இப்பூவுலகில் புனித பூமி , பூலோக சொர்க்கபூலோக கைலாயம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், உலக புருஷனின் இதயக் கமலமாய்த் திகழ்வது சிதம்பரம் என்னும் தலமாகும். இத்தலம் கடலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் என்னும் நதிக்கு வடக்கிலும், மணிமுக்தா நதிக்கு தெற்கிலும், வங்கக்கடலுக்கு மேற்கில் 5 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் நடுவில் மெயின் லைன் இருப்புப்பாதையில் அமைந்த்துள்ளது. இவ்வூரின் நடுநாயகமாக, தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால், தில்லைவனம் என்றும், புலிக்கால் முனிவர் என்பவர் பெரும்பற்றினால் இத்தலத்தில் பூசித்தமையால்,பெரும்பற்றப்புலியூர் என்றும், இறைவன் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும், அதுவே சிதம்பரம் என்று ஆயிற்று என்பர். சித்+அம்பரம் என்பதே சிதம்பரம் ஆயிற்று என்பர். பொன்னம்பலம் என்ற பெயரும் உண்டு.

தலத்தின் பெருமை

Chidabaram thillai nadarajar temple
Chidabaram thillai nadarajar temple view

சைவர்களுக்கு கோவில் என்றால் சிதம்பரத்தையே குறிக்கும். இக்கோவில் தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற மூவகையாலும் சிறந்து விளங்குகிறது. இக்கோவில் பஞ்ச பூதங்களுள் ஆகாயத் தலமாக விளங்குகிறது. மற்ற தலங்கள் பின்வருமாறு : –
திருவாரூர் ப்ரிதுவித்தலம், திருவானைக்கா நீர், திருவண்ணாமலை நெருப்பு , திருக்காளத்தி காற்று தலங்கள் என்பர். இறைவன் 5 வகையான சபைகளில் நடனமாடுவதாகவும், இது பொற்சபை என்றும் கூறுவர். திருவாலங்காடு – இரத்தின சபை, மதுரை – வெள்ளியம்பலம், திருக்குற்றாலம் – சித்திரசபை , திருநெல்வேலி – தாமிரசபை என்றும் கூறுவர்.

புலிக்கால் முனிவர் வழிப்பட்ட தலங்கள் புலியூர் எனப்படும். அவற்றில் இது பெரும்பற்றப் புலியூர் எனப்படும். மேலும் முக்தி தலங்கள் நான்கினுள் இது தரிசிக்க முக்தி தரும் தலம் ஆகும். பூஜாகால திருத்தலங்கள் ஆறினுள், இது அர்த்த சாம பூஜைத் தலம் ஆகும். மேலும் ஆறு வகை ஆதாரத் தலங்களில், இது அநாகத ஆதாரத்தலமாக இதயத்தலமாக விளங்குகிறது. இறைவன் ஆடிய 7 வகை தாண்டவங்களில், தில்லை ஆனந்த தண்டவத் தலமாக விளங்குகிறது. மேலும் சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட திருத்தலம் ஆகும்.

இத்தலத்தின் தொன்மை

நிலவுலகில் தவம் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எத்தனையோ இருப்பினும், மிகச் சிறந்த தலம் இதுவே என்று தனது தந்தையாரால் சுட்டிக்காட்டப்பட்ட இத்தலத்திற்கு வந்த புலிக்கால் முனிவர் தில்லை வனத்தினிடையே ஓர் அழகிய தடாகத்தையும் அதன் தென் பகுதியில் ஓர் ஆழமர நிழலில் சிவலிங்கத் திருவுருவத்தையும் கண்டு அங்கேயே ஒரு தவச்சாலை அமைத்து பூசித்து வந்தார். நமக்கு கிடைத்த புராண வரலாற்றின் படி இவரே இத்தலத்தை முதன் முதலில் கண்டு தரிசித்தவர். அதற்குப்பின் இறைவன் ஆணைப்படி ஆதிசேடனே பதஞ்சலி உருவத்தில் இங்கு வந்து புலிக்கால் முனிவருடன் சேர்ந்து கொண்டு இத்தலத்தில் தவம் செய்தார். இவர்கள் தொழுது வந்த லிங்கமே திருமூலட்டானேஸ்வரர் ஆகும். இவருடைய கோவில் நடராஜர் சந்நிதிக்கும் வடபால் அமைந்த்துள்ளது. அம்பாள் பெயர் உமைய பார்வதி ஆகும்.
ஒரு காலத்தில் தேவதாரு வனத்தில் வாழ்ந்த நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்களின் தவ செருக்கினை அளிக்கவும், அம்முனிவர்களின் மனைவியரின் கற்பின் செருக்கினை அளிக்கவும், சிவபெருமான் திருமாலுடன் அங்கு சென்று முதலில் கடுங் கூத்தினை ஆடினார்.

