முன்னுரை

நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. காவிரி, கொள்ளிடம், குடமுருட்டியாறு, வெண்ணாறு, வெட்டாறு ஆகியவை இந்நதிகளாகும் . இத்தலத்தில் சூரியபுஸ்கரணி , சந்திர புஸ்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் ஆகியவை சேர்ந்திருப்பதாக ஐதீகம்.

இருப்பிடம்

இத்தலம் திருச்சிராப்பள்ளி – மயிலாடுதுறை புகைவண்டிப்பாதையில் , தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கில், எட்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் ஐந்து நதிகள் பாய்வதால் , இத்தலத்தைச் சுற்றிலும் பச்சைப் பசேல் என்று வெளிகளும், தோப்புகளும் காணப்படுகின்றன.

இறைவன் திருக்கோவில்

thiruvaiyaru temple
Thiruvaiyaru Temple – Thanjavur

இக்கோவில் வானுயர்ந்த விளங்கும் ஐந்து கோபுரங்களுடன், சிவனுக்கும் அம்பிகைக்கும் தனித்தனித் திருக்கோவில்களுடன் விளங்குகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பஞ்சநதீஸ்வரர், பஞ்சநாதேசுவரர் , ஐயாற்றீசர் , ஐயாறப்பர் , ஐயாற்றடிகள் , ஐயாற்றுப்பெருமான் , செம்பொற்சோதிநாதர் முதலியனவாகும். அம்பிகையின் பெயர் அறம்வளர்த்தநாயகி , தர்மாம்பிகை, தர்மசம்வர்தினி முதலியனவாகும். அம்பிகை சிவனிடம் பெற்ற இரண்டு படி அரிசி கொண்டு , தம் சித்தியால் 32 அறங்களையும் செய்து முடித்ததால் அறம் வளர்த்தநாயகி எனப்படுகிறார்.

இக்கோவிலின் தெற்குக் கோபுர வாயிலின் வலப்புறத்தில் ஆட்கொண்டார் சந்நிதி அமைந்துள்ளது. ஒரு பிராம்மணக் குழந்தையை இயமன் தொடர்ந்து வந்ததாகவும் , அப்போது இறைவன் வெளிப்பட்டு , யமனை விளக்கி அக்குழந்தையை ஆட்கொண்ட தால் , ஆட்கொண்டார் என அழைக்கப்படுகிறார். ஆட்கொண்டார் திருவடியில் இயமன் இருப்பதைக் காணலாம். ஆட்கொண்டார் சோதி வடிவில் தோன்றி ஆட்கொண்டதால் , இவர் சந்நிதிக்கு எதிரில் , சிறு குழி ஒன்று உண்டாக்கி அதில் அவ்வப்போது குங்குலியம் போட்டு பிரார்த்தனை செய்கின்றனர். இப்புகை பரவும் தூரம் வரை இயமன் எட்டிப்பார்ப்பதில்லை என்கின்றனர்.

ஆட்கொண்டார் சந்நிதிக்கு அருகில் , ஓலமிட்ட விநாயகர் சந்நிதி உள்ளது. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் ஆற்றைக்கடந்து கோவிலுக்கு வரும் போது வெள்ளம் வந்து தடை ஏற்பட்டதால் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் அபயக்குரலுக்கு இவ்விநாயகர் பதில் குரல் கொடுத்து ஓலம், ஓலம் எனக் கூறியதாகச் சொல்வர். இறைவனும் காவிரி வெள்ளப் பெருக்கை குறைத்து , நடுவில் வழி ஏற்படுத்த சுந்தரரும் அவருடன் இருந்த சேரமான் பெருமாள் நாயனாரும் நடந்து சென்று இக்கோவிலைத் தரிசித்தனர். தெற்கு கோபுரம் வாயில் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்து , தெற்குப் பிரகாரம் வந்தால், அங்கு அர்த்த மண்டபம். மகா மண்டபம் , கருவறை, விமானம் ஆகியவற்றுடன் ஒரு கற்கோவில் உள்ளது. இதனைத் தென் கயிலாயம் என்பர். இங்கு மிகவும் அழகான அப்பர் ஸ்வாமிகளின் திருவுருவம் உள்ளது. இவ்விடத்தில் தான் ஆண்டுதோறும் , அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்டுகளித்த திருவிழா நடைபெறுகிறது.

