To view this temple in English

தலம் இருப்பிடம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து , நேரடியாக ரயில் போக்குவரத்துடன் , தமிழகத்தின் தென்கிழக்குக் கோடியில் , துறைமுக நகரான தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் தெற்கிலும் , பாரதத்தின் தெற்குக் கோடியில் இருக்கும் முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரியிலிருந்து 88 கி.மீ வடக்கிலும், கடற்கரையில் அமைந்திருக்கும் இத்தலம் , திருமுருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இது இரண்டாவது படை வீடாகும். மற்ற ஐந்து படை வீடுகளான திருப்பரங்குன்றம் , பழனி என்னும் திருவாவினன் குடி , சுவாமி மலை என்னும் திருவேரகம் , திருத்தணி என்னும் குன்று தோறாடல் , அழகர் மலை மேலிருக்கும் பழமுதிர்ச்சோலை ஆகியவை மலைக்குன்று மேல் அமைந்திருந்தாலும், இத்தலம் மட்டும் , அலைவீசும் கடலருகே , கடல் மட்டத்திற்கும் கீழே அமைந்துள்ளது. இத்தலமும் கந்தமாதன பர்வதம் என்னும் குன்றின் மேலுள்ளதாகக் கந்தபுராணம் கூறுகிறது.

இத்தலத்திற்கு திருச்சீரலைவாய் திருச்செந்தில் , திருச்செந்தியூர், ஜெயந்திபுரம், சிந்திபுரம் , திரிபுவனமாதேவி, சதுர்வேதிமங்கலம் எனப் பல பெயர்கள் இலக்கியங்களிலும் , கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர், தமது திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூர் எனப் பாடிய பின்னரே , இத்தலம் திருச்செந்தூர் என அழைக்கப்படலாயிற்று. இராவணனை வதம் செய்த பின்னர் இராமர், சிவனை கடற்கரை ஸ்தலமான இராமேஸ்வரத்தில் வழிபடுவது போல , முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த பின்னர் , சிவனை வழிபடும் கடற்கரை ஸ்தலம் திருச்செந்தூர் ஆகும்.

புராண வரலாறு

Murugan-Temple
Tiruchendur-Murugan-Temple

திருச்செந்தூர் கடலைத் தாண்டி அமைந்திருந்த வீர மகேந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு , சூரபத்மன் என்னும் அசுரன் ஆட்சி செய்து வந்தான். சிவனை நோக்கித் தவங்கள் பல புரிந்து அநேக வரங்கள் பெற்ற அசுரன் ஆணவங் கொண்டு மூவுலகையும் வென்று தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய கொடுமைகள் தாங்காது தேவர்கள் சிவனிடம் முறையிட , சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை , கங்கை ஏற்று சரவணப் பொய்கையில் இட அவை ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் , பார்வதி தேவி ஒன்றாக அணைக்க , அக்குழந்தைகள் ஒன்றாக இனைந்து ஆறுமுகங்களும் , பன்னிருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான் தோன்றினார். சிவபெருமான் தனது ஞான சக்தியை வேலாயுதமாக்கி வழங்க, முருகனும் அவ்வேலாயுதத்துடன் இலச்சத்தொன்பது படை வீரர்களுடன் தென்திசை நோக்கி பயணித்து , திருச்செந்தூர் வந்து தங்கினார்.

தேவகுருவாகிய வியாழ பகவானால் பூஜிக்கப் பெற்று அவர் மூலம் அசுரர்களின் வரலாற்றைக் கேட்டறிந்தார். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்டமையால் இத்தலம் வியாழ ஷேத்திரம் என்பர். முருகனும் பின்னர் தமது படைத்தளபதி வீரபாகுவை அசுரனிடம் தூது அனுப்ப , அத்தூது பயனற்றுப் போகவும் போர் தொடங்கியது. போரில் சூரபத்மனின் தம்பி மற்றும் பிள்ளைகள் இறந்து பட , முருகனுக்கும் , சூரபத்மனுக்கும் கடைசியாக நடந்த போரில் சூரபத்மன் மாமரமாக மாறி நிற்க , முருகனின் வேல் அம்மரத்தை இரெண்டாகப் பிளந்தது. ஒரு பாகம் சேவலாகவும் , மறு பாகம் மயிலாகவும் மாறின. சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். சூரசம்காரம் முடிந்ததும், முருகப் பெருமான் தனது தந்தையாகிய சிவனை பூஜை செய்ய விரும்பிய போது , தேவதச்சன் என்னும் மயன் என்பவரால் உருவாக்கப்பட்டதே இக்கோவில். மூலவர் பால சுப்பிரமணியர் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார்.