இக்கூத்தின் கடுமையைத் தாங்கிக் கொள்ளவியலாத முனிவர்களின் துயரங்களை போக்கி அவர்களுக்கு அருள் செய்ய திருவுளங்கொண்டு பின்னர் ஆனந்தத் திருக்கூத்தினை ஆடி அருளினர். இந்த ஆனந்த திருக்கூத்தினை தாமும் காண பல ஆண்டுகள் தவம் செய்த புலிக்கால் முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களுக்காக தை பூசம் குருவாரத்தோடு கூடிய சித்த யோக நன்னாள் ஒன்றில் உச்சி காலத்தில் இத் திருக்கூத்தினை ஆடியருளினார். அவரே பொன்னம்பலத்தில் ஆடி அருளும் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆவார். சிவகாமி அம்மையார் காண ஸ்ரீ நடராஜர் ஆடி அருளிய ஐந்தொழில் இன்பத்திருக்கூத்தினை இந்த முனிவர்கள் இருவரும் மற்றும் திருமால், நான்முகன், இந்திரன் முதலிய தேவர்கள், மூவாயிரம் முனிவர் பெருமக்களும் கண்டு மகிழ்ந்த்தனர். அப்பொழுது இந்த இரு பெரும் முனிவர்களும் இந்தத் திருக்கூத்தினை எல்லா மக்களும் எக்காலமும் காண ஆடி அருள வேண்டும் என்று பிரார்த்திக்க இது அன்று முதல் இன்று வரை எவ்வித இடையீடின்றி அனவரத தாண்டவமாக நிகழ்ந்து வருகிறது.

நடராஜரின் ஆனந்த தாண்டவம்

chidabaram temple
chidabaram Nadaraja Aananda Thandavam

நடராஜப் பெருமானின் வலது மேல் திருக்கரத்தில் உள்ள உடுக்கை உலகின் தோற்றத்தையும், அபயமளிக்கும் திருக்கரம் காத்தலையும், இடது மேல் திருக்கரத்தில் உள்ள நெருப்பு அழித்தலையும், முயலகன் என்னும் பூதத்தின் மேல் உள்ள கால் மறைத்தலையும், தூக்கிய கால் முக்தி அருள் புரிதலையும் நிகழ்த்துகின்றன. இந்த நடனம் ஐந்தெழுத்து மந்திரமாகிய “நமசிவாய” என்பதைக் குறிக்கும் என்றும் கூறுவர். சுற்றியுள்ள திருவாச்சி ஓங்காரத்தைக் குறிக்கும் என்றும் கூறுவர். இவர் அசைந்தால் தான் உலக உயிர்கள் அசையும். இவர் தமது ஆட்டத்தை நிருத்தும் பொழுது உலக இயக்கமே நின்றுவிடும்.

நித்திய பூஜைகள்

தில்லை நடராஜருக்கு நாள் தோறும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு நடைபெறும் அர்த்த சாம பூஜை மிக விசேடமானது. நடராஜரின் பாதுகையை வெள்ளி மற்றும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, பள்ளியறையில் வைத்து நைவேத்தியம் தீபாராதனை நடைபெறும். பிற சிவ தளங்களிலுள்ள சிவகலைகள் அனைத்தும் இரவு வழிபாட்டிற்குப் பிறகு அர்த்த சாமத்தில் ஒடுங்கும். ஒப்புயர்வற்ற பெருந்தலமாகும் சிதம்பரம்.எனவே இங்கு அர்த்த சாம வழிப்பாட்டில் கலந்து கொள்வது மிகவும் சிறப்புடையதாகும்.

நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகங்கள்

ஒரு வருடத்தில் 6 நாட்கள் நடராஜருக்கு மிகச் சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சித்திரையில் திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரம், ஆவணியில் பூர்வ பட்ச சதுர்த்தசி, புரட்டாசியில் பூர்வ பட்ச சதுர்த்தசி, மார்கழியில் திருவாதிரை, மாசியில் பூர்வ பட்ச சதுர்த்தசி ஆகியவற்றில் நடைபெறும் அபிஷேகங்களைக் கண்டு வழிபடுவது விசேடமானது.

திருவிழாக்கள்

நடராஜருக்கு நடைபெறும் பல திருவிழாக்களில் இரண்டு திருவிழாக்கள் மிக முக்கியமானவை.
1. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூர்ய உதயத்திற்கு முன் நடைபெறும் அபிஷேகம்.
2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூர்ய உதயத்திற்கு முன் நடைபெறும் அபிஷேகம்.

மார்கழி திருவாதிரை திருவிழா

chidabaram festival
chidabaram thiruvatharai festival

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறும். முதல் எட்டு நாள் திருவிழா வரையிலும் பஞ்ச மூர்த்திகளின் வீதிவுலா நடைபெறும். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா அன்று மூலவரான நடராஜர், சிவகாமி அம்மையார், விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் முதலான பஞ்ச மூர்த்திகள் ஐந்து தேர்களில் வீதி வலம் வருவார்கள். பின்னர் நடராஜரையும், சிவகாமியம்மையையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பத்தாம் நாள் காலையில் திருமஞ்சனம் செய்து திருவாபரணங்கள் சாத்தி அர்ச்சனை, பூஜை முதலியன செய்து மதியத்திற்கு மேல் சித்சபைக்கு எழுந்தருளச் செய்வார்கள். அப்பொழுது நடராஜரும். சிவகாமியம்மையும் நடனம் ஆடிக் கொண்டே சித்சபைக்கு சென்று எளுந்தருளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த நடனக் காட்சியைக் காண லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு நிற்பர். இதுவே புலிக்கால் முனிவருக்காகவும், பதஞ்சலி முனிவருக்காகவும் இறைவன் ஆடியருளிய ஆனந்த திருக்கூத்து ஆகும்.

