To view this temple in English

தலம் அமைவிடம்

இத்தலம் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் அமைந்துள்ளது. சென்னை – செங்கோட்டை இருப்புப்பாதையில் இவ்வூரில் ஒரு புகைவண்டிநிலையம் அமைந்துள்ளது. வியாபாரத் தலம்மான இராசபாளையத்திற்கும் , புகழ்பெற்ற சங்கர நாராயணர் வீற்றிருக்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இன்றும் என்றும் சித்தர்கள் உலவி வரும் சித்தர்மலை எனப் பெயர் பெற்ற சதுரகிரி மலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த திருத்தலம்.

திருவில்லிபுத்தூர் – பெயர்க்காரணம்

ஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்று விட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ்டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும் , அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி என்ற அரசியார் ஆண்டு வந்த மல்லிநாடு இதுவாகும். இவ்வூரின் அருகில் “மல்லி” என்ற சிற்றூர் உள்ளது – இதை மெய்ப்பிக்கறது. அங்கிருந்த ” வடபெருங் கோவிலே ” வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வல்லி கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முட்பட்டது.

இத்தலத்தில் நாம் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோவில்கள்
1. வடபத்ரசாயி திருக்கோவில் எனப்படும் வடபெருங்கோவிலும் அதனோடு சார்ந்த ஆண்டாள் திருக்கோவிலும்
2. திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் திருக்கோவில்
3. வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் ஆகியவை.

1. வடபத்ரசாயி திருக்கோவில்

Srivilliputhur Vadapathrasayee temple
Srivilliputhur Vadapathrasayee temple

ஆல் இலையில் பள்ளி கொண்டவன் திருக்கோவில் எனப் பொருள்படும். 108 வைணவத் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று. வில்லி என்பவனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும். கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதலில் இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இக்கோபுரம் பெரியாழ்வாரால் மற்றும் மதுரை அரசர் வல்லபதேவனால் கட்டப்பட்டது என்பர். இதுவே தமிழக அரசின் சின்னமாகத் திகழ்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால், கொடிக்கம்பம், பலிபீடம் இவற்றிற்கு இடப்பக்கத்தில் நம்மாழ்வார், இராமானுஜர், வலப்பக்கத்தில் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உள்ளனர். அடுத்து நேர் எதிரில் உள்ள லட்சுமி நரசிம்மரை வணங்கி இடது பக்கமாக சென்றால் இக்கோவில் அடித்தளம், மேல்தளம் என இருத்தளங்களாக அமைந்திருப்பதால், படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்திற்குச் செல்லலாம்.
மகா மண்டபத்திலுள்ள கருடாழ்வாரைத் தரிசிக்கிறோம். கோபால விலாசம் எனப்படும் பகல்பத்து மண்டபத்தில், கேரள பாணியில் மரவேலைப்பாடுகள் மிகுந்த சிற்பங்களைக் கண்டு அதிசயிக்கிறோம். இதில் இராமாயண காலத்து நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கர்ப்பக்கிரகத்தில் , சயனக்கோலத்தில் பெருமாளைத் தரிசிக்கிறோம். ஆலமரத்தினடியில் ஸ்ரீதேவி, பூமாதேவி இவர் பாதத்தில் இருபக்கமும் அமர்ந்த்திருக்க, நாபியில் தாமரையின் மீது பிரம்மனும் , திருமுடியருகில் கருடனும் , சேனைத் தலைவரும் வணங்கி நிற்க, உடல் முழுவதும் நீல வண்ணமும் , உதடுகள் சிவப்பு நிறத்திலும், கண்கள் அன்றலர்ந்த தாமரை போல் மலர்ந்திருக்க , ஆதிசேடன் என்னும் படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாளை வணங்கி நிற்கிறோம் – அவ்விடத்தை விட்டு அகல்வதற்கு மனமில்லாமல்… கருவறைக்கு மூன்று வாசல்கள், திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி திருக்கோவில் மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் போன்று அமைந்துள்ளது. பிரதான வாசல் வழியாகவே மட்டும் நாம் தரிசிக்கிறோம். திருமுடிக்கு அருகிலுள்ள வாசலும், திருவடிக்கு அருகிலுள்ள வாசலும் , மார்கழி நீராட்டு உற்சவத்தின் போது மட்டுமே திறக்கப்படும். அவ்வேளையில் மூன்று வாசல்கள் வழியாகவும் அணுஅணுவாக பெருமாளைத் தரிசிக்கலாம்.

