To view this temple in English 

தலம் இருப்பிடம்

திருவரங்கம் என்னும் இத்தலம் தென் தமிழ்நாட்டில் , திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி நகருக்கு மிக அருகில் , திருச்சிராப்பள்ளி – சென்னை இருப்புப்பாதையில் , திருவரங்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. காவிரி, கொள்ளிடம் என்னும் இரெண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் , மதுரை, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலுள்ள திருக்கோயில்களை விட , இங்குள்ள திருவாரெங்கநாத ஸ்வாமி திருக்கோவில் மிகப் பெரியதாகும்.

மகா விஷ்ணுவுக்கென அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் , திருப்பாற்கடல் மற்றும் திருவைகுந்தம் இரண்டினைத் தவிர மீதமுள்ள 106 திவ்ய தேசங்களில் , இத்திருக்கோவிலே தலைசிறந்து ஈடு இணையற்று விளங்கி வருகிறது. சைவ சமயத்தில் கோவில் என்றால் சிதம்பரத்தைக் குறிப்பது போல, வைணவக் கோவில்களில் கோவில் என்றாலே இத்திருக்கோவிலேயே குறிக்கும். இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற யாத்திரிகர்கள் இத்திருக்கோவிலுக்கு இடையராது வந்த வண்ணமிருக்கின்றனர்.

புராண வரலாறும் திருக்கோவில் தோற்றமும்

thiru ranganathar swamy temple
sri ranganathar swamy temple

பிரம்ம தேவன் நெடுங்காலம் பூசித்து வந்த இக்கோவிலின் விமானத்தை , நித்திய பூஜை செய்ய சூரியனுக்கு வழங்க , சூரியன் தனது வம்சத்தில் உதித்த இட்சுவாகு அரசனிடம் வழங்க , இட்சுவாகு அரசன் அயோத்தியில் இதனை பூஜித்து வர , அக்குலத்தில் வந்த ஸ்ரீராமன், தனது பட்டாபிஷேகம் காண வந்த விபீஷணனுக்கு இதனை அன்புடன் வழங்கினான். விபீஷணன் இதனை அயோத்தியிலிருந்து தென்திசை நோக்கிக் கொண்டு வரும்போது இவ்விடத்தில் இறக்கி வைத்து சிறிது நேரம் இளைப்பாறிய போது, இவ்விமானம் இங்கேயே நிலை கொண்டு விட்டது. இவ்விமானத்தை திரும்ப எடுக்க இயலாது வருந்தி நின்ற விபீஷணனிடம் சோழ நாட்டு மன்னன் தர்மவர்மன் என்பவன் ஆறுதல் கூறி இவ்விமானத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பி வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், காவிரி வெள்ளத்தில் இக்கோவில் மூழ்கிவிட்டது.

தர்மவர்மன் மரபில் வந்த கிள்ளிவளவன் என்னும் அரசன் கனவில் தோன்றிய மகா விஷ்ணு, இக்கோவில் மறைந்திருந்த இடத்தைச் சரியாக காட்டியருள கண்டுபிடிக்கப்பட்ட கருவறையைச் சுற்றி இக்கோவில் கட்டினான். நித்திய பூசைகளும் மற்றும் விழாக்களும் நடத்த ஏற்பாடு செய்தான். பிற்காலத்தில் இப்பகுதி பாண்டியர்கள் வசமான போது அவர்கள் காலத்தில் இக்கோவில் பல நன்மைகளைப் பெற்றது. சடாவர்ம சுந்தர பாண்டியன் என்பவன் இக்கோவிலைப் பொன்மயமாகச் செய்தான். திருவரங்கநாதர் சந்நிதி , விஸ்வக் சேனர் சந்நிதி , மகாவிஷ்ணு சந்நிதி , விஷ்ணு நரசிம்மன் கோபுரம் , மூன்று விமானங்கள் திருமடைப்பள்ளி ஆகியவற்றைக் கட்டினான். இவற்றையும் பொன்னால் வேய்ந்தான். திருவரங்கநாதருக்கு மரகதமாலை , பொற்கிரீடம் , முத்தாரம், முத்து விமானம், பொன் பாத்திரங்கள் , பொற்குவளைகள் வழங்கினான். தன்னுடைய எடை அளவிற்கு தங்கத்தினாலே திருவரங்கநாதாரின் திருவுருவத்தைச் செய்து அதற்குத் தன் பெயரை வைத்தான்.