ஆனித் திருமஞ்சனம்

ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் திருவிழா மார்கழித் திருவிழா போன்றே நடைபெறும். ஒன்பதாவது நாள் பஞ்ச மூர்த்திகள் தேர்த் திருவிழாவும், பத்தாம் நாள் அதிகாலை திருமஞ்சனம், அர்ச்சனை, பூஜை அனைத்தும் நடைபெறும். மதியத்திற்கு மேல் அம்மையையும், அப்பனையும் கோவிலுக்குள் சித்சபைக்கு நடனம்மாடிக் கொண்டே சென்று ஏளுந்தருலச் செய்யும் காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்த் திருவிழாவையும், நடனக் காட்சியையும் காண என்ன தவம் செய்தோம் என்று மக்கள் பேசிக் கொள்வர். இந்த 2 திருவிழாக்களிலும், இக்கோவிலின் மூலவ மூர்த்தியான ஸ்ரீ நடராஜர் பெருமானே வீதிக்கு எழுந்த்தருளி, தன்னைக் காண கோவிலுக்கு வர இயலாத மனிதர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் திருக்காட்சி அருளுவது இறைவனின் கருணையாகும்.

திருக்கோவில் அமைப்பு

இக்கோவில் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள 4 ராஜ கோபுரங்களும் ஒவ்வொன்றும் 135 அடி உயரம் உடையது. 7 தலங்களும் 13 பெரிய செப்புக்கலசங்களும் உடையது. நடராஜப் பெருமான் தெற்கு முகமாக எழுந்தருளியிருப்பினும் திருவிழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு அனைத்தும் கிழக்குப் பக்கம்முள்ள கோபுரவாசல் வழியாகவே நடைபெறுகின்றன.
தெற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்றால் தென் மேற்கு மூலையில் சந்நிதி கொண்டுள்ள முக்குருணி விநாயகரை முதலில் தரிசிக்கிறோம். இவர் 8 அடி உயரமுள்ள திருவுருவினர்.

சிறந்த வரப்பிரசாதி ஆவார். இவ்வெளிப் பிரகாரம் வழியாக மேற்குக் கோபுரம் சென்றால் அங்கு வெளியில் நர்த்தனக் கணபதியைக் காணலாம். இவரே தல விநாயகர் ஆவார். இவர் துர்வாச முனிவருக்கு இரவில் சாம வேலையில் நடனம் செய்து காட்சி அருளியவர். மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் பக்கத்தில் பாலசுப்பிரமணியர் சந்நிதி, மதுரை சோமசுந்தரர் சந்நிதி, திருமூல விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அவற்றிற்கு ஏதிரில் சிவகங்கை தீர்த்தம் அழகுற அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மார்கழி திருவாதிரை, மாசிமகம், சிவராத்திரி, வருடப்பிறப்பு நாட்களில் நீராடுவது பெரும் புண்ணியம்.

சிவகாமசுந்தரி அம்பாள் திருக்கோவில்

sivagama sundari temple
sivagama sundariamman thirukovil chidabaram

மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்திற்கு எதிரில் அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அம்பாள் சிவகாமசுந்தரி அழகான திருக்கோலத்தில் கிழக்கு முகமாக நின்று அருள் புரிகிறார். இங்கு சித்ரகுப்தர் சந்நிதி அமைந்துள்ளது. இக்கோவிலில் கருங்கல் மண்டபத்தில் அழியும் நிலையிலுள்ள சிற்ப வேலைபாடுகள் மிகுதியாக உள்ளன. அடுத்து வடக்கு பக்கமாகச் சென்றால் துர்க்கை அம்மை சந்நிதி உள்ளது. சண்முகப் பெருமான் சந்நிதியில் கருங்கல் சக்கரங்கள் யானையுடன் கூடிய தேர், அவற்றில் அற்புத சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு நேர் எதிரில் நவ லிங்கக் கோவில் அமைந்துள்ளது. இந்த லிங்கங்களை நவக்கிரகங்கள் ஒற்றுமையுடன் தத்தம் வரிசையில் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர்.

நவலிங்கக் கோவிலுக்குக் கிழக்கில் ராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இங்கு தான் நடராஜரின் ஆனந்த தாண்டவம் நடைபெறுகிறது. அதாவது இம்மண்டபத்தில் தான் நடராஜப் பெருமானுக்கு ஆணி உத்திரம், மார்கழி திருவாதிரை நட்சத்திரங்களில் அபிசேகங்களும் அலங்காரமும் நடைபெறுகிறது. இங்கு தான் சேக்கிழார் திருத்தொண்டத்தொகை என்னும் பெரிய புராணத்தை அரங்கேற்றினார். கிழக்கு வாசல் வழியாக இரண்டாவது பிரகாரம் சென்றால் தெற்குப் பக்கத்தில் கால சங்கார மூர்த்தி காளியுடன் ஆடிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சரபேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகள். பாணாசுரன் தன் 8 கரங்களால் குடவிழா என்னும் இசை வாத்தியம் வாசிக்கும் சிற்பம் ஆகியவை வேலைப்பாடு மிகுந்தவை.

அடுத்து கொடிமரம் அருகில் நின்று மூலஸ்தானத்தில் நடனமாடும் ஆனந்த நடராஜரைத் தரிசித்துவிட்டு மேற்கு நோக்கிச் சென்றால் இலக்குமி சந்நிதி, தண்டாயுதபாணி சந்நிதி, திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், சமயக் குரவர் நால்வர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், சண்டேஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். அதன் அருகில் அமைந்துள்ள மூலட்டாநேஸ்வரர், புலிக்கால் முனிவரால் முதன் முதலில் பூசிக்கப்பட்டவர் ஆவார். இவரே உபமன்யு முனிவர் குழந்தையாய் இருந்த போது பாற்கடலை தருவித்தவர்.