அடுத்து அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் , நாம் தாமிர பீடத்தின் மீது உள்ள ஐம்பொன் சுதர்சன நரசிம்மர் சிலையில், முன்பக்கம் சுதர்சனரையும், பின் பக்கம் நரசிம்மரையும் தரிசிக்கிறோம் . மூன்று கண்கள் உடனும், பதினாறு கைகளில் பதினாறு விதமான ஆயுதங்களுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். பின்பக்கம்முள்ள நரசிம்மர் தமது நான்கு கைகளிலும் சுதர்சன சக்கரங்களை ஏந்தியுள்ளார். அடுத்து ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தைத் தரிசிக்கிறோம். இது பெருமாளுக்கு மாலை தொடுப்பதற்காக பெரியாழ்வார் அமைத்த நந்தவனம் ஆகும். இங்கு மலர்ந்துள்ள மலர்களைக் கொய்து மாலையாக்கி தினசரி பெருமாளுக்கு சூட்டி வந்தார். ஒரு நாள் துளசி செடிகளுக்கு நடுவில் ஒரு அழகிய பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். இந்நாள் கி.பி 716 ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் என்பர் சில ஆராய்ச்சியாளர்கள். அக்குழந்தையைக் கோதை என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தார்.

பெரியாழ்வார் தொடுத்து வைத்த , மாலையை ஆண்டாள் தான் அணிந்து , அழகு பார்த்து வந்தாள். மாதவனுக்கு ஏற்ற மங்கை தானே என்று எண்ணி மயக்கம் கொண்டாள். பெருமாளுக்கு என்று தொடுத்து வைத்திருந்த மாலையை , ஆண்டாள் அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு விட்ட பெரியாள்வார் மணம் கலங்கி அழுது அரற்றினார். அன்றிரவு அவர் கனவில் வந்த பெருமாள் , கோதை சூட்டித் தந்த மாலையே தனக்கு உகந்தது என்று கூற ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியானாள்.

ஆண்டாள் திருக்கோவில்

Andal temple srivilliputhur
Andal temple srivilliputhur

அடுத்து ஆண்டாள் திருக்கோவிலுக்குச் செல்லும் வழியில் நாச்சியார் திருமாளிகை , பந்தல் மண்டபம் , திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றை அடுத்து கொடிமர மண்டபம் செல்கிறோம். கருடக் கொடி ஏற்றப்படும் . கருடக் கம்பத்தைச் சுற்றிலும் அழகு ததும்பும் இராமன், இலக்குவன், கலைமகள், வீரபத்திரர், விஸ்வகர்மா, ஜலந்தரன், மோகினி போன்ற சிலைகளை தூண்களில் காணலாம். கொடிமரத்தின் வடபுறம் கண்ணாடி மாளிகை, குகன், அர்ச்சுனன் போன்ற சிலைகள் உள்ள தூண்களையும் , தென்புறத்தில் கஜலட்சுமி சிலை, ஆஞ்சநேயர், பிட்டுக்கு மண் சுமந்த சிவனார் ஆகியோரைக் காணலாம். உள் சுற்றுப் பிரகாரத்தில் இலக்குமி நாராயணர் , 108 வைணவத் தல ஓவியங்கள் , இலக்குமி நாராயணர் சந்நிதி, சேனை முதல்வர் சந்நிதி ஆகியோரைத் தரிசிக்கலாம். துவார பாலகர்கள் அனுமதி பெற்று மகா மண்டபத்திற்குள் நுழைகிறோம். அங்கு ஆண்டாள் அரங்கனுக்கான மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு உள்ளது. அங்கிருந்து அர்த்த மண்டபத்தை நோக்கினால் செங்கோல் ஏந்திய ரெங்க மன்னாரையும், அவரது வலது பக்கத்தில் கிளியுடன் கூடிய ஆண்டாளையும் , இடது பக்கத்தில் கைகூப்பிய நிலையில் கருடாழ்வாரையும் , கருவறையில் நின்ற கோலத்தில் தரிசிக்கிறோம். கருவறையின் மேலேயுள்ள விமானம் திருப்பாவை விமானம் எனப்படும்.