அடுத்து கி.பி. 1311 ல் மாலிக்காபூர் என்னும் முஸ்லீம் படைத்தலைவன் , மதுரையைக் கைப்பற்றியதோடு, இக்கோவிலையும் கொள்ளையிட்டு , கடவுட் சிலைகளையும் அழகிய கலை நயமிக்க பொருட்களையும் டெல்லிக்கு கவர்ந்து சென்றான். அடுத்து கவர்ந்து செல்லப்பட்ட சிலைகளுக்குப் பதிலாக புதிய சிலைகள் வார்க்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் பின் தக்க தருணத்தில் விலையுயர்ந்த அணிகலன்கள் முதலியன திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அதன் பின்னர் ஏற்பட்ட விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து தான் இக்கோவிலுக்கு நல்ல காலம் பிறந்தது. திருப்பதிக்கு அனுப்பப்பட்ட கடவுட் சிலைகள் மீண்டும் திருவரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரசர்களும், செல்வந்தர்களும் , வள்ளல்களும் இக்கோவிலுக்கு வாரி வழங்கினர். கி.பி. 15 ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் இக்கோவில் இப்போதுள்ள தோற்றத்தைப் பெற்றது எனலாம்.

அதன் பின்னர் மதுரையிலும் , தஞ்சாவூரிலும் தோன்றிய நாயக்க மன்னர் மரபினர் இக்கோவிலுக்கு தான தர்மங்கள் வாரி வழங்கினர். பின்னர் 1781 ல் ஐதர் அலியும் 1790 ல் அவரது மகன் திப்பு சுல்தானும் இக்கோவிலின் மீது படையெடுத்தனர். ஆங்கிலப்படை முன்னேறியதால், இக்கோவில் அழிவிலிருந்து தப்பியது எனலாம். அதன் பின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இவ்வாறு இக்கோவில் பல தடவைகள் முஸ்லீம் மன்னர்களால் சிதைக்கப்பட்ட போதிலும் , மன்னர்கள் மற்றும் பொது மக்கள் நன்கொடையால் மீண்டும் , மீண்டும் சீரமைக்கப்பட்டு தற்போதுள்ள நல்ல நிலைக்கு மீண்டு வந்தது எனலாம். ஐ.நா சபையின் யுனெஸ்கோ நிறுவனம் இக்கோவிலை உலகம் முழுவதற்கும் பொதுவாகிய சிறந்த மறப்புரிமைச் செல்வங்களுள் ஒன்றாகச் சேர்த்து போற்றி வருவதால் , பக்தர்கள் , யாத்திரிகர்கள் ஆகிய அனைவருக்கும் பயன்பட்டு சமயப் பணியை சிறந்த முறையில் செய்து வருகிறது.

கோவிலின் அமைப்பு

sri ranganathaswamy temple
sri ranganathaswamy temple

இக்கோவில் காவிரி, கொள்ளிடம் என்னும் இரெண்டு நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இக்கோவிலானது ஏழு பிரகாரங்களால் சூழப்பெற்ற கருவறையைக் கொண்டுள்ளது. 7 பிரகாரங்கள் உள்ள கோவிலை உத்தமோத்தமான கோவில் என்பர். இக்கோவிலும் அதில் ஒன்று. கர்ப்பகிரகத்திலுள்ள மூலவரைச் சுற்றி 7 பிரகாரங்களிலும் , அது அதற்கான பரிவார தெய்வங்கள் இருப்பர். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலிலும் 7 பிரகாரங்கள் முன்னர் இருந்ததாகக் கூறுவர். இத்தகைய கோவில்கள் மிகவும் அரிது. இப்பிரகாரங்களின் வாயிற் சுவர்களின் நடுவில் கோபுரங்கள் ஆகிய நினைவுச் சின்னங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. முதன்மையான வாயில் இக்கோவிலில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் பள்ளி கொண்ட பெருமாள் தெற்கு நோக்கி இலங்கை மன்னன் விபீஷணருக்கு காட்சி கொடுப்பதால் , முதன்மை வாயிலும் தெற்கு நோக்கி அமைந்துள்ளது போலும். 7 பிரகாரங்கள் என்பது யோக நெறியின் 7 ஆதாரங்களையும் , மனித உடம்பிற்குக் காரணமான 7 தாதுக்களையும் குறிப்பதாகவும், உடம்பினுள்ளே நடுவில் ஆன்மா அமைந்திருப்பது போல, 7 பிரகாரங்களின் நடுவில் பரமாத்மா எழுந்தருளியிருப்பதாக வைணவ ஆன்றோர் கூறுவர்.

