தலம் இருப்பிடம்

Rameshwaram ramanatha temple
Rameshwaram ramanatha temple

வங்காளவிரிகுடா கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இராமேஸ்வரம் .இந்திய பெரு நிலப் பகுதியிலிருந்து ஒரு குறுகிய கடல் பகுதியால் இராமேஸ்வரம் பிரிக்கப் பெற்றிருக்கிறது. பாம்பன் , மண்டபம் என்ற இரெண்டு இரயில் நிலையங்களையும் இந்த கடல் பகுதியின் மேல் போடப்பட்டிருக்கும் இரயில் பாலமும் சாலை மேம்பாலமும் இணைக்கிறது. திருமால் கையில் உள்ள சங்கு உருவத்தில் இராமேஸ்வரத் தீவு அமைந்துள்ளது.

வட நாட்டிலுள்ள பத்ரிநாதம், பூரி ஜெகந்நாதம், துவாரக நாதம் போன்ற விஷ்ணு தலங்களுக்கு இணையாக தென்னாட்டில் இராமநாதம் என்ற இராமேஸ்வரம் விளங்குகிறது. பாரத தேசத்திலுள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் இதுவும் ஒன்று என்பதாலும் காசிக்கு நிகரான புண்ணிய தலம் என்பதாலும் , இந்திய மக்கள் அனைவருக்கும் இது நன்கறிந்த தலம் ஆகும். இராமாயண காவியத் தலைவன் ஸ்ரீராம பிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரன் எழுந்தருளியுள்ள புனிதத் தலமாகும். இக்கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூர்த்தியை இராமேஸ்வரர், இராமலிங்கர், இராமநாதர் எனப் பலவாறாக அழைப்பர். ஸ்ரீராமரே இத்தலத்தில் ஸ்ரீராமநாத சுவாமியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் , சைவர்கள் மற்றும் வைணவர்கள் வணங்கும் பொதுவான ஒரு புண்ணிய தலமாக இது விளங்குகிறது. இந்திய நாட்டின் ஒருமை பாட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

புராண வரலாறு

இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி பாவம் நீங்குவதற்காக முனிவர்களின் அறிவுரைப்படி , ஸ்ரீராமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து , அதற்குள் கைலாசத்திலிருந்து ஒரு லிங்கம் கொணருமாறு , ஸ்ரீராமன் அனுமனை அனுப்பினார். அனுமன் லிங்கம் கொணரத் காலத் தாமதம் ஆனதால், சீதை மணலால் செய்த லிங்கத்தை குறித்த நல்ல நேரத்தில் ஸ்தாபித்து இராமன் , சீதை, இலக்குவன், முனிவர்கள் அனைவரும் வழிபட்டனர். தாமதமாக லிங்கம் கொணர்ந்த அனுமன், கோபமாக சீதை மணலால் செய்த லிங்கத்தை அகற்ற முயற்சித்து தோல்வியுற , அனுமனை ஆறுதல் செய்வதற்காக , இந்த லிங்கத்தின் அருகிலேயே அனுமன் கொணர்ந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து , அதற்கே முதற்பூஜை செய்ய வேண்டுமென ஸ்ரீராமன் ஆணையிட்டார். அதன்படி, இப்பொழுதும் அனுமன் கொணர்ந்த காசி விஸ்வநாதருக்கு முதலில் பூஜை செய்த பின்னரே சீதை பிரதிஷ்டை செய்த இராமநாதருக்கு பின்னர் பூஜை செய்யப்படுகிறது.

காசியாத்திரை

காசிக்குச் சென்று அங்கிருந்து புனித கங்கையைக் கொணர்ந்து வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து இராமேஸ்வரத்தில் வழிபாடும் , வங்காள விரிகுடாவும் இந்துமாக் கடலும் கூடும் இடமான சேது என்று அழைக்கப்படும் தனுஷ்கோடியில் முழுக்கும் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பர். இராமேஸ்வரம் கோவில் வழிபாட்டிற்கு முன்னும் , பின்னும் இரெண்டு கடல்கள் சங்கமமாகும் சேதுவில் முழுகினால் தான் காசியாத்திரை பூர்த்தியாகும். என்றும் கூறுவர். தற்பொழுது இராமேஸ்வரத்திற்கு முதலில் போய் பின்னர் தனுசுகோடிக்குச் சென்று வருகிறார்கள்.