இந்த விமானத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையின் 30 பாடல்களை விளக்கும் சுதை சிற்பங்கள் அமைந்த்துள்ளன. ஆண்டாள் பாடியருளிய “திருப்பாவை” 30 பாசுரங்களைக் கொண்டது. இதற்கு ஆண்டாளே சூட்டிய பெயர் ” சங்கத் தமிழ்மாலை “ஆண்டாளின் ” நாச்சியார் திருமொழி” 143 பாசுரங்களைக் கொண்டது. வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள கருத்துக்கள் ஆண்டாள் அம்மையின் பாசுரங்களில் நிறைந்துள்ளது. ஆண்டாள் கோவிலில் வருடம் முழுவதும் பல திருவிழாக்கள் நடை பெற்றாலும் , ஆடிப்பூரத் தேரோட்டம் , புரட்டாசி சனிவார உற்சவங்கள் , மார்கழி என்னை காப்பு உற்சவம் , மாசி மக தெப்ப உற்சவம் , பங்குனி திருக்ல்யாண உற்சவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன

2. திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் திருக்கோவில்

Srinivasa perumal temple-srivilliputhur
Srinivasa perumal temple-srivilliputhur

அடுத்ததாக நாம் திருவில்லிபுத்தூரில் தரிசிக்கச் செல்லும் தலம் திருவண்ணாமலை ஆகும். இது திருவில்லிபுத்தூருக்கு வட மேற்க்கில் 4 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இத்தலம் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. 350 படிகள் ஏறி மலை உச்சிக்குச் சென்றால் சீனிவாசப் பெருமாளை திருப்பதியில் காட்சி தரும் கோலத்திலேயே இங்கும் தரிசிக்கலாம்.

மலையடிவாரத்திலுள்ள தெப்பத்திற்கு கோனேரி தெப்பம் என்று பெயர். இத்தெப்பக்கரையில் மலையடிவாரத்தில் 12 அடி உயரம், 8 அடி அகலம் உடைய விநாயகரை வழிப்பட்ட பின்னரே , மலை மேல் ஏறிச் செல்கிறோம். இங்கு சீனிவாச பெருமாள் 4 திருக்கரங்களுடன், இடையில் வால் உடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகறார். இறைவனின் திருவடிகள், நான், எனது என்னும் பற்றுக்களை நீக்கும் எனக் கருதி கோவிலில் கிடக்கும், நேர்த்திக் கடனாக வந்த பாதணிகளை எடுத்து இங்கு பக்தர்கள் தம்மைத் தாமே அடித்துக் கொள்வது நம்பிக்கையின் உச்சமாகும்.

3. மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி திருக்கோவில்

arulmigu vaithiyanatha swamy temple srivilliputhur
arulmigu vaithiyanatha swamy temple srivilliputhur

சைவமும், வைணவமும் இரண்டு கண்கள் என்று போற்றும் பெரியோர்கள் வாழும் திருவில்லிபுத்தூர் நகரின் தென்பகுதியில் மடவார் வளாகம் என்று தற்போது அழைக்கப்படும் பகுதியில் அருள்மிகு வைத்தியநாத ஸ்வாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இப்பகுதி புதுவைநகர் என்று அழைக்கப்பட்டது . இத்தலத்து இறைவனைப் பற்றி புதுவைத் தலபுராணம் என்ற பெயரில் சூத முனிவர் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகக் கூறப்படுகிறது. வில்லி பெயரில் வில்லிபுத்தூர் போன்று புத்தன் பெயரில் புதுவை என உருவாகியிருக்கலாம் என்பர்.
இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 134 அடி உயரமுள்ள அழகான இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. 9 கலசங்களுடன் 9 தட்டுக்கள் உடையது. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமான் வைத்தியநாத ஸ்வாமி என அழைக்கப்படுகிறார். இவர் தானாக முளைத்தெழுந்த மூர்த்தியாவார். கர்ப்பக்கிரகத்திற்கு முன்னாள் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவகாமி அம்மையோடு கூடிய நடராஜரும் , அவர் பாதத்தில் காரைக்கால் அம்மையாரையும் மற்றும் நால்வர் பெருமக்கள் , சந்திரசேகர், விசாலாட்சி அம்மை, சன்டேஸ்வரர் ஆகியோரின் திருவுருவங்களை நாம் தரிசிக்கிறோம். அடுத்துள்ள ஆறுகால் மண்டபம் எனப்படும் மணிமண்டபத்தில், வாயிற்காவலர் இருவரையும், அனுக்கை விநாயகர் , பாலசுப்பிரமணியர் ஆகியோரைத் தரிசிக்கிறோம்.