மூலவர் சுப்பிரமணியர்

Murugan-Temple
Tiruchendur-Murugan-Temple-Moolavar

இவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். தலையில் ஜடாமுடியுடன் , வலக்கை மேற்கையில் சக்தி ஹஸ்தமும், கீழ்க்கையில் பூஜைக்குரிய மலருடனும் , இடக்கை மேற்கையில் ஜெப மாலையும் , கீழ்க்கையை இடுப்பில் வைத்தும் காட்சி தருகிறார். சூரனை வென்று வந்தவுடன் சிவனை வழிபடும் கோலத்தில் உள்ளார். தெய்வானையை மணப்பதற்கு முன்னுள்ள பிரம்மச்சரிய கோலமாகும்.இவர் கடலை நோக்கி ஆண்டி வேடத்தில் காட்சி தருவதால் இருபுறமும் வள்ளி, தெய்வானை கிடையாது. இவரது பாதத்தருகில் வலப்புறம் வெள்ளியால் ஆன ஸ்ரீபெலியும் , இடப்புறம் தங்கத்தாலான ஸ்ரீபெலியும் உள்ளன. கருங்கல்லிலாலான இவருடைய அற்புதக் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. இச்சிலை மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதி வடமலையப்பிள்ளை என்பவரால் திருநெல்வேலி குறுக்குத்துறையிலிருந்து கல் எடுத்துச் செய்யப்பட்டதாகும். மூலவருக்கு நேர் எதிரில் ஜெகந்நாதரின் வாகனம் நந்தியும், முருகனின் வாகனமாக சூரபத்மனும், இந்திரனும் இருமயில்களாகவும் உள்ளனர்.

பஞ்சலிங்கங்கள்

மூலவரின் கருவறைக்கு இடது பக்கத்தில் உள்ள சிறிய வாசல் வழியாக குனிந்து சென்றால் மூலவரின் பின்பக்கமாக அவருடைய வலது பக்கம் வந்து விடலாம். அங்கு ஐந்து லிங்கங்களைத் தரிசிக்கலாம். இவர்களைத் தரிசித்தாலே பாவங்கள் அனைத்தும் அகலும் என்பர். இவர்களுக்கு சற்று முன் பக்கம் மேற்கூரையில் ஒரு சிறு துவாரம் உள்ளது. அதன் வழியாக தேவர்கள் பூஜை செய்வதற்கு வந்து செல்வதாக கூறுவர்.

ஸ்ரீ ஜெயந்திநாதர்

மூலவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்து விட்டு, இடது பக்கமாக வந்தால் முதலில் ஜெயந்தி நாதரைத் தரிசிக்கிறோம். இவரே மூலவர் பாலசுப்ரமணியரின் உற்சவ மூர்த்தியாவார். இருபக்கமும் வள்ளி தெய்வானை உள்ளனர். வீதி உலா வருதல் , யாக சாலைக்கு எழுந்தருளல் , சூரபத்மனை வதம் செய்வது , தங்கத் தேரில் பவனி வருவது அனைத்தும் இவரே ஆவார். மூலவர் தவக்கோலத்தில் உள்ளதால் , உற்சவரான இவரைத் திரிசுதந்திரர்கள் எனப்படும் முக்காணிப் பிராமணர்கள் மட்டுமே இவரது பாதம் சுமக்க இயலும். இவரது சந்நிதியில் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அது சந்திரலிங்கம் எனப்படும்.

சண்முகர்(ஆறுமுகப் பெருமான்)

இவர் ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் பத்துவிதமான ஆயுதங்களுடனும், வலக்கைகளில் ஒன்று ஆசிர்வதித்து , இடக்கைகளில் ஒன்று தன்னுடைய பாதத்தைக் காட்டியும் அருள்புரிகிறார். இவருடைய இடது பக்கமுள்ள தெய்வானை குமுத மலரையும் , வலது பக்கமுள்ள வள்ளி தாமரை மலரையும் கைகளில் ஏந்தியுள்ளார். இவரது முகத்தில் அம்மைத் தழும்புகள் போன்று புள்ளிகள் உள்ளன. டச்சு நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் இவரைக் கவர்ந்து சென்று தப்பி ஓடிய காலத்தில் கடலில் இவரை வீசியதால் , மீன்களால் கொத்தப்பட்ட புள்ளிகள் என்பர் ஒரு சிலர். இவரது வலது புறமுள்ள மாடக்குழியில் ஒரு லிங்கம் உள்ளது. அது ஆத்ம லிங்கம் எனப்படும்.

பஞ்சபூதங்கள் போன்று விளங்கும் பஞ்சலிங்கங்களுடன் சேர்த்து சூரியன் போன்று விளங்கும் ஜெகந்நாதலிங்கம், சந்திரன் போன்று விளங்கும் சந்திரலிங்கம் மற்றும் ஆத்மா போன்று விளங்கும் ஆத்மலிங்கம் ஆக மொத்தம் 8 வகை பொருளாய் இறைவன் விளங்குகிறார் என்பதை இவை நமக்குப் பறை சாற்றுகின்றன.