சேது என்ற வடமொழிச் சொல்லுக்குப் பாலம் என்று பொருள். இராமபிரான் இலங்கையை அடைவதற்காக கட்டிய அணையையே இது குறிக்கும். இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் விபீஷணின் வேண்டுகோளுக்கிணங்க , ஸ்ரீராமன் தன் வில் நுனியால் அந்த பாலத்தை உடைத்ததால் தனுஷ்கோடி எனப்பட்டது. பாம்பனிலிருந்து , தனுஷ்கோடி வரை இரயில் பாதை அண்மையில் வீசிய கடும் புயலால் அழிந்து விட்டது. இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு போடப்பட்டிருந்த இரயில் பாதை மண்மேடுகளால் மூடப்பட்டு கைவிடப்பட்டது. தற்பொழுது இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சிலர் நடந்தும் , சிலர் வேன்கள் மூலமாகவும் சென்று வருகிறார்கள்.

கோவில் அமைப்பு

Rameshwaram ramanatha temple
Rameshwaram ramanatha temple

இக்கோவில் ஒரு மனிதராலேயோ, ஒரே காலத்திலேயோ கட்டப்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளில் பல அரசர்களாலும் பல செல்வந்தர்களாலும் கட்டப்பட்டதாகும். ஆதியில் ஒரு கூரைக் கோட்டையாக இருந்த இக்கோவில் ஒரு துறவியின் பாதுகாப்பில் இருந்தது. கி.பி . 12 ம் நூற்றாண்டில் இலங்கையரசன் பராக்கிரமபாகு என்பவன் இராமநாத ஸ்வாமியின் கற்பக்கிரகத்தையும் , அம்பிகை கோவிலையும் கட்டியுள்ளான். அதன் பின்னர் வந்த இராமநாதபுரம் உடையான் சேதுபதி 78 அடி உயரமுள்ள மேற்கு கோபுரத்தையும் நாகூரை சேர்ந்த வைசியர் ஒருவர் மதிற்சுவரையும் , மதுரையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் அம்பாள் கோவில் பிரகாரத்தையும் , திருமலை சேதுபதி என்பவர் தெற்கு இரண்டாம் பிரகாரத்தையும் , சின்ன உடையான் சேதுபதி கட்டத் தேவர் நந்தி மண்டபத்தையும் , தளவாய் சேதுபதி என்பவர் கிழக்கு கோபுரத்தின் ஒரு பகுதியையும் , இரவி விஜயரகுநாத சேதுபதி என்பவர் பள்ளியறையையும் , அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தையும் இவ்வாறு பல மன்னர்களும் , செல்வந்தர்களும் தொடர்ந்து திருப்பணிகள் செய்து இன்றைய தினத்தில் முழுமையான ஒரு கோவிலாக உருவாக்க காரணமாயிருந்துள்ளனர்.

இக்கோவிலில் மூன்றாவது வெளிப்பிரகாரம் உலகப் பிரசித்திபெற்றது. உலகிலேயே மிக நீண்ட பிரகாரம் இதுவாகும். தெற்கு , வடக்கு பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 640 அடி நீளமும் , கிழக்கு மற்றும் மேற்கு பிரகாரங்கள் ஒவ்வொன்றும் 400 அடி நீளமும் உள்ளன. கோவிலிலுள்ள பிரகாரங்களின் மொத்த நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரத்தில் 1200 தூண்கள் உள்ளன.போக்குவரத்து சாதனங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு கற்களை எப்படி எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. கட்டிடக் கலையும், சிற்பக் கலையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மூன்றாம் பிரகாரமும் , திருக்கோவிலின் பல பாகங்களும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

இராமநாதஸ்வாமி சந்நிதி

மூலஸ்தானத்தில் உள்ள இச்சிவலிங்கம் சீதையால் மணலில் பிடித்து வைத்த லிங்கமாகும். முன் மண்டபத்தில் இராமன், சீதை , அனுமன், சுக்ரீவன் ஆகியோர் உள்ளனர். ஆஞ்சநேயர் இரெண்டு கைகளில் இரெண்டு லிங்கங்களுடன் உள்ளார். சுக்ரீவன் தலை வணங்கி வாய் பொத்தி அனுமன் வரவை தெரிவிப்பது போல் நிற்கிறார். அருகில் உள்ள சந்நிதியில் அகஸ்தியர் லிங்கவடிவில் உள்ளார். எதிர் புறத்தில் கந்தமாதன லிங்கத்தையும், தனி சந்நிதியில் அனுமனையும் காணலாம்.

விஸ்வநாதர் சந்நிதி

இராமநாதர் சந்நிதிக்கு வடபுறத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. கோவிலில் நடைபெறும் பூசைகள் அனைத்தும் இச்சந்நிதியிலிருந்து தான் தொடங்குகிறது. இவருக்கு வடபுறத்தில் முதல் பிரகாரத்தில் விசாலாட்சியம்மை சந்நிதி உள்ளது.