வைத்தியநாத ஸ்வாமிக்கு தெற்கில் , அதாவது ஸ்வாமிக்கு வலப்பக்கத்தில் சிவகாமி அம்மையார் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் அம்பாள் வலதுகையால் ஆசிர்வதித்தும் , இடது கையால் தமது பதத்தைக் காட்டியும் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கர்ப்பக்கிரகத்திற்கு முன்னாள், அர்த்த மண்டபம், மா மண்டபம் அமைந்துள்ளன.
அடுத்து முதல் சுற்று மண்டபத்தில் பெரிய நந்தியும் அதன் அருகில் ” எம தீர்த்தம்” எனப்படும் கிணறும். தெற்கில் இராமநாதரும், பர்வதவர்த்தினியும் மேற்கு நோக்கி உள்ளனர். தெற்கு சுற்றில் 63 நாயன்மார்களும் ,சேக்கிழார், மாணிக்கவாசகர், விநாயகர், சிவலிங்கமும் நந்தியும், உள்ளனர். மேற்குச் சுற்றில் கன்னிமூலையில் “செவி சாய்க்கும் விநாயகர்” உள்ளார். ஸ்வாமி கோவிலுக்கும், அம்பாள் கோவிலுக்கும் , நடுவில் உள்ள மண்டபத்தில் தங்கமுலாம் பூசிய சப்பரத்தில் வைத்தியநாதப் பெருமானும், சிவகாமி அம்மையும், உற்சவமூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். ஸ்வாமி கோவிலின் தெற்கு மதிலில் தட்சணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். வடக்குச் சுற்றில் துர்க்கை, சனீஸ்வரன், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகர், ஆகியோரைத் தரிசித்த பின், அம்பலவாணர், சிவகாமவள்ளி, வயிரவர், நவகிரகங்களைத் தரிசிக்கிறோம்.

வைத்தியநாத ஸ்வாமி மீது ஒவ்வொரு புரட்டாசி முதல் நாளிலும் ,பங்குனி முதல் நாளிலும் , சூரியனின் ஒளிக்கற்றை விழுமாறு கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் வடபக்கம் சிவகங்கை தெப்பக்குளமும் , அதன் கரையில் சிவகங்கை விநாயகரும் உள்ளார். திருமலைநாயக்கர், இங்கு அவருடைய தீராத வயிற்று வலியைத் தீர்த்ததற்காக ” நாடக சாலை” ஒன்று உருவாக்கியுள்ளார். தான் ஏறி வந்த பல்லக்கை ஸ்வாமிக்கே காணிக்கையாக்கி , மதுரைக்கு தாம் நடந்தே சென்று உள்ளார். இப்பல்லக்கு தற்போது அம்பாளின் திருவீதி உலாவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் உச்சி கால பூஜையின் போது அவர் திருவில்லிபுத்தூருக்கும், மதுரைக்கும் இடையில் கல் மண்டபங்களை அமைத்தும் அவற்றில் பூஜை நேர நகரா எனும் முரசு ஒலிக்கச் செய்தும் , அப்பூஜை முடிந்த பின்னரே மதிய உணவு உட்கொண்டார் என்பர். இக்கோவிலில் பிரதோஷம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷத்தன்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது . அப்பொழுது ஓதுவா மூர்த்திகள் பாடும் தேவாரப் பாடல்களை மெய் மறந்து கேட்கலாம்.

இறைவன் இத்தலத்தில் 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளதாக தலபுராணம் கூறுகிறது. சூரியன், திருவாசகர், பிரமன், அக்கினிசன்மன் , அகத்தியர் ஆகியோர் பூசித்து பேரு பெற்றது. சந்திரனுக்கு வந்த சயரோகம் தீர்த்தது. மிளகு பயரானது, பயறு மிளகானது, மட்குடம் பொற்குடம் ஆனது, ஆடல் பாடல்களில் வல்ல கணிகையர் இருவரது பாடலையும் , அன்பையும் கண்டு இறைவன் அரசன் மூலம் அவர்களுக்கு வீடுகளும் ,பொன் பொருள்களும் கொடுத்தது. பிரகச்சேனன் என்ற மன்னன் புதுவைப் புராணத்தை சிரத்தையுடன் தினந்தோறும் பூசித்து , படித்து முக்தி பெற்றது ஆகியவை அவற்றுள் சிலவாகும். திருவில்லிபுத்தூர் தலத்திற்கு சுற்றுலா செல்வோர், அத்தலத்திற்கு அருகிலுள்ள கீழ்க்கண்ட இடங்களுக்குச் சென்று வரலாம்.

1. கிருஷ்ணன் கோவில்

திருவில்லிபுத்தூர் அருகிலுள்ள இக்கோவிலில் நவநீத கிருஷ்ணன் பாமா ருக்மணியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோவில் தூண்களில் காணப்படும் சிலைகள் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன. இக்கோவிலில் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் ரெங்கமன்னாரின் சயனத் திருக்கோலம் சிறப்புடையதாகும். ஆடிப்பூர உற்சவத்தில் 7-ம் திருநாளில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் திருமுடி சாய்த்து சயனித்திருப்பதைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர்.

