முன்னுரை

நம் பாரத தேசத்தின் வட எல்லையில் அரணாக அமைந்துள்ள இமயமலையின் உச்சியில் சிவன் உறையும் கைலாயம் அமைந்துள்ளது என்பர். பாரதத்தின் தென் கோடியில் நவ கைலாயம் என்ற பெயரில் ஒன்பது திருக்கோவில்கள் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் அகத்திய மாமுனிவர் பொதிகை மலையில் தங்கித் தவம் செய்து கொண்டிருந்தார். இவருடைய முதல் சீடர் உரோமச முனிவர் என்பவர் சிவலிங்கங்கள் ஸ்தாபித்து , சிவனைக் கண்டு வணங்கி முக்தி பெற விரும்பினார். அதை அறிந்த அகத்திய முனிவர் அதற்கான உபாயங்களை கூறியருளினார்.

தாமிரபரணி ஆற்றில் தாம் 9 மலர்களை இடுவதாகவும் இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அவ்விடத்தில் சிவலிங்கங்களை வைத்து வழிபடுமாறு கூறினார். அவ்விடத்தில் ஸ்தாபிக்கும் சிவலிங்கங்களுக்கு கைலாசநாதர் என்றும் , அம்பாள் சிவகாமி என்றும் அழைக்கப்படுவர் என்றும் கூறினார். இச்சிவனை நவக்கோள்களின் தலைவர் என்று நினைத்து மக்கள் வரிசையாக வழிபட்டால் நவக்கோள்களால் துன்பம் ஏற்படாது என்று கூறி 9 மலர்களை ஆற்றில் மிதக்க விட்டார். அவை வரிசையாக மிதந்து சென்று நின்ற இடங்களில் உரோமச முனிவரும் லிங்கங்கள் ஸ்தாபித்து வழிபட்டார். அவையே நவகைலாயம் எனப்படும்.

1. அருள்மிகு பாபவிநாசர் திருக்கோவில், பாபநாசம்
2. அருள்மிகு அம்மைநாதர் திருக்கோவில், சேரன் மகாதேவி
3. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்
4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், குன்னத்தூர்
5. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், முறப்பநாடு
6. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், திருவைகுண்டம்
7. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தென்திருப்பேரை
8. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், இராஜபதி
9. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், சேர்ந்த பூமங்கலம்

இவ்விடங்களில் நமது முன்னோர்கள் கோவில்களை எழுப்பி , நவக் கைலாயம் என்று பெயரிட்டு வணங்கி வந்துள்ளனர். இத்தலங்கள் தற்போது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளன. நாமும் மேற்படி கோவில்களுக்கு வரிசைக்கிரமமாக சென்று வழிபட்டு , நவக்கிரக தோஷங்கள் நீங்கி , அம்மையப்பனை வழிபட்டு வரலாம்.

1. அருள்மிகு பாபவிநாசகர் திருக்கோவில், பாபநாசம் (சூரியன்)

sri-papanasanathar-temple
sri papanasanathar temple-papanasam

மாமுனிவர் அகத்தியர் இட்ட மலரில் முதல் மலர் நின்ற இடம் இத்தலம் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் , பொதிகை மலையின் அடியில் இக்கோவில் அமைந்துள்ளளது. புகை வண்டி மூலம் வருபவர்கள் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் தென்காசி சந்திப்பிற்கு இடையில் உள்ள அம்பாசமுத்திரம் புகைவண்டி நிலையம் வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் இக்கோவிலை அடையலாம். கோவில் வாசலிலேயே பேரூந்துகளிலிருந்து இறங்கிக் கொள்ளலாம். இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.  தாமிரபரணியாறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம் ஆகும். இக்கோவிலின் எதிரிலேயே தாமிரபரணி ஆறு ஆண்டு முழுதும் வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . நாம் செய்த பாவத்தை நாசம் செய்யும் தலமாகும். இங்குள்ள படித்துறையில் நீராடி இறைவனை வழிபட்டால் , நாம் செய்த அணைத்து பாவங்களும் நீங்கும் ஐதீகம். தை அம்மாவாசை , ஆடி அம்மாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வழிபடுவர்.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய உகந்த இடமாகும். இந்நதிக் கரையிலும் அருகிலுள்ள அகத்தியர் அருவியிலும் , ஆடி அம்மாவாசை , தை அம்மாவாசை, மகாளய அம்மாவாசை நாட்களில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தங்கள் செய்கின்றனர். இத்தலத்து இறைவனின் பெயர் பாபநாசர் , வயிராச லிங்கம் , பழமுறை நாயகர் , முக்களா லிங்கர் ,பரஞ்சோதி லிங்கர் முதலியனவாகும். இறைவி பெயர் உலகம்மை ஆகும். தீர்த்தங்கள் தாமிரபரணி, வேத தீர்த்தம் , பழைய பாபநாஸதீர்த்தம் , வைரவ தீர்த்தம் , வான தீர்த்தம் முதலியன .தல விருட்சம் கிளா மரம் ஆகும். இது சூரிய தலமாகக் கருதப்படுகிறது. நவக்கிரக தலங்களில் சூரியன் தலமான சூரியனார் கோவிலைத் தரிசித்த பலன் இத்தலத்தில் கிடைக்கும் என்பர்.

இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றின் கரையில் அற்புதமான கலையம்சத்துடன் விளங்குகிறது. ஏழு அடுக்குகள் கொண்ட பெரிய கோபுரம் நம்மை வரவேற்கிறது. கொடிமரம் நந்தீஸ்வரர்ரை வணங்கி கோவிலுக்குள் நுழைந்தால் , சிவன் கோவில் அம்பாள் கோவில் என இரு பகுதிகளாக விளங்குவதைக் காணலாம்.
மகா மண்டபம் வழியாக அர்த்த மண்டபம் சென்று கருவறையில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்கிறோம். இந்த லிங்கம் மிகவும் சொர சொரப்பாக , ருத்திராட்ச முத்துக்களால் செய்தது போன்று விளங்குகிறது. முதல் பிரகாரம் சுற்றி வரும் போது சூரியன், சுரத்தேவர், அகத்தீஸ்வரர், தட்சணாமூர்த்தி , அறுபத்து மூவர் ஆகியோரைத் தரிசித்து கருவறையின் பின் பக்கம் வருகிறோம். அங்கு ஒரு தனிச் சந்நிதியில் , அகத்தியருக்கு கல்யாணக் காட்சி நல்கும் கோலத்தில் சிவன் பார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். அகத்தியர் அவருடைய மனைவி லோபாமுத்திரையுடன் சிவன் பார்வதி திருமணக் கோலத்தைக் கண்டு வணங்குகிறார்.