ஆலய அமைப்பு

Tiruchendur-Murugan-Temple
Tiruchendur-Murugan-Temple-View

இக்கோவிலின் இராஜ கோபுரம் கோவிலின் மேற்கு வாசலில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் அருகில் கடல் நீர் ஆரவாரித்துக் கொண்டிருப்பதாலும் , கோபுரத்திற்குரிய அஸ்திவாரம் கடல் மண்ணில் தொண்ட இயலாது என்பதாலும் , கடல் அரிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலும் , மேற்கு வாசலில் இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் சுமார் 300 ஆண்டுகளுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. இதைக்கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி ஸ்வாமிகள் ஆவார். திருச்செந்தூர் முருகன் இவர் கனவில் தோன்றி அறிவுறுத்தியவாறு , கூலியாட்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையிலும் , இப்பணியைச் செய்து முடித்துள்ளார். கூலியாட்களுக்கு அன்றாடம் சம்பளத்திற்குப் பதில் வீபூதி பொட்டலமே அளித்துள்ளார். அவர்களும் அதை பெற்றுக் கொண்டு தூண்டுகை விநாயகர் முன்னிலையில் அவற்றை பிரித்த போது, அவரவர்களுக்கு உரிய சம்பளமாக மாறியிருப்பதைக் கண்டனர். மேலும் முருகப் பெருமான் காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு முகம்மதியர் கனவில் தோன்றி, ஸ்வாமிகளுக்கு ஒரு மூடை உப்பு கொடுக்கப் பணித்துள்ளார். மறுநாள் காலை அம்மூடை முழுவதும் தங்கக்காசுகளாக நிரம்பியிருந்தது என்றும் , இதுவே கோபுரம் கட்டி முடிக்கப் போதுமானதாக இருந்தது என்றும் கூறுவர். இக்கோபுரம் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

வழிபடும் முறை

Tiruchendur-Murugan-Temple
Tiruchendur-Murugan-Temple

இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். கோவில்லிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 24 அடி ஆழமுள்ள இக்கிணற்றுக்குள் படிகள் மூலம் இறங்கினால் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றிலிருந்து நீரை அள்ள அள்ள குறையாமல் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றின் ஆழம் 7 அடியாகும். தன் படை வீரர்களின் தாகம் தணிக்க முருகப்பெருமான் தனது வேலாயுததால் இங்கு குத்தியதால், இக்கிணறு தோன்றியதாகக் கூறுவர். இத்தலத்தில் 24 தீர்த்தக்கட்டங்கள் இருப்பினும் மிகவும் கீர்த்தி பெற்றது நாழிக்கிணறு ஆகும்.

நாழிக்கிணற்றில் நீராடிய பின்னர் , பக்தர்கள் ஈரத்துணியுடனேயே கடலில் சென்று குளிக்க வேண்டும். பின்னர் தூண்டுகை விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும் . தன் தம்பி கோவில் கொண்டுள்ள இடத்தைக் காண பக்தர்களைத் தூண்டிக் கொண்டேயிருப்பதால், இப்பெயர் என்பர். இவர் முன்பு சிதறு தேங்காயை உடைத்து , தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்ட பின்னரே , முருகனின் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கிரி வீதி வழியாக வளம் வர வேண்டும். இவ்வீதியில் தான் தங்கரத உலா நடைபெறுகிறது. இவ்வீதியின் மேற்குப் பகுதியில் தேவஸ்தான அலுவலகமும் , வடக்குப் புறத்தில் வசந்த மண்டபம், வேலவன் விடுதி தங்கும் குடில்கள் , வள்ளி ஒளிந்த குகை முதலியன உள்ளன. கிழக்கில் கடலும், தெற்குப் பகுதியில் அழகான நீராடுவதற்குத் தகுந்த கடற்கரையும் அமைந்துள்ளது.

சண்முக கவசம்

கிரிவீதி வலம் வந்த பின்னர் , சண்முக விலாசம் என்னும் மண்டபம் வழியாக கோவிலுக்குள் செல்ல வேண்டும் . இம்மண்டபத்தில் தான், மாசி மற்றும் ஆவணி திருவிழாக்களின் போது சண்முகர் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் செல்லும் முன் , ஆண் பக்தர்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றி விட்டுத் தான் படிக்கட்டுகள் வழியாகக் கீழிறிங்கி சீபலி மண்டபம் எனப்படும் வெளிப் பிரகாரத்தை சுற்றி வலம் வர வேண்டும்.

சீபலிமண்டபம் முதற்பிரகாரம்

தெற்கு வாயிலைக் கடந்து சீபலி மண்டபத்தில் படிக்கட்டுகள் மூலம் இறங்கியவுடன் , மேற்குத் திசை நோக்கினால் , முதலில் நமக்கு காட்சி தருவது சித்தி விநாயகர் ஆவார். இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, மேற்குப் பகுதியில் 108 லிங்க மகாதேவர், உள்ளனர். அவருக்கு அடுத்து சுவரில் சூரசம்கார லீலை செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மேற்குப் பகுதியில் பல லிங்கங்களையும் அருணகிரிநாதரையும் தரிசிக்கிறோம். அடுத்து கோபுர வாசல் படிகள் உள்ளன. எதிரில் முக்குறுணி விநாயகர் உள்ளார். இவரே கோபுரம் கட்டிய போது சாரம் சரியாமல் காத்த விநாயகர் என்பர்.