இத்திருவிழா ஆடி அம்மாவாசை அன்று நடைபெறுகிறது. அப்பருக்குத் தரிசனம் தந்தருளிய மூர்த்தி இக்கோவிலில் விளங்குகிறார். அப்பர் கயிலாய தரிசனம் கண்ட குளம் கோவிலுக்குள் வடமேற்கில் அமைந்துள்ளது. அப்பர் ஸ்வாமிகள் , தனது தளர்ந்த வயதிலும் , திருக்கயிலை சென்று அங்கு இறைவனைக் கண்டே தீருவேன் என்று உறுதியுடன் வடதிசை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இறைவன் ஒரு முனிவர் வடிவில் அவர் முன் தோன்றி கயிலையை மானிடர் தனது ஊனக் கண்ணால் கானல் காணல் அரிது என்று கூறி திரும்பிச் செல்ல கூறினார். அப்பர் மறுக்கவே , முனிவரும் ஒரு பொய்கையில் மூழ்குமாறு கூறினார். அப்பரும் அவ்வாறே அப்பொய்கையில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள இத்திருக்குளத்தில் எழுந்தார். இறைவனும் அவருக்கு கைலைக் காட்சியைக் காட்டியருளினார். இத்திருவிழாவினைக் காண மக்கள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் கூடுவர்.

இக்கோவிலின் தெற்கு இரண்டாம் உள்பிரகாரத்தில் ஒரு தியான மண்டபம் உள்ளது. இதில் அருளாளர்கள் பலர் தியானம் செய்து இறைவன் அருள் பெற்றுள்ளனர். இம்மண்டபத்தில் பஞ்சலிங்கங்களையும் , இங்குள்ள ஜன்னல் வழியாக , தெற்கு முதல் பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம். சுவாமி கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி வரை மட்டுமே நாம் செல்லலாம். மூவரின் சிரசில் ஜடாபரணக் கொண்டை உள்ளதால் இறைவனின் சடாமுடி பின்பக்கம் பரவியுள்ளது. எனவே மேற்கொண்டு இறைவனின் பின்பக்கம் செல்லக் கூடாது என்பர். வடக்குப் பிரகாரத்தில் உலோக மாதேவீச்ரம் என்னும் கோவில் உள்ளது. இதனை உத்தர கைலாயம் என்பர்.  இக்கோவிலில் சோமாஸ்கந்தருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் முருகன் வில் , தண்டு முதலியன ஏந்தி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். இங்குள்ள ஸ்நானக் கட்டத்திற்கு பூசத்துறை என்று பெயர்.

சுவாமி தன்னைத்தானே பூஜித்தது

ஒரு சமயம் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் காசிக்குச் சென்று திரும்பி வர தாமதமானதால் , அவருடைய பூஜை காலத்தில் பூஜை செய்யத் தாமதமானது. இறைவனே அந்த அர்ச்சகர் ரூபத்தில் வந்து பூஜையைச் செய்தார். அச்சமயம் தாமதமாக வந்த அர்ச்சகர் இறைவனிடம் நீர் யார் என விசாரிக்க , இறைவன் அர்ச்சகரை கருவறைக்கு வரச் சொல்லி விட்டு , கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார். அப்பொழுது தான் இதுவரை இறைவனே தனக்குத் தானே பூஜை செய்திருக்கிறார் எனத் தெரியவந்தது. தன்னைத்தானே வழிபடும் தத்துவத்தில் இரெண்டு லிங்கங்கள் வைத்து இங்கு வழிபடப்படுகிறது. இங்கு மரகதலிங்கம் ஒன்றும், ஸ்படிக லிங்கம் ஒன்றும் உள்ளன. இவற்றிற்கு தினமும் காலையில் பூஜை நடைபெறுகிறது.