சிவன் பார்வதி திருமணம் காண சகல தேவர்களும் இமயம் வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்தும் தென்பகுதி உயர்ந்தும் விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த சிவன் அகத்தியரை தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட்டு இங்கு நடைபெறும் திருமணக் காட்சியைப் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப் பிறப்பு தினத்திலே வந்து காட்சி கொடுப்போம் என்று உத்தரவிட்டார். அகத்தியரும் விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார். இறைவனும் அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும் , தாமிரபரணி நதியை இம்மலையின் உச்சியிலிருந்து பெறுக விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடம் சித்திரை முதல் தேதியன்று இரவு 12 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

சுவாமி கோவிலுக்கு வடக்கில் அம்பாள் உலகம்மை எழுந்தருளியுள்ள சன்னிதானம் அமைந்துள்ளது. வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் அருள் பாலிக்கும் அம்மையின் திருவதனம் சிரித்த முகத்துடன் விளங்குகிறது. இச்சந்நிதிக்கு எதிரில் பள்ளியறையும் அடுத்து வைரவர் சந்நிதியும் உள்ளது. இச்சந்நிதிக்கு எதிரில் இரெண்டாவது பிரகாரத்தில் நவக்கிரகங்கள் சந்நிதியும் திருமண மண்டபமும் உள்ளன. அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுத்தது மட்டுமின்றி இத்தலம் அநேக புராணச் சிறப்புகளை உடையதாகவும் விளங்குகிறது. மும்மூர்த்திகளை விட தவத்தில் மேம்பட்டவரும் , இரெண்டு ருத்திரர்களின் ஆயுளைத் தனக்கு ஒரு வாழ் நாளாகக் கொண்டு கோடி வருடங்களை ஆயுளாகக் கொண்டவரும், மகேஷ்வரனுக்கு நிகரானவருமான விராட்டு என்பவர் , இத்தலத்தில் பூஜை செய்து மகா சிவராத்திரியன்று மோட்ச பதவி அடைந்தார். இவருடைய வேண்டுதல்படி இத்தினத்தில் இத்தலத்தில் பூஜை செய்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று கூறி சிவபெருமான் இப்பாபநாசலிங்கத்தில் மறைந்தருளி , எக்காலமும் இதனை விட்டு நீங்காது எழுந்தருளியுள்ளார் என்பர்.

நான்கு வேதங்களில் அதர்வணவேதமானது ஆகாய ரூபங்கொண்டும் மற்றைய மூன்று வேதங்களும், மூன்று களா விருட்சங்களாகி, இந்த லிங்கத்திற்கு நிழல் செய்தும் , தேனையும் , மலரையும் சொரிந்து பூஜை செய்கின்றன. இம்மூன்று களா மரங்களையும் , கர்ப்பகிரகத்தின் பின்னால் வெளிப் பிரகாரத்தில் நாம் இன்றும் காணலாம்.

நாரதர் அறிவுரைப்படி , பொதியமலை , சையமலை , தருத்தரமலை ஆகிய மூன்றும் , இத்தலத்து இறைவனை பூஜித்து வரும் போது ஒரு மகா சிவராத்திரியன்று , சிவபெருமான் இவர்களுக்கு தரிசனங் கொடுத்து , பாண்டியன், சேரன், சோழன் என மூன்று அரசர்களாகப் பிறக்க வரம் கொடுத்தருளினார். இவர்களும் நெடுங்காலம் வாழ்ந்து இறுதியில் மோட்சத்தை அடைந்தனர்.

அகத்திய மாமுனிவரால் யானையாகச் சபிக்கப்பட்ட இந்திரத்துய்மனன் என்ற அரசன், முக்களா முதல்வராகிய சிவனை நினைந்து தோத்திரம் செய்தும் , மலர் பறித்து பூஜை செய்தும் வந்ததால் , அவ்வாணையின் காலைக் கவ்விப் பிடித்த முதலையை தனது சக்ராயுதத்தால் விஷ்ணு கொன்று காத்தருளினார். சிவபெருமானும் அவ்விடத்தில் எழுந்தருளினார். சுயரூபம் பெற்ற இந்திரத்துய்மனன் , அத்தடாகக் கரையிலேயே சிவனும் , விஷ்ணுவும் எழுந்தருளியிருக்க வேண்டுமென்று பிரார்த்திக்க , அதன்படி அருகிலுள்ள அத்தாளநல்லூர் தாமரைக் குளக்கரையில் இருவரும் கோவில் கொண்டுள்ளனர்.

எண்ணில் அடங்கா புராணச் சிறப்புகளில் இவை ஒரு சிலவே ஆம்!
மேற்கண்ட புராணச் சிறப்புகள் மட்டுமின்றி , தற்காலத்திலும் இத்தலத்து இறைவனால் பல அற்புதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இத்தலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த நமச்சிவாயக் கவிராயர் என்பவரின் தமிழ்ப்பாக்களைக் கேட்க , அம்பாள் இரவில் அவர் பின்னாலேயச் சென்று , அவர் துப்பிய தாம்பூல எச்சிலை தனது ஆடையில் ஏற்றது , இவருடைய மகள் ரூபத்தில் வந்து உணவு பரிமாறியது , மேலும் இவர் இராமநாதபுரம் மன்னரின் வேலைக்காரனை அவன் வாயில் திருநீற்றையிட்டு பாடப் பணிந்த அளவில் அவன் பாடியது. இவையெல்லாம் இத்தலத்து சிறப்புகளின் மணிமகுடங்களாகும். இத்தலத்து இறைவனை வழிபட்டால் , சூரிய பகவானின் அருள் பெறுவதோடு, கண் மற்றும் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கும் என்பர்.

2. அருள்மிகு அம்மையநாதர் திருக்கோவில், சேரன் மஹாதேவி (சந்திரன்)

sri-ammai-nathar-temple
sri ammai nathar temple – seranmahadevi

இத்தலம் நவ கைலாயங்களில் இரெண்டாவது இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் இரெண்டாவதான சந்திரனின் ஆட்சி பெற்றதலமாகும். தாமிரபரணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. பாபநாசம் தரிசித்த பின்னர் , அம்பாசமுத்திரம் வந்து சேரன் மஹாதேவி செல்கிறோம். 18 கி.மீ தூரத்தில் உள்ளது. புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. பேருந்து நிலையம் அருகிலேயே திருக்கோவில் உள்ளது.