இந்த முதல் பிரகாரத்தின் வடபகுதியில் வெங்கடேசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் அருகில் கஜலட்சுமியையும் , பள்ளி கொண்ட ரெங்கநாதரையும் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி , பூதேவி, நீலா தேவி மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்களையும் தரிசிக்கலாம். முருகனுக்கு சக்ராயுதம் வழங்க பெருமாள் வந்ததாகச் சிலர் கூறுவர். வேறு சிலர் தாரகா சூரனிடமிருந்து சக்ராயுதத்தை மீட்டு, திருமாலிடம் முருகன் கொடுத்ததாகவும் கூறுவர். முதல் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் செப்புக் கொடிமரம் உள்ளது. ஆவணிப் பெருந்திருவிழா , மாசி பெருந்திருவிழா தொடக்கத்தின் போது இங்கு தான் கொடியேற்றப்படுகிறது. கொடி மரத்திற்கு எதிரில் உள்ள சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் ஆழ்கடலையும் , அலைகளையும் காணலாம். இத்துவாரத்தில் காதினை வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என்னும் பிரணவ ஒளி கேட்கும். அடுத்து கம்பத்தடி விநாயகரை வணங்கி இரண்டாம் பிரகாரம் செல்கிறோம்.

இரண்டாம் பிரகாரம்

இரண்டாவது பிரகாரத்தில் நாம் நுழைந்ததும் இடப்பக்கத்தில் நாம் முதலில் தரிசிப்பது குமரவிடங்கப் பெருமான் என்னும் முருகனையே. இவர் வள்ளி தேவசேனாவுடன் காட்சி தருகிறார். இவர் ஆறுமுக நயினாருக்கு பிரதி பிம்பம் ஆவார். அதாவது ஆறுமுகர் ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே ஊருக்குள் எழுந்தருளி அருள்புரிகிறார். மற்ற விசேட நாட்களில் ஆறுமுகருக்கு உற்சவ மூர்த்தி போன்று குமரவிடங்கரே எழுந்தருளுவார். இவரை வழிபட்ட பின் மேற்கு நோக்கித் தொடர்ந்து சென்றால் , 63 நாயன்மார்களையும் 9 தொகை அடியார்களையும் , எதிரில் தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கிறோம். அடுத்து வள்ளியம்மையையும் தரிசிக்கிறோம். வள்ளியம்மை கோவிலில் மட்டுமே பள்ளியறை உண்டு. இவர் கோவில் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டு அழகுற விளங்குகிறது.இக்கோவிலுக்குப் பின்புறம் சங்கர நாராயணர் , சிவன், நந்தி, காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து தெய்வானை சந்நிதி உள்ளது. இவர் தெய்வப் பெண் என்பதால் , இங்கு பள்ளியறை கிடையாது.

இரண்டாம் பிரகாரம் மேற்குப் பக்கத்தில் வள்ளி திருக்கோவில் தெய்வானை திருக்கோவில் இரண்டுக்குமிடையில் யாகசாலை கூடம் அமைந்துள்ளது. இங்கு தான் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்களும் யாகங்கள் சிறப்பாக நடைபெறும்.
இரண்டாம் பிரகாரம் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரர் , நடராஜர், சனீஸ்வரர் , பைரவர் சந்நிதிகள் உள்ளன. இப்பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. அருகில் உள்ள மகாபலி பீடத்தில் நமது பாவங்களை இங்கு பலியிட்டு விட்டு மூலவரைத் தரிசிக்க மகா மண்டபத்திற்குள் நுழைகிறோம்.

மகா மாண்டபம்

மகா மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் இடது பக்கம் பார்வதி அம்மனையும் கரிய மாணிக்க விநாயகரையும் தரிசிக்கிறோம். இவர்களுக்குப் பின்னால் உள்ள அறையில் தான் பஞ்சலிங்கங்கள் உள்ளன. அடுத்து மூலவர் சந்நிதி முன் வருகிறோம் . மூலவர் சந்நிதியின் இருபக்கமும் வீரபாகுதேவரும் , மகேந்திர தேவரும் உள்ளனர். இவர்களுடைய அனுமதி பெற்றுத்தான் மூலவரைத் தரிசிக்கிறோம். அடுத்து பஞ்சலிங்க தரிசனம் முடித்து ஜெயந்தி நாதர் சண்முக தரிசனம் முடித்து தங்கக் கொடிமரம் முன்பாக வெளியில் வருகிறோம்.