அடையவளைந்தான் என்னும் 7ம் திருமதில் பிரகாரத்தில் திருக்குறளப்பன் என்னும் வாமன விஷ்ணுவின் கோவில் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்புற கோவில், திருவரங்க நாதர் மீது காதல் கொண்ட டெல்லி சுல்தானின் மகளாகிய துலுக்க நாச்சியார் கோவில் முதலியன அமைந்துள்ளன.
6 ம் பிரகாரம் சித்திரை அல்லது கலியுக ராமன் திருவீதியில் நான்கு கோபுரங்கள் உள்ளன. இப்பிரகாரத்தில் திருத்தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
5ம் பிரகாரமாகிய உத்தரவீதியில் மணவாள மாமுனிகளின் சந்நிதியும், பல குடியிருப்புகளும் உள்ளன. 4ம் பிரகாரம் ரெங்க வாசல் திருவீதி எனப்படும். இந்துக்கள் மட்டுமே உள்ளெ செல்ல இயலும். இங்குள்ள வேணு கோபாலரின் சந்நிதியின் வெளிப்புற சுவர்களில் தீட்டப் பெற்றுள்ள சிற்பங்கள் கலைநயம்மிக்கனவாய் கவர்ச்சியும், அழகும் வாய்ந்தனவாய் விளங்குகின்றன. இதன் மேல்தளப்படி வரிசையின் மீது ஏறி அணைத்து விமானங்களையும், கோபுரங்களையும் பொற்தகடுகளால் வேயப் பெற்றுள்ள அரங்கநாதர் மூலஸ்தான விமானத்தையும் கண்டு வியப்புராத மேல்நாட்டவரே இல்லை எனலாம்.

தாயார் சந்நிதி

இச்சந்நிதி ஸ்ரீரங்கநாதர் சந்நிதி, பரமபத வாசல் மற்றும் தன்வந்திரி சந்நிதிகளுக்குப் பின்னால் அமைந்துள்ளது. தாயார் பெயர் ஸ்ரீ ரங்கநாயகி. இச்சந்நிதியில் மஞ்சளே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அரையர் சேவை

காட்டுமன்னார் கோவில் என்ற தலத்தில் பிறந்த நாதமுனிகள் “ஆராவமுதே” என்ற நம்மாழ்வார் பாசுரத்தின் சுவை உணர்ந்து பன்னிரு ஆழ்வார்களின் பாடல்களைத் தேடி அலைந்து தனது யோக சக்தி மூலம் நம்மாழ்வாரைக் கண்டு , அவர் பால் மந்திர உபதேசம் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை உணர்ந்து கற்று , அவற்றை முறையாகத் தொகுத்து முறைப்படுத்தி , இன்னிசை சேர்த்து தாளம் அமைத்து , அபிநயத்துடன் ஆடிப்பாடி அவற்றைத் தொண்டர்களுக்கு அமுதம் போன்று அளித்தார். இவருடைய வழித்தோன்றலாய் வந்தவர்கள் இயல் இசை நாடகத்தில் வல்ல அரையர்கள் எனப்படுவர். இவர்கள் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, திருவில்லிபுத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே தற்போது உள்ளனர்.
திருவரங்கத்திலுள்ள இவர்கள் பிரபந்தங்கள் பாராயணம் செய்தல் , இசைபாடுதல் ஆகியவற்றை இறைவனின் முன்பு எல்லாச் சமயங்களிலும் செய்வர். இவர்கள் இசைக்கலையில் தேர்ச்சியும் , சாஸ்திரங்களில் சிறந்த பயிற்சியும் பெற்றவர்கள். ஸ்வாமியின் திருமுன்னிலையில் விறலியர் நடனமாடும் போதும் இவர்கள் பாடுவது உண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது நடைபெறும் பகற்பத்து இராப்பத்து நிகழ்ச்சிகளின் போது இவ்வரையர்கள் ஆடல் பாடலுடனும் , இசையுடனும் , நாலாயிரதிவ்யபிரபந்தப் பாடல்களை முழுமையும் பாடி முடிப்பர் . இவர்கள் உற்சவங்களின் போது ஆடிப் பாடிக் கொன்டே தாளமிட்டுக் கொண்டும் வருவர். எல்லாப் பெருமாள் கோவில்களிலும் நடைபெற்று வந்த இவ்வரையர் சேவை தற்போது ஸ்ரீரங்கம் , திருவில்லிபுத்தூர் , ஆழ்வார் திருநகரி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நடைபெற்றுவருகிறது.