மூலட்டாநேஸ்வரருக்கு இடது பக்கம் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் பெயர் உமைய பார்வதி ஆகும்.இச்சன்னிதிகளுக்கு கிழக்கில் ஐயப்பன் சந்நிதியும், யாகசாலையும் அமைந்துள்ளது. இவற்றிற்கு பின்பக்கத்தில் தேவ சபை என்று சொல்லப்படும் பேரம்பலம் அமைந்துள்ளது. இங்கு தான் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். இத்தேவ சபைக்கு மேற்கில் சட்டநாதர் சந்நிதி, சனிசுவரர் சந்நிதி, நவக் கிரகங்கள் சந்நிதி, அர்த்த சாம அழகர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

சிற்றம்பலம்

அடுத்து முதல் பிரகாரத்திற்குள் நுழைகிறோம். முதலில் நம் கண்களுக்குத் தெரிவது, சிற்றம்பலத்தின் தங்க ஓடுகள் வேய்ந்த விமானம். சித்சபை எனப்படும் பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக் கலசங்கள் உள்ளன. இவை 9 சக்திகளைக் குறிக்கும்.பொன்னம்பலத்தில் உள்ள 64 கைம்மரங்கள் 64 கலைகளைக் குறிக்கும். அதில் வேயப்பட்டுள்ள 21600 ஓடுகள் நாம் ஒவ்வொரு நாளும் விடும் சுவாசங்களின் எண்ணிக்கை ஆகும். அவற்றில் பொருத்தப்பட்டுள்ள 72000 ஆணிகள் மனிதனின் சுவாச ஆதார நாடிகளாகும். நம் இதயத்தில் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தவே மனித உடல் போல் அம்பலம் அமைந்துள்ளது.மனிதனுடைய இதயம், உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே அமைந்திருப்பது போல நடராஜர் கர்ப்பக்கிருகம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே உள்ளது. பொன்னம்பலத்திலுள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் 5 வெள்ளிப்படிகள் ஐந்தெலுத்து மந்திரத்தையும் 96 வெள்ளிப்பலகணிகள் 96 தத்துவங்களையும் குறிக்கின்றன. சித்சபையிலுள்ள 5 தூண்கள் ஐம்பொறிகளைக் குறிக்கின்றன.

நடராஜப் பெருமான்

எல்லாம் வல்ல இறைவன் முக்கண்களும் நான்கு திருக் கரங்களும், இளம்பிறை, பாம்பு, ஊமத்த நறுமலர், கங்கை தங்கிய சடை மகுடம் உடையவராகவும், புளித்தோலாடை அணிந்து நீறணிந்த மேனியும் குமிண்சிரிப்பு உடையவராகவும், இடப்பக்கத்தே உள்ள சிவகாமி அம்மையார் கண்டுகளிக்க ஆனந்தத் திருக்கூத்தினை ஆடியருளுகிறார். இவருக்கு அருகில் இரத்தின சபாபதி திருவுருவம் உள்ள பேழையும், ஸ்படிகலிங்கம் உள்ள பேழையும் வைக்கப்பட்டுள்ளன. நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத்தில், ஒரு பொன்னாலான வில்வ இதழ் மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. இது கறுப்புத் திரை ஒன்றினால் மறைக்கப்பட்டுள்ளது. திரையை நீக்கி கற்பூரம் காட்டும் போது நாம் பலகணி வழியாக இந்த மாலையைத் தரிசிப்பது, இறைவன் அருவமாக வான் வெளியில் இருக்கிறார் என்பதைக் குறிக்கும். இதுவே சிதம்பர ரகசியம் ஆகும். இங்கு அருவத் திருமேனியாக சிதம்பர ரகசியத்தையும், உருவத் திருமேனியாக கூத்தப்பெருமானையும், அருவுருவத் திருமேனியாக ஸ்படிக லிங்கத்தையும் ஒருங்கே கண்டு தரிசிக்கலாம்.

இறைவன் உயிர்களுக்கு முக்தியருள ஐந்தெழுத்தையே தம்மேனியாகவும், ஐந்து தொழில்களை இயற்றும் ஆனந்தக் கூத்தினையே ஆடி அருளுகின்றார். இவ் ஐந்து தொழில்களுக்கு உட்பட்டு உலக உயிர்கள் இயங்குகின்றன. சிற்றம்பலத்தைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் கூத்தாடும் விநாயகர், லிங்கோத்பவர், ஆறுமுகப் பெருமான் சந்நிதிகளை அடுத்து மேல் மாளிகையையும் ஆகாய லிங்கத்தையையும், கிழக்கில் பிச்சாண்டேஸ்வரர், பைரவர் சந்நிதிகளையும் வணங்கலாம். இவற்றிற்கு எதிரில் பரமானந்த கூவம் என்னும் தீர்த்தக் கிணற்றையும், பிரம்மாவும், சண்டிகேஸ்வரர்ரும் சேர்ந்து அமர்ந்துள்ள கருவறையையும் தரிசிக்கலாம். இக்கோவிலில் இறைவன் ஆடல் புரியும் சிற்சபை, அதன் முன்னுள்ள கனக சபை, ஊர்த்துவ தாண்டவர் சந்நிதி ஆகிய நிறுத்த சபை, உற்சவர்கள் எழுந்த்தருளி உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபமாகிய இராச சபை என 5 சபைகள் உள்ளன.