பர்வதவத்தினி அம்பாள் சந்நிதி

இராமநாதர் சந்நிதிக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இச்சந்நிதிக்குச் செல்ல வேண்டும். போகும் வழியில் அஷ்டலட்சுமிகளைத் தரிசிக்கிறோம். ஸ்வாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது , மிகவும் மகத்துவம் உடையது என்பர். மதுரை , திருநெல்வேலி போன்று அமைந்துள்ளது. இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இச்சந்நிதியில் உள்ள ஸ்ரீசக்கரத்தை வழிபட்டு , முன் மண்டபத்திற்கு வந்தால் , இடது கை பக்கத்தில் அஷ்டலட்சுமிகளையும் , எதிர்பக்கத்தில் கொடிமரத்திற்கு அடுத்து சுவாமி அம்பாள் கல்யாண கோலத்தில் இருக்க , அருகில் திருமால், பிரமன் , மகாலட்சுமி உள்ளனர்.
அம்பாள் கோவிலின் தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி சந்நிதியும் , வட மேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதியும் உள்ளன. சுவாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில், விஷாலட்சுமியம்பிகை சந்நிதிக்கு அருகில் கோடி தீர்த்தம் உள்ளது. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஜோதிர் லிங்கத்தையும் , தென் கிழக்கு மூலையில் அழகான சகஸ்ரலிங்கத்தையும் தரிசிக்கலாம். சுவாமி சந்நிதியின் இரண்டாம் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கோவிலின் கருவூலம் அமைந்துள்ளது. விலை மதிக்க முடியாத நகைகள் , ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இங்கு இரவு பகலாக ஆயுதம் தாங்கிய போலீசார் காவல் காக்கின்றனர்.

இராமநாதர் சந்நிதிக்குப் பின்புறம் , இரண்டாம் , மூன்றாம் பிரகாரங்களுக்கிடையில் சேதுமாதவர் சந்நிதி உள்ளது . இவர் வெண் சலவைக் கல்லால் செய்யப் பெற்றதால், இவரை சுவேத யாதவர் என அழைப்பர். புகழ் பெற்ற வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் இராமலிங்கப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தத்ரூபமாக அமைத்துள்ளனர். இராமர், சீதை, இலக்குவன், அனுமன், சுக்ரீவன், விபீஷணன் முதலியோர் உள்ளனர். சீதை , லிங்கத்தை ஸ்தாபிக்க மற்றவர் அனைவரும் பயபக்தியுடன் வணங்குவதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தின் வடக் கிழக்கு மூலையில் மிகப் பெரிய நடராசரையும், சிவகாமி அம்மை மகா விஷ்ணு ஆகியோரையும் தரிசிக்கலாம். இங்குள்ள நந்தி மண்டபத்தில் , செங்கல் சுண்ணாம்பு சுதையால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளார். இவருக்கு இருபுறமும் விஸ்வநாத நாயக்கர் , கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற இரு மதுரை மன்னர்கள் வணங்கியபடி உள்ளனர். நந்தி மண்டபம் , கொடிமரம் ஆகியவற்றைத் தாண்டி வெளியில் வந்தால் கோவிலின் வட கிழக்கு மூலையில் சிகப்பு வண்ணம் பூசப்பட்ட ஆஞ்சநேயர் உள்ளார்.

கந்தமாதன பர்வதம்

இது கோவிலுக்கு வடக்கில் 1 1/2 மைல் தொலைவில் ஒரு மணல் மேட்டில் , மேல் தளத்துடன் கூடிய மண்டபம் ஆகும் . போருக்குச் செல்வதற்கு முன் ஸ்ரீராமர் இங்கிருந்து இலங்கையை நோக்கியதாகக் கூறுவர். ஸ்ரீராமருடைய பாதங்கள் இங்கு பதிந்துள்ளதாகக் கூறுவர். இக்கட்டிடத்தின் உச்சியிலிருந்து இராமேஸ்வரம் நகரின் அழகினை ரசிக்கலாம். இங்கு பாவத்தை நீக்கும் ஜடா தீர்த்தம் உள்ளது. இங்கு ஸ்ரீராமர் தனது சடையை சுத்தம் செய்து கொண்டதாகக் கூறுவர். இங்கு ஸ்நானம் செய்தால், புத்தியில் சுத்தி உண்டாகும். இங்கு பிருகு முனிவர் , துர்வாச முனிவர் , தத்தாத்ரேயர், சுகர் முனிவர் ஆகியோர் ஸ்நானம் செய்து பலனடைந்துள்ளனர்.

தனுஷ்கோடி

Dhanushkodi-Beach-Rameswaram
Dhanushkodi-Beach-Rameswaram

இராமேஸ்வரத்திலிருந்து 18 மைல் தொலைவில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. தனுஷ்கோடி என்றால் ஒரு வில்லின் நுனி எனப்படும். ஸ்ரீராமர் தனது வில்லின் நுனியால் , இங்கு கட்டியிருந்த பாலத்தை அழித்ததால் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தில் ஸ்நானம் செய்வது சேது ஸ்நானம் எனப்படும். இரெண்டு கடல்கள் சேரும் இடத்தில் நமது காலடி பட்டாலோ , தரிசனம் செய்தாலோ நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஆதிசங்கரர் , ஸ்ரீராமகிருஷ்ணரின் தாயார் , விவேகானந்தர் ஆகியோர் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இராமேஸ்வரம் செல்வோர் அவசியம் தனுஷ்கோடி சென்று ஸ்நானம் செய்து வர வேண்டும் என்பர்.