தினசரி வழிபட்டு நேரம்

தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். மார்கழி மாத நாட்களில் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கந்த சஷ்டி 6 நாட்கள் , ஜனவரி 1 ஆம் தேதி , தைப் பொங்கல் , வைகாசி விசாக நாட்களில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

Tiruchendur-Murugan-Temple
Tiruchendur-Murugan-Temple-Festival

ஒவ்வொரு விசாக நட்சத்திரம் , சஷ்டி, கார்த்திகை நாட்களிலும் , மாதப் பிறப்பு நாள், கடைசி வெள்ளி, சித்திரை முதல் நாள் , புரட்டாசி மாதம் நவராத்திரி நாட்களிலும் , சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத முதல் நாளில் அன்னாபிஷேகமும், பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வைகாசி விசாகத் திருவிழா

வைகாசி மாதம் பௌர்ணமியும் , விசாகமும் கூடிய நன்னாள் முருகனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும். அன்று வசந்த மண்டபத்தில் ஸ்ரீ ஜெயந்தி நாதர் எழுந்தருளியிருக்க காவடிகளும் பால்குடங்களும் எடுத்து பக்தர்கள் ஆடிப்பாடி வருவதைக் காண கூட்டம் அலைமோதும்.

ஆவணி மாதம் மற்றும் மாசி மாதத் திருவிழாக்கள்

இம்மாதங்களில் 12 நாட்கள் திருவிழா நடைபெறும். முதல் 9 நாட்கள் ஸ்ரீ ஜெயந்தி நாதர் காலையும் , மாலையும் வீதிவுலா வருவார். குமரவிடங்கப் பெருமான் ஊருக்குள் இருக்கும் சிவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து 9 நாட்களும் வீதிவுலா வருவார். 7 ம் திருநாள் காலையில் வெட்டிவேர் சப்பரத்திலும் , மாலையில் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் வீதிவுலா வருவார். இதற்கு சிகப்பு சாத்தி என்று பெயர். அப்போது முன்புறம் முருகப் பெருமானாகவும் , பின்புறம் நடராஜர் கோலத்திலும் காட்சி தருவார். 8 ம் திருநாள் அதிகாலையில் அனைத்தும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் எழுந்தருளுவார். இதற்கு வெள்ளை சாத்தி என்று பெயர். பிரம்மாவும் நானே என உணர்த்தும் வகையில் இது அமைந்திருக்கும். 8 ம் நாள் மாலையில் சண்முகர் பச்சைப் பட்டுகளாலும் , பச்சை மரிக்கொழுந்து மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பச்சை கடைசல் சப்பரத்தில் , பச்சை வண்ணன் ஆன திருமாலும் நானே எனக் குறிக்கும் வகையில் எழுந்தருளுவார்.
10 ம் நாள் அன்று தேரோட்டம் நடைபெறும்.

ஐப்பசி மாதம் , கந்த சஷ்டி திருவிழா

முதல் 5 நாட்கள் யாகசாலையில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுவார். மாலையில் தங்கரதம் கிரிவீதி விழா நடைபெறும். 6 ஆம் நாள் அதிகாலை 1.30 க்கு விஸ்வரூப தரிசனம் . அடுத்து யாக சாலை பூஜை முடிந்து கந்த சஷ்டி மண்டபத்திற்கு ஜெயந்தி நாதர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு கடற்கரைக்கு எழுந்தருளி சூரசம்கார லீலை நடைபெறும். சூரபத்மனை சேவலாகவும் , மயிலாகவும் ஆட்கொண்ட பிறகு சந்தோஷ மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்குவார். மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும் , சுமார் 5 லட்சம் பக்தர்கள் 6 நாட்களும் விரதமிருந்து , சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டுகளிப்பர்.

முருகனின் அருள்பெற்றவர்கள்

முருகனின் அருள் பெற்றவர்களில் முக்கியமானவர் குமரகுருபரர் ஆவார். 5 வயது வரை ஊமையாக இருந்த இவரின் பெற்றோர்கள் இக்கோவிலில் 48 நாட்கள் விரதமிருந்து பயனில்லாததால் உயிரை மாய்க்க இருந்த போது அருகில் குழந்தையாக இருந்த இவர் , ” பூமேவு செங்கமலம் ” எனப் பாடத் தொடங்கினார்; நக்கீரரை சிறையிலிருந்து விடுவித்தவர் செந்திலாதிபனே என்பது அவர் பாடியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து தெரிகிறது. இங்கு மூலவர் சந்நிதியில் வழங்கப்படும் இலை விபூதியை உண்டு ஆதிசங்கரர் காச நோயிலிருந்து விடுதலை பெற்றார் என்பர். அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் நடராஜர் கோலத்தைக் காட்டியதால் மாசி 7, 8 திருவிழாக்களில் சண்முகருக்குப் பின்பக்கம் நடராஜர் அலங்காரம் செய்யப்படுகிறது என்பர். பிறவியிலேயே இருக்கண் பார்வையும் இல்லாத கந்தசாமிப் புலவர் என்பவருக்கு இருக்கண் பார்வையும் கொடுத்தவர் செந்திலாண்டவர் என்பர். திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிவதை ஆராய்ச்சி மணியின் தொடர் நாதத்தால் அறிந்த பின்னரே உணவு உட்கொண்டவர் வீரபாண்டியக் கட்டப்பொம்மன் என்பர். இவர்களைப் போன்றே நாமும் திருமுருகனின் அருள்பெற திருச்செந்தூரை நாடுவோம் !! நலம் பல பெற்று உய்வோம் !!