தில்லை கோவிந்தராசப் பெருமாள்

govindaraja perumal temple
Thillai govindaraja perumal temple chidabaram

நடராஜப் பெருமானின் சந்நிதி எதிரில் தென்புறம் உள்ள படிகளின் மேலேறி நின்று பார்த்தால் தெற்கு நோக்கி நடனமாடும் நடராஜரையும், தென்வடலாக பள்ளி கொண்ட பெருமாளையும், ஒரே நேரத்தில் நாம் தரிசனம் செய்யலாம்.
இவ்வித அமைப்பு வேறு எங்குமே காண முடியாது. கி.பி. 8ம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்த ராசப் பெருமானின் சந்நிதி தில்லை திருச்சித்திரக் கூடம் எனப்படும். திருமங்கை யாழ்வாராலும், குலசேகராழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து உறைவது இத்தலத்தின் பெருஞ்சிறப்பாகும். சைவ வைணவ ஒற்றுமைத்தலமாக சிதம்பரம் விளங்குகிறது. அய்யப்ப தீட்சிதர் என்பவர், இருவரையும் ஒருங்கே போற்றும் முறையில் வட மொழியில் தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.

இத்தலத்தில் நடைப்பெற்ற அற்புதங்கள்

1. மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு ஊமைப் பெண்னை பேச வைத்தது
2. மாணிக்கவாசகர், திருவாசகத்தின் பொருள் கூத்தப் பெருமானே எனக் கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தது.
3. திருநாளைப் போவார் தீயில் மூழ்கி ஓர் அந்தன வடிவுக் கொண்டு எழுந்து இறைவனைத் தரிசித்தது.
4. திருநீலகண்டநாயனார் தமது மனைவியுடன், திருக்குளத்தில் மூழ்கி இளமை வரப் பெற்று இறைவனின் திருக்காட்சி கண்டு வணங்கி, நெடு நாள் வாழ்ந்தது.
5. பெத்தான் சாம்பான் என்னும் விறகு வெட்டிக்கு உமாபதிசிவம் தீட்சை அளித்து, பெத்தான் சாம்பானும், முள்ளிச் செடியும் முக்தியடைந்த்தது.
6. உபமன்யு என்ற குழந்தைக்காக பாற்கடலையே தருவித்தது.
7. சேற்றில் அழுந்தி ஓடாது தடைப்பட்டு நின்ற திருத்தேர் சேந்தனார் திருப்பல்லாண்டுத் திருப்பதிகம் பாடிய அளவில், வடம் பிடிக்காமலேயே திருத்தேர் ஓடி நிலைக்கு வந்து நின்ற அற்புதம் நிகழ்ந்தது.
8. தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையில் பூட்டிக் கிடந்த ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் செல்லரித்து கரையான் அரித்துக் கிடப்பதை திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் மூலம் எடுத்து 7 திருமுறைகளாக வகுத்தது.
இது போன்ற பல அற்புதங்கள் இக்கோவிலில் நடந்துள்ளன.

கலைகளின் வளர்ச்சி

இக்கோவிலானது கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, ஆடற்கலை, இசைகலை முதலிய கலைகளை வளர்த்த பெருமையுடையது. இக்கோவில் கோபுரங்கள் அனைத்திலும், தேவர், முனிவர் முதலிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சிவகாமி அம்மை திருக்கோவிலில் பல்வேறு இசைக் கருவிகளின் அமைப்பும், வாசிக்கும் முறையும் சிற்பங்களாக விளங்குகின்றன. இங்குள்ள ஓவியங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. கட்டிடக் கலையிலும் நம் முன்னோர் சிறந்து விளங்குவதற்கு இக்கோவில் ஓர் எடுத்துக்காட்டாகும்.

கோவிலைச் சார்ந்த தீர்த்தங்கள்

Nataraja temple chidabaram
Thillai Nataraja Temple Thiruthangal

தில்லை பெருங்கோவிலைச் சூழ்ந்து தெய்வத்தன்மை வாய்ந்த 10 தீர்த்தங்கள் உள்ளன.
1. சிவகங்கை தீர்த்தம்
2. குய்ய தீர்த்தம்
3. புலி மடு தீர்த்தம்
4. வியாக்கிர பாத தீர்த்தம்
5. ஆனந்த தீர்த்தம்
6. நாக சேரி தீர்த்தம்
7. பிரம்ம தீர்த்தம்
8. சிவப் பிரியை தீர்த்தம்
9. திருப்பாற்கடல் தீர்த்தம்
10. பரமானந்த கூவம் தீர்த்தம்

இவற்றில் முக்கியமானது சிவகங்கை தீர்த்தம்

சிங்கவன்மன் என்ற அரசன் சிவகங்கையில் நீராடிய போது உடல் நோய் முற்றிலும் நீங்கி பொன்னிறம் பெற்று எழுந்தான். இவனே புலிக்கால் முனிவருடைய அறிவுரைப்படி இக்கோவிலில் கூத்தப் பெருமானுக்கு திருவம்பலமும், திருமூலட்டானேசுவரர்க்கு திருக்கோவிலும், மற்ற திருப்பணிகளும் முதன் முதலில் செய்தவன் ஆவான். இவனே கோவிலில் நாள் வழிபாட்டிற்கும், திருவிழாக்களுக்கும் ஏற்பாடு செய்தவன்.அடுத்து பரமானந்த கூவம் என்னும் தீர்த்தம், சண்டேச நாயனார் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.இக்கிணற்று நீரைத் தான் தினசரி நடராஜரின் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்துகின்றனர். தை அம்மாவாசையன்று தில்லைச் சிவபெருமான் இந்த 10 தீர்த்தங்களிலும் மக்களுக்குத் தீர்த்தம் கொடுத்து
அருளுவார். இந்த 10 தீர்த்தங்களிலும் சிவனுடன் பக்தர்கள் உடன் சென்று நீராடி இம்மை மறுமை நலங்களைப் பெற்று உய்வர்.