2. சதுரகிரி

திருவில்லிபுத்தூர் அருகிலுள்ள சதுரகிரி மலையில் இன்றும் காணப்படும் குகைகளில் பல சித்தர்கள் வாழ்ந்து வந்ததாகவும் இன்றும் நம் கண்களுக்குத் தட்டுப்படாமல் வாழ்ந்து வருவதாகவும் கூறுவர். கோரக்கர் என்னும் சித்தர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கோரக்கர் குகை நாம் காண வேண்டியதாகும். இம்மலையில் கோவில் கொண்டுள்ள சுந்தர மகாலிங்கம் , சந்தன மகாலிங்கம் ஆகியோரை நாம் தரிசிக்க 10 கிலோ மீட்டர் தூரம் மலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் . நான்கு பக்கங்களிலும் உயர்ந்த சிகரங்கள் உள்ளதால் இது சதுரகிரி எனப்பட்டது . ஒவ்வொரு அம்மாவாசைக்கும் லட்சக்கணக்கில் மக்கள் சென்று வருவர். சபரிமலை மீதுள்ள அய்யப்பன் சுந்தர மஹாலிங்கத்தைப் பார்த்த படி அமர்ந்திருப்பதாகக் கூறுவர்.

காட்டழகர் கோவில்

kattu alagar temple sirvalliputhur
kattu alagar kovil

திருவில்லிபுத்தூரிலிருந்து மேற்கில் 15 கி.மீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் செண்பகத் தோப்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தினைச் சுற்றி 4 வகையான மலை அணில்களைக் காணலாம்.
இக்கோவிலில் காட்சி தரும் காட்டழகர் கள்ளழகரே என்பர். இவர் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சி தருகிறார். அழகர் கோவில் மலையிலுள்ள நூபுரகங்கை போன்றே இங்கும் வற்றாத அருவியும், நீர்த் தொட்டியையும் காணலாம். இத்தொட்டியில் ஆண்டு முழுதும் நீர் விழுந்து கொன்டே இருக்கிறது.

இக்கோவிலுக்கு 10 கிலோமிட்டர் தொலைவில் கன்னிமார்கோவில் உள்ளது நாவல்மர அடியிலிருந்து நீர் ஊறிக் கொன்டே இருக்கும். சிலம்பூத்து என்ற தெப்பம் , முதலியார் ஊற்று மற்றும் பெரிய குகைகளையும் காணலாம். திருவில்லிபுத்தூர் சுற்றுலா செல்வோர் , அங்கு 2, 3 நாட்கள் தங்கியிருந்து மேற்கண்ட பிரசித்தி பெற்ற வைஷ்ணவ மற்றும் சிவன் கோவில்களைத் தரிசித்தும் , மலை உச்சியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகளையும் தரிசிக்கலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வோம் ! மஹாலக்ஷ்மியின் அவதாரமான ஆண்டாள் தாயாரின் திருவருள் பெறுவோம் !

Description

Thiruvannamalai is the land where we visit Tiruviliputur. It is 4 kilometers northwest of Srivilliputhur. This temple is called South Tirupati. If you reach the top of the 350 steps down the hill, you can see the Srinivasan Perumal at the temple. some of the nearest temples are andal temple, tiruvannamalai srinivasa perumal temple, madavar valagam arulmigu Vaidyanatha swamy Temple, Krishnan Temple, sathuragiri temple and kattu alagar temple

 

43 COMMENTS

 1. I spent four years trying EVERYTHING in Online Dating, and through a huge amount of trial and error, I produced a system that I will share for you. This book will take you, step by step, through everything you need to know to double, triple or even quadruple the number of women you meet online.

 2. Thank you for your entire effort on this web page. My mom really loves making time for research and it’s really simple to grasp why. All of us know all concerning the lively tactic you offer very important steps on this web site and as well invigorate response from people about this topic so our daughter is being taught a great deal. Take pleasure in the rest of the new year. You are conducting a really great job.

 3. I as well as my guys were actually going through the best solutions located on your web page and suddenly developed a horrible suspicion I never expressed respect to the website owner for those strategies. The boys ended up as a consequence happy to learn all of them and already have in reality been making the most of those things. We appreciate you simply being very kind and then for considering certain fantastic issues millions of individuals are really desirous to know about. Our honest regret for not expressing appreciation to you earlier.

 4. I simply needed to thank you very much all over again. I am not sure what I could possibly have carried out in the absence of the actual creative concepts documented by you relating to such a situation. It had been a very depressing matter in my circumstances, nevertheless viewing the very specialized strategy you resolved the issue took me to cry for contentment. I am just grateful for your guidance and thus believe you find out what a powerful job you are always undertaking instructing the rest with the aid of your website. Most likely you haven’t come across any of us.