இத்தலத்து இறைவனின் பெயர் அம்மைநாதர். இவர் அம்மயநாத சுவாமி, அம்மநாதர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அம்பாள் பெயர் ஆவுடை நாயகி ஆகும். தீர்த்தம் தாமிரபரணி ஆகும். தல விருட்சம் ஆலமரம். சந்திர தலம் என்றும் சிறப்புடையதாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் இரெண்டு பெரிய வாயில்கள் உள்ளன. கோவிலின் வடபகுதியில் ஸ்வாமியும் , தென்பகுதியில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். சுவாமி சுயம்பு லிங்கம் என்பர். நெற்குத்தும் தொழில் செய்து வந்த இரு சகோதிரிகள் , சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து , இறைவனுக்கு கோவில் கட்ட முனைந்துள்ளார். தேவையான பணம் சேராத நிலையில் மிகவும் வருத்தத்துடன் பக்தியில் சிறிதும் பிறழாது வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுடைய பக்தியைக் கண்டு மகிழ்ந்து இறைவனே ஒரு நாள் இவர்கள் வீட்டிற்கு அந்தணர் உருவில் வந்து உணவு உண்டு வாழ்த்தியுள்ளார். அதன்பின் செல்வம் பெருகப் பெறுக, இவர்கள் இருவரும் இணைந்து இக்கோவிலின் மூலஸ்தானத்தைக் கட்டியதாக வரலாறு . இரெண்டு சகோதிரிகள் நெல்குத்துவது போன்று சிற்பம் இக்கோவிலில் ஒருதூனில் உள்ளது.

அதன்பின் ராஜராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் ஆகியோர் இக்கோவிலை விரிவுபடுத்திக்கட்டியதாகக் கல்வெட்டு சான்றுகள் உள்ளன. சேரமன்னர் ஒருவர் தனது மகள் மகாதேவி என்ற பெயரில் இவ்வூரை ஏற்படுத்தினான் என்பர். எனவே இவ்வூர் சேரன் மகாதேவி என்று அழைக்கப்படுகிறது. இச்சிவனை வைத்து வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. யாசமா முனிவர் என்பவருக்கு முக்தி கொடுக்க இறைவன் பக்தவச்சலராக தோன்றிய இடம். இக்கோவில் அருகில் உள்ளது. அது பக்த்தவச்சலர் கோவில் என அழைக்கப்படுகிறது. மேலும் இக்கோவிலுக்கு அருகில் ருணவிமோச்ச பாறை என்ற தீர்த்தம் உள்ளது. இதில் 41 நாட்கள் தொடர்ந்து ஸ்நானம் செய்தால், தீராத ரணமும் தீரும் என்பர்.  இத்தலத்து இறைவனை வழிபட்டுவந்தால் , உடல் ஆரோக்கியமும் , அழகும் கிட்டும் என்பர். பயிர் விளைச்சல் அமோகமாகும் என்றும் கூறுவர். இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தால் , நவக்கிரக தளங்களில் திங்கள் தலமான திங்களூர் சிவபெருமானை வழிபட்ட பலன் உண்டு என்பர்.

3. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்
(செவ்வாய்)

sri kailasa nathar temple
kailasanathar temple kodaganallur

இத்தலம் நவகைலாயத்தில் 3வது இடத்தைப் பெறுகிறது. இங்கு சிவபெருமான் , செவ்வாய் பகவான் வடிவில் அருள்புரிவதாகக் கூறுவர். ஒரு மனிதன் வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் போது நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டி வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும். நவக்கிரக தலங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். செவ்வாய்த் தோஷம், திருமணத் தடைகள் நீங்கவும் , சகல நோய்கள் குணமாகவும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர். சேரன் மகாதேவி திருக்கோவிலைத் தரிசித்த பின்னர் திருநெல்வேலி செல்லும் சாலையில் நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கில் ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் செல்கிறோம். திருநெல்வேலியிலிருந்து 10 கி.மீ தூரம் ஆகும். இவ்வூருக்கு அருகில் பாயும் தாமிரபரணி தட்சிண கங்கை என்பர். இவ்வூரைச் சுற்றி பச்சைப் பசேலென்று நெல்வயல்கள் சூழ்ந்திருப்பதால் கோடைகாலத்தில் மக்கள் அதிக அளவில் வருவர்.

இத்தலத்து இறைவன் பெயர் அருள்மிகு கைலாசநாதர் , இறைவி பெயர் அருள் தரும் சிவகாமி அம்மன் ஆகும். தீர்த்தம் தாமிரபரணி ஆறு , தலவிருட்சம் வில்வம், இத்தலத்து சிறப்பு செவ்வாய் தலம் என்பதாகும்.  இத்தலத்து புராண பெயர் ” கார்க்கோடக சேத்திரம்” மற்றும் ” கோடகனூர் ” என்பதற்கு புராண வரலாறுகள் உள்ளன. பரீட்சீத் மஹாராஜாவையும் , நளமகாராஜாவையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்பு பாப விமோசனம் பெற வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்தது. மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து கடுந்தவம் செய்து முக்தி பெற்றது. அன்று முதல் புராண பெயர் ” கார்கோடக ஷேத்திரம் ” மற்றும் “கார்கோடக நல்லூர் ” என அழைக்கப்பட்டு பின்னர் கார்கோடக நல்லூர் , கோடகநல்லூர் என மாறியது. இத்தலத்தில் தற்போதும் நல்ல பாம்புகள் மலிந்து கிடப்பதாகவும் , நல்லூருக்கு எவ்வித தீங்கும் செய்வதில்லை என்றும் கூறுவர். இத்தலத்தின் வடக்குப்புறத்தில் ஸ்ரீகைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது . கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். இக்கோவிலில் கொடிமரம் , கோபுரம் ஆகியவை இல்லை என்பது ஒரு பெரிய குறையாகும். இங்கு ஒரு நேர பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இருப்பினும் இங்குள்ள நந்திக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