பயன்

புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இத்தில்லைப்பதியில் எல்லாருக்கும் முன்னே தோன்றி தானே முளைத்த திருமூலட்டானேசுவரர்ரை வழிபாடு செய்தும், இறைவனின் ஐந்தொழில் திருக்கூத்து எக்காலத்தும் இடையீடின்றி நிகழ வேண்டி வழிபட்டதால், இன்று நாமும் இத்திருக்கூத்தை வழிபட முடிகிறது என்பதையும், உலகிலுள்ள எல்லாச் சிவத்தலங்களிலும் இத்தலமே தலைமையும், சிறப்பும் பெற்று விளங்குகிறது என்பதையும் நாம் உணர முடிகிறது.

தில்லை செல்வோம்! முக்தி பெறுவோம்!

Description

Thillai Natarajar Temple also called as Chidambaram Temple is located in Chidambaram, Tamilnadu. Thillai Natarajar temple is believed to be representing the element ‘Sky’ and also dedicated to Lord Shiva. Sri Govindaraja Perumal Temple,named as ‘Thiru Chitrakoodam’ dedicated to Lord Vishnu,one of the 108 Divya Desam Temples is also situated inside this temple premises.

40 COMMENTS

 1. I spent four years trying EVERYTHING in Online Dating, and through a huge amount of trial and error, I produced a system that I will share for you. This book will take you, step by step, through everything you need to know to double, triple or even quadruple the number of women you meet online.

 2. I needed to create you the very small observation to help give thanks again with your beautiful opinions you have shared on this site. It is so pretty generous of people like you to deliver openly precisely what most people could possibly have distributed as an e book to earn some money for their own end, chiefly now that you could have done it in the event you considered necessary. The concepts additionally served like a easy way to be certain that the rest have the identical eagerness like my personal own to figure out many more with regards to this issue. I think there are thousands of more fun instances up front for those who check out your blog post.

 3. I wish to show my appreciation to you for rescuing me from this type of dilemma. After checking throughout the the net and coming across opinions which were not productive, I believed my entire life was well over. Existing without the answers to the problems you’ve fixed as a result of your good report is a crucial case, as well as those that could have adversely damaged my career if I hadn’t discovered your site. Your competence and kindness in playing with everything was very helpful. I am not sure what I would have done if I hadn’t come across such a solution like this. I can also now look forward to my future. Thanks so much for the professional and amazing help. I will not hesitate to recommend your web site to any person who desires counselling on this problem.

 4. I have to show appreciation to you just for bailing me out of this particular trouble. As a result of looking throughout the the net and coming across strategies which are not beneficial, I assumed my entire life was well over. Living without the strategies to the issues you have fixed by way of your main report is a critical case, and ones which might have negatively affected my career if I hadn’t noticed your web blog. Your primary ability and kindness in touching all the stuff was helpful. I don’t know what I would have done if I hadn’t come across such a point like this. It’s possible to now relish my future. Thanks for your time so much for the reliable and results-oriented guide. I will not be reluctant to suggest the sites to anybody who would need direction about this problem.

 5. I precisely wanted to appreciate you again. I am not sure what I would have carried out in the absence of these ideas shown by you directly on that theme. It actually was an absolute intimidating setting in my view, however , being able to see your specialized mode you dealt with it made me to jump over fulfillment. I’m just grateful for this support as well as trust you really know what an amazing job you are undertaking training the rest via your website. Most likely you haven’t met all of us.

 6. Thanks so much for providing individuals with remarkably nice opportunity to read articles and blog posts from this website. It’s usually very amazing and jam-packed with a great time for me and my office peers to visit your web site really three times per week to study the fresh things you have got. And definitely, we’re always satisfied considering the mind-blowing thoughts you serve. Certain 2 tips on this page are completely the simplest I’ve ever had.

 7. I wanted to make a small remark so as to thank you for those marvelous items you are sharing at this website. My time-consuming internet search has at the end been rewarded with reasonable information to share with my good friends. I ‘d point out that many of us website visitors are unequivocally endowed to be in a useful network with very many wonderful people with helpful ideas. I feel very fortunate to have encountered your webpage and look forward to really more pleasurable moments reading here. Thanks a lot once more for all the details.

 8. I precisely wished to thank you so much again. I’m not certain the things I could possibly have created without the entire creative concepts shared by you concerning my field. This was the intimidating situation for me, however , looking at a new well-written manner you resolved the issue forced me to jump with gladness. I will be happier for your support and in addition expect you are aware of a great job you happen to be doing teaching the mediocre ones thru your web blog. I am sure you have never encountered all of us.

 9. I in addition to my guys were actually digesting the excellent helpful tips found on your web site then at once came up with a terrible feeling I had not thanked the website owner for those tips. All of the guys became for that reason thrilled to read them and now have very much been taking pleasure in them. Many thanks for getting so thoughtful and for picking certain beneficial issues millions of individuals are really eager to learn about. Our sincere regret for not expressing gratitude to earlier.