 5. Thank you a lot for providing individuals with such a nice possiblity to read in detail from here. It’s usually very good and also stuffed with fun for me personally and my office co-workers to visit the blog particularly thrice weekly to find out the new guides you will have. Not to mention, we are usually pleased with the brilliant techniques you give. Certain 2 facts in this article are certainly the most effective we’ve had.

 6. I and my pals were following the good tips and hints from your web blog then unexpectedly came up with a horrible suspicion I never thanked the website owner for those secrets. The guys were certainly passionate to read through all of them and have absolutely been taking pleasure in these things. Thanks for simply being quite kind and also for selecting this kind of awesome topics most people are really desirous to discover. Our own sincere apologies for not expressing appreciation to sooner.

 7. I must express my affection for your kindness in support of men and women who really want help with that idea. Your very own commitment to getting the message all-around appeared to be unbelievably significant and has regularly made somebody just like me to reach their dreams. Your own invaluable information means a great deal to me and further more to my fellow workers. Many thanks; from everyone of us.

 8. I and also my buddies came looking at the good recommendations from your web blog and so unexpectedly came up with an awful suspicion I had not expressed respect to the blog owner for those techniques. All the guys appeared to be as a result very interested to study them and have certainly been tapping into these things. Thanks for getting very considerate and then for using this sort of important useful guides millions of individuals are really eager to be informed on. Our honest regret for not saying thanks to earlier.

 9. I simply had to thank you very much again. I’m not certain the things I would have achieved without the actual creative ideas documented by you relating to such a industry. Certainly was an absolute distressing setting for me, nevertheless discovering your specialised avenue you processed that took me to jump for happiness. Extremely happy for the work and thus sincerely hope you are aware of a great job that you are doing teaching most people through your blog post. I am sure you haven’t met any of us.

 10. I happen to be commenting to make you be aware of of the excellent discovery my wife’s daughter obtained studying your web page. She realized numerous issues, including what it’s like to possess a great coaching character to let other folks really easily know chosen impossible issues. You actually did more than our own desires. Many thanks for offering those useful, safe, informative and cool tips on that topic to Julie.

 11. I simply wanted to thank you so much again. I do not know the things that I might have carried out without the type of information contributed by you about this theme. It absolutely was a real depressing dilemma in my circumstances, nevertheless discovering the very expert strategy you managed that took me to cry with joy. I’m happy for the information and sincerely hope you realize what a powerful job you are always putting in educating the rest using a web site. Most likely you haven’t come across all of us.

 12. I have to voice my admiration for your generosity giving support to all those that absolutely need help on this important subject. Your very own commitment to getting the solution around was exceptionally productive and have continually allowed folks much like me to attain their ambitions. Your own helpful advice signifies this much to me and much more to my mates. Thanks a ton; from everyone of us.

 13. My husband and i were joyous that Edward managed to conclude his survey through the precious recommendations he obtained while using the web page. It’s not at all simplistic to simply possibly be releasing methods many people might have been making money from. So we recognize we now have the writer to thank for this. The main illustrations you made, the easy web site menu, the friendships you aid to promote – it’s got most spectacular, and it’s assisting our son in addition to us reason why this subject is satisfying, which is certainly unbelievably indispensable. Thank you for all!

 14. I happen to be commenting to let you be aware of of the brilliant discovery my wife’s girl gained reading yuor web blog. She learned lots of pieces, which included how it is like to have a great teaching character to have men and women without hassle comprehend several impossible matters. You undoubtedly did more than readers’ desires. I appreciate you for supplying these interesting, safe, revealing and even fun tips on the topic to Tanya.

 15. I’m also writing to make you know what a magnificent experience my princess went through reading through the blog. She figured out so many pieces, with the inclusion of how it is like to possess an ideal helping character to make many more effortlessly know precisely specific multifaceted matters. You truly did more than people’s expected results. Many thanks for delivering the practical, healthy, educational not to mention cool thoughts on that topic to Mary.

 16. A lot of thanks for all of the labor on this site. My mum enjoys doing research and it’s easy to understand why. Most people know all relating to the compelling manner you make good ideas through the web blog and as well encourage participation from some other people on that concern and our own girl is without question starting to learn so much. Take advantage of the rest of the year. You have been doing a really good job.

 17. Thanks so much for providing individuals with an extraordinarily special chance to read from this website. It can be very good and also full of amusement for me and my office acquaintances to search your website not less than thrice per week to learn the new guides you will have. And definitely, I am just certainly motivated for the unique knowledge served by you. Certain 1 areas on this page are unequivocally the most beneficial we have had.

