step like this. I’m able to at this point look ahead to my future. Thank you so much for the professional and amazing help. I won’t think twice to suggest your web blog to anyone who should get guidance on this subject matter.

 36. Thank you for all of your efforts on this site. My aunt really loves working on investigation and it’s really simple to grasp why. Most people learn all about the powerful mode you create very useful information on this website and even inspire participation from other individuals on this area of interest while my child is understanding so much. Have fun with the rest of the year. You’re the one performing a remarkable job.

 37. I and also my pals happened to be examining the great hints on your website while unexpectedly got a terrible feeling I had not thanked the web site owner for those secrets. All of the women had been as a result warmed to see all of them and have honestly been loving these things. I appreciate you for genuinely considerably kind and then for picking variety of outstanding guides most people are really desperate to be informed on. Our sincere apologies for not expressing appreciation to you earlier.

 38. I must show some appreciation to this writer for bailing me out of this challenge. Just after looking out through the world-wide-web and seeing principles which are not powerful, I assumed my life was over. Being alive without the presence of answers to the issues you’ve resolved by means of this write-up is a crucial case, and the kind which may have negatively affected my career if I had not discovered your website. Your own know-how and kindness in dealing with all the things was helpful. I am not sure what I would’ve done if I had not discovered such a subject like this. I am able to at this moment relish my future. Thanks a lot so much for the skilled and result oriented help. I will not think twice to suggest the website to anyone who should have support about this issue.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here