4. அருள்மிகு கோதபரமேஸ்வரர் என்ற கைலாசநாதர் திருக்கோவில் குன்னத்தூர் என்ற        கீழத்திருவேங்கடநாதபுரம் ( ராகு)

kailasanathar temple kunnathur
kailasanathar temple kunnathur

இத்தலம் நவகைலாயத்தளங்களில் 4 வது இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் ராகு பரிகாரத்திற்குரிய தலமாகும். நவக்கிரக கோவில்களில் ராகுத்தலமான திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இத்தலம் தொடர்மான செப்பேடு ஒன்றில் , இத்தலத்தின் பெயரில் திருநாங்கீசநேரி என்றும் இறைவன் பெயர் திருநாகீசர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயர் திருநாகேஸ்வரர் என்ற பெயருடன் ஒத்து உள்ளது. ராகுவின் பரிபூரண அருளைப் பெற இத்தலத்து இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும் என்பர். கோடக நல்லூரைத் தரிசித்த பின்னர் இத்திருக்கோவிலுக்குச் செல்கிறோம். தற்சமயம் இவ்வூரில் இக்கோவில் மட்டுமே உள்ளது. ஒரு பெண்ணைத் திருடி என்று அரசன் ஒருவன் தவறுதலாகத் தண்டித்ததால் , அப்பெண் இறக்கும் தருவாயில், பெண்களும் , பசுக்களும் தவிர இவ்வூர் அழியட்டும் என்று சாபமிட்டார். எனவே இவ்வூரில் கோவிலைத் தவிர வீடுகளே கிடையாது.

இத்தலத்து இறைவனின் பெயர் கோதபரமேஸ்வரர் என்ற கைலாசநாதர் . இறைவி பெயர் சிவகாமி அம்மன். தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம் ஆகும் . தலவிருட்சம் வில்வம் ஆகும். இவ்வூரில் குன்று இருப்பதால் குன்றத்தூர் என்றும் அழைப்பர். செம்மண் பொருந்திய இடம் என்பதால் செங்காணி என்றும் அழைப்பர். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இச்சிவலிங்கத்தின் பாணத்தில் சர்ப்பம் போன்று அமைப்பு உள்ளது. இங்குள்ள ஆறுமுகநயினார் பன்னிரண்டு கரங்களுடன் மிக அழகாக ஒரே கல்லில் திருவாச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிக அருமையானதாகும். உரோமச முனிவரால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தைச் சுற்றி இக்கோவில் 13 ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டிருக்கும் எனது தெரிகிறது. இத்தலம் திருமணத்தடை காலதோஷம் , நாக தோஷம் , வயிற்றுக்கோளாறு , மனநோய் , மூலநோய் ஆகியவை நீங்குவதற்கு ஏற்ற பரிகாரத்தலமாகும்.

5. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் , முறப்ப நாடு
(வியாழ குரு)

kailasanathar temple-murappanadu
Kailasanathar Temple-Murappanadu

நவகைலாயங்களில் மற்றும் நவக்கிரகங்களில் 5வது இடத்தைப் பெரும் வியாழ பகவானின் தலமாக விளங்கும் முறப்ப நாடு செல்கிறோம். வியாழ பகவானின் அருள் பெற நாம் இத்தலத்து கைலாசநாதரை வணங்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து 17 கி.மீ தொலைவில் , தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. இத்தலத்து இறைவனை வழிபட்டால் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருஆலக்குடி சென்று குருவினை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பர். இத்தலத்து இறைவன் பெயர் கைலாசநாதர். இறைவியின் பெயர் சிவகாமி அம்மன் . தீர்த்தம் தாமிரபரணி ஆறு . இது காசியில் உள்ளது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்குச் சமம் என்பர் . இப்பகுதி காசிக்கட்டம் , சபரித் தீர்த்தம் எனப்படுகிறது. ஆடி மற்றும் தை மாத அம்மாவாசை நாட்கள், மாதாந்திர கடைசி வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் இங்கு நீராடி , கைலாசநாதரை வழிபடுவது மிகுந்த பலனுடையது என்பர்.

கோவிலுக்குள் தென்கிழக்கில் சூரியனும் , வடக்கு நோக்கி அதிகாரநந்தியும் உள்ளனர். கருவறை சுவர் அருகே பஞ்சலிங்கங்களும் , கோவிலின் தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும் , வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ளனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் பத்து அவதார உருவங்களையும் நாம் கண்டு வணங்களாம். கோவிலின் வெளிச்சுற்றில் சுரத்தேவர் அஷ்டலட்சுமிகள் , 63 நாயன்மார்கள் உள்ளனர். வடக்குப் பிரகாரத்தில் , சனீஸ்வரர் , சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகியோரை வணங்கலாம்.

சனீஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தியை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் , நவக்கிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தைச் சுற்றி வல்லாள மகாராசா இக்கோவிலின் ஒரு பகுதியை கட்டியுள்ளார். சோழ மகாராசா ஒருவர் தனது மகளின் குதிரை முகம் இங்கு வந்து வழிபட்டதால் மனிதமுகமாக மாறியதால், இக்கோவிலின் மறுபகுதியைக் கட்டியுள்ளார். இங்கு ஸ்ரீராமர் வந்து வழிபட்டுள்ளார் . காஞ்சனமாலை மோட்சம் பெற்ற இடம் இதுவாகும். பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன. அனுமன் , கண்ணப்பர் , யானை , கோமாதா, மயில் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் அற்புதமான சிற்பக் காட்சியை நாம் கண்டு மகிழலாம். இவ்வூருக்கு அருகில் முரம்பேஸ்வரர் கோவில் ஒன்று உள்ளது. பருக்கை கற்கள் நிரம்பிய முரம்பு நிலமாக உள்ளதால் இவ்வூர் முரப்பா நாடு எனப் பெயர் பெற்றது என்பர்.

6. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், திருவைகுண்டம்

முறப்பநாடு தலத்திலிருந்து நாம் நவகைலாயத்தில் ஆறாவது தலமான திருவைகுண்டம் செல்கிறோம். இங்குள்ள சிவன் சனி கிரகத்தின் ஆட்சி பெற்ற திருத்தலமாகும். சனிதிசை காலத்தில் பரிகாரம் செய்து சிறந்த பயன்கள் பெற இத்திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். நவதிருப்பதிகளில் சூரியன் வணங்கும் வைகுண்டநாதர் திருக்கோவிலும் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும் நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்த திருத்தலம் இதுவாகும். ஐந்து வயது வரை வாய்பேசாது ஊமையாயிருந்து பின்னர் , திருச்செந்தூர் முருகன் அருள் பெற்று பாடும் அருள் பெற்ற ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் பிறந்த ஊர் இதுவாகும். இவர் பூலோக வைகுண்டமாகவும் , பூலோக கைலாயமாகவும் இவ்வூர் திகழ்ந்ததாகத் தமது கைலைக்கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது. இறைவன் பெயர் கைலாசநாதர் . இறைவியின் பெயர் சிவகாமி அம்மன் ஆகும். தீர்த்தம் தாமிரபரணி ஆகும். இக்கோவில் நந்தவனத்தில் வெள்ளெருக்கு மகாவில்வம் , விபூதி இலை மரங்கள் , நெல்லி மரங்கள் உள்ளன. இக்கோவிலில் கைலாயநாதர் சந்நிதிக்கு வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும் , விசாலாட்சி அம்மையும் உள்ளனர். அம்மை அப்பன் நால்வருடைய கருவறைகளின் மீது அழகிய விமானங்கள் உள்ளன. இக்கோயிலிலுள்ள பூதநாதர் வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். இவர் மக்களின் காவல் தெய்வமாகவும் , கோவிலின் காவல் தெய்வமாகவும் , சாஸ்தாவாகவும் போற்றப்படுகிறார். கோவில் திருவிழாவின் போது இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் இருவரும் காவல் தெய்வங்களாக உள்ளனர்.