Description

Thiruchendur, the sacred town of victory and prosperous locates the holy imposing Murugan temple. Thiruchendur Murugan Temple, the only Arupadai Veedu Temple situated near the sea shore and will be visible at sea for 12 miles around. Annapishekam on the first day of the month of Aypis and the Valli Thirukkalanam is celebrated in the month of March. vaigasivisaga thiruvila, masi and aavani festivals also celebrated in this temple.

35 COMMENTS

 1. I have to express my respect for your kind-heartedness for individuals who have the need for help on this one concept. Your very own dedication to passing the solution all-around had been particularly significant and has specifically empowered people much like me to realize their goals. Your own important information signifies a whole lot a person like me and far more to my peers. Regards; from all of us.

 2. I must express thanks to you just for rescuing me from this particular condition. As a result of checking through the online world and obtaining tricks which were not beneficial, I assumed my entire life was done. Existing minus the approaches to the problems you’ve resolved all through your good blog post is a serious case, and ones which may have badly affected my entire career if I had not come across your web blog. The training and kindness in playing with all areas was helpful. I’m not sure what I would’ve done if I hadn’t come across such a stuff like this. I can also at this point look forward to my future. Thank you very much for this specialized and result oriented guide. I will not be reluctant to recommend your web sites to any individual who ought to have tips on this situation.

 3. I would like to show some thanks to you just for rescuing me from such a crisis. After surfing around through the internet and meeting suggestions which are not pleasant, I believed my entire life was well over. Living without the presence of strategies to the difficulties you’ve fixed as a result of your main report is a serious case, as well as ones that could have adversely affected my career if I had not encountered your website. Your own personal natural talent and kindness in touching the whole lot was invaluable. I’m not sure what I would’ve done if I had not discovered such a subject like this. I am able to at this moment look forward to my future. Thanks so much for your impressive and results-oriented help. I will not hesitate to recommend your web page to anyone who needs counselling on this subject matter.

 4. I want to show some appreciation to this writer for rescuing me from this particular dilemma. After looking out through the world wide web and getting ideas which were not productive, I thought my life was over. Existing minus the answers to the problems you’ve sorted out through this article content is a crucial case, and the kind which might have in a negative way damaged my entire career if I had not discovered your blog post. The training and kindness in handling every aspect was excellent. I’m not sure what I would have done if I hadn’t encountered such a thing like this. It’s possible to now look forward to my future. Thank you so much for your high quality and result oriented help. I will not think twice to refer the blog to anyone who requires counselling about this area.

 5. I and also my pals have been checking out the great helpful tips from the website then all of a sudden I got a horrible suspicion I never expressed respect to the web site owner for those secrets. All the guys were absolutely joyful to read them and already have quite simply been enjoying those things. Appreciation for actually being simply considerate and also for using varieties of essential issues millions of individuals are really needing to learn about. My personal honest regret for not saying thanks to earlier.

 6. I must show my appreciation to you for bailing me out of such a issue. After surfing through the world-wide-web and meeting strategies which were not beneficial, I thought my entire life was done. Existing devoid of the strategies to the problems you have resolved by means of your article is a critical case, as well as the kind that could have in a wrong way damaged my entire career if I hadn’t noticed the blog. Your primary knowledge and kindness in controlling all the pieces was invaluable. I don’t know what I would have done if I had not come across such a point like this. I’m able to at this point look forward to my future. Thanks a lot very much for your high quality and effective guide. I won’t be reluctant to endorse your web sites to any person who requires direction on this topic.

 7. I want to convey my gratitude for your kindness for all those that really want help with that niche. Your personal commitment to getting the message all around appears to be wonderfully invaluable and have continually helped many people much like me to get to their endeavors. Your amazing interesting help entails a whole lot to me and further more to my office workers. Regards; from everyone of us.

 8. Thanks so much for providing individuals with an exceptionally superb possiblity to check tips from this web site. It really is so sweet and also packed with a good time for me personally and my office co-workers to search your site the equivalent of thrice in one week to find out the fresh items you have got. And of course, I’m just certainly satisfied with the great inspiring ideas served by you. Certain two ideas in this article are absolutely the very best we have had.

 9. I enjoy you because of all of your work on this web site. Ellie takes pleasure in managing investigation and it’s obvious why. Most of us notice all about the lively tactic you deliver good steps on this blog and in addition increase participation from others about this situation then our girl is being taught a lot of things. Enjoy the remaining portion of the new year. You’re carrying out a terrific job.

 10. I and my buddies happened to be taking note of the great helpful hints found on your web blog while unexpectedly got an awful suspicion I had not expressed respect to the website owner for them. Most of the women came for this reason excited to read all of them and now have definitely been having fun with those things. Appreciate your really being quite accommodating and also for deciding upon this kind of good ideas most people are really wanting to understand about. My very own sincere apologies for not saying thanks to sooner.

 11. Thank you so much for giving everyone an extremely pleasant possiblity to check tips from here. It is often very pleasing and jam-packed with amusement for me personally and my office acquaintances to visit your blog really thrice every week to read the new issues you have got. And lastly, I am actually fascinated with the unique inspiring ideas you give. Selected 1 points on this page are unequivocally the most beneficial I’ve ever had.