தீர்த்தங்கள்

ramanathaswamy temple theertham
ramanathaswamy temple theertham

கோவிலுக்குள் பல இடங்களில் 22 தீர்த்தக் கிணறுகள்
உள்ளன. இத்தீர்த்தங்களில் கண்ணுக்குத் தெரியாத சத்துக்களும் , மருந்துகளும் , புனிதத்தன்மையும் உள்ளது. யாத்திரிகர்கள் தாங்களாகவே வாளியும் , கயிறும் கொண்டுவந்து நீர் இறைத்துக் குளிக்கலாம். அல்லது கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்தவர்கள் மூலம் தண்ணீர் இறைத்துக் குளிக்கலாம். இவற்றில் முக்கியமானது கோடிதீர்த்தம் ஆகும். இது விசாலாட்சி சந்நிதிக்கும் ஜோதிர்லிங்கத்திற்கும் இடையில் உள்ளது. ஸ்ரீராமர் தனது தனுசு வில்லை ஊன்றியதால் உண்டான தீர்த்தம் இதுவாகும்.

கோவிலுக்கு வெளியிலும் 21 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை தேவிப்பட்டினம் என்னும் இடத்தில் கடலுக்குள் நவபாஷாணக்கற்கள் வடிவில் நவக்கிரகங்கள் அமைந்துள்ள கடல்நீர்ப்பகுதி. ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் பள்ளி கொண்டுள்ள திருப்புல்லாணி சக்கர தீர்த்தம் , மண்டபம் , பாம்பன் , தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திருக்குளங்கள் ஆகியவை ஆகும். இவை எல்லாவற்றையும் விட கோவிலுக்கு நேர் எதிரில் கிழக்கில் அமைந்துள்ள அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் கடல்துறை மிக முக்கியமானதாகும். ஸ்ரீராமரின் கட்டளைப்படி அனுமன் உண்டாக்கப்பட்ட நெருப்பில் சீதா தேவி பிரவேசித்தபோது , சீதா தேவியின் கற்புக் கனலை தாங்க முடியாத அக்னி பகவான் நேரில் தோன்றி ஸ்ரீராமரிடம் , சீதா தேவி பரிசுத்தமானவள் என்று தெரிவித்தார். இருப்பினும் சீதைக்குத் தான் செய்த கொடுமையை எண்ணி அக்னிபகவானே இத்தீர்த்தக்கட்டத்தில் மூழ்கி தனது பாவத்தை நீக்கிக் கொண்டதாகக் கூறுவர். எனவே இத்தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் நீங்கும் என ஸ்ரீராமரே அருளியுள்ளார். எனவே இவ்விடத்திற்கு அக்னி தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது.

தனுஷ்கோடியில் அமைந்துள்ள சேது தீர்த்தமும் , இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்தமும் சமுத்திரத்தில் அமைந்துள்ள தீர்த்தங்கள் ஆகும். இவ்விரண்டு தீர்த்தங்களுக்கு நடுவில் சமுத்திரத்தில் ஒரு புனிதமான சக்தி ஓடிக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இவ்விரண்டு தீர்த்தங்களும் மிகவும் புனிதம் வாய்தவைகளாகக் கருதப்படுகிறது. இவற்றில் குளிப்பதனால் , புத்துணர்ச்சியும் , ஆத்ம சாந்தியும் ஏற்படுகிறது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்குவதாகக் கருதப்படுகிறது. அக்னி தீர்த்த்தில் முதலில் நீராடி, பின்னர் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடிய பின்னர் , இறுதியில் கோவிலினுள் அமைந்துள்ள கோடி தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. கோடி தீர்த்தமானது புனித கங்கைக்குச் சமமானது ஆகும். இத்தீர்த்த நீரை யாத்திரிகர்கள் தங்களது ஊர்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். மூர்த்தி, தலம் , தீர்த்தம் என்ற மூவகையாலும் , இக்கோவில் சிறப்புற்று விளங்குவதால் , இந்தியாவில் உள்ள அனைத்து மொழியினரையும் தம்பால் ஈர்த்து வருகிறது. இங்குள்ள தீர்த்தங்களில் நீராடியவுடன் சரீரத்தில் மின்சாரம் போன்று ஒரு சுறுசுறுப்பு ஏற்படுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்