கோவிலின் உள்ளே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உட்புற கூரையில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும் , படங்களும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் உரோமச முனிவர் உருவம் உள்ளது. இக்கோவிலில் விரைவில் திருமணம் நடைபெறவும் , இழந்த சொத்துக்களை மீண்டும் பெறவும் , மக்கள் பரிகார பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

7. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில, தென் திருப்பேரை  (புதன்)

திருவைகுண்டம் தலத்திலிருந்து நாம் நவ கைலாயத்தில் ஏழாவது இடத்திலுள்ள தென்திருப்பேரை தலத்திற்குச் செல்கிறோம் . இது புதன் பகவான் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும்.  இத்தலம் திருவைகுண்டம் தலத்திலிருந்து , 10 கி.மீ தூரத்திற்குள் , திருச்செந்தூர் செல்லும் வழியில் , ஆழ்வார் திருநகரிக்கு அடுத்து அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் சுக்கிரன் வழிபட்ட மகரநெடுங்குழைக்காதர் என்ற பெயருடைய திருமால் திருக்கோவில் இவ்வூரில் உள்ளது. நவதிருப்பதிகளில் ஒன்றும் , நவகைலாயத்தில் ஒன்றும் ஒரேயிடத்தில் அமைந்துள்ள மற்றொரு திருத்தலம் இதுவாகும். தென்னாட்டு திருப்பேரை என்று முன்னர் அழைக்கப்பட்டு பின்னர் தென்திருப்பேரை என்று ஆயிற்று என்பர்.

இத்தலத்து இறைவன் பெயர் கைலாயநாதர். இறைவி பெயர் சிவகாமி என்ற அழகிய பொன்னம்மாள் ஆகும். தீர்த்தம் தாமிரபரணி ஆறு ஊருக்கு வடக்கில் ஓடுகிறது. இக்கோவிலில் இறைவன் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். தெற்குக் கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் அம்பாளை தரிசிக்கிறோம். கருவறை முன்பு வெள்ளைக்கல் நான்கு தூண்களுடன் கூடிய அர்த்த மண்டபத்திலிருந்து அம்பாளையும் , ஸ்வாமியையும் தரிசிக்கிறோம். சுவாமி சந்நிதியில் ஸ்ரீ கைலாயநாதர் , சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு முன்பு துவார பாலகர்கள் உள்ளனர். ஸ்வாமிக்கும் , அம்பாளுக்கும் தனித்தனி விமானங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதிக்குத் தெற்குச் சுற்றில் தட்சிணாமூர்த்தியையும் , கன்னி கணபதியும் , வடமேற்கில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர்.

ஒரு சமயம் இப்பகுதி கலைக்டர் கேப்டன் துறை என்னும் ஆங்கிலேயர் கோவில் அருகிலுள்ள சாவடியில் தங்கியிருந்த போது கோவிலுக்குச் சொந்தமான தோப்பில் விளைந்திருந்த இளநீர் பறித்துத் தருமாறு கோரியுள்ளார். தோப்பின் காவலாளி இவை சுவாமி அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறி மறுத்துள்ளார். அதற்கு மேற்படி ஆங்கிலேயர் கோவில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று கோபத்துடன் கூறி வற்புறுத்தியுள்ளார்.  தோப்பின் காவலாளி தென்னை மரத்தின் மீது ஏறி இளநீர் பறித்துப் போட , அவ்விளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருப்பதைப் பார்த்து ஆங்கிலேயர் பயந்து , கோவிலுக்குள் சென்று மன்னிப்புக் கேட்டு வணங்கியுள்ளார். இக்கொம்பு முளைத்துள்ள இளநீர் இன்றும் அம்மன் சந்நிதி வாசலில் தொங்கவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொட்டுத் தொட்டுப் பார்த்து வந்ததால் தற்போது இதில் ஒரு கொம்பு மட்டுமே உள்ளது.

8. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், இராஜபதி (கேது)

kailasanathar temple- rajapathy
kailasanathar temple- Rajapathy

தென்திருப்பேரை கைலாசநாதரைத் தரிசித்த பின் , நாம் இராஜபதி என்று அழைக்கப்படும் , கேது பகவான் ஆட்சி பெற்ற தலத்திற்குச் செல்கிறோம். தென்திருப்பேரை அடுத்துள்ள மணத்தி என்ற ஊருக்குச் சென்று , ஒரு கி.மீ வடக்கில் சென்றால் இத்தலத்தையடையலாம்.  கோவில் இருந்த இடம் முழுதும் இயற்கைச் சீற்றத்தால் அழிந்து விட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை , சிவன் இருந்த இடத்தில் ஒரு கல் மட்டுமே அடையாளமாக இருந்தது. சுற்றிலும் வறண்ட காடு தான் . வெட்ட வெளியில் வானமே கூரையாகவும் , பூமியே கோவிலாகக் கொண்டும் அக்கல் மட்டுமே இருந்தது. மக்கள் சென்று அதனையே வழிபட்டு வந்தனர். இக்கோவிலில் முன்பிருந்த நந்தி , தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது. இவர்க்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் கால்நடைகளுக்கு நோய் வராது என்பர். தற்போது நல்லோர் பலருடைய முயற்சியாலும் நன்கொடையாளர் பலருடைய உதவியாலும் , புதிதாக கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது . அறுபத்துமூவர் உட்பட பல சுற்றுத் தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். தற்போது ஏழை எளியவர் கூட இக்கோவில் எலும்பிட உதவியுள்ளனர்.