 10. Needed to create you a tiny remark to be able to thank you again just for the splendid solutions you have shown in this article. This is certainly seriously open-handed of you to supply extensively all most people could have advertised as an electronic book to get some bucks for themselves, most importantly considering the fact that you could have done it in case you considered necessary. Those suggestions likewise acted to be a easy way to fully grasp other individuals have similar dream similar to my very own to understand a little more around this condition. I’m certain there are numerous more pleasant sessions ahead for those who looked over your site.

 11. I am just commenting to make you know of the perfect experience my girl gained visiting your blog. She even learned such a lot of issues, most notably what it’s like to have a marvelous coaching character to have most people without difficulty gain knowledge of selected tricky things. You actually exceeded our desires. Many thanks for providing those invaluable, dependable, revealing and even fun tips about the topic to Lizeth.

 12. I want to convey my appreciation for your kind-heartedness supporting visitors who absolutely need assistance with this particular study. Your very own dedication to getting the message all-around turned out to be extremely important and have consistently enabled men and women just like me to reach their desired goals. Your amazing important guide signifies a whole lot a person like me and far more to my colleagues. With thanks; from each one of us.

 13. I want to voice my affection for your kind-heartedness giving support to visitors who really want help on the area of interest. Your very own commitment to getting the message around had been incredibly interesting and have consistently empowered girls much like me to reach their goals. This invaluable advice means much a person like me and still more to my office colleagues. Regards; from all of us.

 14. Thanks so much for providing individuals with an extremely remarkable possiblity to check tips from here. It’s usually very sweet and as well , jam-packed with a great time for me and my office peers to visit your web site at minimum thrice in a week to read through the latest guides you have. And lastly, I’m at all times astounded concerning the cool ideas you serve. Selected 3 points on this page are in fact the simplest we have ever had.

 15. I simply had to say thanks once again. I do not know the things that I could possibly have followed without those aspects contributed by you over this subject. It previously was the challenging concern in my view, however , considering this well-written style you managed that took me to leap with contentment. Now i am happy for your help and hope that you find out what a powerful job you’re putting in educating others through the use of your web page. I know that you’ve never come across all of us.

 16. I wish to express appreciation to the writer for bailing me out of this crisis. Right after checking through the search engines and getting thoughts that were not pleasant, I assumed my entire life was over. Being alive devoid of the approaches to the issues you’ve solved through your website is a crucial case, as well as the ones which may have in a negative way affected my entire career if I had not come across your blog post. Your actual ability and kindness in dealing with all the stuff was excellent. I’m not sure what I would have done if I had not come upon such a solution like this. I am able to now look ahead to my future. Thanks very much for your specialized and results-oriented guide. I won’t be reluctant to propose the website to any individual who wants and needs guide on this problem.

 17. I simply wanted to develop a quick message so as to appreciate you for the wonderful guidelines you are writing at this website. My extensive internet research has now been recognized with reasonable information to share with my colleagues. I would claim that we readers actually are undeniably endowed to live in a fine website with many special individuals with very helpful advice. I feel pretty fortunate to have come across your entire web page and look forward to some more entertaining times reading here. Thanks a lot once again for a lot of things.

 18. Needed to post you that little bit of note to say thanks again for all the extraordinary solutions you have discussed on this site. This is quite tremendously open-handed of you to provide without restraint precisely what a few people would have sold as an e book to get some profit on their own, specifically since you might well have tried it if you ever desired. These advice likewise worked to be a good way to realize that other people online have a similar interest much like mine to know much more related to this matter. I know there are several more pleasant instances up front for individuals who read your website.

 19. Thank you for each of your effort on this web site. My mum takes pleasure in setting aside time for investigation and it’s really obvious why. Many of us know all relating to the dynamic tactic you create both useful and interesting guidelines via the website and even strongly encourage response from others about this area plus our princess is in fact starting to learn a great deal. Enjoy the remaining portion of the new year. You have been carrying out a fabulous job.

 20. My wife and i felt absolutely thrilled that Louis could finish up his reports through the ideas he acquired from your web pages. It is now and again perplexing just to be giving for free things which often people might have been selling. And now we already know we’ve got the blog owner to appreciate for that. Most of the illustrations you’ve made, the straightforward web site navigation, the relationships you will assist to promote – it is all wonderful, and it’s leading our son and us reason why the issue is brilliant, which is certainly exceptionally vital. Many thanks for all!

 21. I enjoy you because of every one of your efforts on this web site. Debby take interest in setting aside time for investigations and it is easy to see why. My spouse and i notice all regarding the compelling ways you produce both interesting and useful solutions via your web site and as well cause response from others on that article while my girl has been studying a lot. Take advantage of the rest of the year. Your conducting a wonderful job.

 22. I’m also commenting to make you be aware of what a amazing experience my wife’s girl encountered visiting your site. She came to understand numerous things, which include what it is like to possess a great coaching heart to make many more very easily know some impossible issues. You actually exceeded her expectations. Thank you for rendering such powerful, trustworthy, explanatory and as well as cool thoughts on the topic to Tanya.

 23. I’m just writing to let you understand what a extraordinary experience our girl experienced browsing your webblog. She came to find many things, which include what it is like to have an excellent giving spirit to make other folks quite simply gain knowledge of a variety of advanced subject matter. You undoubtedly did more than our own expected results. Thanks for offering such beneficial, safe, educational and as well as easy thoughts on the topic to Gloria.