அதிகாரநந்தி அவதாரமும் திருமணமும்

திருவையாற்றுக்கு அருகிலுள்ள அந்தணக்குறிச்சி என்ற ஊரில் சிலாத முனிவர் பூமியை உழும்போது ஒரு பெட்டி கிடைத்தது. அதைத் திறந்தபோது நான்கு தோள்களுடன் மூன்று கண்களுடன் சந்திரன் அணிந்த திருமுடியுடன் ஒரு சிலை இருந்தது. அப்போது பெட்டியை மூடித்திறந்து பார் என்று ஒரு அசரீரி குரல் கேட்டது. சிலாதரும் அப்படியே செய்ய சிலை ஒரு குழந்தையாக மாறியது. சிலாதரும் அவரது மனைவி சாருலட்சனையும் அக்குழந்தையை தவ நெறியில் வளர்த்து வந்தனர். அக்குழந்தையும் எப்பொழுதும் சிவசிந்தனையுடனே வளர்ந்து வந்தது. சைலநாதர் என்னும் பெயருடைய இக்குழந்தையின் விருப்பப்படி சிவபெருமானும் சிவசிந்தனையினின்றும் விலகாத வாரமும், சிவகணங்களுக்கெல்லாம் தலைமையாய் இருக்கும் அதிகாரத்தையும் வழங்கினார். பஞ்ச நதிகளைவர வழைத்து ,பட்டாபிஷேகமும் செய்து சாரூபமுக்தியையும், ரிஷப முகத்தையும் அருளினார். நந்திதேவர் என்ற தீட்சாநாமத்தை அருளி இரத்தினப் பிரம்பையும் கொடுத்தார்.

சிவகணங்களுள் தலைமையானவரும் , சிவபெருமானுக்குப் பிரியமானவருமான நந்தியம் பெருமானின் திருமண உற்சவம் திருமழபாடி என்னும் தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பூனர்பூச நன்னாளில் சுயம்பிரபா தேவியுடன் திருமணம் நடைபெறும். அத்திருமணத்திற்கு திருவையாறிலிருந்து ஐயாறப்பறும் மேலும் அதனைச் சுற்றியுள்ள திருநெய்த்தானம் , திருப்பூந்துருத்தி, திருவேதிகுடி , திருச்சோற்றுத்துறை , திருப்பழனம், திருக்கண்டியூர், ஊர்களிலிருந்தும் இறைவன் வந்தருளுவர். அனைவரும் இத்தலத்திற்கு வருகை தந்து இறையன்பர்கள் உடன் இத்திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடுப்பதை முன்னிட்டு அவர்களுக்கு நன்றி கூறும் பொருட்டு நடைபெறும் வைபவம் தான் சப்தஸ்தான பெருந்திருவிழாவாகும்.

சப்தஸ்தானப் பெருந்திருவிழா

இத்திருவிழா 15 நாட்கள் நடைபெறும். ஆறாம்திருநாள் அன்று இறைவன் தன்னைத்தானே பூஜித்த வைபவம் நடைபெறும். இந்த நாளில் திருப்பழனம் , திருச்சோற்றுத்துறை , திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி , திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஊர் அம்மையப்பனும் இக்கோவிலுக்கு எழுந்த்தருளுவர். பத்தாம் திருநாளன்று இத்தல பஞ்சமூர்த்திகளும் , பஞ்ச மகாரதத்தில் எழுந்தருளி பவனி வருவர். பதின்மூன்றாம் நாள் அன்று காலை 5 மணியளவில் ஸ்ரீநந்தீகேசுவரர் , ஸ்ரீ சுயம்பிரபா தேவியுடன் மணக்கோலத்தில் , வெட்டிவேர் சப்பரத்திலும் , ஸ்ரீ ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் விசித்திர கண்ணாடி சிவிகையிலும் மேற்சொன்ன ஆறு ஊர்களுக்கும் சென்று ஆறு ஊர் சுவாமிகளையும் அழைத்து வருதல் , மறுநாள் மாலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் மற்றும் ஏனைய ஆறு ஊர் சுவாமிகளுடன் பல்லக்குகளில் எழுந்தருளி , திருக்கோயிலுக்குள் வலம் வரும் ஆனந்தத் திருக்காட்சி நடைபெறும்.

அப்பொழுது ஏழு ஊர் சுவாமிகளுக்கும் நடைபெறும் பூச்சொரிதல் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழூர் சுவாமிகளையும் ஓரிடத்தில் கண்டு தரிசிக்க மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வருவர். அதுமட்டுமின்றி , ஸ்ரீஐயாறப்பர் ஆறு ஊர்களுக்கும் செல்லும் போது பக்தர்கள் கூட்டம் பெருந்திரளாக உடன் செல்வர். சிறுகுழந்தைகள் முதல் முதியவர் வரை சுவாமியுடன் சுமார் 20 கி.மீ வரை நடந்து செல்வர்.

1. திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

Abathsahayeswarar Temple
Abathsahayeswarar Temple

திருவையாறிலிருந்து 2 கி.மீ தூரத்தில் கிழக்கில், கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது.
இறைவன் பெயர் – ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி பெயர் – பெரியநாயகி அம்மை
தலமரம் – வாழை
தீர்த்தம் – காவிரி
சந்திரன் வழிபட்ட தலம் ஆகும். திருநாவுக்கரசு சுவாமி உழவாரப்பணி செய்த கோவில்களில் இதுவும் ஒன்று .

2. திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோவில்

இத்தலம் திருவையாறிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. திருக்கண்டியூர் தலத்திற்கு கிழக்கில் உள்ளது. இது திருமணக்கோலத்தலமாகும் .
இறைவன் பெயர் – சோற்றுத்துறைநாதர்
இறைவி பெயர் – அன்னபூரணி
தீர்த்தம் – காவிரி

3 .திருவேதிகுடி வேதபுரீசுவரர் திருக்கோவில்

Thiruvathgudi Vedapureeswarar Temples
Thiruvathgudi Vedapureeswarar Temple

கண்டியூரிலிருந்து தென்கிழக்கில் 2 கி.மீ தூரத்திலுள்ளது.
இறைவன் பெயர் – வேதபுரீசுவரர்
இறைவி பெயர் – மங்கையர்க்கரசி
தீர்த்தம் – வேத தீர்த்தம்
தலமரம் – வில்வம்
இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வலப்பால் உமையும் , இடப்பால் சிவனுமாக அமைந்துள்ளது. இது ஒரு திருமணப் பிரார்த்தனைத் `தலமாகும். இங்குள்ள வேத விநாயகர் சாய்ந்த நிலையில் உள்ளார். 108 சிவலிங்கம் வரிசையாக அமைந்துள்ளது.

4. திருக்கண்டியூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில்

திருவையாற்றிலிருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையில் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
இறைவன் பெயர் – வீரட்டானேசுவரர் , பிரம்ம சிரகண்டீசுவரர்
இறைவி பெயர் – மங்களநாயகி
தீர்த்தம் – குடமுருட்டியாறு, நந்தி தீர்த்தம்
தலமரம் – வில்வம்
இது அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று . பிரம்மன் தலையை சிவன் கொய்த திருத்தலம் . பிரம்மஹத்தியை நீக்கும் தலம். இங்கு சூரியன் வழிபட்டுள்ளார். மாசி மாதம் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலையில் சூரியஒளி ஈஸ்வரன் மீது படுகிறது. சாதாதாப முனிவருக்கு பிரதோஷ நாளில் ஈஸ்வரன் தனது காளத்தி தரிசனத்தை இங்கு காட்டியுள்ளார். சிவன் கருவறைக்கு அருகிலுள்ள ஒரு சந்நிதியில் பிரம்மாவும் , சரஸ்வதியும் உள்ளனர்.

5.திருப்பூந்துருத்தி புட்பவனநாதர் திருக்கோவில்

Tiruppoonturutti Pushpavana Nathar
Tiruppoonturutti Pushpavana Nathar Temple

திருக்கண்டியூரிலிருந்த திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருக்கண்டியூரை அடுத்து உள்ளது. இத்தலம் காவிரிக்கும் , குடமுருட்டியாருக்கும் இடையில் துருத்திக் கொண்டிருப்பது போல் அமைந்துள்ளதால், இப்பெயர் என்பர்.

இறைவன் பெயர் – புட்பவனநாதர்
இறைவி பெயர் – அழகாலமர்ந்த நாயகி
தீர்த்தம் – சூரிய தீர்த்தம்
தல மரம் – வில்வம்

அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால் என்பதால் , திருஞானசம்பந்தர் இத்தலத்தை மிதிக்க அஞ்சி , திருக்கோவிலுக்கு வெளியில் நின்று இறைவனை தரிசித்து உள்ளார். சிவபெருமானும் நந்தியை விலகச் செய்து காட்சி தந்துள்ளார்.
இத்தலத்தில் தான், சம்பந்தர் ஏறிவந்த பல்லக்கை திருநாவுக்கரசு ஸ்வாமிகள் , சம்பந்தர் அறியாவண்ணம் , தூக்கிச் சுமந்துள்ளார்.
இத்தலத்தில் திருநாவுக்கரசர் மடம் ஒன்று நிறுவி நெடுங்காலம் பணி செய்துள்ளார்.
திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் திருக்கோவில்
தில்லை ஸ்தானம் என்று இப்பொழுது வழங்கப்படுகிறது. திருவையாற்றுக்கு 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவன் பெயர் – நெய்யாடியப்பர்
இறைவி பெயர் – பாலாம்பிகை , இளமங்கையம்மை
தீர்த்தம் – காவிரி
சரஸ்வதி, காமதேனு, கெளதம முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

முடிவுரை

தஞ்சாவூரிலிருந்தே மேற்கண்ட ஏழு திருக்கோவில்களையும் தரிசித்து வரலாம். திருவையாற்றில் பங்குனி – சித்திரை மாதங்களில் நடைபெறும் சப்தஸ்தானத் திருவிழாவின் போது, நாம் திருவையாறு சென்றால் ஏழூர் சுவாமிகளையும் ஒரே இடத்தில் தரிசிப்பது மட்டுமின்றி ஐயாறப்பர் உடனேயே நாமும் சென்று மற்ற ஆறு கோவில்களையும் தரிசித்து நலம் பெறலாம்!!

Description

Five rivers running around the same place in Tamil Nadu are called Thiruvaiyaru, as it is known as the Punjab of the five rivers in our Bharatiya Dynasty. Abathsahayeswarar Tirupazhanam, Tiruppoonturutti Pushpavana Nathar, and Thiruvathgudi Vedapureeswarar Temples are near to Thiruvaiyaru Temple.

 

43 COMMENTS

 1. I enjoy you because of your whole labor on this blog. Gloria delights in getting into investigation and it is easy to see why. My spouse and i hear all about the lively mode you render invaluable techniques through the website and therefore inspire contribution from people on the situation plus our own daughter has always been starting to learn so much. Enjoy the rest of the new year. You are always conducting a tremendous job.

 2. I simply desired to appreciate you all over again. I’m not certain the things that I would’ve sorted out without the entire creative ideas shown by you about such subject matter. It was a very depressing circumstance in my view, however , coming across your specialised way you processed that forced me to cry for contentment. I am thankful for this advice and as well , wish you are aware of a powerful job you have been putting in educating the mediocre ones through the use of your websites. I am sure you’ve never encountered any of us.

 3. I must point out my admiration for your kindness for individuals who really want help on this one issue. Your special commitment to passing the solution all-around appeared to be rather valuable and have regularly made ladies like me to achieve their desired goals. This insightful hints and tips entails a great deal to me and even more to my peers. Regards; from each one of us.

 4. A lot of thanks for all of the effort on this web site. Gloria takes pleasure in getting into investigations and it’s easy to understand why. Most people notice all of the powerful means you render reliable tricks by means of this web blog and as well as cause contribution from visitors about this article plus our favorite child is in fact starting to learn a lot. Enjoy the remaining portion of the new year. You’re performing a stunning job.

 5. I want to convey my passion for your kindness for folks that really need assistance with this area of interest. Your special dedication to passing the solution all over was pretty powerful and has all the time allowed people just like me to get to their dreams. Your own useful advice indicates a great deal a person like me and even further to my peers. Thanks a ton; from each one of us.

 6. I simply had to thank you very much yet again. I am not sure the things that I could possibly have followed without the suggestions shown by you concerning such concern. This has been a scary crisis in my view, nevertheless looking at the very skilled style you handled that took me to leap over delight. I am just happy for the advice and as well , have high hopes you recognize what a powerful job you’re providing instructing people today thru a web site. More than likely you’ve never met all of us.

 7. I precisely wished to thank you very much all over again. I do not know what I would have followed in the absence of these secrets shown by you over my field. It actually was a fearsome scenario in my opinion, but seeing a professional strategy you dealt with it made me to jump for fulfillment. I’m just grateful for this work and in addition have high hopes you are aware of an amazing job that you’re carrying out teaching people via a site. Most probably you haven’t come across all of us.