 18. I actually wanted to develop a brief note in order to appreciate you for all the great instructions you are writing at this website. My long internet search has at the end of the day been paid with brilliant information to write about with my friends and classmates. I ‘d assert that many of us site visitors are undoubtedly blessed to be in a notable site with many outstanding people with very helpful techniques. I feel somewhat fortunate to have used your entire site and look forward to so many more awesome times reading here. Thanks a lot again for all the details.

 19. I precisely had to say thanks all over again. I do not know the things I could possibly have done without those tricks revealed by you regarding this topic. This has been a hard crisis for me, but coming across the specialised style you managed the issue made me to jump with fulfillment. I’m thankful for this advice and thus hope that you are aware of a great job you are always carrying out training men and women through a web site. I am certain you haven’t encountered any of us.

 20. I would like to express some thanks to this writer for rescuing me from this incident. Right after surfing around throughout the world-wide-web and seeing concepts which were not pleasant, I believed my life was gone. Living without the presence of strategies to the difficulties you have sorted out all through your entire guideline is a serious case, and the ones that could have badly damaged my entire career if I hadn’t discovered the website. Your own expertise and kindness in controlling the whole thing was important. I’m not sure what I would’ve done if I hadn’t encountered such a thing like this. It’s possible to at this moment look forward to my future. Thank you very much for this specialized and amazing guide. I will not hesitate to propose the website to any person who should have counselling about this situation.

 21. I wish to express my appreciation to this writer for rescuing me from this particular instance. Because of surfing around through the world-wide-web and coming across concepts that were not pleasant, I thought my entire life was done. Being alive minus the solutions to the issues you have solved through the guide is a serious case, as well as ones which may have in a negative way damaged my career if I hadn’t noticed your website. Your main capability and kindness in taking care of all things was valuable. I’m not sure what I would have done if I hadn’t come upon such a step like this. I’m able to at this time look forward to my future. Thank you so much for your skilled and sensible help. I won’t think twice to refer the website to any person who needs to have recommendations about this topic.

 22. Thank you a lot for providing individuals with such a marvellous chance to read critical reviews from this blog. It is always very enjoyable and also jam-packed with fun for me personally and my office mates to visit the blog particularly three times every week to study the fresh guidance you have got. And of course, I am also always motivated with the superb ideas you give. Certain 3 facts on this page are absolutely the most efficient I have ever had.

 23. I must express thanks to this writer for rescuing me from such a dilemma. Just after exploring through the internet and seeing strategies which were not pleasant, I figured my life was done. Living devoid of the approaches to the difficulties you’ve resolved as a result of your main website is a crucial case, as well as the ones that might have in a wrong way affected my career if I had not encountered the blog. That understanding and kindness in taking care of every aspect was very useful. I’m not sure what I would’ve done if I had not encountered such a point like this. It’s possible to at this time look ahead to my future. Thanks for your time so much for the reliable and results-oriented help. I won’t be reluctant to refer the blog to any person who desires direction on this issue.

 24. I am also writing to make you be aware of of the nice discovery our princess experienced reading your web page. She discovered too many issues, which included what it is like to have an awesome teaching mood to let other individuals without hassle know just exactly certain problematic issues. You actually surpassed our own expected results. Thanks for churning out these powerful, trustworthy, revealing not to mention fun tips on that topic to Jane.

 25. My spouse and i have been very fortunate when Louis could deal with his reports out of the precious recommendations he had from your own web site. It’s not at all simplistic to simply find yourself giving away tips and tricks which people might have been selling. Therefore we acknowledge we need the writer to be grateful to for this. The specific illustrations you have made, the easy website navigation, the relationships your site aid to foster – it’s mostly amazing, and it’s helping our son in addition to us consider that the topic is pleasurable, and that’s highly fundamental. Many thanks for the whole lot!

 26. I precisely needed to thank you so much all over again. I am not sure the things I could possibly have used without those information shared by you about this question. It had been a very horrifying situation in my view, but being able to view a skilled technique you dealt with that made me to weep with fulfillment. I’m happy for your help and even believe you really know what a powerful job that you’re getting into teaching people today thru your websites. Most likely you haven’t met any of us.

 27. I truly wanted to type a message so as to express gratitude to you for all the unique techniques you are giving here. My long internet search has now been honored with reliable knowledge to go over with my family and friends. I would declare that we readers actually are really endowed to live in a fantastic place with many outstanding individuals with great suggestions. I feel very grateful to have discovered the weblog and look forward to so many more awesome times reading here. Thanks a lot once again for everything.

 28. Thank you so much for giving everyone an extraordinarily splendid possiblity to read in detail from this web site. It’s always very awesome plus packed with a good time for me personally and my office colleagues to visit the blog nearly thrice weekly to see the newest issues you will have. And definitely, we are certainly happy with all the unbelievable information you serve. Selected 2 ideas in this post are essentially the most effective I have had.