இக்கோவிலில் ஸ்ரீ இராமானுஜரின் அரிய சேவைகள்

ranganathar swamy temple
ranganathar swamy temple

120 ஆண்டுகள் (1017 – 1137) வாழ்ந்து ஸ்ரீவைணவ பண்பாட்டு நெறியில் ஒரு பெரும் நிபுணராகத் திகழ்ந்து , நாலாயிரந் திவ்ய பிரபந்தம் மற்றும் வேதாந்த தத்துவ ஞானத்தில் மிகப் பெரிய சிறந்த ஆச்சாரியராக விளங்கிய ஸ்ரீ இராமானுஜர் அவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து திருவரங்கத்திற்கு வந்து நிலையாகத் தங்கி சமய வாதங்களில் எல்லாம் வெற்றி பெற்று , ” எதிராஜர்” என்று புகழ்பெற்று , இக்கோவிலின் வைணவத் தலைவர் ஆனார். இக்கோவிலின் நிர்வாக நடைமுறைகளை ஒழுங்கு செய்து நல்லமுறையில் வகுத்து அருளினார். இக்கோவிலில் ஐந்து வகையான அலுவல் பதவிகள் மட்டுமே இருந்தன. அவற்றைப் பத்தாக உயர்த்தி அவர்களின் வேலை , கடமைகள், ஊதியம் முதலியவற்றை நிர்ணயம் செய்ததை ” கோவில் ஒழுகு” என்னும் தலவரலாறு நூலில் கூறப்பட்டுள்ளது. பெருமாளுக்கு அணிவிக்க வேண்டிய அணிகலன்கள் முதற் கொண்டு தினமும் பெருமாளுக்கு என்னென்ன ஆடைகள் அணிவிக்க வேண்டும் , என்னென்ன பிரசாதம் செய்து படைக்க வேண்டும், விழாக்கால நடைமுறைகள் எவை, எவை என்பவற்றை வகுத்து வைத்துள்ளார். பெருமாள் கோவில்களில் தமிழ்ப் பாசுரங்களை இசையோடு இசைத்து அடியவர்கள் முன் செல்ல , பின்னே திருமால் வர , தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சீர்திருத்தங்கள் செய்தார்.

இக்கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆகிய நம்பிகள் என்பவர் ஒருவரே செய்து வந்த பல பணிகள் பலருக்கு பகிர்ந்தளித்து ஒதுக்கப்பட்டது. மற்றும் பல சிறு சிறு பதவிகள் பார்ப்பனரல்லாதவருக்கும் ஒதுக்கப்பட்டது. இராமானுஜரால் நிகழ்த்தப்பட்ட கோவில் சீரமைப்பும் நிர்வாகமும் முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்புகள் வரை தொடர்ந்தது. பின்னர் கோவில் நிர்வாகம் வெவ்வேறு வகையான மாறுதல்கள் அடைந்தன. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப் பின்னரே இராமானுஜரால் திருத்தியமைக்கப்பட்ட நிர்வாகம் மீண்டும் ஏற்பட்டது எனலாம். இன்றும் ஆயிரம் ஆண்டுகளாக அவ்வாறே நடைபெற்று வருகிறது. ராமானுஜர் மோட்சம் அடைந்த பின் அவருடைய திருமேனியை வசந்த மண்டபத்தில் வைக்கும்படி ஸ்ரீரெங்கநாதனே பணித்தாராம். அங்கு வைக்கப்பட்டுள்ள இவருடைய திருமேனி தாமிருந்த திருமேனி என்பர். மற்ற இடங்களில் உள்ள இவருடைய சிலைகள் தாமுகந்த திருமேனி என்பர்.

தலத்தின் சிறப்புகள்

பிள்ளை லோகாச்சாரியார் , பெரிய நம்பி ஆகியோரின் அவதார ஸ்தலம் ஆகும். தொண்டரடிப் பொடியாழ்வார் , நந்தவன கைங்கரியம் செய்த இடம். திருமங்கையாழ்வார் திருமதிள் கைங்கர்யம் செய்த இடம் . தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாரையும் சந்நிதிக்கு வரவழைத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்ட இடம். அகோபில ஜீயர் ஸ்வாமிகள் மூலம் இக்கோவிலின் தெற்கு வாசலிலுள்ள பெரிய ராஜகோபுரம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தான் கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனை ஆமோதித்த மேட்டூர் அழகிய சிங்கர் என்னும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி இங்கு கோவில் கொண்டுள்ளார்.