 8. I enjoy you because of all of your hard work on this website. My niece enjoys managing internet research and it’s easy to understand why. A number of us notice all relating to the compelling manner you present important techniques via this web blog and as well invigorate participation from website visitors on this theme so our own daughter is always understanding a great deal. Take advantage of the remaining portion of the new year. Your doing a stunning job.

 9. I must show my appreciation to you for rescuing me from this particular difficulty. Because of browsing throughout the online world and meeting methods which were not powerful, I assumed my life was over. Existing without the answers to the issues you have resolved all through your good short article is a critical case, and the kind which could have negatively affected my entire career if I had not come across your web page. Your good knowledge and kindness in handling all things was crucial. I’m not sure what I would’ve done if I had not encountered such a subject like this. I can also at this moment relish my future. Thanks for your time very much for your skilled and effective guide. I will not hesitate to propose your web sites to anybody who will need guidelines on this situation.

 10. I’m also commenting to make you be aware of what a fabulous experience our girl had reading through your site. She came to understand too many details, including what it is like to have a marvelous helping style to have the rest quite simply master various advanced things. You truly did more than her expected results. I appreciate you for distributing those essential, healthy, informative not to mention fun guidance on this topic to Janet.

 11. I’m also writing to make you be aware of what a extraordinary encounter my wife’s princess obtained browsing your web page. She learned such a lot of details, with the inclusion of what it is like to possess an incredible teaching style to have many people without problems fully understand specific multifaceted things. You undoubtedly exceeded our own expectations. Thank you for rendering these priceless, safe, explanatory and as well as cool tips about that topic to Evelyn.

 12. I definitely wanted to develop a message in order to thank you for some of the lovely points you are giving at this site. My time consuming internet look up has at the end of the day been compensated with good quality concept to share with my relatives. I would point out that most of us site visitors are undeniably endowed to live in a fine site with many awesome individuals with good tricks. I feel rather fortunate to have come across your web page and look forward to some more excellent times reading here. Thanks a lot again for all the details.

 13. A lot of thanks for your entire effort on this web page. Kate loves doing internet research and it’s really obvious why. I notice all of the lively ways you give powerful steps on this blog and as well as boost contribution from other ones on this idea then our favorite daughter is in fact understanding a lot. Take advantage of the rest of the new year. You are always conducting a wonderful job.

 14. I simply wished to thank you very much again. I am not sure the things I might have worked on without the advice documented by you concerning this topic. It actually was a scary difficulty for me, nevertheless discovering a skilled style you resolved it made me to leap for joy. Now i am happier for your help and in addition wish you really know what a great job that you are doing teaching many people through a web site. More than likely you have never got to know any of us.

 15. I together with my friends were actually examining the excellent tips and tricks found on your web site and unexpectedly developed a horrible suspicion I never expressed respect to the site owner for those secrets. The young boys appeared to be absolutely excited to read through all of them and have now definitely been enjoying these things. Many thanks for indeed being well thoughtful and then for selecting this form of tremendous guides most people are really desperate to learn about. My personal sincere regret for not expressing gratitude to sooner.

 16. I would like to point out my love for your kind-heartedness giving support to all those that really want help with in this theme. Your special dedication to passing the solution up and down appears to be exceptionally useful and have without exception empowered others much like me to realize their endeavors. The warm and helpful tutorial signifies a lot a person like me and a whole lot more to my mates. With thanks; from everyone of us.

 17. I am also writing to make you know what a terrific experience my girl developed viewing your web site. She learned so many details, which include what it is like to possess a very effective coaching nature to get the others easily learn chosen advanced things. You undoubtedly exceeded readers’ expectations. Thank you for delivering these powerful, trustworthy, educational and in addition easy guidance on your topic to Kate.

 18. I want to express some appreciation to you for bailing me out of this instance. After searching throughout the search engines and seeing methods which were not beneficial, I figured my entire life was gone. Existing without the presence of approaches to the problems you have solved as a result of this article is a crucial case, as well as those which may have in a wrong way damaged my career if I had not discovered your blog post. Your good knowledge and kindness in taking care of all the details was excellent. I’m not sure what I would have done if I had not come upon such a stuff like this. It’s possible to at this time relish my future. Thanks a lot so much for your specialized and amazing help. I won’t hesitate to refer the website to anybody who desires recommendations on this subject matter.