 29. I want to show my love for your kind-heartedness giving support to those people that must have help on your concern. Your personal dedication to passing the message around has been especially powerful and have in most cases permitted many people just like me to reach their endeavors. Your informative help and advice can mean a great deal a person like me and additionally to my peers. Regards; from each one of us.

 30. I simply wished to appreciate you all over again. I am not sure what I would have achieved in the absence of those strategies discussed by you about my area. It previously was a real traumatic issue in my circumstances, nevertheless looking at the skilled approach you processed that made me to leap over delight. I will be happier for your help as well as have high hopes you realize what a great job you happen to be providing teaching men and women through the use of a web site. Most likely you have never come across all of us.

 31. I simply wished to thank you very much once more. I’m not certain the things that I would’ve created without the type of techniques shown by you directly on that theme. It was actually the intimidating crisis in my view, but encountering the professional technique you dealt with that forced me to cry with gladness. I am just grateful for this assistance and in addition wish you comprehend what an amazing job that you are getting into instructing other individuals all through your websites. More than likely you have never encountered all of us.

 32. I needed to put you a bit of remark to help give many thanks again considering the pleasant concepts you’ve discussed in this article. It’s surprisingly open-handed of you to make openly exactly what many individuals could have made available as an e book to get some bucks for themselves, principally given that you could possibly have tried it if you wanted. The good ideas also worked to be the easy way to fully grasp most people have the same interest just as mine to learn significantly more on the topic of this issue. I’m sure there are millions of more enjoyable instances ahead for those who browse through your website.

 33. I have to point out my respect for your kind-heartedness giving support to those who actually need assistance with this important study. Your special dedication to getting the message all-around had become definitely significant and has always made guys and women just like me to get to their goals. This important facts denotes this much to me and additionally to my mates. Regards; from everyone of us.

 34. My wife and i were really fulfilled when Emmanuel could complete his analysis using the ideas he acquired out of your blog. It’s not at all simplistic to just find yourself giving away secrets and techniques which some others may have been trying to sell. And we also realize we now have the blog owner to appreciate for that. Most of the explanations you made, the easy blog navigation, the relationships you will make it easier to engender – it is all astonishing, and it’s making our son and us reckon that this article is cool, which is certainly exceedingly pressing. Thank you for the whole thing!

 35. A lot of thanks for all your valuable labor on this blog. My mother loves engaging in internet research and it’s really easy to understand why. My spouse and i hear all about the powerful medium you deliver valuable guidelines through your web site and even attract participation from people about this area so our favorite girl is without question studying so much. Have fun with the remaining portion of the new year. You are doing a very good job.

 36. I have to express some appreciation to the writer for bailing me out of this particular incident. Because of looking out through the the web and meeting advice that were not powerful, I thought my life was done. Existing without the presence of strategies to the difficulties you’ve resolved all through this article content is a crucial case, and the kind that might have negatively damaged my entire career if I had not come across the blog. The know-how and kindness in handling every aspect was useful. I am not sure what I would have done if I hadn’t discovered such a solution like this. It’s possible to now look forward to my future. Thank you so much for your professional and results-oriented guide. I will not be reluctant to suggest your web page to any person who wants and needs recommendations on this subject.

 37. I am also commenting to let you understand what a awesome discovery my wife’s daughter developed reading through your web site. She noticed a good number of details, including how it is like to possess a marvelous coaching mood to make certain people really easily understand some very confusing things. You truly exceeded people’s expectations. Thank you for showing such valuable, dependable, explanatory and also unique tips about that topic to Emily.

 38. I am just writing to make you know of the magnificent discovery my wife’s child went through going through your blog. She learned so many details, not to mention what it is like to have an awesome giving heart to make men and women really easily grasp selected problematic things. You truly surpassed people’s desires. Many thanks for giving these insightful, dependable, explanatory and in addition unique tips on the topic to Kate.

 39. A lot of thanks for your entire work on this site. Debby takes pleasure in working on research and it’s really easy to see why. We all hear all relating to the compelling tactic you offer important guides via the web blog and therefore improve participation from some others on this area of interest and our child is without question studying a lot. Enjoy the remaining portion of the new year. You are always doing a superb job.

 40. I’m commenting to let you be aware of what a extraordinary discovery my wife’s girl gained checking the blog. She picked up plenty of issues, which include how it is like to possess a marvelous giving character to make folks without difficulty grasp a variety of tricky topics. You actually exceeded visitors’ expected results. Thanks for imparting those warm and friendly, trusted, informative as well as fun tips about the topic to Gloria.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here