கோதண்டராமர் கோவில்

kothandaramar temple-rameshwaram
kothandaramar temple-rameshwaram

இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. தனுஷ்கோடி செல்லும் இருப்புப்பாதை அழிந்துவிட்டதால் யாத்திரிகர்கள் வண்டிகளிலும் நடந்தும் தான் இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீபீஷணர் சரணாகதி அடைந்ததும் போருக்கு முன்னரே விபீஷணருக்கு இலக்குமணன் பட்டாபிஷேகம் நடத்தி வைத்ததும் இவ்விடத்தில் தான் என்பர். இராமேஸ்வரம் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆனிமாதத்தில் நடைபெறும் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் ஒன்று. இவ்விழாவின் போது , ஸ்ரீராமரின் உற்சவ மூர்த்தி விபீஷணர் பட்டாபிஷேகத்திற்காக இங்கு எழுந்தருளுவார். இதற்கு முந்தைய நாளில் இராமேஸ்வரம் கடைத் தெருவில் இராவணவதமும் , பட்டாபிஷேகத்திற்கு மறுநாள் இராமேஸ்வரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இதர விழாக்கள்

மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும் , ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும் , தைப்பூசத்தில் இலட்சுமண தீர்த்தத்தில் தெப்பமும் , பல ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அர்த்தோதயம் , மகோதயம் புண்ணிய காலத்தில் , இராமேஸ்வரத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் தனுசுகோடி சென்று தீர்த்தவாரி கொடுத்தல் ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் , பர்வதவர்த்தினி அம்பாள் , இரவு 9 மணிக்கு மேல் தங்கப்பல்லக்கில் மூன்றாம் பிரகாரம் வலம் வருவது கண்கொள்ளாக்காட்சி ஆகும்.

திருப்புல்லாணி தர்ப்பசயனம்

இத்தலம் இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து 7 மையில் தொலைவில் தெற்கில் உள்ளது. இதன் அருகில் சேதுக்கரை என்ற கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடற்கரையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கடலை நோக்கி கடலை அடக்கும் விதத்தில் தென்திசை நோக்கி நிற்கின்றார். ஆதி சேது என்ற இவ்விடத்தில் சமுத்திரஸ்நானம் செய்து விட்டு ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திருப்புல்லாணி வரலாம். இங்கு ஆதி ஜெகந்நாதர் . என்ற பெயருடன் திருமால் இரண்டு தாயாருடன் காட்சி தருகிறார். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள ஒரு சந்நிதியில் ஸ்ரீராமர் தர்ப்பசயனப் பெருமாளாக காட்சி தருகிறார். இவ்விடத்தில் ஸ்ரீராமர் தர்ப்பைப் புல் மீது இருந்து தவம் செய்ததாகவும் , கடலரசனான வருணன் வரக் காலதாமதம் ஆனதால் , அவன் மேல் கோபம் கொண்டு , அவன் கர்வத்தை அடக்கி பின் அவன் உதவி கொண்டு சேது அணையைக் கட்டியதாகவும் கூறுவர்.

தேவி பட்டினம்

devipattinam-rameshwaram
devipattinam-rameshwaram

இவ்வூர் இராமநாதபுரத்திலிருந்து 10 மைல் தொலைவில் வடக்கில் உள்ளது. இவ்வூரின் கடற்கரையில் கடலுக்குள் நவகிரகங்களை குறித்து ஒன்பது நவபாஷாணக் கற்களை ஸ்ரீராமர் நிறுவி நவகிரகங்களை வழிபட்டதாகக் கூறுவர். சில நாட்களில் 9 கற்களையும், சில நாட்களில் கடல் நீரில் மூழ்கி சிலவற்றையும் நாம் தரிசிக்க இயலும். ஒன்பது கற்களையும் நாம் சுற்றி வந்து வழிபட அழகான சுற்று மேடை தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

இராமேஸ்வரம் தளத்தைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமான ஸ்வாமிகள் ஆகியோர் பாடி போற்றியுள்ளனர்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள இராமநாதர் திருக்கோவிலுக்குப் புனித பயணம் சென்று கோவிலுக்குள்ளும் , கோவிலுக்கு வெளியிலும் அமைந்துள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இராமநாதரையும் , பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசித்து , இராமநாதபுரத்தைச் சுற்றி அமைந்துள்ள சேதுக்கரை ஆஞ்சநேயரையும் , திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் , தர்ப்பசயனராமர் மற்றும் தேவிபட்டினத்திலுள்ள நவபாஷாண நவக்கிரகங்களையும் தரிசித்து நமது பாவங்கள் அனைத்தையும் ஸ்ரீராமரை போன்று போக்கி விட்டு புத்துணர்ச்சி பெற்றுவர நாமும் சென்று வரலாம்.