இக்கோவிலின் மூலவர் கைலாசநாதர் , அம்பாள் சிவகாமி அம்மன் . தீர்த்தம் அருகில் ஓடும் தாமிரபரணி ஆகும்,. சோதனைகள் எத்தனை வந்தாலும், தர்மத்தின் பக்கமே இருப்பவர்களுக்குக் கண்கண்ட தெய்வம் கேது பகவான் . இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்ற நீதியை புகட்டுபவன் கேது பகவான். இக்கோவிலும் அனைத்து சோதனைகளையும் கடந்து ஒரு புது அவதாரம் எடுத்திருப்பது நாம் வணங்கி பலன் அடைவதற்கு ஆகும். நாமும் இக்கோவிலுக்குச் சென்று நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம்.

9. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் சேர்ந்த பூமங்கலம்  (சுக்கிரன்)

இராஜபதி தலத்திலிருந்து நாம் நவகைலாயத்தலங்களில் ஒன்பதாவது இடமான சேர்ந்த பூமங்கலம் செல்கிறோம். இராஜபதியிலிருந்து கிழக்கிலுள்ள ஆத்தூர் சென்று அங்கிருந்து கடற்கரை தலமான புன்னக்காயல் செல்லும் வழியில் சேர்ந்த பூமங்கலம் செல்கிறோம். இத்தலத்திற்கு அருகில் தான் தாமிரபரணியாறு கடலில் கலக்கும் சங்குமுகம் என்ற இடம் உள்ளது. தாமிரபரணியாறு மூன்று வாய்க்கால்களாகப் பிரிந்து வந்து இவ்விடத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆகிறது. இவ்விடத்தில் அகஸ்தியர் போன்ற முனிவர்களும் , தவசிகளும் நீராடி சிவனை வழிபட்டுள்ளனர். அகத்திய முனிவர் தாமிரபரணியாற்றில் விட்ட 9 மலர்களில் கடைசி மலர் வந்து நின்ற இடமே சேர்ந்த திருமங்கலம் ஆகும்.

அடிக்கடி தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டாலும் இத்திருக்கோவில் எவ்வித பாதிப்புமின்றி கம்பிரமாக நிற்கிறது.  இத்தலத்து இறைவன் பெயர் ஸ்ரீகைலாசநாதர் , அம்பாள் பெயர் சிவகாமியம்மை ஆகும். சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் , அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளது. கோவிலில் கொடிமரமும் , கருவறைகளின் மீது அழகிய விமானங்களும் அமைந்துள்ளன. இக்கோவில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்த திருமங்கலம் என்று உள்ளது.  சுவாமி அம்பாள் திருச்சுற்றில் , சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி , கன்னி விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகன் , நவக்கிரகங்கள் , சனீஸ்வரர் மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர். சுக்கிர பகவானின் முழுமையான அருள்பெற்ற தலமாகும். இக்கோவிலுக்கு அடிக்கடி சென்று இறைவனை தரிசித்துவந்தால் , சுக்கிர தசை யோகம் வரும் என்பர். வாழ்வில் எல்லாச் சிறப்புகளையும் பெற்று, பெரும் புகழும், செல்வமும் பெற்று வாழலாம் என்பர். இத்துடன் நவகைலாயத் திருக்கோவில்களுக்குச் சென்று நமது வழிபாட்டினைப் பூர்த்தி செய்கிறோம்.

பொதுவான பண்புகள்

நவகைலாயக் கோவில்களில் கீழ்க்கண்ட பொதுவான பண்புகள் காணப்படுகின்றன. அனைத்துக் கோவில்கலும் தாமிரபரணியாற்றுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன. எல்லாக் கோவில்களிலும் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி பெரும்பாலானவற்றில் தெற்கு நோக்கியே அமைந்துள்ளது. அனைத்துக் கோவில்களிலும் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார். உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்த சிவனைச் சுற்றி பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டி பராமரித்துள்ளனர். எல்லாக் கோவில்களிலும் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உரோமச முனிவரின் சிற்பங்களும் நவகைலாயம் பற்றிய குறிப்புகளும் உள்ளன. அனைத்துக் கோவில்களின் சுவாமி பெயர் கைலாசநாதர் என்றும் அம்பாள் பெயர் சிவகாமி என்றும் உள்ளது.

முடிவுரை

தாமிரபரணியாறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் பாபநாசமே முதல் தலமாகவும் , இந்த ஆறு, கடலில் சங்கமிக்கும் இடத்திலுள்ள சேர்ந்த பூமங்கலமே இறுதித்தலமாகவும் அமைந்துள்ளது சிறப்பாகும். இத்தலங்களிலுள்ள சிவன் , அந்தந்த தலத்து கிரகங்களின் தலைவராக இருந்து , அவர்கள் நற்பலன்களேயே அருள அருள்பாலிக்கிறார். அகத்திய மாமுனிவர் கூறியுள்ளவாறு தாமிரபரணியாறு உற்பத்தியாகி சங்கமிக்கும் இடம் வரை நாமும் இவ்வாற்றுடனேயே சென்று , இத்தலத்திலுள்ள சிவசக்தியை வழிபட்டால் , நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் , சோதனைகள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கி சுகவாழ்வு பெறுவோம்! வாழ்வோம் வளமுடன்!

Description

There are nine temples in the southern part of Bharat called the Naw Kailayam. Arulmigu PapanasaSwamy Temple ,Arulmigu Ammainathar Temple,Sri Kailasanathar temple – kodaganallur,Arulmigu kailasanathar temple-kunnathur, Arulmigu Kailasa Nathar Temple-Murappanadu, Arulmigu Kailasa Nathar Temple-Raajapathy and arulmigu kailasanathar temple – poomagal are the temples called Navakaiyala Temples

 

42 COMMENTS

 1. மிகவும் நல்ல முயற்சி. நவ கைலாய கண்களைக் குறித்த தகவல்களை ஒருங்கே திரட்டியுள்ளீர்கள். ஓரிரு எழுத்துப்பிழைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.

 2. My husband and i have been really thrilled that Emmanuel could carry out his reports while using the ideas he discovered when using the site. It is now and again perplexing just to choose to be releasing techniques which often other folks might have been trying to sell. And we all understand we have the website owner to thank for that. The specific illustrations you have made, the easy site navigation, the relationships you can help to engender – it is mostly extraordinary, and it’s leading our son and us imagine that this theme is awesome, and that’s seriously fundamental. Many thanks for the whole thing!

 3. I must point out my love for your kindness supporting men and women that really need assistance with that situation. Your personal dedication to passing the message all around came to be exceedingly practical and has truly enabled folks much like me to get to their ambitions. Your valuable help and advice denotes a lot a person like me and somewhat more to my colleagues. Warm regards; from everyone of us.