கருடாழ்வார் சந்நிதியின் இருபக்கமும் வாசலில் சுக்ரீவனும் அங்கதனும் தொழுத வண்ணம் உள்ளனர். இக்கோவில் இறைவனை 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வாரைத் தவிர மீதமுள்ள 11 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வைணவத்தில் திவ்ய தேசங்களில் ஆழ்வார்களின் பாசுரங்கள் அதிக அளவில் பெற்ற தலம் இதுவாகும். எனவே ஸ்ரீரெங்கநாதரை ஆழ்வார்களுக்கு உகந்த எம்பெருமான் என்பர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் இங்கு சிறப்பாக வழங்கப்படுகிறது

முடிவுரை

திருவரங்கத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன. திருக்கோவில் மூலம் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவில் ஸ்ரீராமர் காலத்தோடு தொடர்புடையது. சைவம், வைணவம் என்ற வேறுபாடு இன்றி , அனைத்து இந்துக்களும் வருடம் ஒரு முறையாவது வந்து தரிசிக்க வேண்டிய தலம் இதுவாகும்.
ஸ்ரீரெங்கத்தில் எல்லாமே பெரிது என்பர். கோவில் பெரிது. ஸ்ரீ ராமனே தொழுத பெருமாள் என்பதால் , ஸ்ரீரெங்க நாதர் பெரிய பெருமாள் ஆவார்.ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம். இங்குள்ள ஜீயர் , பெரிய ஜீயர் என்பர். ஆச்சாரியார் பெயர் பெரிய நம்பி . தாயார் பெரிய பிராட்டி . பிரசாதங்களுக்கு பெரிய அவசரம் என்பர். இங்குள்ள மேளம் பெரிய மேளம் . பட்சணம் பெரிய திருப்பணியாரம் . பெருமாளின் மாமனார் பெயர் பெரியாழ்வார். காவிரியும் , கொள்ளிடமும் பெரிய நதிகள் . ஆழ்வார்களின் மங்களாசாசனங்களே பெரிய மங்களாசாசனங்கள். இங்குள்ள கருடாழ்வாரே மிகப் பெரிய கருடாழ்வார் . எனவே அனைத்தும் பெரிதாக விளங்கும் இப்பெரிய கோவிலுக்கு நாமும் பெரு விருப்பம்முடன் சென்று வரலாம்.

Description

The temple is located between the rivers Cauvery and Kollidam. The temple has a roof surrounded by seven prakarams. There is a temple in 7 prakasam temple. It is associated with the time of the Rama, known as the Maha Vaikuntam. This is the place where all Hindus come and visit at least once a year without the difference between Saivism and Vaishnavism.

43 COMMENTS

 1. I must convey my affection for your kind-heartedness supporting folks that really need guidance on that concern. Your personal dedication to getting the message around had been definitely effective and has without exception made men and women much like me to get to their ambitions. Your amazing useful key points signifies a lot a person like me and a whole lot more to my office colleagues. Regards; from each one of us.

 2. I and also my buddies ended up checking the excellent tricks located on your website and then suddenly came up with a terrible feeling I had not thanked you for those strategies. All of the women were for this reason thrilled to see all of them and now have seriously been taking pleasure in those things. Many thanks for really being simply accommodating and for deciding on this kind of brilliant subject areas most people are really desirous to know about. Our sincere regret for not saying thanks to you sooner.

 3. I simply desired to say thanks again. I am not sure the things I might have done without the actual suggestions revealed by you about such a field. It was before the challenging condition for me personally, however , viewing your professional tactic you managed that forced me to cry over gladness. Extremely thankful for this assistance and thus have high hopes you know what an amazing job you’re getting into educating the mediocre ones all through a web site. I’m certain you’ve never encountered any of us.

 4. I must show my gratitude for your generosity for individuals who have the need for assistance with that content. Your personal commitment to passing the message all around has been amazingly invaluable and have always empowered folks just like me to arrive at their pursuits. Your personal insightful help signifies this much to me and a whole lot more to my office colleagues. With thanks; from each one of us.

 5. I have to show my thanks to the writer for rescuing me from this difficulty. After surfing around through the online world and obtaining recommendations which are not helpful, I assumed my life was gone. Living minus the solutions to the issues you’ve resolved all through this write-up is a critical case, and those which could have in a negative way affected my entire career if I had not noticed your site. Your primary understanding and kindness in dealing with the whole lot was excellent. I’m not sure what I would’ve done if I hadn’t discovered such a step like this. I can also at this time look ahead to my future. Thanks a lot very much for your specialized and sensible guide. I won’t think twice to refer the sites to any individual who would need tips on this issue.