Description

Rameswaram Ramanathaswamy Temple is situated in the Island of Rameswaram, Tamilnadu State, which is dedicated to Lord Shiva and also one of the twelve Jyotirlinga Temples.The Kothanda Rama Temple and Dhanush is located close to the temple.This temple is regarded as the eighth of the Tevera Stalams in the Pandya region of Tamilnadu. There is a hill on the island named Gandamadana Parvatam, contains a shrine which bears foot prints of Lord Rama.

39 COMMENTS

  1. Thanks so much for providing individuals with an exceptionally remarkable chance to read articles and blog posts from this web site. It really is so pleasing and also jam-packed with fun for me and my office acquaintances to search your site at least 3 times a week to learn the new issues you have got. Not to mention, we’re at all times fulfilled concerning the outstanding hints you serve. Certain two areas in this post are undeniably the most beneficial we’ve ever had.

  2. I simply wanted to write a quick comment so as to thank you for those amazing tricks you are giving out at this website. My incredibly long internet research has at the end been rewarded with reliable concept to go over with my co-workers. I would believe that we site visitors are undoubtedly lucky to exist in a fabulous place with so many outstanding individuals with valuable tricks. I feel very privileged to have discovered your entire web page and look forward to some more brilliant moments reading here. Thank you again for a lot of things.

  3. I am only commenting to make you be aware of what a superb encounter my wife’s daughter obtained reading through your webblog. She mastered too many details, not to mention how it is like to possess an awesome giving style to have the mediocre ones very easily fully understand a number of grueling subject areas. You truly did more than her expectations. Many thanks for displaying those informative, safe, edifying and even fun thoughts on this topic to Lizeth.

  4. I as well as my friends were actually examining the great strategies found on your web blog and so all of the sudden got a horrible suspicion I never expressed respect to the web blog owner for those techniques. The people had been as a result very interested to learn all of them and now have very much been taking advantage of these things. Appreciation for actually being very thoughtful as well as for deciding upon this sort of magnificent subject matter most people are really desirous to be informed on. My personal sincere regret for not saying thanks to earlier.

  5. I would like to show my admiration for your generosity in support of men and women who absolutely need help with in this area. Your real dedication to passing the solution all over appears to be exceptionally good and has in most cases permitted professionals just like me to attain their objectives. Your new invaluable guidelines entails a lot to me and a whole lot more to my peers. Warm regards; from each one of us.

  6. Thank you for all your labor on this blog. My daughter takes pleasure in working on internet research and it’s obvious why. Almost all hear all of the lively mode you present insightful thoughts on your blog and in addition encourage response from some other people on the topic while our favorite princess is always understanding a great deal. Take advantage of the remaining portion of the year. You are always performing a fantastic job.

  7. My husband and i were so thankful when Raymond managed to finish off his homework via the precious recommendations he acquired through the web site. It’s not at all simplistic to just happen to be giving freely ideas which usually the rest have been selling. And we figure out we need the website owner to give thanks to for that. The most important explanations you made, the easy website navigation, the friendships you can make it possible to engender – it is all awesome, and it’s making our son in addition to us reason why that article is pleasurable, which is truly essential. Many thanks for the whole thing!

  8. I enjoy you because of all your efforts on this website. My mum really likes carrying out investigations and it is simple to grasp why. My partner and i hear all concerning the dynamic manner you present effective tricks through the website and therefore encourage participation from other people on the subject and our favorite child is actually starting to learn a whole lot. Enjoy the remaining portion of the year. You are always doing a fabulous job.

  9. Thank you a lot for giving everyone remarkably terrific opportunity to read articles and blog posts from this web site. It’s always so pleasant plus packed with a good time for me personally and my office mates to visit your web site not less than 3 times in 7 days to read the new tips you have got. Not to mention, I am usually amazed for the sensational knowledge you give. Some 3 points in this posting are unquestionably the finest I’ve had.

  10. I want to express thanks to you just for bailing me out of such a trouble. As a result of checking through the online world and coming across basics which were not productive, I figured my life was done. Being alive devoid of the strategies to the problems you’ve fixed through your good blog post is a crucial case, and ones that might have in a negative way affected my career if I had not come across the website. That ability and kindness in handling all the things was important. I am not sure what I would’ve done if I had not discovered such a point like this. It’s possible to now relish my future. Thank you very much for your impressive and amazing guide. I won’t think twice to endorse your blog to anyone who needs counselling on this topic.

  11. I wish to show my admiration for your generosity for individuals that have the need for assistance with your field. Your special dedication to getting the message along appeared to be definitely important and has constantly made somebody like me to arrive at their endeavors. Your entire valuable facts denotes a lot to me and especially to my fellow workers. Regards; from everyone of us.