 19. I needed to compose you one bit of remark so as to thank you so much as before just for the lovely tricks you’ve shared here. This has been simply surprisingly generous with you to supply unhampered all some people would have distributed for an e book to end up making some dough for themselves, especially now that you could possibly have done it if you considered necessary. These good ideas additionally worked to become a easy way to recognize that someone else have a similar eagerness the same as my own to understand whole lot more when considering this condition. I am certain there are thousands of more pleasurable moments up front for individuals that look into your blog post.

 20. I precisely wished to say thanks yet again. I am not sure the things that I would’ve accomplished in the absence of the entire concepts shown by you on such area of interest. It became a very fearsome dilemma in my opinion, but finding out the professional technique you processed it forced me to leap over joy. I’m grateful for the advice and as well , expect you comprehend what a powerful job you were accomplishing teaching many others by way of your web site. Most probably you have never met any of us.

 21. I want to express thanks to you just for rescuing me from this challenge. As a result of researching throughout the search engines and getting tricks that were not productive, I believed my life was gone. Being alive devoid of the approaches to the difficulties you’ve sorted out as a result of this article content is a crucial case, as well as the ones that would have badly damaged my career if I had not discovered your site. Your competence and kindness in maneuvering all the pieces was excellent. I don’t know what I would have done if I had not discovered such a subject like this. I’m able to at this point relish my future. Thanks for your time so much for this impressive and result oriented guide. I will not think twice to refer your web page to anybody who should get guide on this area.

 22. I needed to put you this little bit of note to finally say thanks a lot yet again over the awesome ideas you’ve shared at this time. It has been simply particularly open-handed of you to give freely exactly what a lot of people would’ve marketed as an e book to end up making some profit for themselves, and in particular since you might well have done it if you desired. Those creative ideas also served to provide a great way to know that someone else have the same zeal like my personal own to find out more when it comes to this issue. I’m certain there are a lot more pleasant situations ahead for individuals who scan through your site.

 23. My wife and i have been very excited when Michael managed to deal with his analysis through the ideas he received from your own site. It’s not at all simplistic to just find yourself giving away instructions that many most people have been making money from. Therefore we recognize we now have the blog owner to appreciate for this. These explanations you’ve made, the simple site navigation, the relationships you help to foster – it is everything spectacular, and it’s leading our son and our family do think that subject is awesome, which is especially mandatory. Thanks for the whole lot!

 24. A lot of thanks for your whole hard work on this blog. My daughter delights in carrying out investigations and it is easy to see why. We learn all relating to the compelling ways you produce vital suggestions on the web blog and in addition increase contribution from others on the area of interest plus our daughter is certainly starting to learn a whole lot. Take pleasure in the remaining portion of the year. You are performing a fantastic job.

 25. I have to get across my passion for your kindness in support of individuals that should have help on in this field. Your personal commitment to getting the message all around appears to be exceptionally advantageous and have constantly helped professionals just like me to get to their ambitions. Your own valuable help implies a lot to me and even further to my mates. Thanks a lot; from everyone of us.

 26. My spouse and i ended up being so comfortable when Chris managed to deal with his inquiry from the precious recommendations he acquired through the web page. It is now and again perplexing to simply happen to be offering tips which usually many people have been trying to sell. And we all consider we have the writer to appreciate for this. Those explanations you made, the easy blog menu, the friendships your site make it possible to create – it’s got everything wonderful, and it’s assisting our son and the family reason why that subject is enjoyable, which is very mandatory. Thanks for all!

 27. Thank you so much for giving everyone such a spectacular possiblity to read from this site. It’s always so ideal and as well , packed with amusement for me personally and my office acquaintances to visit your blog at the very least 3 times a week to read through the new guidance you will have. And lastly, I’m so actually fulfilled with all the dazzling thoughts you serve. Certain 4 points in this post are in reality the most beneficial we’ve had.

 28. I intended to put you the little bit of note to finally give many thanks once again with your stunning views you have documented here. This has been so particularly open-handed with people like you to make without restraint what most of us would have made available as an ebook in order to make some dough for their own end, even more so since you could possibly have tried it if you ever decided. The things in addition served to provide a great way to be certain that most people have similar eagerness just like my personal own to realize a whole lot more with respect to this issue. I believe there are many more pleasant occasions up front for many who looked at your website.