 6. I am writing to make you understand what a terrific experience my cousin’s princess found reading through your site. She came to understand several things, not to mention how it is like to possess a wonderful coaching nature to have folks with no trouble completely grasp specific hard to do subject matter. You undoubtedly did more than readers’ expected results. Thanks for distributing these necessary, trustworthy, revealing and as well as fun tips about that topic to Mary.

 7. Thank you so much for giving everyone an exceptionally terrific opportunity to check tips from this web site. It is often so useful and full of a lot of fun for me and my office friends to visit your site particularly thrice weekly to learn the new items you will have. And lastly, we’re actually fulfilled for the beautiful creative ideas you serve. Selected 1 facts in this posting are really the most beneficial we have all ever had.

 8. Thank you for your own efforts on this website. My mom really likes making time for research and it’s easy to understand why. My spouse and i learn all of the compelling means you render good techniques by means of the website and as well as strongly encourage contribution from others on that subject matter plus our favorite simple princess has been understanding a great deal. Enjoy the rest of the year. You’re performing a stunning job.

 9. I happen to be commenting to make you be aware of what a beneficial experience my wife’s girl found reading through your web page. She learned numerous details, most notably how it is like to have an excellent giving character to make the rest effortlessly master chosen complicated things. You really did more than our own expected results. Many thanks for giving those necessary, trustworthy, educational and in addition unique tips about the topic to Tanya.

 10. I enjoy you because of each of your efforts on this website. Debby take interest in managing investigations and it’s really simple to grasp why. A lot of people learn all relating to the lively way you create helpful tricks by means of this web blog and strongly encourage participation from people on this topic while our favorite girl is truly learning a lot of things. Enjoy the rest of the year. You have been performing a remarkable job.

 11. I and also my pals have been looking at the nice items from your web page and then I had a horrible feeling I had not thanked the blog owner for them. Those women are actually totally joyful to learn all of them and have now pretty much been having fun with them. We appreciate you truly being really thoughtful and for choosing some incredible subjects millions of individuals are really desperate to discover. My personal honest apologies for not saying thanks to you earlier.

 12. I and also my pals were reading through the good techniques on your site and quickly I had a horrible feeling I had not thanked the site owner for them. These young boys came for this reason stimulated to learn all of them and have in effect pretty much been making the most of them. Appreciation for getting indeed accommodating and then for going for certain magnificent information millions of individuals are really needing to be aware of. Our own sincere regret for not saying thanks to earlier.

 13. I simply wanted to construct a message to express gratitude to you for some of the fantastic facts you are giving on this website. My prolonged internet research has finally been recognized with awesome suggestions to share with my friends and classmates. I ‘d assume that most of us readers are unquestionably endowed to exist in a superb community with many wonderful individuals with good solutions. I feel pretty grateful to have seen the site and look forward to many more exciting moments reading here. Thank you once more for everything.

 14. Thanks so much for giving everyone an extremely superb opportunity to read from this blog. It is always so lovely plus packed with fun for me and my office fellow workers to search your website the equivalent of three times in a week to read the newest secrets you will have. And lastly, I am also at all times fulfilled with all the attractive thoughts served by you. Certain 3 points in this post are honestly the best I have ever had.

 15. I enjoy you because of each of your hard work on this website. Kate delights in participating in internet research and it’s obvious why. I hear all about the lively means you present priceless tips and hints via this blog and therefore cause response from website visitors on the area and our own daughter is undoubtedly becoming educated a lot of things. Take advantage of the rest of the new year. You have been carrying out a glorious job.

 16. I enjoy you because of all of your effort on this blog. Debby really loves going through internet research and it is easy to understand why. Many of us know all concerning the compelling form you create powerful items by means of your website and as well increase response from visitors about this area of interest and our favorite girl is without question studying a whole lot. Take pleasure in the rest of the new year. Your performing a really great job.

 17. I have to get across my gratitude for your generosity giving support to folks that have the need for help on this particular question. Your special dedication to passing the message all over appeared to be exceptionally effective and has regularly allowed individuals like me to realize their goals. Your entire warm and friendly information denotes so much to me and especially to my office workers. Warm regards; from everyone of us.

 18. I truly wanted to type a quick word in order to say thanks to you for some of the amazing tricks you are giving out at this website. My incredibly long internet search has at the end of the day been recognized with high-quality facts and techniques to go over with my colleagues. I ‘d claim that many of us visitors actually are extremely lucky to exist in a really good site with many marvellous individuals with interesting strategies. I feel truly blessed to have encountered the website page and look forward to tons of more entertaining minutes reading here. Thanks a lot again for everything.