  12. A lot of thanks for your entire efforts on this web site. My daughter really likes participating in internet research and it is obvious why. My partner and i know all of the powerful form you present invaluable tips and hints via your website and as well as boost participation from other ones on that area then our girl is always studying a great deal. Enjoy the remaining portion of the year. You are always performing a wonderful job.

  13. I and my buddies happened to be taking note of the best ideas found on the blog and then instantly came up with a terrible suspicion I had not expressed respect to the web site owner for those tips. My young boys happened to be as a consequence joyful to read through them and already have certainly been tapping into them. Appreciate your being simply kind and also for picking this sort of outstanding topics most people are really eager to be informed on. My very own honest apologies for not expressing appreciation to sooner.

  14. I have to convey my passion for your kindness for individuals who absolutely need help with the theme. Your very own commitment to getting the solution all over was definitely interesting and has continuously helped others like me to arrive at their pursuits. Your amazing useful useful information implies a great deal to me and additionally to my fellow workers. With thanks; from each one of us.

  15. I and my friends appeared to be viewing the good key points from your website and instantly I got an awful suspicion I had not thanked you for those strategies. These guys are already consequently very interested to read through them and have in effect undoubtedly been enjoying these things. Many thanks for truly being simply kind and also for settling on some fabulous information most people are really desirous to be informed on. Our sincere regret for not expressing appreciation to you sooner.

  16. Thank you a lot for giving everyone an exceptionally special chance to discover important secrets from this blog. It can be so awesome and jam-packed with a great time for me personally and my office co-workers to visit the blog at a minimum three times weekly to study the fresh secrets you will have. And indeed, I am just usually motivated with all the brilliant concepts you give. Selected two points in this posting are easily the very best we have all ever had.

  17. I simply wanted to type a quick remark in order to express gratitude to you for those magnificent concepts you are giving here. My incredibly long internet look up has now been compensated with brilliant tips to go over with my company. I ‘d believe that many of us site visitors are very much fortunate to be in a good network with so many wonderful people with very beneficial ideas. I feel truly grateful to have encountered your web page and look forward to so many more exciting times reading here. Thanks a lot once again for a lot of things.

  18. Thank you for every one of your work on this blog. Gloria delights in conducting investigations and it’s really easy to see why. All of us know all about the compelling medium you present worthwhile strategies via the blog and as well strongly encourage participation from the others on that article then our own simple princess has always been studying a great deal. Take advantage of the rest of the year. You are performing a powerful job.

  19. I not to mention my guys were checking the good tips and hints located on the website while then came up with an awful suspicion I had not thanked the web site owner for those tips. All the young boys happened to be passionate to read through all of them and now have extremely been tapping into those things. Appreciate your genuinely indeed thoughtful and for considering such useful useful guides millions of individuals are really eager to know about. My very own honest regret for not expressing appreciation to sooner.

  20. I am commenting to make you understand what a perfect encounter my cousin’s girl developed studying your web page. She came to find several details, not to mention what it is like to possess a wonderful giving mood to have the rest quite simply gain knowledge of a variety of tortuous things. You really exceeded readers’ expectations. I appreciate you for showing those necessary, dependable, edifying and also easy tips on your topic to Gloria.

  21. I needed to put you one tiny note just to thank you the moment again with the nice secrets you’ve shown in this case. It is certainly extremely open-handed of people like you to supply without restraint all many individuals could possibly have advertised as an electronic book to make some profit on their own, principally seeing that you could possibly have done it if you wanted. The tricks as well served to provide a easy way to recognize that many people have similar dreams just as mine to learn many more pertaining to this matter. I’m sure there are a lot more pleasurable opportunities in the future for those who read through your blog post.

  22. I wanted to compose a brief remark to be able to say thanks to you for those splendid pointers you are giving at this website. My long internet look up has now been recognized with brilliant insight to exchange with my partners. I would declare that most of us site visitors actually are extremely endowed to live in a perfect place with so many wonderful individuals with great pointers. I feel somewhat fortunate to have discovered your weblog and look forward to plenty of more pleasurable times reading here. Thanks a lot again for a lot of things.

  23. Thanks a lot for giving everyone an extraordinarily nice possiblity to read from this web site. It is often so great and also stuffed with a good time for me and my office colleagues to visit the blog not less than thrice every week to learn the latest things you have got. And definitely, I’m also actually astounded concerning the awesome concepts served by you. Some two ideas on this page are particularly the most suitable I’ve ever had.

  24. My wife and i got very contented when Edward managed to complete his analysis using the precious recommendations he had in your web pages. It’s not at all simplistic to just always be making a gift of tips and tricks that many others might have been making money from. And we all fully grasp we’ve got the writer to thank because of that. The illustrations you made, the easy site navigation, the relationships your site make it possible to foster – it’s mostly astonishing, and it’s really assisting our son in addition to us feel that the issue is amusing, and that is particularly essential. Many thanks for the whole thing!