 4. Thank you for all of your hard work on this web site. My mom takes pleasure in getting into investigations and it’s really easy to understand why. My spouse and i know all of the compelling manner you produce precious tactics via this blog and as well as strongly encourage response from other individuals on the idea and our own girl is discovering a lot. Take advantage of the rest of the year. You are doing a wonderful job.

 5. I am commenting to make you be aware of of the amazing encounter our princess found reading through your site. She discovered some issues, which included what it is like to possess an ideal coaching mood to make the mediocre ones easily learn chosen problematic subject matter. You actually exceeded our expected results. Thank you for churning out the warm and friendly, dependable, edifying and as well as unique tips on the topic to Jane.

 6. I wish to convey my appreciation for your kindness in support of those people who should have help with that matter. Your very own commitment to passing the solution along had become certainly valuable and have truly permitted employees much like me to realize their endeavors. Your amazing warm and helpful key points signifies much a person like me and especially to my fellow workers. Thanks a lot; from all of us.

 7. I would like to express appreciation to you for bailing me out of this particular instance. Just after researching through the search engines and coming across advice which are not pleasant, I was thinking my entire life was over. Living without the answers to the problems you have sorted out by means of your article content is a serious case, as well as the ones that might have negatively affected my entire career if I had not encountered the blog. Your personal skills and kindness in touching all the things was helpful. I’m not sure what I would have done if I hadn’t come across such a step like this. I can also at this point look ahead to my future. Thanks for your time so much for the expert and amazing guide. I will not hesitate to refer your web blog to any individual who should receive support on this area.

 8. I would like to express my admiration for your kindness supporting all those that have the need for help on the concept. Your very own dedication to passing the message throughout turned out to be exceedingly effective and have in most cases enabled regular people just like me to get to their aims. Your amazing invaluable facts denotes a whole lot a person like me and further more to my fellow workers. Many thanks; from everyone of us.

 9. I actually wanted to develop a small word to be able to appreciate you for these stunning techniques you are giving out at this website. My time intensive internet investigation has at the end of the day been compensated with wonderful facts and strategies to exchange with my companions. I would repeat that most of us readers actually are very much lucky to be in a superb website with many awesome professionals with very helpful basics. I feel very much blessed to have seen the web site and look forward to some more cool moments reading here. Thanks a lot again for all the details.

 10. I in addition to my friends have been looking at the good tips and hints on your web blog while the sudden I had a terrible feeling I never expressed respect to the blog owner for those strategies. Those women happened to be for that reason excited to see them and have now extremely been using them. We appreciate you indeed being indeed considerate and for figuring out varieties of remarkable subject areas millions of individuals are really desirous to discover. My very own sincere apologies for not expressing appreciation to sooner.

 11. A lot of thanks for every one of your work on this web page. My aunt loves managing investigations and it’s really easy to understand why. We notice all of the dynamic medium you provide both interesting and useful guides through the website and even attract participation from people on this situation so our own daughter is actually discovering a lot of things. Take pleasure in the rest of the new year. You are always performing a splendid job.

 12. Thanks for your whole efforts on this web site. Kim delights in getting into internet research and it’s easy to see why. We notice all relating to the dynamic ways you convey sensible tips and tricks through this web blog and therefore recommend contribution from the others on this subject plus our daughter is undoubtedly understanding so much. Take pleasure in the rest of the year. Your performing a pretty cool job.

 13. I and also my buddies ended up looking at the nice suggestions from your web page and so immediately I got an awful feeling I never thanked the blog owner for those strategies. Most of the guys appeared to be totally passionate to read through all of them and have in truth been loving these things. Appreciation for truly being quite considerate and also for selecting this kind of important tips millions of individuals are really eager to be aware of. My very own honest apologies for not expressing appreciation to earlier.

 14. My wife and i ended up being absolutely excited when Jordan could round up his investigations by way of the ideas he received using your blog. It is now and again perplexing to simply find yourself making a gift of guidance which often men and women may have been trying to sell. And we all remember we’ve got the blog owner to thank because of that. Most of the explanations you’ve made, the simple site navigation, the friendships you will aid to promote – it is everything exceptional, and it’s really making our son and our family consider that that theme is fun, which is tremendously fundamental. Many thanks for all the pieces!

 15. My wife and i got absolutely joyful that John could finish off his research because of the precious recommendations he made through your web page. It’s not at all simplistic just to choose to be giving for free secrets and techniques which the others have been making money from. And we see we have you to appreciate for this. Most of the illustrations you have made, the easy website menu, the relationships your site help engender – it’s all astounding, and it’s really facilitating our son in addition to our family believe that this topic is enjoyable, and that is exceptionally vital. Thanks for the whole lot!

 16. I simply wanted to appreciate you all over again. I am not sure the things I would have sorted out without those tips and hints shared by you about this concern. It seemed to be the frightening situation in my circumstances, however , looking at the very specialised way you treated it made me to jump for gladness. I am happier for your service and expect you find out what a great job you are putting in instructing others with the aid of your blog. I am sure you haven’t got to know any of us.

 17. I precisely needed to appreciate you once more. I am not sure the things that I could possibly have gone through without the entire smart ideas contributed by you over this subject matter. Completely was an absolute fearsome concern in my position, however , coming across the well-written way you managed the issue took me to cry over fulfillment. I am just happier for your assistance and as well , hope you find out what an amazing job your are getting into educating others with the aid of a blog. I’m certain you have never got to know all of us.

 18. My wife and i ended up being very excited that Albert managed to deal with his reports from the precious recommendations he discovered when using the blog. It’s not at all simplistic just to be releasing secrets some people may have been trying to sell. Therefore we do know we now have the blog owner to appreciate because of that. Those explanations you made, the easy web site menu, the relationships you make it easier to instill – it’s mostly impressive, and it’s really helping our son and our family consider that the topic is interesting, which is especially indispensable. Thanks for all the pieces!

 19. I’m commenting to make you be aware of of the nice encounter my cousin’s girl undergone browsing your blog. She discovered several things, with the inclusion of how it is like to possess an incredible helping mood to let many people without hassle know precisely various problematic matters. You truly surpassed readers’ expected results. I appreciate you for presenting such practical, dependable, educational as well as easy tips about the topic to Jane.

 20. I wish to express my affection for your kind-heartedness supporting people who really need guidance on this important subject. Your very own dedication to passing the message all over ended up being remarkably good and has continually empowered regular people just like me to arrive at their endeavors. The warm and helpful suggestions indicates this much a person like me and even more to my mates. Thanks a lot; from all of us.