 12. I definitely wanted to type a brief word in order to appreciate you for the splendid tips you are showing at this website. My rather long internet investigation has finally been compensated with high-quality ideas to go over with my family. I ‘d declare that many of us visitors are very much blessed to be in a very good place with very many marvellous people with beneficial techniques. I feel quite privileged to have discovered your web site and look forward to so many more brilliant minutes reading here. Thank you once more for all the details.

 13. I needed to send you one very small note to help give many thanks over again about the precious things you’ve shown on this site. It has been certainly tremendously generous with you to supply easily all that a few people could possibly have made available as an e-book to help with making some money for their own end, notably considering that you might have done it if you desired. The good ideas as well acted to be a fantastic way to fully grasp some people have the same passion really like my own to find out a little more with reference to this condition. I’m certain there are lots of more pleasurable periods ahead for folks who discover your website.

 14. My husband and i have been lucky when Ervin could deal with his research through the entire ideas he gained while using the web page. It’s not at all simplistic just to choose to be making a gift of steps people today might have been selling. And we already know we now have you to thank because of that. Most of the explanations you’ve made, the easy site menu, the relationships you will help promote – it’s got many incredible, and it’s letting our son in addition to our family know that this concept is thrilling, which is certainly exceptionally important. Thank you for the whole lot!

 15. I needed to draft you this little remark in order to say thanks a lot as before for your magnificent suggestions you’ve documented at this time. This has been really seriously open-handed of you to present freely all a few individuals might have offered for sale for an e book in order to make some money for themselves, especially seeing that you could possibly have tried it if you ever considered necessary. The tricks additionally served to become a easy way to be aware that some people have the identical interest just as my own to know more and more with reference to this matter. Certainly there are lots of more pleasant periods up front for individuals that examine your site.

 16. I definitely wanted to make a quick message to thank you for all the wonderful steps you are posting here. My rather long internet search has finally been honored with high-quality facts and strategies to talk about with my family and friends. I ‘d claim that many of us site visitors are rather lucky to dwell in a wonderful community with so many outstanding individuals with great opinions. I feel truly blessed to have discovered the web site and look forward to tons of more brilliant times reading here. Thanks again for everything.

 17. I must express some thanks to the writer for bailing me out of this particular instance. Because of scouting throughout the internet and seeing concepts which are not productive, I thought my entire life was over. Existing without the presence of strategies to the difficulties you’ve resolved by means of your entire short post is a serious case, as well as ones which could have badly affected my career if I had not encountered your web site. Your competence and kindness in playing with the whole lot was tremendous. I don’t know what I would have done if I hadn’t discovered such a solution like this. I’m able to now look forward to my future. Thanks a lot so much for this high quality and result oriented guide. I won’t be reluctant to endorse the blog to anybody who should have guidance about this area.

 18. I in addition to my friends ended up studying the great guidelines from your website then then developed a terrible feeling I never expressed respect to the web site owner for those tips. These boys are actually totally warmed to learn them and already have in fact been making the most of those things. Thanks for actually being quite thoughtful and also for figuring out variety of incredibly good issues most people are really needing to be aware of. My very own honest regret for not expressing appreciation to you sooner.

 19. My spouse and i were now joyful Raymond managed to do his basic research through your precious recommendations he received when using the blog. It’s not at all simplistic to just continually be giving freely tips which often most people could have been trying to sell. And now we realize we have got you to appreciate because of that. The specific explanations you’ve made, the simple site navigation, the friendships your site help foster – it is mostly sensational, and it is letting our son and us reason why that article is awesome, and that is tremendously essential. Thank you for all the pieces!

 20. I wanted to post you one tiny remark to help thank you so much as before just for the unique tricks you’ve contributed on this page. It’s certainly particularly generous with you in giving without restraint just what a few people could have made available as an e book to get some profit for themselves, notably since you could possibly have done it if you wanted. These points also acted like the easy way to know that some people have the same keenness much like mine to find out great deal more with reference to this problem. I’m sure there are several more fun sessions in the future for individuals that find out your website.

 21. I’m also commenting to make you know of the fabulous discovery our daughter developed viewing your webblog. She realized several details, including what it’s like to have an amazing giving style to have other people without difficulty have an understanding of a variety of tricky issues. You actually did more than people’s desires. Thank you for producing the invaluable, dependable, explanatory and in addition easy guidance on this topic to Julie.

 22. I intended to post you this bit of word to help say thank you yet again about the fantastic thoughts you’ve documented in this article. It is so pretty generous of you to allow publicly all many people could possibly have offered for sale as an ebook to help make some profit on their own, most notably considering the fact that you might have tried it in the event you decided. Those things additionally served to become a easy way to be aware that other people online have similar desire like mine to know the truth more and more when considering this problem. I know there are many more fun times in the future for many who look into your blog.