  25. Thanks so much for providing individuals with a very pleasant opportunity to read articles and blog posts from this site. It is often very fantastic and as well , full of a good time for me personally and my office fellow workers to visit your website really three times per week to find out the newest guides you have got. And definitely, I am actually fascinated with all the excellent concepts you give. Some 3 points on this page are truly the best we’ve ever had.

  26. I really wanted to type a small message in order to appreciate you for all of the remarkable tips you are placing on this site. My time consuming internet investigation has at the end of the day been recognized with brilliant tips to share with my visitors. I ‘d claim that most of us visitors actually are really blessed to dwell in a remarkable site with so many awesome people with insightful things. I feel very fortunate to have used your entire web pages and look forward to tons of more amazing moments reading here. Thanks a lot once again for a lot of things.

  27. I wanted to write a quick comment to thank you for all the magnificent hints you are sharing at this site. My time-consuming internet lookup has now been recognized with sensible facts to write about with my partners. I ‘d tell you that we site visitors actually are undeniably blessed to dwell in a superb website with many perfect professionals with useful concepts. I feel somewhat blessed to have come across the web pages and look forward to many more excellent times reading here. Thanks again for everything.

  28. I truly wanted to construct a simple message to be able to express gratitude to you for these precious techniques you are showing here. My incredibly long internet search has at the end of the day been paid with excellent ideas to write about with my friends and classmates. I ‘d declare that we readers are unequivocally lucky to exist in a fine network with so many special people with great secrets. I feel pretty happy to have discovered the web site and look forward to plenty of more thrilling times reading here. Thank you again for a lot of things.

  29. I together with my pals ended up studying the nice points located on your site and then developed a horrible feeling I never thanked the website owner for those techniques. Those guys had been for this reason passionate to learn them and have in effect really been having fun with these things. Thank you for simply being considerably kind and for considering this sort of fabulous things millions of individuals are really needing to learn about. My personal sincere apologies for not expressing gratitude to you earlier.

  30. I must show my thanks to this writer for bailing me out of this particular dilemma. Right after looking throughout the the web and obtaining concepts which are not beneficial, I figured my entire life was well over. Existing minus the approaches to the problems you have resolved by means of your entire article content is a crucial case, and the kind that would have in a wrong way affected my entire career if I had not encountered the blog. Your own personal expertise and kindness in maneuvering the whole lot was invaluable. I’m not sure what I would have done if I hadn’t come across such a stuff like this. I can also at this point look ahead to my future. Thanks so much for the expert and amazing guide. I won’t be reluctant to suggest your blog to any individual who would need tips on this topic.

  31. I definitely wanted to construct a brief word to appreciate you for all of the fabulous hints you are placing at this website. My extended internet search has finally been recognized with really good ideas to exchange with my visitors. I ‘d suppose that we visitors actually are very much fortunate to be in a remarkable place with very many lovely individuals with good tactics. I feel really fortunate to have used the webpage and look forward to so many more pleasurable times reading here. Thanks once more for a lot of things.

  32. A lot of thanks for all your effort on this web site. My mum take interest in making time for internet research and it’s easy to understand why. We all learn all concerning the powerful form you produce advantageous secrets through this website and even welcome contribution from some other people on that matter while my daughter has always been learning a whole lot. Enjoy the rest of the new year. Your doing a glorious job.

  33. I and my buddies came examining the best tips and tricks from your web blog and then suddenly I got an awful feeling I had not expressed respect to the blog owner for those tips. These young men became so stimulated to read all of them and have very much been making the most of these things. Appreciation for genuinely very thoughtful and also for using certain high-quality themes most people are really eager to know about. My very own honest regret for not expressing gratitude to you earlier.

  34. I and my buddies happened to be viewing the best hints located on your website and then the sudden came up with an awful suspicion I never thanked the website owner for them. The women are already consequently glad to read all of them and have now pretty much been making the most of those things. We appreciate you really being quite accommodating and also for getting this sort of really good topics millions of individuals are really desperate to be aware of. My personal sincere regret for not expressing gratitude to sooner.

  35. I’m also writing to let you be aware of of the helpful encounter my girl gained reading through your site. She even learned a good number of details, most notably how it is like to possess a great giving character to have other individuals with ease learn about several complex matters. You undoubtedly did more than her desires. Thank you for giving such powerful, dependable, edifying as well as fun tips on your topic to Ethel.

  36. I intended to create you this little bit of note in order to say thanks once again over the beautiful techniques you have contributed on this site. This has been extremely open-handed with people like you to present publicly all that most of us might have offered for sale for an e book to end up making some profit for themselves, chiefly considering that you might well have done it if you wanted. The thoughts in addition acted to become easy way to recognize that someone else have the identical interest just as mine to understand a little more in regard to this problem. I’m certain there are thousands of more fun moments up front for individuals who read through your site.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here