 21. I definitely wanted to make a brief word to be able to thank you for those stunning recommendations you are sharing at this website. My rather long internet search has at the end been rewarded with really good details to go over with my contacts. I would mention that most of us visitors are quite endowed to dwell in a great site with very many special people with very helpful concepts. I feel rather grateful to have discovered your weblog and look forward to really more fabulous minutes reading here. Thanks again for all the details.

 22. I definitely wanted to construct a simple message to express gratitude to you for all of the marvelous secrets you are sharing here. My long internet search has now been rewarded with useful information to go over with my friends and classmates. I would express that we readers actually are very lucky to dwell in a notable site with very many special people with very beneficial basics. I feel pretty privileged to have used your entire website and look forward to some more amazing times reading here. Thanks again for all the details.

 23. I together with my guys have already been reading through the excellent points located on your web page then instantly developed an awful feeling I never expressed respect to the web blog owner for those tips. My ladies are actually totally happy to see all of them and have now honestly been tapping into these things. Thanks for genuinely simply considerate and for having varieties of great subject areas most people are really desperate to understand about. My personal sincere apologies for not expressing gratitude to you earlier.

 24. I have to show my appreciation to this writer just for rescuing me from such a issue. After researching through the search engines and getting tips which were not productive, I figured my entire life was gone. Existing without the strategies to the issues you have fixed through the article is a serious case, and those which could have badly affected my entire career if I had not discovered your web page. Your primary talents and kindness in maneuvering all the things was very helpful. I am not sure what I would have done if I hadn’t come across such a stuff like this. I am able to now relish my future. Thanks very much for your specialized and amazing guide. I won’t be reluctant to endorse your web site to any person who desires assistance on this topic.

 25. My husband and i have been really contented that John could carry out his analysis from the precious recommendations he was given out of your web site. It’s not at all simplistic to just possibly be freely giving steps the others have been making money from. And we also discover we need the website owner to be grateful to for this. The explanations you have made, the simple site navigation, the relationships you can make it easier to foster – it’s got all powerful, and it’s facilitating our son and us feel that the content is excellent, which is quite important. Thanks for the whole lot!

 26. I’m also commenting to let you understand what a exceptional encounter my friend’s child enjoyed using yuor web blog. She realized some pieces, including what it is like to have a very effective helping heart to let other individuals very easily learn about specified problematic subject matter. You truly surpassed our own desires. Thanks for showing those valuable, healthy, revealing and as well as cool tips about that topic to Jane.

 27. I together with my buddies have been viewing the great solutions from the blog and then immediately got an awful feeling I had not thanked the web site owner for those techniques. My women ended up for this reason joyful to learn all of them and already have sincerely been loving these things. Appreciate your turning out to be considerably accommodating and for utilizing such notable resources most people are really desirous to know about. My personal honest regret for not saying thanks to you earlier.

 28. Needed to compose you this tiny word so as to give many thanks again considering the marvelous thoughts you have shown at this time. It was tremendously generous of people like you to convey unhampered what exactly many people could possibly have supplied as an e book to end up making some dough for themselves, especially considering the fact that you might well have done it in case you wanted. The basics in addition served to be a easy way to be aware that most people have similar interest just like my personal own to find out whole lot more in regard to this problem. I think there are millions of more fun instances ahead for many who read through your website.

 29. My husband and i were joyful that Jordan managed to deal with his research out of the precious recommendations he came across while using the web page. It is now and again perplexing to simply find yourself giving out facts which usually people today might have been trying to sell. We figure out we’ve got the blog owner to thank because of that. The most important illustrations you made, the simple site menu, the friendships you will give support to create – it’s most overwhelming, and it is making our son and our family reason why that subject matter is pleasurable, which is extremely mandatory. Many thanks for the whole thing!

 30. I enjoy you because of all your valuable efforts on this blog. Debby really loves engaging in investigations and it is obvious why. Almost all learn all regarding the compelling means you give invaluable tips and hints by means of this website and as well as increase response from website visitors on that area and our favorite princess is starting to learn so much. Enjoy the remaining portion of the new year. You have been carrying out a really good job.

 31. I am also writing to let you understand what a helpful discovery my daughter obtained visiting your web site. She came to find too many things, which included how it is like to have a wonderful giving mood to have other people without difficulty fully grasp chosen extremely tough topics. You actually did more than visitors’ expectations. I appreciate you for coming up with the essential, healthy, informative as well as easy thoughts on that topic to Tanya.

 32. I am also writing to let you understand what a great encounter our daughter undergone browsing your web page. She figured out some pieces, not to mention what it is like to possess a very effective coaching heart to have the rest smoothly understand selected multifaceted subject matter. You undoubtedly surpassed readers’ expected results. Thanks for churning out those effective, trusted, explanatory and in addition easy thoughts on your topic to Evelyn.

 33. I needed to draft you one bit of remark just to thank you very much once again regarding the lovely techniques you have documented on this site. It is quite generous with you to allow extensively all that a number of us would have distributed as an ebook to help with making some bucks on their own, most importantly considering the fact that you might well have tried it if you ever desired. These solutions additionally worked to become a easy way to fully grasp many people have the same dream similar to my own to realize a whole lot more on the topic of this problem. I believe there are a lot more pleasant instances in the future for many who look over your blog post.

 34. I definitely wanted to write down a quick message in order to thank you for all the fantastic advice you are sharing here. My long internet look up has now been paid with pleasant facts to write about with my colleagues. I ‘d admit that most of us site visitors are undoubtedly lucky to be in a great website with many marvellous people with great advice. I feel very much fortunate to have used your entire web site and look forward to really more awesome minutes reading here. Thank you once more for a lot of things.

 35. My husband and i got absolutely joyful Ervin managed to finish off his investigations via the precious recommendations he had out of your web pages. It is now and again perplexing to simply continually be giving out techniques that many the others could have been trying to sell. And we all understand we now have you to give thanks to for this. The main explanations you’ve made, the easy blog menu, the friendships you can make it easier to foster – it is many awesome, and it’s helping our son in addition to us reason why that subject is fun, which is highly important. Many thanks for the whole lot!

 36. I would like to point out my affection for your generosity for men and women who absolutely need guidance on this one content. Your personal dedication to getting the solution all-around appears to be definitely significant and have in most cases helped girls just like me to reach their ambitions. The invaluable information entails a whole lot a person like me and even further to my fellow workers. Many thanks; from each one of us.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here