 24. I have to express thanks to this writer for bailing me out of this particular crisis. Just after surfing throughout the world wide web and meeting ideas which were not helpful, I was thinking my life was gone. Existing without the presence of strategies to the problems you have sorted out by way of your entire site is a critical case, and those which could have adversely damaged my entire career if I hadn’t discovered your web site. That capability and kindness in maneuvering all things was invaluable. I’m not sure what I would’ve done if I had not come across such a point like this. It’s possible to at this time relish my future. Thank you very much for this skilled and sensible guide. I won’t be reluctant to endorse your web blog to any individual who should get direction on this matter.

 25. I want to show my admiration for your kindness giving support to persons who really want guidance on your content. Your very own commitment to getting the solution along has been extraordinarily significant and have constantly allowed individuals like me to achieve their targets. The interesting useful information signifies a whole lot to me and even further to my mates. Warm regards; from all of us.

 26. I wanted to write you a little bit of word so as to say thanks the moment again with your amazing views you have provided in this case. It was particularly open-handed of people like you to make easily all a number of people might have distributed as an electronic book to get some bucks on their own, mostly seeing that you could have tried it if you considered necessary. The points additionally worked to be a fantastic way to recognize that other people have the identical dream the same as mine to see somewhat more with regards to this condition. I’m sure there are several more pleasant times up front for individuals who looked over your website.

 27. I am only writing to make you understand what a helpful encounter my cousin’s girl undergone studying your web page. She mastered a lot of details, most notably what it is like to have an incredible giving style to let most people smoothly know just exactly several tortuous topics. You actually surpassed visitors’ expectations. Thanks for coming up with such priceless, trustworthy, educational and easy tips about your topic to Evelyn.

 28. I together with my guys ended up following the excellent tricks found on the website and before long got an awful feeling I had not thanked the website owner for them. These women were absolutely excited to study all of them and now have in truth been loving those things. Appreciation for really being so accommodating and then for making a choice on varieties of smart guides millions of individuals are really wanting to be aware of. My sincere regret for not saying thanks to sooner.

 29. I needed to write you the bit of word just to thank you so much over again for your personal breathtaking basics you have shared on this page. This is so pretty generous with people like you in giving unhampered exactly what most of us could have offered for an electronic book to make some dough on their own, principally now that you might have tried it in case you wanted. These points likewise worked to provide a good way to realize that other individuals have a similar eagerness really like my own to realize very much more pertaining to this issue. I believe there are many more fun instances ahead for people who take a look at your website.

 30. I in addition to my buddies have already been viewing the good pointers from your web page and then at once came up with a terrible feeling I had not thanked the blog owner for those tips. Most of the guys became certainly joyful to learn them and have in effect in truth been having fun with them. Thanks for truly being indeed considerate and for making a choice on this kind of fabulous issues most people are really desperate to discover. My honest apologies for not expressing gratitude to you earlier.

 31. Thanks for every one of your efforts on this web page. My daughter enjoys managing internet research and it’s really simple to grasp why. We all hear all of the compelling way you make worthwhile suggestions through the web site and encourage contribution from other individuals on the concern plus my girl is in fact learning a lot. Have fun with the remaining portion of the year. You have been conducting a really good job.

 32. I simply wished to thank you so much once more. I do not know the things that I could possibly have accomplished in the absence of those creative concepts shown by you concerning this area. It was before the alarming circumstance in my opinion, however , encountering the expert strategy you resolved that made me to leap for joy. Now i’m thankful for the advice and trust you know what a powerful job you are putting in instructing some other people via your blog post. Most probably you haven’t come across any of us.

 33. I not to mention my guys appeared to be reading through the excellent strategies on your web blog then immediately developed an awful feeling I never expressed respect to the site owner for those techniques. Those guys were definitely for this reason stimulated to study them and have now without a doubt been taking pleasure in those things. I appreciate you for truly being considerably accommodating and then for making a choice on varieties of awesome subject matter millions of individuals are really desperate to understand about. Our own sincere apologies for not saying thanks to you sooner.

 34. I have to express my love for your kind-heartedness in support of individuals that must have guidance on this important concept. Your personal dedication to getting the solution across appeared to be extraordinarily informative and have truly helped some individuals like me to reach their goals. This useful facts means a lot a person like me and substantially more to my fellow workers. Thank you; from all of us.

 35. A lot of thanks for all of your hard work on this blog. Gloria really likes doing investigations and it’s obvious why. All of us notice all of the lively mode you give advantageous techniques by means of this blog and therefore boost contribution from some others on that issue then our simple princess is understanding a lot of things. Take pleasure in the remaining portion of the year. Your performing a fabulous job.

 36. I have to get across my appreciation for your generosity for those who require guidance on this idea. Your special commitment to passing the solution all through has been amazingly invaluable and have truly enabled professionals just like me to achieve their ambitions. This informative help and advice denotes a whole lot a person like me and extremely more to my mates. Many thanks; from each one of us.

 37. I simply needed to thank you very much once more. I’m not certain what I would have undertaken in the absence of the entire points documented by you concerning such industry. It has been a very alarming situation in my position, nevertheless coming across a specialized form you treated it made me to jump over contentment. I am just happy for your assistance as well as hope that you recognize what an amazing job that you’re carrying out educating men and women via a blog. Probably you’ve never come across all of us.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here