 19. I must express my appreciation to you just for rescuing me from this type of circumstance. Just after surfing throughout the the net and coming across ideas which are not beneficial, I thought my entire life was done. Being alive devoid of the solutions to the issues you have solved through your main posting is a critical case, and ones that could have badly damaged my entire career if I had not noticed the blog. Your good capability and kindness in dealing with a lot of stuff was precious. I am not sure what I would have done if I had not encountered such a subject like this. I’m able to now look ahead to my future. Thank you very much for this skilled and effective guide. I will not hesitate to suggest your web page to any individual who wants and needs guidance about this situation.

 20. I’m also writing to make you understand of the fine encounter my friend’s daughter had viewing your webblog. She figured out some details, with the inclusion of what it’s like to possess an ideal helping heart to make the rest completely comprehend some tricky issues. You truly did more than our expected results. Thanks for coming up with the warm and helpful, healthy, informative and easy thoughts on this topic to Julie.

 21. I have to express some appreciation to this writer just for rescuing me from such a issue. Because of checking through the internet and meeting ideas which were not productive, I thought my entire life was done. Being alive devoid of the approaches to the problems you’ve resolved through your main review is a crucial case, as well as the kind that would have badly affected my career if I had not encountered your blog post. Your personal mastery and kindness in controlling a lot of things was valuable. I am not sure what I would have done if I hadn’t come upon such a point like this. I’m able to at this point relish my future. Thanks a lot very much for the high quality and amazing guide. I won’t hesitate to recommend your web page to any individual who will need guidelines about this situation.

 22. I have to show some appreciation to this writer for rescuing me from this type of instance. As a result of scouting through the internet and finding principles which were not beneficial, I believed my life was over. Being alive without the presence of answers to the difficulties you have fixed all through your entire post is a critical case, and the kind which might have negatively damaged my career if I hadn’t come across your site. Your own personal expertise and kindness in playing with every item was crucial. I’m not sure what I would have done if I hadn’t come upon such a stuff like this. I can at this point relish my future. Thanks a lot so much for the professional and amazing help. I won’t be reluctant to propose your web blog to any individual who desires recommendations about this issue.

 23. I would like to express my thanks to you for rescuing me from this particular crisis. Right after exploring throughout the the net and meeting things which were not pleasant, I was thinking my life was done. Being alive without the approaches to the problems you’ve sorted out as a result of your main website is a serious case, as well as the kind which could have negatively affected my career if I hadn’t come across your web blog. Your own personal mastery and kindness in maneuvering every part was helpful. I don’t know what I would’ve done if I had not come upon such a stuff like this. I can also at this moment look ahead to my future. Thank you very much for the reliable and result oriented help. I will not be reluctant to endorse the blog to any individual who would need tips about this subject.

 24. I must voice my respect for your generosity giving support to visitors who actually need help on in this question. Your personal commitment to passing the message all around appeared to be amazingly important and has in every case enabled guys and women like me to get to their objectives. Your amazing interesting information can mean a whole lot to me and substantially more to my colleagues. With thanks; from everyone of us.

 25. I wanted to type a quick word to be able to express gratitude to you for those wonderful tips and tricks you are giving on this website. My long internet lookup has now been rewarded with pleasant tips to share with my family members. I would say that we visitors are very lucky to exist in a fabulous community with very many wonderful people with interesting principles. I feel quite happy to have come across your entire web page and look forward to really more awesome moments reading here. Thanks a lot once more for a lot of things.

 26. I am also writing to let you understand of the exceptional encounter my child went through studying your webblog. She learned some issues, including what it’s like to have an awesome helping mindset to get others just learn specified hard to do issues. You really surpassed visitors’ expected results. Thanks for showing these informative, trusted, edifying and also fun guidance on your topic to Emily.

 27. I precisely wanted to say thanks once again. I am not sure the things I would’ve used without these solutions revealed by you over such a subject matter. It was an absolute distressing difficulty in my view, but taking a look at a new skilled fashion you treated the issue made me to leap with delight. I will be happier for this support and even sincerely hope you realize what an amazing job you are always putting in training some other people all through a site. I am sure you’ve never got to know all of us.

 28. Thank you a lot for giving everyone an exceptionally terrific opportunity to read from this web site. It really is so beneficial plus jam-packed with a great time for me personally and my office friends to search your site at a minimum 3 times every week to learn the new tips you will have. And definitely, I’m just usually fascinated for the astounding strategies served by you. Selected two facts in this posting are certainly the most effective we have all ever had.