 29. I am writing to make you be aware of of the notable discovery my girl had browsing the blog. She picked up several details, with the inclusion of how it is like to have a wonderful teaching character to make other people just completely grasp a number of problematic issues. You undoubtedly surpassed visitors’ expected results. Thanks for delivering those invaluable, safe, revealing and cool tips about that topic to Jane.

 30. I and my friends ended up checking the excellent tips on the blog and before long I had a terrible feeling I had not expressed respect to the site owner for them. The women were definitely absolutely very interested to study all of them and have now pretty much been enjoying these things. Appreciate your simply being quite kind and for using these kinds of fabulous issues most people are really desirous to understand about. My honest apologies for not saying thanks to you earlier.

 31. I have to get across my admiration for your kind-heartedness giving support to men and women that really need guidance on this one area. Your real commitment to passing the solution throughout appears to be amazingly effective and has constantly helped some individuals like me to achieve their ambitions. Your personal invaluable facts indicates this much a person like me and much more to my office colleagues. With thanks; from everyone of us.

 32. I want to convey my appreciation for your kindness supporting men and women who really need help with the content. Your very own commitment to getting the solution along ended up being really significant and has usually enabled associates just like me to reach their desired goals. Your personal informative help and advice means this much a person like me and further more to my office colleagues. Thank you; from all of us.

 33. My husband and i have been more than happy Edward managed to round up his reports from your precious recommendations he came across from your very own weblog. It’s not at all simplistic to simply be offering things that people could have been trying to sell. And we realize we now have the writer to give thanks to for that. All of the illustrations you made, the straightforward site menu, the relationships you will help to foster – it is many fantastic, and it is helping our son and the family know that the subject matter is awesome, which is unbelievably pressing. Many thanks for the whole thing!

 34. I just wanted to construct a brief note so as to appreciate you for the superb ideas you are giving out here. My considerable internet search has at the end been rewarded with awesome know-how to write about with my colleagues. I ‘d say that many of us readers are really fortunate to dwell in a really good website with so many awesome people with useful tips and hints. I feel extremely privileged to have seen your entire site and look forward to some more thrilling moments reading here. Thanks a lot once more for everything.

 35. I precisely wanted to thank you very much once again. I am not sure the things I would have accomplished without the tips discussed by you on this industry. It truly was a very challenging case in my view, nevertheless encountering a new specialized strategy you dealt with the issue made me to weep over gladness. I am thankful for your information and in addition trust you comprehend what a powerful job your are undertaking instructing other individuals using your web blog. I am certain you’ve never come across any of us.

 36. I simply had to thank you very much once again. I’m not certain what I would have used in the absence of the actual concepts shared by you regarding this topic. It was before the alarming problem in my opinion, however , taking note of the specialised technique you processed the issue made me to cry with delight. I will be grateful for this support and in addition hope that you know what an amazing job you are always providing educating some other people through your webblog. I am certain you haven’t come across any of us.

 37. Thanks a lot for giving everyone remarkably pleasant opportunity to check tips from here. It is always so sweet plus jam-packed with a great time for me personally and my office fellow workers to search your website really three times in a week to learn the newest items you have got. Not to mention, I’m always fulfilled with your wonderful thoughts you serve. Certain 2 areas in this article are clearly the most efficient we have had.

 38. Thanks a lot for providing individuals with remarkably nice chance to discover important secrets from this blog. It’s usually so cool and as well , full of amusement for me and my office acquaintances to search your website on the least 3 times per week to read the newest stuff you have. Not to mention, we are usually contented with all the surprising pointers you serve. Certain two points on this page are honestly the simplest we’ve had.

 39. I wanted to create you that very small observation just to say thanks yet again for all the incredible tricks you’ve discussed in this case. This is really wonderfully open-handed with people like you to give openly all a lot of people could have marketed as an e-book to end up making some profit for themselves, especially considering the fact that you might have done it in the event you desired. These techniques in addition worked as the great way to realize that other individuals have the identical desire just as my personal own to see whole lot more when it comes to this matter. I believe there are millions of more fun sessions ahead for many who read through your blog post.

 40. I am just commenting to make you be aware of what a useful encounter my cousin’s daughter enjoyed browsing your site. She noticed plenty of pieces, not to mention how it is like to have a great teaching mindset to make men and women very easily fully understand several hard to do things. You truly did more than our expected results. Thanks for showing such insightful, healthy, edifying and as well as fun tips about your topic to Kate.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here