 23. I in addition to my guys have been following the best things on the blog then all of a sudden got a horrible suspicion I never thanked you for those techniques. My guys were definitely so thrilled to see them and now have pretty much been enjoying them. I appreciate you for simply being indeed helpful and for choosing variety of good subject areas most people are really desirous to be aware of. Our sincere apologies for not saying thanks to you sooner.

 24. Thank you a lot for giving everyone an extremely memorable opportunity to check tips from this website. It is often very nice plus full of a great time for me and my office co-workers to search your blog at minimum thrice a week to see the latest secrets you have got. And indeed, I’m so always motivated with your gorgeous strategies you serve. Some 4 ideas in this article are easily the most suitable we’ve ever had.

 25. Needed to draft you this tiny note in order to give thanks once again for these wonderful tips you’ve discussed above. It is simply pretty generous with people like you to allow unreservedly just what some people might have made available as an e-book to help with making some cash for themselves, primarily given that you might have done it if you decided. The techniques also worked to be the fantastic way to comprehend someone else have the same dreams really like my own to know more and more with reference to this problem. I think there are thousands of more fun sessions up front for individuals who read carefully your blog.

 26. A lot of thanks for all of the efforts on this site. My mum take interest in managing investigation and it is easy to see why. My partner and i hear all concerning the lively manner you make precious guidelines via the website and as well as boost response from visitors on the topic then our daughter is without question starting to learn a lot. Take advantage of the remaining portion of the year. Your performing a great job.

 27. I must express my thanks to the writer just for rescuing me from this particular issue. After surfing around through the the web and seeing basics which are not beneficial, I was thinking my entire life was well over. Being alive without the presence of strategies to the issues you have fixed all through your entire article is a critical case, and the kind which might have badly damaged my career if I hadn’t discovered your web site. Your good mastery and kindness in controlling all the stuff was useful. I am not sure what I would’ve done if I hadn’t encountered such a solution like this. I can also at this time relish my future. Thank you very much for the professional and amazing help. I won’t hesitate to endorse the blog to anybody who should receive guide on this subject matter.

 28. I must voice my love for your generosity in support of visitors who actually need help on this particular subject matter. Your personal commitment to getting the solution around became definitely useful and have continually allowed regular people just like me to arrive at their goals. Your entire helpful guideline denotes this much a person like me and especially to my office colleagues. Thank you; from each one of us.

 29. My wife and i ended up being absolutely lucky Edward could do his reports using the ideas he came across when using the web pages. It is now and again perplexing just to continually be making a gift of solutions which the others might have been selling. So we fully grasp we have the website owner to appreciate because of that. All of the illustrations you’ve made, the simple web site menu, the relationships you will make it easier to engender – it is many incredible, and it’s making our son and us believe that that topic is interesting, which is certainly rather fundamental. Thanks for the whole thing!

 30. I wanted to construct a word so as to say thanks to you for those great tactics you are sharing at this website. My time-consuming internet search has finally been recognized with professional strategies to share with my pals. I would believe that many of us website visitors are unquestionably lucky to dwell in a magnificent community with very many brilliant individuals with helpful tips and hints. I feel very lucky to have discovered your entire website and look forward to so many more brilliant minutes reading here. Thanks a lot again for a lot of things.

 31. I must point out my appreciation for your generosity in support of those people that absolutely need assistance with that study. Your real commitment to getting the solution all through had become quite significant and have frequently made individuals like me to attain their ambitions. This warm and friendly tutorial signifies a whole lot a person like me and further more to my fellow workers. Thanks a lot; from all of us.

 32. Needed to compose you that bit of note in order to give many thanks again relating to the incredible advice you’ve featured here. It was quite generous with people like you to provide easily precisely what some people could possibly have offered for sale for an e-book to help with making some profit on their own, principally seeing that you might well have done it if you ever decided. Those points likewise acted to become easy way to understand that someone else have a similar passion really like mine to grasp a whole lot more on the subject of this matter. I’m certain there are many more pleasurable sessions ahead for individuals who discover your blog post.

 33. My wife and i have been so more than happy when Edward could do his inquiry from your ideas he acquired from your very own weblog. It is now and again perplexing just to continually be freely giving points that many other people may have been selling. And we all acknowledge we need the blog owner to thank for that. All of the explanations you’ve made, the straightforward site menu, the relationships you can make it easier to foster – it’s mostly remarkable, and it’s really leading our son and the family feel that the matter is satisfying, which is pretty fundamental. Thanks for the whole thing!

 34. I want to show my affection for your kindness in support of persons that need help with this one area of interest. Your personal dedication to passing the message all over was amazingly interesting and have consistently allowed men and women like me to get to their endeavors. Your own useful key points signifies a whole lot a person like me and substantially more to my fellow workers. Many thanks; from everyone of us.

 35. Thanks so much for giving everyone an exceptionally special possiblity to discover important secrets from this website. It is always so brilliant and as well , packed with amusement for me personally and my office acquaintances to search your site the equivalent of 3 times per week to find out the latest things you have got. And definitely, I’m also actually astounded with all the superb information you serve. Selected 1 facts in this posting are rather the very best I’ve ever had.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here