 29. I wanted to write down a simple note to express gratitude to you for all of the nice concepts you are placing at this site. My incredibly long internet research has at the end been honored with wonderful suggestions to exchange with my two friends. I ‘d admit that many of us website visitors actually are quite fortunate to exist in a great website with so many special professionals with valuable principles. I feel really happy to have used your entire website page and look forward to really more fun moments reading here. Thanks a lot once again for all the details.

 30. A lot of thanks for all of your work on this blog. Ellie enjoys carrying out research and it’s easy to see why. A number of us learn all about the compelling mode you produce practical thoughts through this website and therefore recommend participation from other people on that situation and our own simple princess is undoubtedly being taught a great deal. Have fun with the remaining portion of the new year. You have been carrying out a superb job.

 31. My spouse and i have been really joyous when John could round up his inquiry via the ideas he acquired when using the web page. It’s not at all simplistic just to continually be handing out tips which some other people might have been trying to sell. Therefore we see we have the writer to thank for this. These explanations you have made, the simple site navigation, the friendships your site help to promote – it’s all wonderful, and it’s really helping our son in addition to the family know that this subject is thrilling, which is unbelievably important. Thank you for the whole lot!

 32. I precisely wished to thank you very much again. I do not know what I might have created without the actual recommendations contributed by you about such theme. This was the hard setting in my opinion, however , seeing this skilled tactic you managed that made me to weep for delight. I will be grateful for the help and then pray you know what a powerful job that you are getting into teaching people today using your website. Probably you’ve never got to know any of us.

 33. I intended to put you this little bit of note to help thank you very much the moment again for those great principles you’ve featured on this site. It is quite unbelievably open-handed with people like you to grant without restraint what exactly a few individuals would’ve supplied as an e-book to earn some money on their own, specifically since you could possibly have done it if you ever considered necessary. Those ideas as well worked to become good way to fully grasp that many people have a similar dreams the same as mine to know the truth a great deal more with regard to this problem. I am certain there are many more enjoyable situations ahead for people who examine your site.

 34. Needed to post you that little bit of observation just to give thanks the moment again for all the exceptional ideas you’ve shown in this article. This has been really seriously open-handed with you to make unreservedly what exactly most people might have advertised as an e book to generate some money on their own, especially considering the fact that you might well have done it if you decided. These points also acted to provide a easy way to fully grasp someone else have the same passion really like my personal own to understand a great deal more in regard to this condition. Certainly there are lots of more fun times up front for individuals who view your blog post.

 35. Thanks so much for providing individuals with remarkably pleasant opportunity to read in detail from this website. It can be so pleasurable and also jam-packed with fun for me personally and my office co-workers to search your blog more than thrice in 7 days to see the fresh things you have got. Of course, I am just certainly happy considering the mind-blowing hints you give. Some two areas in this posting are undoubtedly the simplest we have had.

 36. I actually wanted to compose a quick remark to appreciate you for those great tips you are giving at this website. My time consuming internet search has at the end of the day been rewarded with really good facts and strategies to exchange with my two friends. I ‘d admit that we readers are rather blessed to be in a perfect community with so many lovely individuals with great ideas. I feel extremely grateful to have used the website and look forward to plenty of more amazing minutes reading here. Thanks a lot again for everything.

 37. I truly wanted to type a brief word to be able to thank you for the pleasant facts you are giving out on this site. My time-consuming internet search has at the end been recognized with extremely good facts to talk about with my classmates and friends. I would say that most of us site visitors are undoubtedly blessed to be in a fantastic website with many special professionals with interesting strategies. I feel rather lucky to have encountered the website page and look forward to really more exciting times reading here. Thanks again for everything.

 38. Thank you for every one of your efforts on this website. My daughter really likes working on investigation and it is easy to understand why. Most of us learn all of the powerful tactic you create effective secrets via this web site and in addition boost participation from others on this content plus our girl is in fact learning a lot. Have fun with the rest of the new year. You have been carrying out a really great job.

 39. I as well as my pals were digesting the best tips and hints located on the website and so quickly I had a terrible feeling I had not thanked the site owner for those tips. Most of the young boys are actually for this reason glad to study all of them and have in truth been loving these things. Thanks for being indeed helpful and then for selecting variety of great ideas millions of individuals are really desperate to be informed on. Our sincere regret for not expressing gratitude to you sooner.

 40. I and also my pals appeared to be examining the good helpful tips located on your web page and then immediately developed a horrible feeling I never expressed respect to the website owner for those secrets. All the people are already happy to study them and already have very much been having fun with them. I appreciate you for getting very considerate as well as for figuring out this kind of amazing subject matter most people are really desirous to understand about. Our own honest regret for not expressing appreciation to you sooner.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here